• வாடகைக்கு - 08-05-2016

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  **************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  **************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms Apartment முற்றுமுழுதாக தளபாடமிடப்பட்டு A/C, Wi-Fi, Fridge, TV, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555. 

  **************************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  **************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,250/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  **************************************************

  வெள்ளவத்தை, 112, W.A. சில்வா மாவத்தை யில் படிக்கின்ற, வேலை பார்க்கின்ற பெண்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3236039. 

  **************************************************

  Wellawatte, Arpico Super Market க்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled A/C, H/ W with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. 077 8833536, 077 0221035 .

  **************************************************

  59/3, வைத்தியா வீதி, தெஹிவளையில் 3 அறைகள் மற்றும் 2 குளியலறைகளுடன் வாகன தரிப்பிட வசதியுடனான தனி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6187074. 

  **************************************************

  தெஹிவளை, Vanderwert Place, காலி வீதிக்கு அருகாமையில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட Upstair Unit. Fully Tiled தொடர்புக்கு: 077 9315187. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு மட்டும் அறை ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்பு. 077 8296713.

  **************************************************

  வெள்ளவத்தையில் 42 ஆம் வீதியிலுள்ள 3 ஆம் இலக்கத்தில் இரண்டு அறைகள், AC/ Non AC இணைந்த குளியலறைகளுடன் கூடிய தொடர்மாடி நாள், கிழமை, மாத, வருட வாடகைக்குண்டு. தொடர்பு: 077 8378597.

  **************************************************

  கொழும்பு – 15, 161/3A, மோதர வீதியில் உள்ள முதலாம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள், இரண்டு ஹோல்கள், சமையலறை, பெல்கனி போன்ற வசதிகள் உண்டு. 077 2489784, 077 9282050.

  **************************************************

  கொழும்பு – 15, New Negombo Road இல் மேல் வீடு வாடகைக்கு உண்டு. 3 Bedrooms, 1 Hall, 2 Bathrooms and Kitchen. Fully Tiled. 077 3576306. 

  **************************************************

  838/2, புத்கமுவ வீதி, கொத்தட்டுவ நவ நகரில் அமைந்திருக்கும் Concord Food Corner உணவகம் குத்தகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 077 3883427.

  **************************************************

  அறை வாடகைக்கு. மாணவர்கள், அலுவ லர்கள் விரும்பத்தக்கது மற்றும் குறைந்த கட்டணத்தில் கார், வான் தரிப்பிடம் உண்டு (Parking). குரே மாவத்தை, வெள்ளவத்தை, Colombo – 06. Tel: 077 6968142.

  **************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் அறை வாடகைக்கு உண்டு. பெண் பிள்ளைக்கு. தொடர்பு: 077 6785801. 

  **************************************************

  வெள்ளவத்தை E.S. Fernando Mawatha இல் 3 Bedrooms Fully Furnished House நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு. 077 7173121. 

  **************************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு அருகா மையில் 2 Rooms (A/C), Fully Furnished Apartment வாடகைக்கு உண்டு. Day 4600/=. No. 077 3577430.

    **************************************************

  இராஜகிரிய நாணயக்கார மாவத்தையில் 3 அறைகளுடன் 1 குளியல் அறையும் வாகன தரிப்பிட வசதியுடன் வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7276675. (தரகர் வேண்டாம்).

  **************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகில் இல. 09 எதிரிவீர மாவத்தையில் இரு அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். அழையுங்கள். 077 2543306. திரு. ஹேரத்.

  **************************************************

  கல்கிசையில் பீரிஸ் றோட்டில் 3 அறை யுடன் கூடிய வீடு மேல் மாடியில் வாட கைக்கு உண்டு. ஞாயிறு 12 மணிவரை பார்வையிடலாம். 2730863, 071 8066411.

  **************************************************

  Kollupiti பகுதியில் 4 Bed Room வீடு வாடகைக்கு Office அல்லது Residence மாத வாடகை 2 லட்சம். 6 மாத எட்வான்ஸ். 0777 328165.

  **************************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms & 3 Rooms A/C, Non A/C தளபாடங்களுடன். நாள், கிழமை, மாத வாடகைக்கும் மற்றும் தெஹி வளையில் 1Room வீடு A/C, Non A/C யும் தளபாடங்களுடன் கொடுக்கப்படும். 077 3961564.

