• வீடு காணி விற்­ப­னைக்­கு -08-05-2016

  எலகந்தை சந்தி, பலகல வீதியில் அமை தியான சூழலில் லக்சரி வீடு விற்பனைக்கு உண்டு. தூய உறுதி. 12 பேர்ச்சஸ், 7 அறைகள் அட்டாச் பாத்ரூம் சேவன்ட் பாத்ரூம், எயார்கன்டிஷன். டெப் தண்ணீர், கிணற்று தண்ணீர், கார் பார்க்கிங், சுற்றிவர மதில். மூன்று மாடி வீடு மொட்டை மாடியில் 2 தண்ணீர் டேங்க் புதிதாக செய்த சமையல் அறை, தேக்கு பேன்ட்றி கபட் Roof Top வீடு. அழகான வீடு விலை 25 மில்லியன் பேசித் தீர்மானிக்கலாம். Tel. 011 2932698, 077 0398493. 

  **********************************************

  கொழும்பு 15, கதிரானவத்தையில் 3 மாடி வீடு எல்லாவிதமான வசதிகள் உடன் விற்ப னைக்கு உண்டு. விலை 55 இலட்சம் பேசித் தீர்மானிக்கலாம். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 077 2569071, 075 0357537. 

  **********************************************

  நாவலப்பிட்டி பிரதான வீதியில் 50 Perch காணி உடன் விற்பனைக்கு உண்டு. முழுமையாகவோ, பகுதியாகவோ வாங்க முடியும். நாவலப்பிட்டி நகரத்திற்கு 2 Km  அண்மையாக அமையப்பெற்றது. Rs 200,000 per perch. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 077 3236168.

  **********************************************

  B21, G2 மாளிகாவத்தை, கொழும்பு 10. ஜோதிபால மாவத்தையிலுள்ள தொடர்மாடி யில் 10 பேர்ச்சஸ் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் வேண்டாம். 077 4645277, 0777 598964. 

  **********************************************

  78/14, லியனகே வீதி, தெஹிவளையில் 6 பேர்ச்சஸ் கொண்ட இரண்டு மாடி வீடு காணி விலைக்கு விற்பனைக்கு உண்டு. தொலைபேசி இலக்கம்: 077 8712356. 

  **********************************************

  வத்தளையில் பிரதான வீதிக்கு அருகா மையில் அல்லது அல்விஸ் டவுனில் சகல வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வீடு தேவை. தரகர் வேண்டாம். 072 5013415. 

  **********************************************

  மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் கல்லடி அரசாங்க விடுதி ஒழுங்கையில் 11 பேர்ச்சஸ் உறுதிக் காணியில் சகல வசதிகளுடன் அமைந்த வீடு விற்பனை க்குண்டு. தொடர்புக்கு: 065 2055124, 076 8210823.

  **********************************************

  குருநாகல் நகருக்கு அண்மித்து அஸ்வத்து மையில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 60 இலட்சம். 072 9051303.  

  **********************************************

  கம்பளை கஹடபிடியவில் தனியான இரு பிரிவுகளைக் கொண்ட மாடி வீடு விற்பனைக்கு. இரண்டு வரவேற்பறைகள், நான்கு படுக்கை அறைகள், மூன்று குளியல் அறைகள், இரண்டு சமையல் அறைகள், இரண்டு பணியாளர் அறைகள் மற்றும் வாகனத் தரிப்பிடம். தொடர்பு கொள்க. தொலைபேசி: 071 0592129.

  **********************************************

  யாழ். நகர் வைத்தியசாலை வீதி 90 பேர்ச்சர்ஸ் உள்ள காணி (யாழ். நகரத்திலிருந்து 200 மீற்றர் தூரத்திலும் லெய்டன் Factory க்கும் நமசிவாயம் பாடசாலைக்கும் எதிரே) விற்பனைக்கு உள்ளது. தண்ணீர், மின்சார வசதி உள்ளது. வாணிபத்திற்கும் உகந்த காணி தரகர்கள் அவசியமில்லை.1). கூடிய விலைக்கோரல். 2). களங்கமற்ற உறுதி. ஒரு பரப்பு 1 மில்லியனுக்கு மேல். Advertiser, 1A, Alexandra Terrace, Colombo 6. TP: 071 4144942, 011 2597043.

