• வாடகைக்கு - 15-05-2016

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதியோர்களுக்கான தங்குமிட அறைகள் வாடகைக்கு உண்டு. 19/129, Farm Road, மட்டக்குளி, கொழும்பு 15. 077 9293002. 

  *************************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms & 3 Rooms A/C, Non A/C தளபாடங்களுடன். நாள், கிழமை, மாத வாடகைக்கும் மற்றும் தெஹி வளையில் 1Room வீடு A/C, Non A/C யும் தளபாடங்களுடன் கொடுக்கப்படும். 077 3961564.

  *************************************************

  தெஹிவளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதி யுண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 0777 423532.   

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறை கள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  *************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,250/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் தளபாடமிட ப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  *************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருப வர்களுக்கு குறுகிய கால வாட கைக்கு. 077 2962148. 

  *************************************************

  267C, மார்க்கெட் வீதி, சாய்ந்தமருது என்ற விலாசத்தில் உள்ள 8 ½ அடி அகலம் 20 அடி நீளம் கொண்ட கடை ஒன்று வாடகைக்கு விடப்படும் களஞ் சியசாலையாக விரும்பத்தக்கது. 071 8323676, 077 9199274. 

  *************************************************

  House for Lease Waterapola Road, Mount Lavinia. 2 Rooms, 1 Bath Room, 1 Kitchen, Fully Tiles. Tel: 077 3041810.

  *************************************************

  கொழும்பு – 15 அளுத்மாவத்தையில் 5 அறைகள், விறாந்தை, சமயலறை, 2 மலசல கூடம், 2 குளியலறை, வாகனத் தரிப்பிட வசதிகளுடன் வீடு வாடகைக்கு உள்ளது. மாத வாடகை 60,000/= தொடர்பு. 075 8487994, 075 2307203.

  *************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு. தொடர்பு. 077 8386285.

  *************************************************

  வத்தளை நீர்கொழும்பு வீதியில் ஹொங்கொங் வங்கிக்கு (HSBC) அருகில் உள்ள வீடு குத்தகைக்கு கொடுக்க ப்படும். இல. 27, ஸ்ரீ விக்ரம மாவத்தை, வத்தளை. தொடர்பு கொள்ளுங்கள். 011 2959572, 076 6891109.

  *************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கரு காமையில் 1B/R (A/C), இணநை்த குளியல றையுடனும், 2 B/R  (1 A/C), 2 குளியலறையுடனும் சகல வசதிக ளுடனும் தரை வீடுகள் கிழமை, குறுகிய மாதவாடகைக்குண்டு. 071 8463193.

  *************************************************

  வெள்ளவத்தை Manning Place இல் படிக்கும் / வேலை பார்க்கும் பெண்க ளுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 077 8423833.

  *************************************************

  வெள்ளவத்தை 33வது ஒழுங்கையில் 3 Bed Rooms, Fully Furnished House, கிழமை, மாத அடிப்படையில் வாட கைக்கு உண்டு. தொடர்பு. 077 8081314.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2ம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. தரகர் தேவை யில்லை. பெண்களுக்கு Anex உண்டு. தொடர்பு. 077 4682859, 171/03, W.A சில்வா மாவத்தை, வெள்ளவத்தை.

  *************************************************

  Wellawatte, Arpico Super Market க்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled A/C, H/ W with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். சுபகாரியங்கள், விடுமுறைக்கு வரு வோருக்கு ஏற்றது. 077 8833536, 077 0221035.

  *************************************************

  Ashan’s Cozy Apartment A/C Rooms மற்றும் 1 படுக்கையறை நாளாந்தம், வாராந்த வாடகைக்கு (3000 – 4000). தொடர்பு. 8B, Vajira Road, Bambalapitiya. 078 5101433.

