• கல்வி - 08-05-2016

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான Spoken English with Grammar, வெளிநாடு செல்வோருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

  ********************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலை யங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guara nteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  ********************************************

  மாணவர்கள் ஆங்கிலத்தில் அதிசிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவாத த்துடன் மாலை நேர, சனி, ஞாயிறு வகுப்புக்கள். விசேட சலுகை கட்டணம் மாதம் 500/= இல்லத்தரசிகளுக்கான பகுதி நேர வகுப்புக்கள். பாடசாலைக் கல்வியை முடித்தவர்களுக்கான முழு நேர வகுப்புகள். இலங்கையில் 100% Money back Guarantee உடன் ஆங்கிலத்தில் மாணவர்களை பேச வைக்கும் ஒரே ஒரு கல்வி நிலையம் Venus College of Higher Studies, 385/1, Wellawatte. விபரங்களுக்கு: Dr. Bernart 076 6998906. 

  ********************************************

  Grade 4 – 11 Maths, Science Classes conducted in English / Tamil Medium around Colombo (Local / London Syllabus) Home Visit. Tel: 071 6667063. 

  ********************************************

  கொழும்பில் பிரபல பாடசாலையில் கல்வி கற்பிக்கும் யாழ் ஆசிரியரால் தரம் ஒன்றுமுதல் 7 வரை அனைத்துப் பாட ங்களும் வீடுவந்து கற்பிக்கப்படும். தரம் 5ற்கான புலமைப் பரிசில் வகுப்புக்களும் கற்பித்துக் கொடுக்க ப்படும். 077 4627296.

  ********************************************

  Local, Cambridge, Edexcel O/L, A/L Accounts, Business Studies, Economics, Commerce, English, Computing பாடங்கள் தமிழ் மற்றும் English Medium மூலம் தகுதிவாய்ந்த ஆசிரியரால் கொழும்பில் கற்பிக்கப்படும். 075 5075534.

  ********************************************

  தரம் 1 முதல் 7 வரை தமிழ், English, History, Geography பாடங்கள் Local, Cambridge, Edexcel இல் தகுதிவாய்ந்த ஆசிரியரால் கொழும்பில் கற்பிக்கப்படும். 075 4443705.

  ********************************************

  வீட்டிற்கு வந்து தமிழ் மொழி மூலம் டியூஷன் சொல்லிக் கொடுக்கப்படும். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, 6ஆம் ஆண்டு தொடக்கம் G.C.E (O/L) வரைக்கும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் (வெள்ளவத்தை, தெஹிவளை) M.I. Inamul Hassan (Jaffna) Royalist Colombo – 07. T.P : 075 5268665.

  ********************************************

  வெள்ளவத்தையில் Spoken English and சிங்களம் IELTS Life Skills, A1 மாண வரின் தன்மைக்கேற்ப அடிப்படை அலகி லிருந்து பூரண தமிழ் விளக்கத்துடன் எழுத, வாசிக்க பேச்சுப் பயிற்சியுடன் வேலைக்குச் செல்வோர், இல்லத்தரசிகள், மாண வர்களுக்கான தனியாக, சிறு குழு வாக குறுகிய காலத்தில் (முதல் வகு ப்பிலேயே நீங்களாக பேச ஆரம்பிப்பீர்கள்) கற்பிக்கப்படும். 077 7254627.

  ********************************************

  G.C.E. (O/L) English Medium மாணவர்க ளுக்கு Mathematics ஆங்கிலம் / தமிழ் மொழி மூலம் வீடுவந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு 071 6010710. Wellawatte, Bampalapitiya, Kollupitiya, Nugegoda, Dehiwela மற்றும் Mt. Lavinia. (600/= per hour, weekends). 

  ********************************************

  Individual Class – Tamil for English Medium Students Grade 1 – 5. Computer for Grade 1 – 10. Contect No: 077 3511917. Class will be conducted by an International School Teacher. 