  **********************************************

  உரும்பிராய் மேற்கு காணி விற்பனைக்கு. மருதனார்மடம் வீதியில் மூன்று கோயிலடி அம்மன் கோயில் வீதியில் பழைய மீன் சந்தைக்கு அருகில் இலக்கம் 5/8, 5/9 மூன்று பக்கங்களும் பாதை உள்ளது. 3 பரப்பில் 2 காணிகள், 2 பரப்பில் 2 காணிகள் அல்லது முழுமையாக 12 பரப்புக்காணி விற்ப னைக்குண்டு. ஒரு பரப்பு 5 இலட்சத்துக்கு மேல். தொடர்புகட்கு: 077 3688286, 071 4144942, 011 2597043.

   **********************************************

  கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் அருகில் 172/5A ஹல்ஸ்டாப் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு. பகுதி குத்தகைக்கும் உண்டு. 072 6163783.

    **********************************************

  மாத்தளை ரத்தோட்டை வீதியில் காளி கோயிலுக்கு முன்பதாக சுமார் 350 மீற்றர் தொலைவில் 23 பேர்ச்சஸ் காணியில் 4 படுக்கை அறைகளுடன் சகல வசதிகளும் கொண்ட வீடு அவசர தேவைக்காக விற்ப னைக்குண்டு. விலை 35 இலட்சம். 077 7544123, 071 7114080.

  **********************************************

  பன்னிபிட்டிய, தெபானம, பொரல்லை பஸ் வீதிக்கு முகப்பாக 12.5 பேர்ச்சஸ் காணி மற்றும் வீடு உடனடியாக விற்பனைக்கு. அழையுங்கள்: 077 8463980.

  **********************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளு ப்பிட்டி பகுதிகளில் வீடுகள், காணிகள் விற்ப னைக்கு. Commercial Building, Commercial Land விற்பனைக்கு உண்டு. உங்கள் காணிகள், வீடுகள் விற்பனைக்கு இருந்தால் விற்றுத் தரப்படும். 077 7328165.  

  **********************************************

  Kirulapone பகுதியில் 9 P காணி விற்பனைக்கு 1 Perch 25 இலட்சம். இன்னும் காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு. 077 7328165.

  **********************************************

  தெஹிவளை காலி வீதிக்கு மிக அருகா மையில் 10 Perch 2 மாடி வீடு விற்பனைக்கு 350 இலட்சம். இன்னும் காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு. தேவைக்கு ஏற்றவாறு தேடியும் தரப்படும். இன்னும் காணிகள், வீடுகள் விற்பனைக்கு இருந்தால் விற்றுத் தரப்படும். 077 7328165.

  **********************************************

  யாழ்ப்பாண நகரில் நாவலர் வீதியில் ஐந்து சந்திக்கு அருகில் 15 பேர்ச்சஸில் அமைந்துள்ள நான்கு அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு அல்லது வாடகைக்கு. 077 3366988 / 011 2366988 / 077 5127811.

   **********************************************

  கொழும்பு 15 அளுத்மாவத்தை எலி ஹவுஸ் பார்க் சத்துட்டு உயன எதிரில் அளு த்மாவத்தை Drive இல் சகல வசதிகளையும் கொண்ட இரண்டு மாடி வீடு. வீட்டு வரி, நம்பர், மின்சாரம், தண்ணீர் தனித்தனியே உண்டு. தரகர்கள் வேண்டாம். 011 2524713, 078 9173630.

  **********************************************

  Wattala, Hunupitiya Sangaraja Mawatha இல் 9.75 Perches சகல வசதிகளும் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. 8.8 Million. தொடர்புகளுக்கு: 077 7790992. 

  **********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apart ment இல் 3 அறைகளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு. 077 3749489.