  **************************************************

  வெள்ளவத்தை Bosewell Place இல் 3 அறைகள், 3 குளியல் அறை, வாகன தரிப்பிடத்துடன் தொடர்மாடியில் வீடு வாடகைக்குண்டு. தொடர்பு. 077 4955593.

  **************************************************

  சொய்சாபுரத்தில் காலி வீதிக்கு அருகா மையில் ‘A’ Block வீடு (2ம் மாடி) இரு அறை கள், ஹோல், சமையலறை, குளியல் அறை ஆகியவற்றுடன் வாடகைக்கு உண்டு. 071 4269086.

  **************************************************

  2 றூம், 1 ஹோல், பாத்றூம், கிச்சின், தனிவழிப் பாதை கொண்ட வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். 1 வருடத்திற்கு, 30 ஆயிரம் வாடகை, 1 வருட அட்வான்ஸ் (புரோக்கர் வேண்டாம்) 077 8903336.

  **************************************************

  வெள்ளவத்தையில் Room வாடகைக்கு தளபாடங்களுடன் பல்கலைக் கழக மாணவன் அல்லது வேலை பார்க்கும் திருமணமாகாதவர் பெற்றோருடன் வந்து தொடர்பு கொள்ளவும். 078 4926274.

  **************************************************

  St. James Residence Modera தொடர்மாடியில் 3 படுக்கை அறை, பெரிய வரவேற்பறை, வழிபாட்டு அறை, இரண்டு குளியல் அறையுடன் 2ம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. Car Park, Lift, Security வசதி உண்டு. 071 3526991, 077 2436256.

  **************************************************

  படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கும் அறை வாடகைக்கு உண்டு. இருவர் சேர்ந்தும் இருக்கலாம். நாள் வாடகைக்கும் அறை உண்டு (பெண்களுக்கு). 2503080.

  **************************************************

  அண்டர்சன் தொடர்மாடி கொழும்பு – 5 வீடு வாடகைக்கு. தொடர்பு. 075 8759484.

  **************************************************

  வெள்ளவத்தை இல. 12, Alexandra Road இல் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அப்பா ர்ட்மென்டில் 6 ஆவது மாடியில் வாகனத் தரி ப்பிட வசதியுடன் சகல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 322789. 

  **************************************************

  கொழும்பு 13 இல் Mayfield Lane இல் தரையுடன் கூடிய பெரிய வீடு வாடகைக்கு உண்டு. களஞ்சிய அறையாகவோ தனியார் வகுப்புக்கள் நடத்தவோ உகந்தது. வாகனத் தரிப்பிடமும் வாடகைக்கு உண்டு. Tel. 077 6691148. 

  **************************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதியோர்களுக்கான தங்குமிட அறைகள் வாடகைக்கு உண்டு. 19/129, Farm Road, மட்டக்குளி, கொழும்பு 15. 077 9293002. 

  **************************************************

  இல. 324 1/2, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15 இல் அமைந்துள்ள வீடு வாடகைக்கு உண்டு. 2nd Floor, 1 Room, Hall, Kitchen, Bathroom (Hot water) No Parking, மாத வாடகை 16000/=, 1 ½ years Advance. Advance மாத வாடகையில் கழிக்கப்படும். தரகர் தேவையில்லை. தொடர்பு: 077 1083481, 011 2540280.

  **************************************************

  இல.216 கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தில் உள்ள கடை (Showroom or Office) வாடகைக்கு உண்டு. நீளம் 40 அடி, அகலம் 28 அடி, 2 வாகனங்கள் தரிப்பதற்கு Parking வசதி உண்டு. Tempered Glass Door with Fittings உண்டு. தொடர்புகளுக்கு 077 1083481, sbtravels99@yahoo.com

  **************************************************

  Wattala, Maradana Road இல் மேல் மாடியில் 3 B/ Room, கீழ் மாடியில் 3 B/ Rooms, தனி தனியாக நீர், மின்சாரம். முழு வீடுமாக வாடகைக்கு கொடுக்கப்படும். 071 4376161. 

  **************************************************

  சீபல் அவனியூ, அந்துகே மாவத்தையில் சகல வசதிகளுடன்  2 அறைகள், ஹோல், சமையலறை மலசலகூட வசதி 25 ஆயிரம். 1 வருட வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 076 6206763. 

  **************************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 3 அறைகளுடன் 2 AC, 1 Non AC Luxury Apartment Full Furnished வீடு நாள், கிழமை வாடகைக்கு. 071 8141065. 