  ********************************************

  (Gr. 6 to 11) Maths, Science, English & Literature பாடங்களில் 90 இற்கு மேல் புள்ளிகள் பெறவேண்டுமா? அடிப்படை முதல் விரிவான விளக்கங்களுடன் கற்பிக்கப்படும். Home Visits Group / Individual (London / Local) 077 8081377, 075 7279290.

  ********************************************

  Chemistry Short term Project 2017, 2018 Local Tamil & English Medium & London A/L Edexcel & Cambridge, Lecturer K. Vijithan (BSc) Just 6 Months இல் முழுப் பாட விதானமும் ‘Brain Gym’ முறையில் கற்பிக்கப்பட்டு. பாட முடிவில் 30 Years Pass Paper செய்து விடப்படும். 2016 A/L 3 Months Day Classes ஆரம்பமாகின்றது. பிரத்தியேக வகுப்புக்களுக்கு வெள்ள வத்தை, Dehiwela, Kotahena, Wattala, Mattakuliya & Modera  077 8034843. 

  ********************************************

  கொட்டாஞ்சேனை Study:M Institute இல் A/L – 2018 & 2017 (Tamil & English Medium) மாணவர்களுக்கான Biology, Physics, Chemistry & Com Maths மற்றும் Engineering Technology, Science for Technology, Bio System, Agriculture Technology &  ICT பாடங்களுக்கான (Theory + Paper) Classes ஆரம்பமாகவுள்ளன. 0777 901637.

  ********************************************

  கொட்டாஞ்சேனையில் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரினால் கணித, விஞ் ஞான பாடங்கள் தரம் 11 வரையும் (Tamil, English Medium) Cambridge Edexcel mathematics வகுப்புக்களும் சிறுகுழுக்களாக நடைபெறுகின்றன. TP. 0777 229261.

  ********************************************

  Maths “1st term இல் குறைவான புள்ளிகளா-?” பிரபல “Slow learner’s Specialist இனால்” Gr – 6 – O/L (Tamil & English Medium) மாணவர்களுக்கான “Maths ஆர்வ மூட்டலுடனான” Theory + Revision Classes வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனையில் Group / Home Visit ஆக ஆரம்பமாகவுள்ளன. 0777 901637.

  ********************************************

  கொட்டாஞ்சேனை Study : M Institute இல் A/L – 2018 & 2017 (Tamil & English Medium) மாணவர்களுக்கான Accounting, Economics & Bus. Studies, Tamil, Political Science, Geography, History, Islam, Islamic Civilization, Hindu Culture பாடங்களுக்கான Theory + Paper Classes குழு வகுப்புக்களாக ஆரம்பமாகவுள்ளன. 0777 901637.

  ********************************************

  கொழும்பில் தமிழ், ஆங்கிலம் மொழி மூலம் தரம் 6 – 11 வரையான மாணவர்க ளுக்கு கணித, விஞ்ஞான பாடங்களுக்கு அனுபவமுள்ள பல்கலைக்கழக மாண வனால் வீடு வந்து கற்றுக்கொடு க்கப்படும். 077 3668321.

  ********************************************

  London O/L, A/L வர்த்தக பிரிவு வகுப்புக்களும் AAT, Chart, Banking, CMA பரீட்சைகளுக்கான சகல பிரிவுகளும் இந்திய பல்கலைக்கழகங்களின் தொலை தூர கல்வி முறையில் BA, B Com, BBA, MA, MSc, MBA பரீட்சைகளுக்கான அனு மதிகளும் பெற்றுத்தரப்படும். Spoken English, Elocution (UK) பரீட்சைகளுக்கு சகல பிரிவினர்களுக்கும் வகுப்புக்கள் நடை பெறுகின்றன. Genius Acadamy,  கொட்டாஞ்சேனை. Tel : 075 7573629, 071 9774515.

   ********************************************

  இலங்கை பல்கலைக்கழக மாணிய க்குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலை தூர கல்வி முறையில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம், சோதிடவியல், நாட் டியல் ஆகிய துறைகளில் Diploma, இளமாணி, முதுமாணி பட்டங்களுக்கான அனும திக்கான ஆலோசனைகளுக்கு. Phone. 075 7573629, 077 9914260, 071 9774515.

