• பயிற்சி வகுப்பு -08-05-2016

  வெள்ளவத்தையில் இந்திய பட்டதாரி ஆசிரியரினால் சாரிபிளவுஸ், சல்வார் அனைத்து வகையான தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். தொடர்பு வளாகம் கல்வி நிறுவனம் (தமிழ்ச் சங்க கட்டடம்) இல.7, சங்கம் லேன், ருத்ரா மாவத்தை, வெள்ளவத்தை. 011 3150268/ 077 6650428.

  ***************************************************

  Aari Embroidery, Crochet, Knitting, Jewellery, Mirror, Ribbon, Hand Embroidery, Panclayflowers, Paper Quelling, Fabric Paint, Spring work, Bouquet Making, Saree blouse, Saree Tassel order ஏற்றுக் கொள்ளப்படும். தொடர்பு: No, 24/2A Fair Line Road, Dehiwela. Tele phone: 071 2105430, 072 5090955.  

  ***************************************************

  Montessori Teaching Method & Child Psychology, Spoken English, Computer Basic & Advanced Courses. புதிய பிரி வுகள் ஆரம்பம். 8பேர் கொண்ட குழு வகுப்புக்களாகும். முன்பதிவுகளுக்கு 25% கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo 14. Tel 0777766514.

  ***************************************************

  புதிய பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம். Diploma in Beauty Culture. & advanced Diploma, Self grooming Level 1, 2 மற்றும் Cake Icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo 13. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 0777 408443, 011 5752618, 077 2099546. 

  ***************************************************

  தொழில் புரிவோர் நன்மை கருதி இராஜே ஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 29/05/2016 ஞாயிற்று க்கிழமை ஆரம்பம். பெண்களுக்கான அனை த்து விதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை கிடையாது. ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில கவனம் செலுத்த ப்படும். சுய தொழிலுக்கான அரிய வாய்ப்பு. Brilliant Institute No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo 13. Tel. 077 4131165. 

  ***************************************************

  Cake Diploma 20,000/=, தையல் (25 Cuttings) 14,000/=, Full Beauty Course 30,000/=, Painting, Saree Blouse Work 5000/=, ஒருநாள் பயிற்சி வகுப்புகளும் உண்டு. சான்றிதழ் வழங்கப்படும். கொ ட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, நாவல. தொடர்புக்கு: 072 1900594.

  ***************************************************

  Facial all Types, அழகுக்கலை மணப் பெண் அலங்காரம் அனைத்தும் குறுகிய காலத்திற்குள் இலகுவான முறை யில் கற்றுக் கொடுக்கப்படும். தேவைப்பட்ட வர்களுக்கு வீடு வந்தும் கற்றுக்கொடு க்கப்படும். 075 4451687. 

  ***************************************************

  குறுகிய காலத்தில் தையற்கலை கற்றுக் கொள்ளவும். சாரி பிளவுஸ், சல்வார் ஏனைய Orders கள் ஏற்றுக் கொள்ளப்படும். Maruthi Tailoring. 7/3, Davidson Road, Bambalapitiya, Colombo 4. 076 7481367. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் Birthday Cake, Cup cakes, Themed cake, Novelty cakes, Structure, Rich cake, இவற்றிற்கான வகுப்பு கள் நவீன நுட்பங்களை உள்ளடக்கியவாறு நடைபெறுகின்றன. 076 7211053.

  ***************************************************

  கொழும்பு – 13, 15 இல் தையல் வகுப்பு கள். Saree Blouse (12), Shalwar (12) Basic Tailoring (30), Diploma,  Adv. Diploma in Tailoring & Pattern Making, Wedding dress making வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நடைபெறும். தொழில் பயிற்சியும் வழங்கப்படும். Claret Institute. 077 1986164.