  **************************************************

  Following Office Spaces available at 83, Maligakanda Road, Maradaha, Colombo 10. *2500 sqft *400 sqft Please Contact: 077 8897007.

  கொழும்பு 12 மெசன்ஜர் வீதி பீனிக்ஸ் கொம்பிௌக்ஸ் முதலாம் மாடியில் சகல வசதிகளும் கொண்ட புள் டைல்ஸ் பதிக்க ப்பட்ட இரண்டு படுக்கை அறை, ஹோல், சமையலறை, பாதுகாவலர் வசதி கொண்ட மாடி வாடகைக்கு உண்டு. 077 6911539.

  **************************************************

  கல்கிசை வில்லியம் பிளேசில் சிறு தமிழ் குடும்பத்திற்கு ஒரு படுக்கையறை, Hall, சமையலறை குளியலறை Tile பதிக்கப்பட்ட வீடு 16,000/= வாடகைக்குண்டு. 0777 268428, 011 2713566.

  **************************************************

  வத்தளை பிரதான வீதியிலிருந்து 800m தூரத்தில் அமைதியான சூழலில் முற்றிலும் மாபிள் பதிக்கப்பட்ட வீடு 4 அறைகள், விசாலமான சாலை சாப்பாட்டு அறை, சமையலறை, குளியலறையுடன் மூன்று வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 40,000/=. ஒருவருட முற்பணம். தொடர்பு. 075 5048484, 075 0758791.

  **************************************************

  கொட்டாஞ்சேனை Benedict Mawatha யில் முதல் மாடியில் தனிவழிப் பாதையுடன் சகல தளபாடங்களுடன் இரண்டு அறைகளுடன் Furnished வீடு நாள் கணக்கில் (Day Basis) வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 0777 301091.

  **************************************************

  வெள்ளவத்தையில் தனி வழிப்பாதையுடன் பெண்களுக்கான தங்குமிடம் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆசிரியர்கள், படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது. No. 11, Collingwood Place, Colombo – 06. Tel. 0777 408443.

  **************************************************

  வத்தளை அவரிவத்தை வீதியில் இரண்டு மாடி வீடு வாடகைக்கு உண்டு. இரண்டு அறைகள், குளியலறை, சமையலறை மற்றும் பெல்கனியுடன் சிறிய குடும்பத்திற்கு உகந்தது. அழைக்கவும். 077 4366933.

  **************************************************

  மட்டக்குளியில் மத்திய வீதியில் முழுமை யான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு 011 2524386, 077 8476893.

  **************************************************

  கொழும்பு – 11 மெனிங் மார்க்கட் தற்போது நடத்தப்படும் பாரிய வியாபாரம் உள்ள ஹோட்டலுக்கு தேவையான பொருட்களுடன் ஹோட்டல் வாடகைக்கு. 071 2755365, 2321850.

  **************************************************

  காலி வீதி வெள்ளவத்தை ஆர்பிகோ முன்பாக வசதிகளுடனான அறை வாடகைக்கு உண்டு. 077 9274385.

  **************************************************

  அனெக்ஸ் வாடகைக்கு இல. 72, மல்வத்தை வீதி தெஹிவளை. (off Hill Street) தொடர்பு 077 4477969.

  **************************************************

  மட்டக்களப்பு கல்லடி கல்முனை பிரதான வீதியில் சகல வசதிகளுமடங்கிய வீடு வாடகைக்கு உண்டு. வாகனத்தரிப்பிடமி ல்லை. தொடர்பு. 075 2881350.

  **************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடனும் 1 Room, A/C Apartment with Hall and Kitchen நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 077 5981007.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் வார, மாத வாட கைக்கு 2 Bedrooms, 2 Bathrooms உடன் முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட Ground Floor மற்றும் Upstairs வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Gas Cooker with Oven, புதிய Kitchen உபகரணங்களுடன் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு, சுப காரியங்களுக்கு 077 3223755.

  **************************************************

  கொழும்பு 13 இல் வாடகை வீடு. ஒரு அறை, சாப்பாடு அறை அனைத்து வசதிகளுடன், பரமானந்த மாவத்தை. 4 Perch கொச்சிக்கடை 2 Perch மற்றும் Apartment வீடுகளும் விற்பனைக்கு உண்டு. வீடு வாங்கவோ அல்லது விற்கவோ தொடர்புக்கு 077 6905355, 077 1526664.