  ********************************************

  இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற Vocational Institute மூலம் Civil Engineering, Business, Montessori, Beauty Culture போன்ற பல்வேறு துறைசார்ந்த Diploma வகு ப்புகளும் வேலை அனுபவம் இருந்தும் சான்றிதழ் இல்லையா ! நேர்முகப்பரீட்சைக்கு தோற்ற முடியாது ள்ளதா! சர்வதேச தரமுடைய சான்றி தழ்கள் பெற ஆலோசனைக்கு 071 9774515, 075 7606439, 075 7573629.

  ********************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

  ********************************************

  கணித, விஞ்ஞான விஷேட வகுப்புக்கள் ஆங்கில மற்றும் தமிழ்மொழி மூலம் வீட்டுக்கு வந்து கற்பிக்கப்படும். Grade 6 – 11 தொடர்புகளுக்கு. Srinath (BSc Psychology) 077 5391287.

  ********************************************

  Speak English, தமிழ் மொழி பெயர்ப்புடன் அடிப்படையிலிருந்து தெளிவாகவும் முழுமையாகவும் ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளுங்கள். பேச, எழுத, வாசிக்க பயிற்சி கொடுக்கப்படும். Grade – 8 முதல் வயது எல்லை கிடையாது. Home Visit 075 2182972.

  ********************************************

  தரம் (7 – O/L) வரையான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் அரச பாடசா லைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு. 071 0567278.

  ********************************************

  கணிதம் தரம் 6 – 11 வரையான மாணவ ர்களுக்கு அடைவு மட்டத்திற்கேற்ப Basic இல் இருந்து தெளிவான விளக்கத்துடன் (Tamil / English Medium) அவர்களின் நேர வசதிக்கேற்ப வகுப்புக்கள் நடை பெறுகின்றன. O/L சித்தியடைய தவறிய மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இன்னும் 6 மாதங்களே உள்ளன. சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். 077 6334471.

  ********************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்ல த்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்ப டையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia. விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  ********************************************

  France, Canada நாடுகளுக்குச் செல்பவ ர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ********************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். ஜுலை மாதம் நடைபெறும் பரீட்சைக்கான புதிய வகுப்புக்கள் May 18 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ********************************************

  Home Visit: Mathematics. Cambridge/ Edexcel/ IGCSE, Core Maths, Mechanics, Further Maths, Local G.C.E. (A/L) Gr. 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium. Revision 2016. BSc. Eng. 8 years UK experienced 076 8967645. 

  ********************************************

  A1 – Life Skills IELTS Academic / General. Personal Classes Free Books, Past Questions – Answers and Videos. In 2 weeks or 2 months. German A1–A2–B1–B2 exams of Goethe Institute. Tutor 25 – year. Experiences in Europe and Canada. Pass the first exam. Galle Road Colombo – 6. Tel: 077 6091231 or Facebook: Brighton Academy.

  ********************************************

  IELTS Life Skills / IELTS – வெள்ள வத்தையில் – வெளிநாட்டு (UK) Settlement, Spouse, Student Visa பயமின்றி முகம் கொடுத்தல். அதிசிறந்த ஆசிரியர், அதி உயர்ந்த கற்பித்தல். சித்தியடைதல் நிச்சயம். ஆங்கில அறிவு போதாமல் இருந்தாலும் கற்பிக்கப்படும். Spoken / General English வகுப்புகள். தனிப்பட்ட கவனம். தொடர்பு. 077 6559046.

  ********************************************

  புதிய பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பம்... Bambalapitiya Flats Community Centre Hall இல் புதிய பரதநாட்டிய வகுப்புகள் அக் ஷய திருதியை (09.05.2016)  அன்று ஆரம்பமாகவுள்ளது. 077 0268226.