  *************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா) 

  *************************************************

  நீர்கொழும்பு கட்டான BOC BANK அருகாமையில் அழகான வீடு. 5 Bed Rooms, Attach Bathrooms, Carpark  உடன்  வாடகைக்கு உண்டு. தனிஅறைகளும் வாடகைக்கு விடப்படும்.  தொடர்பு 0773811394

  *************************************************

  நீர்கொழும்பில் மொத்த, சில்லறை வியா பாரத்திற்கு வசதியான சகல வசதிகளும் கொண்ட 4 மாடி கட்டிடம் வாடகைக்கு உண்டு. தமிழ், முஸ்லிம்கள் செறிந்து வாழும்  பகுதி. Restaurant தளபாடங்கள் விற்பனைக்கு உண்டு. Led Light,  சமையல்   அறை  உபகரணங்கள்,மரத்தினால் ஆன தளபாடங்கள் மிகவும் நல்ல நிலையில். தொடர்பு 0773478794

  *************************************************

  வத்தளை ஹேகித்த வீதியில் கோயிலுக்கு அருகில் அனைத்து வசதிகளுடன் வீடு வாடகைக்கு விடப்படும். T.P 0112941616
   
  *************************************************

  மாபோல முஸ்லிம் பள்ளிக்கு அருகில் வீடு வாடகைக்கு. 2  அறைகள், 1 வரவேற்பறை, 1 சமையலறை, 2 குளியலறைகள்; 3 ஆம்  மாடி வீடு விற்பனைக்கு. 5 பர்ச்சஸ் . தொலைபேசி 0112938552. ல(f)பீர்  738/1, மாபோல, வத்தளை. 

  *************************************************

  Fernando Road வெள்ளவத்தையில் ஒரு படுக்கையறை, வரவேற்பறை, தனிவ ழிப்பாதை ஆகியனவற்றுடன் மேல்மா டியில்  அனெக்ஸ் வாடகைக்கு  உண்டு.  இருவர் தங்குவதற்கு உகந்தது. தொடர் 2508989

  *************************************************

  Dehiwela FoodCityக்கு  அருகாமையில் Room  வாடகைக்கு  உண்டு.  படிக்கும் பெண்கள் அல்லது வேலைபார்க்கும்   பெண்கள் விரும்பப்படும். தொடர்புகளு க்கு 0754074937

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள்  கொண்ட சிறிய Luxury  Apartment   வாடகைக்கு  உண்டு. Couple  அல்லது சிறிய  குடும்ப த்திற்கு உகந்தது. தொடர்பு 0770780358

  *************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகில் உள்ள தொடர்மாடி மனையில்  முற்றிலும்  ஸ்டையில் பதித்த Room  with Bathroom  தொழில்புரியும், உயர்கல்வி கற்கும் பெண் பிள்ளைகளுக்கு வாடகைக்கு  உண்டு. வாடகை 13000/= 0769304945

  *************************************************

  தெஹிவளை  சிறிமல் அவனியுவில் மூன்று அறைகளுடன் 2 attach Bathroom  உடன் கூடிய  மேல் மாடி வீடு ஒன்று (Marbled)  உடன்  வாடகைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 0767492446,0755572900

  *************************************************

  வெள்ளவத்தையில் Arpico க்கு  அண்மையில் 2 Room (AC) Fully Furnished Apartment வாடகைக்கு  உண்டு.  Day 4600/= No 0773577430

  *************************************************

  வெள்ளவத்தை பாமன்கடையில் தனி குளியல் அறையுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலைபார்க்கும் பெண்கள் மட்டும் தொடர்புக்கு. 076 8885205.

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கருகா மையில் அறை வாடகைக்குண்டு. பெண்கள் மட்டும் ஒருவர் அல்லது இருவர் தங்கலாம். 077 8840747.

  *************************************************

  வெள்ளவத்தை அருத்துசா லேனில் Hall, Kitchen, 2 Rooms A/C, 2 Bath room, Hot Water, சகல தளபாடம் கூடிய வீடு நாள், மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 076 7280988, 0777 280988.

  *************************************************

  வத்தளை அல்விஷ்வத்தை இல 63 இல் அமைந்த 3 வீடு வாடகைக்கு உண்டு தொடர்புக்கு. 071 9707304, 077 2220645.

  *************************************************

  வத்தளையில் 2 அறைகளைக் கொண்ட வீடும் (17,000/=), 1 அறையைக் கொண்ட வீடு (10,000/=) வாடகைக்குண்டு. இல. 62/8, அவரிவத்தை வீதி, காதினல் குரே மாவத்தை, வத்தளை. 011 4280919, 072 1864950.

  *************************************************

  வத்தளை அவரிவத்த பாதையில் அலுவலகத்தில் தொழில் புரியும் பெண் களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்க. 072 9568650.

  *************************************************

  வத்தளை, ஹெந்தளையில் Car Park வசதியுடன் 1 Room, Hall, Kitchen, Bathroom, Balcony வசதியுடன் அழகிய Luxury வீடு இரண்டாம் மாடியில் வாடகைக்கு. Couple க்கு ஏற்றது. (15 ஆயிரம்) 075 4143257.