  **************************************************

  வத்தளை பலகல வீதியில் இரண்டு அறைகளைக் கொண்ட வீடு 2ஆவது மாடியில் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 18,000/= முற்பணம் 6 மாதம். 071 2047708, 011 2432831.

  **************************************************

  அளுத்மாவத்தையில் வாகனத் தரிப்பிடத்து டன் மூன்று அறைகள்/ இரண்டு மலசல க்கூடம்/ வரவேற்பறை, சமையலறை விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 6324533. 

  **************************************************

  கொட்டாஞ்சேனை வீதியில் அர்ச்சனா மண்டபத்துக்கு எதிரில் இலக்கம் 66 1/1   கொண்ட முதல் மாடி வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பத்திற்கு உகந்தது. TP. 077 5311792.

  **************************************************

  படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கு பம்பலப்பிட்டியில் அமைதியான சூழலில் பாதுகாப்பான இடத்தில் தங்கும் இடவசதி உண்டு. No. 076 6658682.

  **************************************************

  கால்நடை கோழிப் பண்ணை வைப்பதற்கு உகந்த இடம் வாடகைக்கு உண்டு. வட்ட வளை பக்கத்தில் ஆகர ஓயா என்னும் இடத்தில் அட்டன்– கொழும்பு வீதியில் இருந்து 3 km. வீடும் வாடகைக்கு உண்டு. 075 9999142. 

  **************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு முகப்பாக மேல் மாடி, கீழ் மாடி கடைகள் வாடகைக்கு. (ரோயல் கார் சேல் அண்மையில்) 076 5373472. 

  **************************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழுங்கை/ மனிங் பிளேஸ் இடங்களில் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு 2. A/C, Hot water, TV, Washing Machine உடன் வாடகைக்கு. 0773833967.

  **************************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸ், அவ்வல் சாவியா வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms Tiled, பெரிய ஹோல், Kitchen, Dining Room, Store room, Parking. 45,000/=. வாடகை. 0777 728738, 0777 387278. 

  **************************************************

  வெள்ளவத்தை, KFC க்கு அருகாமையில் முற்றிலும் A/C உடன் 3 படுக்கை அறை கள், 2 குளியலறைகள், Hall, சகல தளபாட வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்ப டையில் கொடுக்கப்படும். 077 6116761, 0777 404926. 

  **************************************************

  கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் 1 or 2 அறைகள் (ஒன்றாக) கொண்ட வீடு Attached Toilet வெளிப்புறமாக தனி வழிப் பாதை வாடகைக்கு. Tel. 011 2503213. 

  **************************************************

  கடை வாடகைக்கு (500 சதுர அடி) Colombo 12. Dam Street. 077 3416406. 

  **************************************************

  Mount Lavania, Family Super Market க்கு அருகில் மேல் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் வாடகைக்கு உண்டு. Parking வசதி இல்லை. அமைதியான, பாதுகா ப்பான சுற்றாடல். தொடர்புக்கு: 0777 191085. 

  **************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியல றைகளும் சகல தளபாட வசதியு டன் வீடானது வெளிநாட்டிலிருந்து வருப வர்களுக்கும் விசேட திருமண வைபவ ங்களுக்கும் மற்றும் பெண் தங்கும் அறை வாடகைக்கு உண்டு. 071 5213888, 071 82 46941.

  **************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் 1 Room, Hall, Bathroom, சமையல் அறை பெண்களுக்கு மாத்திரம் வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 077 0517752. 

  **************************************************

  கொழும்பு பாமன்கடையில் புதிதாக கட்டிய வீடொன்று வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. மின்சாரம், தண்ணீர் வேறாக உள்ளது. தொடர்புக்கு: 077 5545517. 

  **************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகில் படிக்கும்/ தொழில் செய்யும் பெண்களுக்கு சமையல் வசதியுடன் அறை வாடகைக்கு உண்டு. 072 1552163. 

  **************************************************

  யாழ். நகர மத்தியில் அனைத்து வசதிகளு டனும் 10 அறைகள்  கொண்ட மாடி வீடு வாடகைக்கு உண்டு. நீண்டகால அடி ப்படையில் அரச மற்றும் பொது நிறுவ னங்களுக்கு உகந்தது. 077 2983727. 

  **************************************************

  தெஹிவளையில் 2 அறைகள் கொண்ட சிறிய வீடும் அறைகளும் நாளாந்தம் வாடகைக்கு உண்டு. A/C, Non A/C. தொடர்புகொள்ளவும். 011 2715007, 071 6088393, 072 3223264. 