  **********************************************

  கொழும்பு வெல்லம்பிட்டிய சேதவத்தை 4 பேர்ச்சஸ் நான்கு அறைகள் உள்ள சகல வசதியுடன் வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது. தொடர்பு கொள்ள (வாகன தரிப்பிடம் உள்ள வீடு) TP. 077 3496768.

  **********************************************

  கண்டி – குருநாகல் பிரதான வீதியில் மாநகர சபை எல்லைக்குள் உபயோகிக்கக்கூடிய கட்டடத்துடன் அடுத்தடுத்த 10 + 22 பேர்ச்சஸ்கள் (தரகர்கள் வேண்டாம்) 0777 143838.

  **********************************************

  வத்தளை பங்களாவத்தை 20P, Rs. 32m மற்றும், 17m வீடு, காணி உடன் உண்டு. வத்தளை, சாந்தி ரோட்டில் 20P. பிரேம்: 077 3527893.

  **********************************************

  கொலன்னாவ விஹார மாவத்தையில் சகல வசதிகளும் கொண்ட வீடு உடனடி விற்ப னைக்கு. 12 perches. Tel. 0777 712323, 077 2516182.

  **********************************************

  ஜிந்துப்பிட்டியில் 3 மாடிக் கட்டிடம் விற்பனைக்கு உண்டு. கடையுடன் சேர்ந்து ஏனைய விபரங்களுக்கு (விலை 90 இலட்சம்) 077 8735781. 

  **********************************************

  பருத்தித்துறையில் தம்பசிட்டியில் 2 ¾ பரப்பு காணியுடன் கிணறு சகல வசதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. மற்றும் 1 ஆம் கட்டையில் 2 ¾ பரப்பு காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6408758. 

  **********************************************

  House for sale at Dematagoda Road, Maradana 4 Stories 11 Perches House for Sale. Please Contact: 077 8897007. 

  **********************************************

  மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் பிரதான வீதியிலிருந்து 100 m ற்கு அருகாமையில் சிறந்த சூழலில் அமைந்த 21 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுககு: 077 3328035, 075 2530153. 

  **********************************************

  *Grandpass “Babapulla Place” 2 Perches மாடி வீடு 40 இலட்சம், “Awwal Zavia Mosque Road” 4 Perches வீடு 60 இலட்சம். *Rajagiriya “Town Area” 3 Perches மாடி வீடு 40 இலட்சம், *Wellampitiya “Gothami Road” 3 Perches புதிய வீடு 45 இலட்சம். “தூய்மையான உறுதியும் ஆவணங்களும் உண்டு” “Kattankudy Rahim Nana” 0777 771925, 077 8888025. 

  **********************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்க ப்பட்ட அபார்ட்மன்ட்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாடகைக்கு. 077 3540632, 077 6332580. 

  **********************************************

  கொழும்புக்கு அருகாமையில் 2 படுக்கை அறைகள், 2 இணைந்த குளியலறைகள், கராஜ், முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்ட முழுமையான புதிய இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 077 3671308. 

  **********************************************

  2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், சமையலறை, வரவேற்பறை, பெல்கனி, சுடுநீர், A/C அனைத்து வசதிகளுடன் அபார்ட்மன்ட். 077 8211269, 077 4765251. 

  **********************************************

  புதிய 2 வீடுகள் விற்பனைக்கு. 3500000/=. நீர், மின்சாரம் தூய உறுதி. 2 அறைகள், சமையலறை, பாத்ரூம். ஸ்ரீ குணானந்த மாவத்தை, கொட்டாஞ்சேனை. 071 8879954. 

  **********************************************

  கொட்டிகாவத்தை நகருக்கு மிக அருகா மையில் மஹபுத்கமுவை வீதியில் 40 பேர்ச்சஸ் காணியுடன் 4 வீடுகள் 23,000,000/=. 20 பேர்ச்சஸ் காணியுடன் வீடு 9,000,000/=. 7 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்பனைக்கு உண்டு. 075 5893683. 

  **********************************************

  நாவலப்பிட்டி, மஹாகும்புர ஐந்தாம் ஒழுங்கையில் பூர்வீக காணி பகுதிகளாக பிரித்து (29/14/15) பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 7076405. 

