• மணமகன் தேவை - 15-05-2016

  இஸ்­லா­மிய வத்­த­ளையை சேர்ந்த 39 வயது, 5'4'' உயரம் படித்த, சொந்த வீடு உடைய மண­ம­க­ளுக்கு திரு­ம­ண­மா­காத மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 071 2343416.

  ***********************************************

  கொழும்பு, தேவர் குலம், 24 வய­து­டைய A/L படித்த நற்­பண்­புள்ள மண­ம­க­ளுக்கு, கொழும்பு அல்­லது வத்­தளை போன்ற பிர­தே­சத்தில் வசிக்கும் படித்த நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 011 2527565, 077 1132186. E–mail: rajshan83@gmail.com 

  ***********************************************

  வயது 32 அழ­கான பெண், நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய கிறிஸ்­தவம் (கரையார்) உறு­தி­மிக்க கிறிஸ்­தவ, தொழில்சார் மண­ம­கனை எமது மக­ளுக்கு ஐரோப்­பாவில் இருந்து தேடு­கின்றோம். தொடர்பு கொள்­ளவும். selvaratnam73@yahoo.com Norway 004791650650 (Phone + Viber)

  ***********************************************

  1976ம் ஆண்டு பிறந்த, இளமைத் தோற்­ற­மு­டைய அழ­கிய மக­ளுக்கு தொழில் புரியும் முக்­கு­லத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு, 072 8747765.

  ***********************************************

  40 வய­து­டைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கிறிஸ்­தவம் (Non RC) வயது 40 – 45 தொடர்பு கொள்­ளவும். (075 7371868)

  ***********************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மான (இரட்­சிக்­கப்­பட்டு 8 வரு­டங்கள்) கொழும்பில் வசிக்கும் 45 வயது விதவைப் பெண்­ணுக்கு மண­மகன் தேவை. ஞாயிறு பகல் 2 மணிக்குப் பின் 077 6606790.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் சொந்த வீட்டில் வசிக்கும் இந்து மதத்­த­வ­ரா­கிய 38 வய­து­டைய தனியார் மருத்­து­வ­ம­னையில் தாதி­யாகக் கட­மை­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு. 077 8852002.

  ***********************************************

  இந்து நாயுடு, 1987, கேட்டை, Co–Ordinator, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899, support@realmatrimony.com

  ***********************************************

  இந்து, தேவர், 1992, பரணி, Accountant மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து, தேவர், 1982, பூராடம், Unemployed, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து கள்ளர், 1988, ரேவதி, Researcher, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899, support@realmatrimony.com

  ***********************************************

  இந்து கள்ளர், 1981, ரோகினி, Financial Controller, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து, தேவர், 1987, சதயம், Chartered Accountant, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து கள்ளர், 1984, ஆயி­லியம், Engineer, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து கள்ளர், 1992, மூலம், Human Resource Manager, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து கள்ளர், 1982, மூலம், Chartered Accountant, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து கள்ளர், 1993, கேட்டை, Assistant, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  ***********************************************

  யாழ். இந்து கோவியர் 34 வயது (CIMA பட்­ட­தாரி, லண்டன் சிட்­டிசன் கொண்ட மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு. 0094 112363647.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, ஆயி­லியம், Department Officer, பாவம்/ 68, Vegetarian Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, திரு­வோணம், Quantity Surveyor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, பூரம் Lawyer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com  

  ***********************************************

  யாழ். குரு­குலம் 1982 Divorced ஆன மண­ம­க­ளுக்கு Canada அல்­லது Sri Lanka வைச் சேர்ந்த மண­மகன் தேவை (வேளா­ளரும் ஏற்றுக் கொள்­ளப்­ப­டுவர்) 1983, 1984 ஆண்­டு­களில் பிறந்த பெண்­க­ளுக்கு Canada வில் வரனை எதர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 078 5793308. 

  ***********************************************

  கண்டி, Roman Catholic முக்­கு­லத்தோர், 1983, Pharmacy Course, Sweden Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile 7952. www.thaalee.com போன்: 2520619. 

  ***********************************************

  மணமகன் தேவை   

  சாவ­கச்­சேரி, Roman Catholic, வெள்­ளாளர், 1985, Medical Science MBA, Australia Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile 23676. www.thaalee.com போன்: 2523127.  

  ***********************************************

  சண்­டி­லிப்பாய், இந்து வெள்­ளாளர், 1978, உத்­தி­ரட்­டாதி MBBS. Phd, Neurologist, UK Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile 23339. www.thaalee.com போன்: 2523127.   

  ***********************************************

  06.08.1978, மகம், சிம்­ம­ராசி, தேவர் இனம் சுய தொழில் செய்து சம்­பா­திக்கக் கூடிய விவா­க­ரத்து பெற்ற பெண்­ணுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றர். சண்­மு­க­நாதன் 066 2054674. 

  ***********************************************

  யாழிந்து, வேளாளர், 1988, உத்­த­ராடம் 2, Canada Citizen 7 இல் செவ்வாய்/ யாழிந்து குரு­குலம் 1984, உத்­த­ராடம் 2, 8 இல் செவ்வாய், London Citizen/ யாழிந்து குரு­குலம் 1989 மூலம் 4, 2 இல் செவ்வாய் London Citizen ஆகிய மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மக்கள் உள்­நாட்டு, வெளி­நா­டு­களில் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை, No. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641. (whatsapp viber, IMO) 076 6368056. 

