• கல்வி - 24-01-2016

  Maths Gr. 9, 10 (O/L) (London/ Local) Mathematics இல் 80 ++ புள்ளிகளைப் பெறவைக்கும் நோக்கிலான வகுப்பு க்கள். Home Visits..... 075 7279290.

  **********************************************

  Maths 9 and O/L Small Maths Group Classes English medium Wellawatte, விகாரை ஒழுங்கையில் Sundays இல் நடைபெறுகிறது. இலகுமுறை மூலம் A சித்திக்கு உத்தரவாதம். Mr.M. தேன்நிலவு S.Thomas College, Mount Lavania (0777 371751)

  **********************************************

  Grade 6 தொடக்கம் A/L வரையான English / Tamil Medium (Edexcel/ Cambridge/ National Syllabus) வகுப்பு க்கள் மாணவர்களுக்கு ஏற்ற முறை யில் பட்டதாரி ஆசிரியர்களினால் கொட்டா ஞ்சேனையில் கற்பிக்கப்படுகின்றன. சிறந்த பெறுபேறுகளுக்கு உத்தரவாதம் ISS Academy, 78– 3/1, புதுச்செட்டித் தெரு, கொட்டாஞ்சேனை. 0722 000333. www.kotahena.com 

  **********************************************

  Kids ART Class age 3 to 12 Professionally Trained all Materials provided Contact: 077 6874703 Colombo 

  **********************************************

  ENGLISH CLASSES IGCSE, EDEXCEL CAMBRIDGE மற்றும் G.C.E. O/L எடுத்த வர்கள் ஆங்கில மொழிமூலமாக Courses செய்பவர்களுக்கும் மிகத் தெளிவான முறையில் Grammar Spoken வீடு வந்து கற்பிக்கப்படுகின்றன. K. Ganesh BA Dip. in English. 0777 668725.

  *********************************************

  A/L பௌதிகவியல் கணிதம், O/L கணிதம் சிறப்புத் தேர்ச்சிபெறும் வகை யில் தனியாகவோ, குழுவாகவோ பொறி யியலாளரால் கற்பிக்கப்படும். தொடர்பு களுக்கு: கோகுலன் BSc Engineering 077 5149210. 

  **********************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 

  **********************************************

  30 வருட அனுபவமுள்ள  பிரபல பாடசாலை BSc பட்டதாரி ஆசிரியரால் G.C.E. (A/L) Combined Mathematics, Grade 9, 10, 11 Maths (Tamil/ English Medium) G.C.E. (O/L), G.C.E. (A/L) Repeaters ற்கு பகல் நேர வினாத்தாள் வகுப்புகள் (தனியாக/ குழுவாக) Home Visit தொடர்புக்கு: 0722 121015. 

  **********************************************

  Grade 9, 10 and A/L English Medium National Syllabus (Local Syllabus) மாணவர்களுக்கு Business Studies அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியரால் வெள்ளவத்தையில் கற்பிக்கப்படுகிறது. தொடர்பு இலக்கம். 075 3409463. 

  **********************************************

  கொழும்பில் தரம் 10, 11 மாணவர்க ளுக்கான ‘வணிகக் கல்வியும் கண க்கீடும்’ உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கான கணக்கீடு, தனியா கவும் குழுவாகவும் பட்டம் பெற்ற ஆசிரியரால் கற்பிக்கப்படும். (077 1557413, 077 0564728)

  **********************************************

  Law College சட்டக்கல்லூரி அனுமதி 2016 ஆம் ஆண்டு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.அதற்கமைய எமது கல்வி நிறுவனத்தில் புதிய வகுப்புக்கள் ஆரம்பம். விரிவுரை சட்டத்தரணி T.சாக்கீர் அவர்கள். அனுமதிக்கு முந்துங்கள். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 8874140.

  **********************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள் Feb. 2 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  **********************************************

  வெள்ளவத்தையில் SLEAS (Limited/ Open), SLAS (Open) விசேட போட்டிப் பரீட்சை கருத்தரங்கு வகுப்புக்கள். சனி, மாலை 2– 6 மணிக்கும் ஞாயிறு காலை 9– 1 மணிக்கும் வகுப்புக்கள் நடை பெறும். விரிவுரையாளர்கள் T. Shakeer, Y. Sivakumar Ideal Academy 071 6074529, 075 5207907, 011 2363060. 

  **********************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L– A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விசேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visaவுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவு ரையாளர் T. Thanendran 0777 686713, 011 2363060. Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  **********************************************

  சிங்கள மொழி கதைக்க, எழுத, வாசிக்க அரச ஊழியர் மற்றும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். நன்கு தமிழ் அறிந்த சிங்கள மொழி ஆசிரியர். சிங்கள இலக்கணமும் கற்கலாம். தொடர்பு களுக்கு: 071 9877404, 072 9012802. 