  **********************************************

  வத்தளை, பலகல வீதியில் York International School க்கு அருகாமையில் புதிய Luxury மாடி வீடு 4 Rooms விற்பனைக்கு உடன் குடியேறலாம். 18.5 மில்லியன். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 9311889. 2 p.m. பின் பார்வையிடலாம்.

  **********************************************

  பதுளை Race Course வீதியில் 10.5P காணி உடனடி விற்பனைக்கு உண்டு. (Opposite the Swimming Pool) 077 0488498. 

  **********************************************

  சங்கரத்தை சந்தியில் 200 m தூரத்தில் ஐந்து பரப்பு காணியுடன் கூடிய வீடும் கிணறும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 279205. 

  **********************************************

  யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்திக்கு அருகா மையில் 12 பரப்பு காணி உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. தரகரும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 076 7511138. 

  **********************************************

  கொழும்பு 14, கிரான்ட்பாஸ், அவ்வல் சாவியா வீதியில் 3 மாடி வீடு 10 Rooms, 6 Bathrooms, 3 Hall, Roof Top, 2 வாகனம் Parking தனி மின்சாரம், தண்ணீர் மீட்டர், Separate Entrance. பெரிய வீடு விற்பனைக்கு. 0777 728738, 0777 387278. 

  **********************************************

  வெள்ளவத்தை, Hammers Avenue (Brand New) 3 Bedrooms, 2 Bathrooms, சமையலறை, வரவேற்பறை. 1250 sqft 7 ஆம் 5 ஆம் மாடிகளில் Gym. Deed உடன் விற்பனைக்கு. 0777 387278, 0777 728738.

  **********************************************

  வெள்ளவத்தை Hampden Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, Carpark, deed உடன் Flat விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்புகளுக்கு 076 6689268.

  **********************************************

  கொழும்பு 05 Havelock எட்மன் எவனியு 3 Bedrooms 2 Bathrooms Kitchen, Hall, Dining, Swimming pool, Gym 1220sqft Brandnew Apartment விற்பனைக்கு 0777 728738, 0777 387278.

  **********************************************

  வெள்ளவத்தை, Perera Laneஇல் புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் Apartmentஇல் 2,3,4 Bedrooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 5132459.

  **********************************************

  தெஹிவளையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartmentஇல் 3Bedrooms (1080 சதுர அடி – 14.6M,1150 சதுரஅடி – 15.5M) இன்னும் 4 மாதத்தில் குடியேறலாம். தொடர்புகளுக்கு 0766 200789.

  **********************************************

  ரத்மலானையில் காலி வீதிக்கு அருகாமையில் 13.25Perch Luxury வீடு விற்பனைக்கு உண்டு. (3 Bedroom, 3 Bathroom) 3 Phase Electricity, Garden, 15 அடி நீளமுள்ள Roller Door, பெரிய பூந்தோட்டம், Driver மற்றும் Servant பிரத்தியேக அறை மற்றும் Out Door Kitchen கொண்ட சகல வசதிகளும் உண்டு. 077 3896395.

  **********************************************

  வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் இரண்டுமாடி வீடுகளின் கீழ்மாடி வீடு சுமார் 1300 சதுரஅடி விற்பனைக்கு உண்டு. 3 Bedrooms, 3 Toilet, No Parking. விபரங்கள் தொடர்பு: 071 5201751.

  **********************************************

  Ratmalana galle Road அருகில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு மிக அருகாமையில் இரண்டு காணித்துண்டுகள் (7.75P) விற்ப னைக்கு. தொடர்பு 077 0455599.

  **********************************************

  Dehiwela, Mt–Laviniya, Ratmalana ஆகிய இடங்களில் வீடு, காணி விற்பனைக்கு. தொடர்பு 075 4783670.

  **********************************************

  கல்கிசை, வட்டார பொலறோட், அபே சேகர மாவத்தை, 3ஆவது  ஒழுங்கையில் 2 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உள்ளது. தொடர்பு இலக்கம் : 075 0340134.

