• வி்ற்பனைக்கு -08-05-2016

  சொற்பகாலம் பாவித்த வீட்டு பாவனைப் பொருட்கள் பெரிய கட்டில், அலுமாரி, இருக்கை (Sofa) சம்சுங் மைக்ரோவேவ் அவண் ஆகியவை உடன் விற்பனைக்கு உண்டு. விபரம் அறிய தொடர்புகளுக்கு: 077 8551898.

  ************************************************

  28 அடி அன்றாடம் மீன் பிடி இயந்திரம் விற்பனைக்கு உண்டு. 077 2454356.

  ************************************************

  23B, வென்டெவெட் பிளேஸ், தெஹிவ ளையில் 3ம், 4ம் மாடி இணைந்த அடு க்குமாடி வீடு (1150Sq) விற்பனை க்குண்டு. 3 படுக்கையறை, 2 குளிய லறையுடன் 18.5 மில்லியன் விலை பேசித் தீர்மானிக்கப்படும். (உறுதியுண்டு) 076 9064400 – வேணு.

  ************************************************

  வாசனை அற்ற ஊதுபத்திகள் மொத்தமாக விற்பனைக்கு உண்டு. (8 Inch – 3mm, 9 Inch – 3mm, 9 Inch – 3.5mm, 9 Inch – 4mm Sizes உண்டு.) தொடர்பு: 077 2534642.  

  ************************************************

  10, 25, 30, 60 எக்ஸ்கேவேட்டர் மற்றும் சைக்கிள் (இரு சக்கரவண்டி) Beach Bike உட்பட நிர்மாண இயந்திரம் விற்பனைக்கு உண்டு. 011 2098300.

  ************************************************

  Toyota Corolla II NL30 Diesel Turbo Car Allow wheel, 4 Door, Auto Gear, Power Steering உடனடி விற்பனை. விலை 8,50,000/=. தொடர்பு: 072 2335775.

  ************************************************

  வத்தளையில்  Hotel பாவனைக்கு தேவை யான பொருட்கள் விற்பனைக்குண்டு. Defreezer Hot cupboard four burner அடு ப்புகள் கொத்துகல், தோசைகல், பரோட்டா மேசை, ஆப்ப அடுப்பு, LED TV 32”, Cashier மேசை உடன் விற்பனைக்குண்டு. தொடர்பு கொள்க 077 6792071.

  ************************************************

  சிறிய / பெரிய புத்தம் புதிய இரும்பு அலுமாரிகள். அலுவலக கபேட்டுகள், எழு தும் மேசைகள், மரத்தளபாடங்கள், தேக்கு அலுமாரிகள், கட்டில்கள், மெத்தைகள், குளிர் சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரங்கள் இன்னும் பல. உங்கள் பொருட்களை இங்கேயும் விற்பனை செய்யலாம். 24, ஸ்டேசன் வீதி, கல்கிசை 077 9670777. (7 நாட்களும் திறந்திருக்கும்)

  ************************************************

  தெஹிவளையில் வீட்டுத் தளபாடங்கள் விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கும் பார்வையிடவும். அழைக்கவும். 071 7355607. 

  ************************************************

  ஹட்டன் பிரதேசம் புதிய மகோகனி மரத்திலான முழு பெட்ரூம் செட் பெரிய டிரஸிங் டேபிளுடன் மற்றும் சிறிது காலமே மிகக் கவனத்துடன் பாவித்த Sony LCD 37”, Sony DVD சரவுண்ட் ஸ்பீக்கர்களுடன் LG பிரிட்ஜ், LG மைக்ரோவேவ் அவண், Damro சோபா செட், பிளாஸ்டிக் கபோட் 2, ஸ்டடி டேபிள் 1, டைனிங் டேபிள் 1, 6 கதிரைகளுடன் உறுதியான பியூரோ 4, இரும்பு கட்டில் ஒன்று திரட்மில் ஃபயர் எஸ்டிங்கியூசர்கள் 3 நல்ல விலை கோரலுக்கு கொடுக்கப்படும். (Genuine Buyers only.) Contact: 077 3194585

  ************************************************

  PP மற்றும் LDP எக்ஸ்ட்டூடர்ஸ் விற்பனை க்குண்டு. 01 Unit 8” – 24” PP எக்ஸ்ட்டூடர் ரொட்டரி டை பேங்கொக் 01 Unit 2” – 10” 10 எக்ஸ்ட்டுடர் நோர்மல் டை பேங்கொக் 01 Unit 4” – 16” PP எக்ஸ்ட்டுடர்கள் நோர்மல் டை தாய்வான் 01 Unit 8” – 24” LDPE எக்ஸ்ட்டூடர் நோர்மல் தாய்வான் 01 Unit 1 ½” – 6” LDPE எக்ஸ்ட்டுடர் நோர்மல் டை தாய்வான், உண்மையான கொள்வனவாளர்கள் மட்டும். தரகர் வேண்டாம். பார்வையிடல் மற்றும் கோரல்களுக்கு தொடர்பு. 071 0376363.

  ************************************************

  2016-05-09 14:59:50

  வி்ற்பனைக்கு -08-05-2016