  ***************************************************

  வெள்ளவத்தையில் (Wellawatte) ஞாயிற்று க்கிழமைகளில் தையல் வகுப்புக்கள். புதன் உதய தரிசனத்தில் (ரூபவாஹினி, நேத்ரா TV இல்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம். 15.5.2016 Dip in Shalwar (11.30 – 1.30) Dip. in Saree Blouse Tailoring Method (2.00– 4.00) Indian (10 or 17 Cutting), Block முறை இல்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புக்களும் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரில்) Tel.011 2936196, 077 9026339.

  ***************************************************

  மோதரையில் hand Embroidery Classes. Rich work, Brazilian, Stump work, Elizabeth Em, Rusking Lace, Crewel Em, Mount Melic, Bead, Punch Em, Teneriff Lace, Gingham Lace, Dimensional Em, Drown Thread, Mirror Work, Ribbon, Chemanthi Em, Toxica Em, Needle Point, Barjilio, Paper Queiling. 076 6305161. 48/5, Dr. SD Fernando Mawatha, Colombo 15.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் வியாழக்கிழமை களில் தையல் வகுப்புக்கள் புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TVயில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம் 12.05.2016 (8.30 – 9.30) Brazilian Embroidery  (பிரேசிலியன்), Dip. in Saree Blouse Tailoring, Indian (10 or 17 Cutting) (9.30 – 11.30) Dip in Shalwar (11.30 – 1.30) Full Dress Making Tailoring முறை (20–35ஆடைகள்)  (1.30–3.30) (4 மாதம் – 7 மாதம்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறை இல்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic, Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். KPS Academy, இல. 12, சென் லூசியாஸ் வீதி, கொட்டாஞ்சேனை. Tel. 011 2936196, 077 9026339.

  ***************************************************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புக்கள். புதிய பிரிவு ஆரம்பம் Block முறை இல்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Birthday Cakes 10.05.2016 செவ்வாய் (9.00 – 11.00) Wedding Structures and Sugar Flowers 10.05.2016 (11.30 – 1.00) Dip. in Saree blouse, Tailoring Method 14.05.2016 சனி Indian (10 or 17 Cutting) 2.30 – 4.30 Brazilion Embroidery 14/05/2016 சனி (12.00–1.00) Dip. in Shalwar Tailoring Method (13.05.2016) வெள்ளி (9.00 –11.00) Full Dress Making Tailoring Method (7 Months) (9.30–11.30) சனி 14.05.2016 Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். இல. 21B, குடா ஏதன்ட வீதி. (பழைய நீதி மன்றத்துக்கு அருகில்) வத்தளை Tel. 011 2936196, 077 9026339.

  ***************************************************

  Wellawatte யில் திங்கட்கிழமைகளில் வகுப்புக்கள் புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புக்கள் புதிய பிரிவு ஆரம்பம். 9.5.2016 Dip. in Saree Blouse, Tailoring Indian (10 or 17 Cutting) (9.00 – 11.00), Dip. in Shalwar (11.00 – 1.00) Block முறை இல்லை. Dip.in full Dress Making (1.00 – 3.00) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். APSS International No. 35, Nelson Place, Wellawatte. Tel. 011 2936196, 077 9026339.

  ***************************************************

  அழகு சாம்ராஜ்ஜியத்தில் புது பொலிவுடன் மீண்டும் உதயம் Salon Rush அழகுக்கலை நிலையம். Manicure/ Pedicure, All Types Facial, Threading, Bridal Dressing, Henna Treatment, Hair cut, Rebounding and Perming, Waxing, hair Colour. June மாதம் 15 ஆம் திகதிக்கு முன் மணப்பெண் அலங்காரம் முன்பதிவு செய்பவர்களுக்கு 15% விசேட விலை கழிவு வழங்கப்படும். Mrs. Theeba (Adv. Dip. in Beauty & Hair Dressing Therapy UK) 145, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15. 077 8732333, 011 2526701. 

  ***************************************************

  2016-05-09 15:17:42

  பயிற்சி வகுப்பு -08-05-2016