  *************************************************

  Wattala/ Maradana Road இல் மேல் மாடியில் 3 B/ Room, கீழ் மாடியில் 3 B/ Rooms, தனித் தனியாக நீர் மின்சாரம் முழு வீடுமாக வாடகைக்கு கொடுக்கப்படும். 071 4376161. No Brokers.

  *************************************************

  House Rent in Dehiwela, if yes the add will be 4 Bedroom house with 2 attached Bathrooms, 2 Hall, Kitchen, Varenda and 10’ Garden area and an annex with Hall, Kitchen, Bath room (Separate CEB and water bill Connections) Rent 40,000/=  per month. Contact 077 2326294.

  *************************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில் 4 ஏசிக்களுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்ட சகல தளபாட சமையலறை உபகரண ங்களுடன் கேபிள் TV, இன்ரர்நெட் உட்பட அனைத்து வசதிகளுடன் 3 அறை ஆடம்பர வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு, வைபவங்களின் பொருட்டு வருவோருக்கு ஏற்றது. 077 7769533.

  *************************************************

  வீடு வாடகைக்கு. வெள்ளவத்தை Manning Place தொடர்மாடி 1 Hall, 1 Room, 1 Kitchen தொடர்பு. 076 6094654.

  *************************************************

  நவகம்புர II (கிராண்ட்பாஸ்) வீடு வாடகைக்கு. தொடர்பு. 077 2365535.

  *************************************************

  அனெக்ஸ் தம்பதிக்கு பொருந்தும். மாதம் 10000/=. 20 மாத முற்பணம். மாதாந்தம் செலுத்த தேவையில்லை. அறை 7500/=. 6 மாத முற்பணம். 2731127. தெஹிவளை.

  *************************************************

  தெஹிவளையில் புதிதாக கட்டப்பட்ட வீடு. 2 படுக்கையறைகள், 2 குளியலறை, முழுமையாக டைல் பதிக்கப்பட்டது. மாத வாடகை 35000/=. 077 1691368.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல வசதிகளுடன் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 071 0635178.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedroom Apartment ஆனது முற்றுமுழுதாக தளபாடமிடப்பட்டு TV, A/C, Fridge, Wifi, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555.

  *************************************************

  வெள்ளவத்தையில் தனி வீடு வாடகைக்கு உண்டு. காரியாலயத்திற்கும் Stores, பாடசாலைகளுக்கும் உகந்தது. மற்றும் காணிகளும் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 4129395.

  *************************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  *************************************************

  வெள்ளவத்தை Peterson Lane இல் 2 Bedrooms, Kitchen, Hall, Dining Room, Bathroom வாடகைக்கு உண்டு. 30000/=. 071 3270000. 

  *************************************************

  வெள்ளவத்தை W.A. Silva மாவத்தையில் 3 Bedrooms, Furnished Apartment கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 071 2133336. 

  *************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms (1 Room A/C), பெரிய Hall, 2 Bathrooms (Hot Water) தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்குண்டு. (No Lift). 077 0535539.  

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அருகாமையில் மூன்று அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 071 0566075.

  *************************************************

  வெள்ளவத்தையில் இரண்டு அறை, இரண்டு பாத்ரூம், Apartment, Furnished, Un Furnished வீடு பாமன் கடையில் வாடகைக்கு. 077 1708356.

  *************************************************

  Annex for Tamil Couple at Havelock Road, Pamankada. No Boarders and not for short term in Months. 072 2121693.

  *************************************************

  தெஹிவளையில் அறை வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும். தொடர்பு: 075 0103339, 071 6833422.

  *************************************************

  தெஹிவளை Williams காலி வீதிக்கு அருகாமையில் தளபாடங்களுடன் கூடிய ஒரு அறை Apartment ஒருவர் அல்லது இருவருக்கு மட்டும் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 7758950. தரகர் தேவை யில்லை.

  *************************************************

  வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட மூன்று அறை களைக் கொண்ட அதி சொகுசு வீடு (1350 Sqft). தின, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 5150410.

  *************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு மட்டும் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8296713.

  *************************************************

  40, Siriwaradane Road (Hill Street) Dehiwela முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட இரு குளியலறைகளுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. காருக்கான Park வசதியும் உண்டு. 071 8618367/077 3907042.