  ********************************************

  A/L, O/L Maths & Physics Classes (Local, London) கொழும்பில் Engineer ஆல் நடத்தப்படுகிறது. (Reasonable Rates) தொடர்புக்கு: 071 8384099. 

  ********************************************

  தரம் 10, G.C.E O/L, மாணவர்களுக்கு வணி கக் கல்வியும் கணக்கீடும் A/L மாண வர்களுக்கு கணக்கீடும் தனிப்பட்ட, குழு வகுப்புக்கள் வீடு வந்து கற்பிக்கப்படும். 2016 A/L மாணவர்களுக்கு தேவை யான அலகுகள் (கம்பனி பங்குடைமை) கற்பிக்கப்படும். கொழும்பு, கொழு ம்பைச்சூழ உள்ளவர்கள். 077 6535942.

  ********************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடு க்கப்படும். 0755031038/ 0777783842.

  ********************************************

  Tuition & Wellawatte for Girls & Boys, Grade 1 to Grade 5 all Subjects (English, Maths, Science, Tamil, ENV) Tamil & English Medium Students “AND” for Girls only. From Grade 6 to O/ Level English Language, Writing, Grammar Individual/ Group Classes. (at Vaverset Place) by Leading Schools Lady Teacher. 071 7579570 (Mrs. Ayesha) 

  ********************************************

  English Literature Classes at Kotahena for Local O/L by an Experienced Teacher. 076 6343083. 

  ********************************************

  Maths Futhermaths and Statistics Classes for London. O/L A/S (Cambridge and Edexcel) 100% “A” Grade assured. Wellawatte. Individual and Group. 076 6343083. 

  ********************************************

  Economics and Accounting Local A/L (English Medium) 2016/ 2017/ 2018 Batches London O/L A/S and A/L (Cambridge and Edexcel) Individual and Group Classes Definitely your Child will get an A Grade with me 100%. Kotahena and Wellawatte. 076 6343083. 

  ********************************************

  தெஹிவளையில் Spoken English and Spoken Sinhala குறுகிய காலத்தில் வேலை செய்வோர் இல்லத்தரசிகள், வெளிநாடு செல்லவுள்ளோர், மாணவர்களுக்கான அடிப்படையிலிருந்து ஆங்கிலம், சிங்களம் பேச வாசிக்க தனியாக, சிறு குழுக்களாக  வீட்டிற்கு வந்தும் கற்பிக்கப்படும். (தெஹிவளை, வெள்ளவத்தை, கல்கிசை பகுதிகள் மட்டும்) 076 5313133. 

  ********************************************

  கூடைப்பந்து விரும்பிகளுக்கு ஓர் சந்த ர்ப்பம். உங்கள் மகனை அல்லது மகளை எமது RBA Basketball Academy யில் பதிவு செய்வதற்கு முடியும். தெஹிவளை YMCA இல் அமைந்துள்ளது. தொடர்புகொள்ளவும். Ramesh Weerasinghe 077 9114099. 

  ********************************************

  ARADENA இசைக் கல்லூரியில் Keyboard (Organ) Theory of Western Music, (Trinity College London Exams), மிருதங்கம் NCOMS Exam வகுப்புக்களும் Music Com posing Recording வகுப்புகளும் நடை பெறுகின்றது. www.aradena.lk No. 43A, 37th Lane, Wellawatte. 077 1546912, 2362989. 

  ********************************************

  English Classes வீட்டில் வந்து கற்பிக்கப்படும். ஒரு மணி நேர வகுப்பு ஒரு Student க்கு 250/= இருவர் அவசியம். கொழும்பில் எந்த இடத்திலும் Motor Cycle இல் வந்து கற்பிக்கப்படும். 075 5176061.

  ********************************************

  ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பம். Gr. 1– O/L. O/L Paper Classes Start on 9/05/2016 G.C.E. A/L General English with Spoken English Basic இல் இருந்து. 077 6136868. 

  ********************************************

  2016-05-09 15:14:43

  கல்வி - 08-05-2016