  **********************************************

  வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் இரு அறைகளைக் கொண்ட (910 சதுரஅடி) புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தொடர்மாடி வீடு (Apartment)  விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புகளுக்கு 076 7928828.

  **********************************************

  கந்தானை நகர மத்தியில் இருமாடி வீடு விற்பனைக்கு இரு வீடுகளாகவும் பயன்ப டுத்த முடியும். 95 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். 071 9456399/075 7776455.

  **********************************************

  வத்தளை ஹெந்தளை 10 பர்ச்சஸ் 2 படுக்கையறையுடன் அனைத்து வசதிக ளையும் கொண்ட வீடு விற்பனைக்கு 78/= இலட்சம். 070 2242025.

  **********************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி வீட்­டுடன் காணி பெற்றுத் தரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 0773458725. V. மணி

  **********************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை. 300L, 160L, 110L, 60L வீடு­களும் 9P, 14P, 13P, 56P காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. 20 000/= வாட­கைக்கு உண்டு. 077 7588983, 072 9153234.

  **********************************************

  வத்தளை சேர்ச் வீதியில் 6.2பேர்ச்சில் அமைந்த 3 அறைகள், Attached Bathroom, சமையலறை, வாகனத்தரிப்பிட வசதி மற்றும் சகல வசதிகளையுமுடைய வீடு விற் பனைக்குண்டு. விலை 85 இலட்சம். தொட ர்பு 077 4735062.

  **********************************************

  வத்தளை, பலகல வீதி, வெலியமுன வீதி, பங்களாவத்தை கெரவலப்பிட்டி நாயக்க கந்த ஆகிய இடங்களில் வீடுகளும் மாபோ லயில் 9½ Pஇல் வீடும், கந்தானையில் 11.6Pஇல் வீடும். மோதரையில் 6 படுக்கை அறைகளைக் கொண்ட அழகிய வீடும் விற்பனைக்குண்டு. மேலும் ஒருவீட்டை அல்லது காணியை வாங்கவோ, விற்கவோ தொடர்பு கொள்ளுங்கள் 077 2205739.

  **********************************************

  மதிப்புமிக்க நிலமும் வீடும் மாத்தளை நகரத்தில் விற்பனைக்கு உண்டு. தரகர்கள் வேண்டாம். 077 2602863.

  **********************************************

  Wattala Lyceum INT. Schoolற்கு அருகா மையில் உள்ள Upstair House 2 வீடாக பாவிக்கக்கூடியது. Assessment No. Light Bill, Water Bill தனித்தனியே உள்ளது. உடன் விற்பனைக்குண்டு. 071 4747481.

  **********************************************

  கொழும்பு – 12 மெசென்ஜர் வீதியில் பீனிக்ஸ் அபார்ட்மெண்டின் 4ம் மாடியில் 2 படுக்கையறை, சமையலறை, 2 குளியலறை, வரவேற்பறையுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 077 7791430, 077 8758587.

  **********************************************

  Colombo – 15, Sea Breeze Garden இல் சொகுசு வீடு 6 Rooms, 1 Kitchen, 4 Bath rooms, 3 Hall, வராண்டா, பல்கனி, Car Park, Garden என்பவற்றுடன் 2 மாடி வீடு. 6.6 perches தூய உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. 077 4655391.

  **********************************************

  மாத்தளை, களுதாவளை ஆற்றங்கரை வீதி யில் 70 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய வீடு சகல வசதிகளுடன் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 077 4225849.

  **********************************************

  நிலாவெளி கடற்கரையுடன் சேர்ந்த 10 ஏக்கர் காணி உடன் விற்பனைக்குண்டு தொடர்புகளுக்கு 077 3694078.

  **********************************************

  திருகோணமலை உப்புவெளி பெரிய தொடுவாய்ப்பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் 08 பேர்ச்சஸ் 60 வருடத்திற்கு மேற்பட்ட உறுதியுடன் கூடிய காணி உடன் விற்பனைக்குண்டு தொடர்புகளுக்கு 076 7108437.