  *************************************************

  வெள்ளவத்தையில் முக்கிய தளபாட ங்களுடன் பெண்களுக்கு ஓர் அறை வாடகைக்கு உண்டு. 2501788.

  *************************************************

  Wellawatte near  BMS, Sampath Bank. Large room Groundfloor with Sitting. Cooking area for Students/Worker Short -term after 2 pm 0785676544.

  *************************************************

  W.A.Silva Mawatha,  1ஆம் மாடியில் 3BHK Apratment for rent. 1 year Deposit. இந்துக்கள் மட்டும் தொடர்பு. A/C Rooms. இரத்மலானையில் காணி தேவை.  0777165888

  *************************************************

  ரத்மலானை தெஹிவளை பிரதேசத்தில் படிக்கும் அல்லது வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அறைகள்  வாடகைக்கு  உண்டு. (Sharingroom) 0759744583/0115299302

  *************************************************

  3 Bedroomed house fully furnished and with AC 2 luxary  bathrooms and  separate servant room  with  attached toilet available for rent in Ramakrishna Road  Wellawatte.  0774721306/0772070207

  *************************************************

  3 Tolite, படுக்கையறைகள், ஒரு ஹோல், சமையலறை  (பான்றி கபட்டுகளுடன்) 2 குளியலறைகள் மற்றும் Servant toilet.  வெள்ளவத்தை பிறெட்றிகா ரோட்டில் வாடகைக்கு உண்டு. Contact 0777781080/ 077 4721306

  *************************************************

  தெஹிவளையில் உள்ள  தொடர்மாடியில்  வீடு வாடகைக்கு  42 ஆயிரம் ரூபா மாதவாடகை , 6 மாத முற்பணம். தொடர்பு 0778804404 

  *************************************************

  வெள்ளவத்தையில் 30  அடிப்பாதையில் 3 அறைகள், 2 குளியலறைகள் கொண்ட மேல் மாடி தனி வீடு வாடகைக்கு.  42000 மாதத்திற்கு.  குளியல் அறை Tiles.  மற்றவை சிவப்பு சீமெந்தி 0729950801

  *************************************************

  Sri  Saranangara Road Kalubowila  3   அறைகள் கொண்ட தனி வீடு மாடியுடன் வாடகைக்கு  விடப்படும்.  Sarath Aluthgama 011–2713698/0721340226

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 Bed Rooms, 2 Bathrooms  1000 ச.அடி கொண்டி புதிய தொடர்மாடி வீடு வருட  வாடகைக்கு  உண்டு. தரகர்  தொடர்பு கொள்ள  வேண்டாம்.  0754647050

  *************************************************

  தெஹிவளையில்  Kandy Textiles க்கு அருகில் Tiles பதிக்கப்பட்ட 2 அறை கள் தனிப்பட்ட மின்சார, தண்ணீர் மீட்ட ர்களுடன்.  மாதாந்தம் 25000/= வாடகை. 1 வருட  முற்பணம். தரகர் வேண்டாம். தமிழ் குடும்பத்திற்கு மட்டும். தொலைபேசி 0768924724 (Up Stair House)

  *************************************************

  வெள்ளவத்தை பெர்னான்டோ வீதியில் 26/17, நான்கு அறைகள்  மற்றும் ஒரு அறையுடன் அனைத்து வசதிகளையும் உடைய நவீன வீடுகள்  இரண்டு வாட கைக்கு (குடிபுகுவதற்கு/காரியாலயத்தி ற்கு) டெல்மன் வைத்தியசாலை அருகில். 

  *************************************************

  61 காலி வீதி, தெஹிவளை  இரு  அறைகள்,  வரபேற்பறை, சமையலறை 30,000/= 10 மாத முற்பணம். 0713505791.

  *************************************************

  கொழும்பு, கொட்டாஞ்சேனையில் முதல் மாடியில் இரண்டு அறைகள், இரண்டு குளியலறைகள், Hall, Kitchen உடன் வீடு வாடகைக்கு உண்டு. Ph: 2436247, 077 6688777. 

  *************************************************

  அளுத்மாவத்தையில் வாகனத் தரிப்பிட த்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலச லக்கூடம்/ வரவேற்பறை, சமையலறை விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 6324533. 