  **************************************************

  Dehiwela, Food City க்கு அருகாமையில் Room வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க்கும் ஆண்கள் விரும்பப்படுவர். Office பாவனைக்கும் உள்ளது. தொடர்புக்கு: 077 4194357. 

  **************************************************

  வெள்ளவத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 071 4447798, 077 3693946. 

  **************************************************

  வெள்ளவத்தை, ஹாமஸ் அவனியூவில் அறை வாடகைக்கு. கட்டில், மெத்தை, அலு மாரி, மேசை இணைந்த குளியலறையில் ஹொட்வோட்டர். குக்கர், சிலிண்டர், அலு மாரி வசதியுடன் சமையல், பாதுகாப்பான சூழலில் பெண்கள் மட்டும். 20,000/=. 071 3163661, 071 5128126. 

  **************************************************

  கிருலப்பனையில் வீடுகள் வாடகைக்கு உண்டு. தேவையானவர்கள் மட்டும் தொட ர்பு கொள்ளவும். Tel. 077 6404767, 078 5428772 (தரகர்)

  **************************************************

  தெஹிவளை, Kandy Textiles க்கு அருகில் Tiles பதிக்கப்பட்ட 2 அறைகள், மேல் மாடி யில் உள்ளது. தனிப்பட்ட மின்சார தண்ணீர் மீட்டர்களுடன் மாதாந்தம் 25,000/= வாடகை. ஒரு வருட முற்பணம். தரகர் வேண்டாம். தமிழ் குடும்பத்திற்கு மட்டும் தொலைபேசி: 076 8924724.

  **************************************************

  Dehiwela, Aurburn Side இல் புதிய நவீன வீடு 3 Bedrooms, 3 Bathrooms, பெரிய Hall, முற்றிலும் மாபிள் பதித்த சகல வசதிகளும் உள்ள வீடு. Galle Road ற்கு அண்மையில். Contact: 071 8317041, 011 2590264.

  **************************************************

  குறுகிய காலத்தில் அல்லது நாள் வாடகைக்கு (for Visitor) வத்தளை, ஹெந்தளை, மரு தானை வீதியில் 4000/=, அழகிய Annex 1 படுக்கையறை, வரவேற்பறை, Attached Bathroom, அழகிய Garden முழுவதும் Furniture உடன் Quite Area. தொடர்பு 077 5472138.

  **************************************************

  No. 291/12, Chappel Lane, Negombo Road, Wattala இல் (Seylan Bank இற்கு முன்பாக) 2 அறைகளைக் கொண்ட Tiles பதித்த வீடு வாடகைக்குண்டு. 

  **************************************************

  வத்தளை எலகந்தையில் 3ஆம் மாடியில் Annex ஒன்று 10,000/= வாடகைக்குள்ளது. (குளியலறை வசதியுடன்) குத்தகைக்கும் கொடுக்கப்படும். 077 0052693.

  **************************************************

  அறை, வரவேற்பறை, சமையலறையுடன் புதிய வீடு மற்றும் நான்கு அறைகளுடன் முழுமையான புதிய வீடு வாடகைக்கு (வசிப்பதற்கு, அலுவலகத்திற்கு) 26/17,  பர்னாந்து வீதி, வெள்ளவத்தை (டெல்மன் வைத்தியசாலை அருகில்) 

  **************************************************

  வத்தளை சந்தியில் நீர்கொழும்பு வீதிக்கு மிக அருகில் 30+30 Sqft இரண்டு Shared Office Space  வாடகைக்கு உண்டு. வைப்புப்பணம் அவசியமில்லை. Wifi, மின்சாரம் இலவசம். வாடகை 10,000x2. (Negotiable) தொடர்புகளுக்கு. 0775562432

  **************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு (200 மீற்றர் தொலைவில்) மல்வத்தை வீதியில் 3 படு க்கையறை, வரவேற்பறை, பென்ரி, 2 பாத்ரூம் உடன் மேல்மாடி வாடகைக்கு உண்டு (தமிழர்களுக்கு மாத்திரம்) 071 6338615.

  **************************************************

  தெஹிவளை இனிசியம் வீதி, காலி வீதிக்கு மிக அருகாமையில் சகல வசதிகளுடன் கூடிய Apartment நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 0471575, 071 1037762.