  **********************************************

  ஹங்வெல்ல, லோலெவல் வீதியில் 500 மீற்றர் தொலைவில் 1 ஏக்கர் காணி விற்ப னைக்கு 185, 000/= தொடக்கம் மாதாந்த கொடுப்பனவிலும் பெற்றுக் கொள்ளலாம். 071 5265265.

  **********************************************

  ஹோமகம ஹங்வெல்ல பிரதேசத்தில் 293 பஸ் செல்லும் வீதியில் 600 மீற்றர் தொரை வில் கொடுப்பனவு முறையில் காணி விற்பனைக்கு உண்டு. முதல் கொடுப்ப னவாக 325000/= தொடக்கம் அல்லது மாதாந் தம் 8000/= வரை பெற்றுக்கொள்ளலாம். 071 6777333.

  **********************************************

  கொட்டாவை நகருக்கு அண்மையில் இருமாடி வீடு, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விற்பனை நிலையம் மற்றும் பேக்கரி 22 பர்ச்சஸ் காணியுடன் விற்பனைக்கு உண்டு. 072 8090948.

  **********************************************

  கொழும்பு 15இல் 7 பேர்ச்சஸ் இல் அமைந்து ள்ள 3 வீடும் கடையும் விற்பனைக்குண்டு தொடர்புகளுக்கு # 55A/B மோதர வீதி, மோதர. 077 6615398.

  **********************************************

  வெள்ளவத்தையில் உள்ள ஏழு வீடுகள் கொண்ட தொடர்மாடிக் கட்டிடத்தில் மூன்று (03) அறைகள், இரண்டு (02) இணைந்த குளியலறைகள் கொண்ட வீடு விற்ப னையாக உள்ளது. 075 7757815. 

  **********************************************

  மடவள பசார் 64 பேர்ச்சஸ் நிலம் விசாலமான அறைகள் கொண்ட வீட்டுடன் பிரதான வீதிக்கு அருகாமையில் விற்பனைக்கு. 077 2911140. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 1900 sqft 4 Bedrooms விற்பனைக்கு. 31 Million 2200 sqft 4 Bedrooms. 35 Million. 0777 860558 மற்றும் 1250, 1350, 1500 sqft வீடுகள் விற்பனைக்கு.

  **********************************************

  தெஹிவளை, Fair Line Road இல் 10 பேர்ச் அமைந்த வீடு உடன் விற்பனைக்கு. 46 Million. 077 2221849. 

  **********************************************

  வெள்ளவத்தை, Nelson Place இல் 3 Bedrooms, 3 Bathrooms கொண்ட புதிய Apartment விற்பனைக்கு. உறுதிப்பத்திரம் இன்னும் 7 மாதத்தில். 075 8968726,. 

  **********************************************

  வெள்ளவத்தை, கல்கிசை, தெஹிவளை பகுதிகளில் நிர்மாணிக்கப்படுகின்ற சொகுசு தொடர்மாடி வீடுகள் விற்பனைக்கு உண்டு. 0766 523795. 

  **********************************************

  வெள்ளவத்தை, தயா வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1400 sqft. Price 17.5 Million. தொடர்புகளுக்கு: 071 2077770, 077 4475444. 

  **********************************************

  தெஹிவளை, அண்டர்சன் வீதியில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 3 Bedrooms, 3 Bathrooms. (2 Attached) with Maid room and Bathroom 2816 sqft/ Price 22 Million. 077 4475444. 

  **********************************************

  காணியும் வீடும் விற்பனைக்கு. கொஹுவ ளையில் அமைந்துள்ள நிலத்துடன் கூடிய இரண்டு மாடிக் கட்டடம் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 077 9498889. 

  **********************************************

  வெள்ளவத்தை, 37 ஆவது லேனில் 3 படுக்கை அறைகள், 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1200 sqft Available Parking/ Price 16 Million. தொடர்புக்கு: 077 4475444 

  **********************************************

  பம்பலப்பிட்டிய, ஆதமலி இடத்தில் 3 Bedrooms/ 2 Bathrooms/ Servant Room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1350 sqft/ 1 st Floor/ 28 Million. 071 2077770. 