  **********************************************

  3– 8 வரையான மாணவர்களுக்கு சகல பாடங்களும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும். 077 9283896. 

  **********************************************

  தரம் 1– 5 வரை. சகல பாடங்களும் தரம் 6– 9 வரை. விஞ்ஞானம், கணிதம், சுகாதாரம் பாடங்கள் கற்பிக்கப்படும். வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கி சையில் உள்ளோர் தொடர்புகளுக்கு: 077 2251170, 077 2908510. 

  **********************************************

  6 to O/L Tamil Medium Maths Personal & Group Classes and A/L Maths Trigonometry Colombo இல் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 5828978. 

  **********************************************

  Maths Last Term இல் குறைவான புள்ளிகளா? பிரபல “Slow learners Specialist” னால் Grade 6– O/L (Tamil/ English Medium. Local/ London) மாணவ ர்களுக்கான  “அடிப்படை யிலிருந்தான கணிதத்தில் ஆர்வமூட்டும் Maths Classes” Kotahena, Wellawatte இல் Group/ Home Visit Classes ஆக ஆரம்ப மாகவுள்ளன. 0777 901637. 

  **********************************************

  அரச பாடசாலை ஆசிரியையினால் 6– 11 வரை சுகாதாரம், விஞ்ஞானம், வர லாறு, புவியியல், தமிழ் பாடங்களும் 1– 5 வரை. சகல பாடங்களும் விசேட பயிற்சிகளுடன் வீடு வந்து குறைந்த கட்டணத்தில் தெளிவாக கற்பிக்க ப்படும். Scholarship மாணவர்களுக்கு Past paper விசேட பயிற்சியளிக்கப்படும். 077 8214825. 

  **********************************************

  பிரபல்லிய கல்லூரியில் Art கற்பிக்கும் ஆசிரியையினால் 9ம் தரம் முதல் G.C.E O/L வரை Art வகுப்புக்கள். கொழும்பு – 13இல் நடாத்தப்படுகின்றன. 077 3264177, 077 0851829.

  **********************************************

  Economics A/L 2017, 2016, 2015 BA (பேராதனை) தனிப்பட்ட குழு வகுப்பு க்களுக்கும் Economics DVD (Videos) பெறவும். Economics Model Papers (விடைகளுடன்) இலவசமாக பதிவிற க்கவும். S. ஸ்ரீராம் MA (ECON) 077 1611571.

  **********************************************

  English Classes for International / Local School Students by MA Qualified Teachers Grammar, Comprehension, Essay Writing, Covering Edexcel / Cambridge / Local Syllabuses. Home Visit 0777 315186.

  **********************************************

  Abacus, Sewing Spoken English, Elocution, Art, Dance Baratha & Western, Yoga, Karate Tamil, Sinhala, Hand Work, Paper Quilling, Maths and English for all Grades. பிரத்தியேக வகுப்புகள் நடைபெறுகிறது. விபரங்களுக்கு : 076 8686000 No.21, College Street, Kotahena, Colombo –13.

  **********************************************

  தரம் 6–11 மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் ஆங் கில மொழி மூலம் மாணவர்களின் நிலை க்கேற்ப அனுபவமுள்ள ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படும். Arul Study Circle No.111 Bonjean Road, Colombo 13. 011 2331495, 011 2470148.

  **********************************************

  Biology Group Classes A/L 2018, 2016 Revision + Paper ஆரம்பம். 2016, 2017 Theory 2015 Repeated Wellawatte, Kotahena, Kandy ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. (Individual Class also) 0777 948522.

  **********************************************

  தரம் 4,5 தொடக்கம் 10  O/L வரை கணிதம், விஞ்ஞானம், கணக்கியல், தொடர்பாடலின்  ஊடகவியல்  (Media), ICT என்பன ஆசிரியர்களால் (குழு அல்லது தனியாகவோ) கற்பித்துக் கொடுக்கப்படும். 0774607782/0766674482

  **********************************************

  ERPM Classes for Foreign Medical Graduates. Peadiatrics and Gyn & OBS. Clinical Theory by Qualified Doctors. Contact: 077 8738943.