  *************************************************

  ஜெம்பட்டா வீதியில் கிளினிக் புடைவைக் கடை, பென்ஸி கடை ஆகியவற்றுக்கு ஏற்ற நிலையம் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 071 6939421, 0777 311978.

  *************************************************

  மோதரை அளுத்மாவத்தை (கொமர்ஷல் வங்கிக்கு அருகில்) கொழும்பு – 15 (Room) அறை வாடகைக்கு கொடு க்கப்படும். தனி ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்படும் வாடகை ரூ.7000. தொடர்பு: T.P. 075 0186486.

  *************************************************

  கொட்டாஞ்சேனை சென்ற் பெனடிக்ஸ் மாவத்தை 6 ஆவது ஒழுங்கையில் வேலைசெய்யும் ஆண்களுக்கு அறை வாடகைக்குண்டு. மேலும் 6 ஆவது Lane இல் Car Parking (Small cars)ம் உண்டு. 071 2446926.

  *************************************************

  மட்டக்களப்பு எல்லை வீதியில் மூன்று அறைகள் கொண்ட வீடு ஒன்று வாடகைக்கு. 077 3744155.

  *************************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் அமைதியான சூழலில் அறை வாடகைக்கு உண்டு. ஆண் மாணவர் விரும்பத்தக்கது. Call before 8 am after 6 pm. 076 8592852.

  *************************************************

  வத்தளை, நீர்கொழும்பு வீதிக்கு அருகில் முக்கியமான சூழலில் அமைந்து ள்ள அனைத்து வசதிகளையும் கொண்ட அனெக்ஸ் வாடகைக்கு கொடுக்க ப்படும். தம்பதியினருக்கு மிகவும் பொரு த்தமானது. 011 2937064, 077 2706430. 

  *************************************************

  தெஹிவளை, இனிசியம் வீதி, காலி வீதிக்கு மிக அருகாமையில் சகல வசதிகளுடன் கூடிய புதிய Apartment நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 077 0471575, 071 1037762. 

  *************************************************

  Wellawatte Accommadation. குறுகிய காலத்துக்கு தனியறை, இரண்டு அறை, மூன்று படுக்கை அறையுடன் சகல வசதிகளுடனும் வாடகைக்குண்டு. தொடர்பு: 077 7699207.

  *************************************************

  வெள்ளவத்தை Arpico விற்கு அருகா மையில் பெண்களுக்கு மட்டுமான அறை வாடகைக்கு உண்டு தொட ர்பிற்கு 077 9573377.

  *************************************************

  வெள்ளவத்தை 33ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடிமனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதி களுடனும் கூடிய வீடு நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  *************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகு திகளில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot water, Cable Tv சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. P.K.Ragu. 077 7825637. ragupk@ymail.com

  *************************************************

  இல.889/9, அளுத்மாவத்த வீதி, கொழும்பு 15. 3 அறைகள், குளியலறை. கீழ் மாடி வீடு குத்தகைக்குண்டு. வெளி யில் குளியலறை தனியாக உண்டு. 077 7594290.

  *************************************************

  கொழும்பு 14இல் உள்ள Down Floor, Hardware shop வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. No.286, Nagalagam Street, Colombo 14. 011 2529450, 077 7744011, 077  5328552.

  *************************************************

  3 படுக்கை அறைகளுடன் மாடி வீடு வாடகைக்கு. தெஹிவளை  கவுடான அபயசேகர வீதியில் வாடகை.  25000/= தொடர்புகளுக்கு  0755449569

  *************************************************

  வாடகை 20,000/= ஒரு வருட  முற்பணம் எனக்ஸ் முதல் மாடியில். 1 படுக்கை அறை,  வரவேற்பறை, களிவறை, தனியான, நுழைவாயில். இல 149/6A, W.A. Silva Mawatha. Colombo 06. தொலைபேசி 2365091/ 0776974826.

  *************************************************

  கொழும்பு நீர்கொழும்பு வீதியில் கந்தானை வீதிக்கு தெரியும் தூரத்தில் வீடு தொடர்மாடி (நியு றோயல் கார்டன்ஸ்) இருமாடி வீடு, நீச்சல் தடாகம், 24 மணிநேரம் பாதுகாப்பு சேவை. 071 4290945 – 6, 071 4406768.

  *************************************************

  வெள்ளவத்தை, Harmers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு. 3 அறைகளுடன் Fully Furnished with A/C, Car Park, Luxury Apartment வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3086852, 076 6856297. 