  **********************************************

  பம்பலப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள Glen Aber இடத்தில் 3 படுக்கை அறைகள், 3 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1350 sqft/ 27.5 Million. தொடர்புக்கு: 077 7337761. 

  **********************************************

  பம்பலப்பிட்டிய ICBT Campus க்கு அருகாமையில் De Krester Place இல் உள்ள தொடர்மாடியில் சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. 3 Bedrooms/ 2 Bathrooms/ Maid Room with Bathroom/ 1450 sqft 3 rd Floor/ 28 Million. 071 5363254. 

  **********************************************

  ஹோமாகமைக்கு  அருகாமையில் 1 ஏக்கர் காணி விற்பனைக்கு. 395000/= (முதல் கொடுப்பனவு)  வங்கிக் கடன். அல்லது மாதாந்தம் கொடுப்பனவு முறையிலும் பெற்றுக் கொள்ளலாம். 0715333777

  **********************************************

  ஹெந்தளை உஸ்வெட்டகெய்யாவ 18 பர்ச்சஸ் காணி (பிரதான வீதிக்கு அருகில்) விற்பனைக்கு உண்டு. 071 4773679, 076 6504772.

  **********************************************

  கல்கிசை – காலி வீதிக்கு மிக அருகா மையில் Annex உடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. Parking Bike only 4 Ph. விலை பேசித்தீர்மானிக்கலாம். 0777 410183.

  **********************************************

  வத்தளை, எண்டேரமுல்லையில் 14 பேர்ச்சஸ் மேல் மாடி வீடு விற்பனைக்கு. வரவேற்பறை, டைனிங் ரூம், இரண்டு பென்ட்ரி, 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், மாஸ்டர் பெட்ரூம், இணைந்த குளியலறை, களஞ்சியசாலை, சமையலறை, Servant Wash room, 3 ஆம் மாடி. அறைவாசி பெல்கனி முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. 17 மில்லியன். 077 3731953 அல்லது 0777 255752. 

  **********************************************

  6 Perch Upstairs 4 rooms completed House for Sale in Attidiya Road, Kawdana for 22.5 Million. 0777 536441.

  **********************************************

  அட்டன் ரொசல்ல (ஹய்ட்ரி) இல்  4 ஏக்கர் தேயிலைத்தோட்டம் வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. விலை 80 லட்சம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு. 077 0516940, 077 1068689.

  **********************************************

  கொழும்பு ஆமர்வீதி வாணிவிலாஸிற்கு அருகில் சிறிய வீடு விற்பனைக்கு. தொட ர்புகளுக்கு 075 6146700, 075 8109033.

  **********************************************

  9 ½ ஏக்கர் தேயிலைத் தோட்டம் சிறந்த தேயிலைக் கொழுந்துகளுடன் வீதி மற்றும் கால்வாய் எல்லையாக பேராதனையில் ஹந்தானை மலைத் தொடருக்கு கீழே. முதலீட்டு சபை அங்கீகாரம் பெற்ற உறு தியுடன் விற்பனைக்கு உண்டு. அழைக்க. 0777 380901.

  **********************************************

  9 பேர்ச் பெரிய வீடு, ஸ்லப் போட ப்பட்டுள்ளது. நான்கு படுக்கை அறைகள், இரண்டு படுக்கையறைகள், சுற்றுமதில், இரும்பு கேட் மற்றும் வாகனத்தரிப்பிடம் உண்டு. அமைதியான பிரதேசம். விலை. 11.5 மில்லியன். தொடர்பு. 072 8530557.

  **********************************************

  5 அறைகள், 1 வரவேற்பறை, சமையலறை, கிணறு, 2 பரப்பு காணி வீடு ஒன்று வவுனியாவில் “வைரவ புளியங்குளத்தில் 6 ஆவது லேனில்” விற்பனைக்கு அல்லது வாடகைக்கு உண்டு. நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 077 1094085. 

  **********************************************

  2016-05-09 14:57:00

  வீடு காணி விற்­ப­னைக்­கு -08-05-2016