  ***********************************************

  வட­ம­ராட்­சியை பிறப்­பி­ட­மா­கவும் திரு­கோ­ண­ம­லையை வதி­வி­ட­மா­கவும் கொண்ட குரு­குலம் 1987, சித்­திரை 7 இல் செவ்வாய் உள்ள, வங்­கியில் வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 0770 655003. 

  ***********************************************

  இந்து மதத்தைச் சேர்ந்த மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 38 வய­து­டைய அழ­கிய மெலிந்த தோற்­றமும் பொது நிறமும் உடைய குடும்பப் பாங்­கான பெண்­ணுக்கு கொழும்பில் தொழில் புரியும் தகுந்த மண­மகன் தேவை. தொடர்பு கொள்க. 071 2227929.

  ***********************************************

  கண்டி இந்து 27 வயது படித்த, அழ­கிய, ஆங்­கில அறி­வு­டைய மக­ளுக்கு 33 வய­துக்­குட்­பட்ட தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. 077 3368223, 076 6397103.

  ***********************************************

  அரச தொழில் புரியும் வயது 42 மண­ம­க­ளிற்கு அதே தொழில் அல்­லது வியா­பாரம் செய்யும் முக்­கு­லத்தைச் சேர்ந்த 47வய­திற்­குட்­பட்ட மண­ம­கனை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு 077 6681040, 081 4943909.

  ***********************************************

  1995ம் ஆண்டு 5’ 8” அங்­குலம் உய­ர­மு­டைய மண­ம­க­ளுக்கு முக்­கு­லத்­தோரில் நல்ல வரனை எதிர்­பார்க்­கின்­றார்கள். 077 1761090.

  ***********************************************

  இரத்­தி­ன­பு­ரியை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­க­வுள்ள 36 வய­து­டைய பெண்­ணிற்கு குடிப்­ப­ழக்­க­மற்ற வீட்­டோடு மண­மகன் தேவை. மண­ம­க­ளுக்கு வீடு காணியும் உண்டு. 077 8837249.

  ***********************************************

  இந்து முக்­கு­லத்தோர், 1984, கார்த்­திகை, ரிஷபம். Assist. Accountant மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 077 1373034.

  ***********************************************

  தமிழ் கத்­தோ­லிக்க தாயொ­ருவர் தன் 52 வயது திரு­ம­ண­மா­காத மக­ளுக்கு பொருத்­த­மான வரனை எதிர்­பார்க்­கின்றார். மேற்­கு­றிப்­பிட்ட பெண் 5' 3" உய­ர­மு­டைய, மெல்­லிய, அழ­கிய பெண்­ணாவார். அவர் தற்­போது முன்­னணி நிறு­வ­ன­மொன்றில் நிர்­வா­கி­யாக பணி­பு­ரி­கின்றார். மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். G – 144, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இலக்கம் 160, கொழும்பு.  

  ***********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 36 RC மதத்தைச் சேர்ந்த தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் படித்த மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. (கொழும்பு மாவட்­டத்­துக்குள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 0777 425544, 071 6853304. shashikalafrancis@yahoo.com

  ***********************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட தற்­போது Colombo தனியார் IT நிறு­வ­னத்தில் தொழில் புரியும் (Diploma in. IT) 1988 இல் பிறந்த, சிம்­ம­ராசி, பூர நட்­சத்­திரம், அழ­கிய, சிவந்த மக­ளுக்கு நல்­வ­ரனை எதிர்­பார்க்கும் பெற்றோர்: 077 0707635. G – 142, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இலக்கம் 160, கொழும்பு.  

  ***********************************************

  கேகாலை இந்து முக்குலம் 1988ம் ஆண்டு பிறந்த Veterinary Doctor தற்பொழுது MSc கற்றுக் கொண்டு இருக்கும் மகளுக்கு தொழில், கல்வி தகைமைக்கு தகுதியான அழகான மணமகனை ஆசிரியர் பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். T.P. 035 2268508.

    ***********************************************

  இந்து வெள்­ளாளர் குலத்தை சேர்ந்த கொழும்பில் வேலை பார்க்கும் அழ­கிய, உய­ர­மான, 27 வய­து­டைய, இர­சா­ய­ன­வியல் பட்­ட­தா­ரி­யான மக­ளுக்கு கொழும்பில் வேலை பார்க்கும் 33 வய­திற்­குட்­பட்ட தகுந்த படித்த மண­ம­கனை வீட்டார் எதிர்­பார்க்­கின்­றனர். G – 143, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இலக்கம் 160, கொழும்பு.  

  ***********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொ ண்ட ஆசி­ரி­யையும் அரச அங்­கீ­காரம் யும் அரச அங்கீகாரம் பெற்ற மொழிப்பெயர்ப்பாளரும் கிறிஸ்தவம் (Non RC), வயது 29, மணமகளுக்கு 33 வயதுக்குட்பட்ட மணமகன் தேவை. தொடர்பு: 071 4321714.

  ***********************************************

  கொழும்பு RC, 38 வயது 5’ 5” உயரமுள்ள நல்ல தோற்றமும் உள்ள 8 இல் செவ், ராகு அமைப்புடைய மணமகளுக்கு., திருமணம் செய்யும் நோக்கத்தைக் கொ ண்ட ஆகக்குறைந்தது A/L தகைமை கொண்ட, சீதனத்தை பேரம் பேசாத மணமகன் தேவை. மணமகள் MBA வரை படித்து அரச உயர் தொழிலில் இருக்கின்றார். இந்துக்களும் விண்ண ப்பிக்கலாம். newproposal99@gmail.com 

  ***********************************************

  2016-05-16 15:26:00

  மணமகன் தேவை - 15-05-2016