  *************************************************

  Dehiwela, Fairline Road No. 16/A, Two Rooms house with all Facilities. 077 5836422, 011 2714053. 

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைக ளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்ப வர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 0777322991. A/C Room கொடு க்கப்படும். 

  *************************************************

  கொழும்பில் பாஸ்போட் கந்தோருக்கு அருகாமையில் அமைந்துள்ள அர சாங்க அனுமதி பெற்ற சகல விதமான வசதிகளுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிலையத்தை வாடகைக்கு எடுத்து முதலீடு செய்து நடத்தக்கூ டியவர் தேவை. 077 5828852.

  *************************************************

  Annex, Allen Avenue தெஹிவளையில் அமைதியான மனோரம்மியமான சூழலில் படிக்கும், தொழில்புரியும் பெண்கள் அல்லது சிறிய தமிழ் குடும்பத்திற்கு உகந்தது.  இணைந்த குளியலறையுடன் வாகன தரிப்பிடம். 077 5635553.

  *************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து தளபாட த்துடன் மூன்று Rooms (A/C) தனி வீடு நாள், வார வாடகைக்கு கொடுக்கப்படும். வாகன தரிப்பிடம் உண்டு. 077 0814126,  077 3128777.

  *************************************************

  களுபோவிலை, தெஹிவளையில் ஆண்களுக்கு அறை வாடகைக்குண்டு. முஸ்லி ம்கள் விரும்பத்தக்கது. 072 4853927.

  *************************************************

  சரணங்கர வீதி, தெஹிவளையில் ஒரு பெண் பிள்ளைக்கு வாடகைக்கு அறை உண்டு. தொடர்பு: 072 2692179.

  *************************************************

  கொட்டாஞ்சேனை, மேல்பீல் றோட்டில் சகல (சமையல்) தளபாட வசதியுடன் நாள், கிழமை அடிப்படையில் வீடு வாடகைக்குண்டு. 077 2969638, 077 6537716.

  *************************************************

  கொழும்பு – 05, நாரேஹேன்பிட்டி, கொலம்பகே மாவத்தை 4th Lane  சகல வசதிகளுடன் இரண்டு மாடி வீடு. ஒவ்வொரு மாடியிலும் 3 படுக்கை, குளியல் அறைகள். தனி வழி. மாத வாடகை ஒருமாடி 50,000/=. 077 2666417.  

  *************************************************

  Wellawatta இல் படிக்கும் or வேலை பார்க்கும் ஆண்களுக்கு Room வாட கைக்கு. (தனி அறை) தொடர்பு: 077 2407107.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 அறை வீடு Ground floor 45,000/=, 3 அறைவீடு 2 ஆம் மாடி 50, 000/=, 3 அறை Flat தளபாடங்களுடன் 65, 000/=, 3 அறை வீடு 1 ஆம் மாடி தெகிவளை 30,000/=. 077 1717405. 

  *************************************************

  செட்டியார் தெருவில் Ground Floor இல் புதிய கடை ஒன்று வாடகைக்கு உண்டு. Genuine Buyers only. Contact: 0777 386588. 

  *************************************************

  வெள்ளவத்தை Sri Wijaya Road இல் 1 அறையுடன் கூடிய மாடி வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 15000/=. 6 மாத அட்வான்ஸ். தம்பதியினர் / இரு பெண்கள் விரும்பத்தக்கது. 076 6675949.

  *************************************************

  இரண்டு படுக்கை அறைகள் ஒரு இணைந்த குளியலறை மேல்மாடி வரவேற்பறை போன்ற வீடு வாடகைக்கு. தொடர்புக்கு. 077 5974555 தெஹிவளை. காலி வீதிக்கு 5 நிமிடங்கள்.

  *************************************************

  Wellawatte, for rent suitable for Saloon, Showroom, Restaurant, Hotel, 1000 Sqft 4000/= per day 20 months deposit. 072 9693345.

  *************************************************

  Ware House Rent உங்கள் தேவைக்கு ஏற்ப எம்மிடமுள்ள காணியில் எந்த வகையிலான அல்லது அளவில் Ware House கள் நிர்மாணித்துக் கொடுக்க முடியும். இடம்: வத்தளை, உஸ்வடகெய்யாவ. 071 7508838. 

  *************************************************

  2016-05-16 16:39:27

  வாடகைக்கு - 15-05-2016