  **********************************************

  தரம் 10, 11, மற்றும் A/L மாணவர்க ளுக்கான ICT (Tamil Medium) பாட நெறி BSc IT & M (University of Moratuwa) பட்டதாரி ஆசிரியரால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். 0773774432

  **********************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள் அத்தோடு IELTS, A1, B1 பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, 309, 2/1, Galle Road, Colombo 06 Tel: 0115245718, 0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd floor)

  **********************************************

  Biology, Chemistry, Physics (A/L & O/L) Mathematics (O/L only) of Edexcel/ IAL/ Cambridge Boards for May 2016 Examinations. Revision/ Paper Classes conducted. By experienced & qualified Lecturer. 077 8792540. 

  **********************************************

  Home Visit: Mathematics (Individual/ Group) Cambridge/ Edexcel/ IGCSE/ Local/ Coremaths, Mechanics, Furthermaths, G.C.E. (A/L), 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium (BSc Eng. 8 years UK experience) 076 8967645. 

  **********************************************

  G.C.E. A/L மாணவர்களுக்கு இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயன வியல் ஆகிய பாடங்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்பிக்கப்படும். (Home Visit also) தொடர்புகளுக்கு: L. Raku 077 3409763. S. Sivakobi 077 1605185. 

  **********************************************

  Mathematics individual Classes for Grade 6 to 11 Students in English Medium and Tamil Medium by Qualified Teacher. Contact: 077 2611858. 

  **********************************************

  A/L, O/L Accounting, Economics Business (2016/2017) மற்றும் AAT, CA, CMA மாணவர்களுக்கு தமிழ் மூலம் தனியா கவோ, குழுவாகவோ 7 வருட அனுப வமுள்ள பட்டதாரி ஆசிரியரினால் வீடு வந்து கற்பிக்கப்படும். 075 7306866.

  **********************************************

  கற்பித்தலில் அனுபவமுள்ள ஆசிரிய ர்களால் வத்தளையிலுள்ள Diamonds நிறுவனத்தில் எல்லா வயதினருக்கும் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ART, Chess, Yoga, Computer, Grammar and Spoken வகுப்புகளுடன் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வகுப்புகளும் நடைபெ றுகின்றன. 077 3770169, 077 5023624.

  **********************************************

  BIT, BCS பாடங்கள் தனிப்பட்ட முறையில் Software Industrial Experienced MSc Qualified ஆசிரியரால் கற்பிக்கப்படுகின்றன. Contact: 077 2773063. வத்தளை.

  **********************************************

  Computer Science G.C.E. (O/L), G.C.E. (A/L) Cambridge/ Local with Practical (English/ Tamil Medium) புதிய வகுப்பு க்கள் ஆரம்பமாகின்றன. CCIT வத்தளை. Contact: 011 2931813, 071 4849767. 

  **********************************************

  Speaking English Britishway ஒரே மாதத்தில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி imo, skype மூலமும் Home Visit மூலமும் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி. 0777 453857.

  **********************************************

  தரம் 6 தொடக்கம் O/L வரையான மாணவர்களுக்கு தனியாகவோ, குழு வாகவோ கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்கள் வீடு வந்து பல்கலைக்கழக மாணவர்களால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு. 076 6388267.

  **********************************************

  6, 7, 8, 9, 10, O/L Science, Maths விளங்க கஷ்டப்படும் மாணவர்களுக்கு அதிக விளக்கத்துடன் பயிற்சிகள் வீடு வந்து கற்பிக்கப்படும். (பொறியியல் பீட மாணவன்) 077 1114321, 075 8088838.

  **********************************************

  English Classes வீட்டில் வந்து கற்பிக்க ப்படும். ஒருவருக்கு ஒரு மணி நேரம் 250/= இருவர் அவசியம். கொழும்பில் எல்லா இடங்களிலும். 075 5058658. N. Sritharan.

  **********************************************

  சிங்கள ஆசிரியையினால் பாடசா லை மாணவர்களுக்கும் வயது வந்தோரு க்கும் சிங்களம் எழுத, வாசிக்க, கதைக்க வீட்டுக்கு வந்து கற்பித்து தரப்படும். தொடர்புகளுக்கு: Mrs. Silva 072 3405084. (சிங்களம்/ ஆங்கிலம்) 

  **********************************************

  USA King University ஊடாக Diploma in Business Management, Post Graduate in Business Management தொலை தூர கல்வி முறையில் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமான Genius Academy இல் நடைபெறுகின்றது. தொடர்புக்கு: 075 7573629. 

  **********************************************

  இலங்கையில் முதன் முதலாக தபால் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் சித்திரப் பயிற்சியும் ஓவிய நுண்கலைப் பயிற்சி இதில் வரையும் ஆர்வம் உள்ளோர் அனைவரும் சேரலாம். பயிற்சிக்கு இலவச குறிப்பேடுகளும் முடிவில் அஜந்த ஓவிய கல்லூரியின் அழகிய சான்றிதழும் வழங்கப்படும். தொடர்புக்கு: 075 7573629. 

  **********************************************

  Diploma, இளமாணி, முதுமாணி, பட்ட ங்களுக்கான துறைசார்ந்த தொழில் அனுபவம் நிறையவே உங்களிடம் இருந்தும் பட்டதாரி ஆகவில்லை என்பதே குறையாக இருக்கும் எனில் பட்டதாரியாகும் வாய்ப்பை துரிதமாக அடைய ஆலோசனைகளுக்கு அழையு ங்கள். 075 7573629, 071 9774515, 075 7606439. 

  **********************************************

  London O/L, A/L, வர்த்தக பிரிவு, AAT, CHART, Banking, CMA தமிழ் / English Medium பரீட்சைகளுக்கும் Spoken English, Elocution (UK)  CHE வகுப்புகளுக்கு Genius Acadamy Phone : 075 7573629, 071 9774515, 011 3134067, 075 7606439.

  **********************************************

  6 ஆவது முறையாக பாடசாலை மாண வர்களுக்கான Words Worth International Spelling BEE போட்டிப் பரீட்சைக்காக 2016 க்கான விண்ணப்பங்கள் வழங்க ப்படுகின்றன. மாணவர்களின் ஆங்கில அறிவை Grammar, Vocabulary, Phonetics போன்ற பிரிவுகளாக நடத்தப்படும் ஒரே ஒரு English பரீட்சை ஆகும். Genius Academy Phone: 011 3134067, 075 7573629, 071 9774515. 

  **********************************************

  இந்தியாவில் உயர்கல்வியை மருத்து வம், பல் மருத்துவம், பொறியியல், வணி கம், கணனி, இசை / நடனம், துறை களில் கற்க கல்லூரிகளில் or பல்கலை க்கழகங்களில் அனுமதி பெறுவதற்கு தொடர்புகொள்க. Phone 075 7573629, 077 9914260, 071 9774515.

  **********************************************

  தொழிற்பயிற்சி அனுபவம் இருந்தும் சான்றிதழ் இல்லையா? பங்குபரிவ ர்த்தனை துறையில் அனுபவம் உள்ள வர்களுக்கு London CISI சான்றிதழும் கணக்கீடு துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு American Academy of Financial Management சான்றித ழினையும் சந்தைப்படுத்தல், கணனி etc. சகல துறைகளிலும் இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட Vocational Training Institute ஊடாக வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 075 7573629, 077 9914260, 075 7606439. 

  **********************************************

  Biology மற்றும் Chemistry (Edexcel/ Cambridge Syllabus) சாதாரண/ உயர்தர வகுப்புக்கள் சிறிய குழுவாக மற்றும் தனியாகவும் நடத்தப்படும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் அனுபவம் மிக்க ஆசிரியையினால் Colombo 6 இல் கற்பிக்கப்படும். 071 9071106. 

  **********************************************

  Classes for Grades 1– 8 (English Medium) All Subjects by an undergraduate Lady Teacher. At Wellawatte, Contact: 077 1747408. 

  **********************************************

  Montessori Method Admission 2016 Now in Progress 2 ½ to 5 Years. Tamil Sinhala. English Medium with Elocution at 441/4, Razeendale Garden, Bambalapitiy. Contact: 011 3159625 or Apply.

  **********************************************

  Biology, Chemistry Home Visited G.C.E. (A/L) இரு மொழிகளிலும் London/ Edexcel, Cambridge/ IGCSE AS/ A2 வகுப்புகள் பரீட்சை. மையப்படுத்திய Exampool பயன்படுத்தி விரிவாகக் கற்பித்தல், வித்யா 077 6655290. 

  **********************************************

  நல்லாசிரியர் Singam Master யாழ்ப்பாண Tutory வளங்களுடன் கொழும்பில் மட்டக்களப்பில் தனி/ குழு வகுப்புகள் Home Visited. பரீட்சை வினாக்களின் ஒழுங்கமைப்பில் பாடங்களை Chemistry, Biology கற்பித்தல். 0777 730840.

  **********************************************

  வீட்டிற்கு வந்து டியூஷன் சொல்லி க்கொடுக்கப்படும். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, 6ஆம் ஆண்டு தொடக்கம் G.C.E (O/L) வரை க்கும் கணிதம், விஞ்ஞானம், ஆங் கிலம் (Wellawatte, Dehiwela) M.I. Inamul Hassan (Jaffna) Royalist Colombo-07. T.P : 075 5268665

  **********************************************

  2016-02-01 12:46:17

  கல்வி - 24-01-2016