  **************************************************

  உணுப்பிட்டியில் 4 அறைகள், 2 Master Bedroom, Garden, Garage உடன் வாட கைக்குண்டு. முஸ்லிம்கள் விரும்பத்தக்கது. வாடகை 35000/= 077 3914635.

  **************************************************

  வெள்ளவத்தை Fussels Lane இல் படிக்கும்/வேலை பார்க்கும் ஆண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6436267.

  **************************************************

  Wattala Mabage Elapitiwela Housing Scheme வீடு வாடகைக்கு உடன் உண்டு. இரண்டு அறைகளுடன் May 8th Sunday 9.00 முதல் 5 மணிவரை பார்வையிடலாம். 077 2991962/ 077 3595969.

  **************************************************

  அறை வாடகைக்கு. L.G. வெள்ளவத்தைக்கும் காலி வீதிக்கும் அண்மையில். Fan, Bed உடன் உண்டு. 0779938141.

  **************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் மாணவர்க ளுக்கு அறை வாடகைக்கு உண்டு. IFS Building அருகில். 077 5235834.

  **************************************************

  12, அலெக்சாண்ட்ரா வீதி, வெள்ளவத்தையில் 3 அறை, சகல வசதிகளுடன் கூடிய புதிய வீடு வாடகைக்குண்டு. தொடர்புக்கு: 077 5876732. Kannan.

  **************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் அதில் 2 குளிரூட்டப்பட்டது. முழுவீடு வாகன தரி ப்பிட வசதியுடனும் தளபாடங்களுடனும் நாள், வார, மாத அடிப்படையில் மிக குறைந்த விலையில் வாடகைக்கு உண்டு. சுபமங்களரகரமான நிகழ்வுகளுக்கும் பொருத்தமானது. தொடர்புக்கு: 077 0814126/077 3128777.

  **************************************************

  வெள்ளவத்தையில் தளபாடங்களுடன் இரண்டு அறைவீடு நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 9920497.

  **************************************************

  தெஹிவளை சந்திக்கு முன்பாக Galle Road க்கு அருகாமையில் 3 Rooms, Hall (Tiles), 2 Bathroom மற்றும் சகல வசதிகளுடனான வீடு வாடகைக்குண்டு. No Brokers. 0777 825637.

  **************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதிகளில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதி களுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு.  தொடர்புகளுக்கு (P.K.Apartments Accommodatiom Service) 0777 825637. ragupk@ymail.com.

  **************************************************

  Excellent Commercial Space for Lease on Armour Street Road Front. Heavily Populated with Pedestrial Traffic Close to bus Stand. Ideal for Restaurant or Retail Shop Mr. Kevin. 077 4698482. 

  **************************************************

  வெள்ளவத்தை 33 வது ஒழுங்கையில் 3 Bedrooms, fully furnished House நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

  **************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு 100m தூரத்தில் டவுன் அருகில் அறை, ஹோல், Attach Bathroom, 1 பேன்றியுடன் வாடகைக்கு உண்டு. வாடகை  25,000/=. 071 6185015.

  **************************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான சூழலில் (Boarding) தங்குமிட வசதிகள். பெண்களுக்கு மட்டும். Sharing Room, படிக்கும்/ தொழி ல்புரியும் Girls விரும்பத்தக்கது. சகல வசதி களுடனும் Galle Road முகப்பில் New Delmon வைத்தியசாலை அருகில். Leading Companies, Universities, Education Institutes (CIMA, IIT, BCAS, BMS, ACBT, ANC, ESOF, ICBT) அருகில். ஒருவருக்கு மாதாந்த வாடகை 8000/= மட்டுமே (நீர், மின் கட்டணம் உட்பட) 071 1929887.

  **************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா) 

  **************************************************

  வர்த்தக நடவடிக்கைக்கு ஏற்ற வகையில் 750 சதுர அடியில் இரண்டு கடையும் 100 சதுர அடியிலான ஒரு சிறிய கடையும் கொழும்பு – 13 புளுமென்டல் வீதியில் நீர், மின் வசதிகளுடன் வாடகைக்குண்டு. 077 9644080.

  **************************************************

  அருத்துசா லேனில் வாடகைக்கு Room  ஒன்று கொடுக்கப்படும். படிக்கும் பெண்கள் அல்லது வேலைக்கு போகும் பெண்கள் மட்டும் தொடர்பு: 077 3982539.

  **************************************************

  Tiled Room, attached bathroom, small Kitchen, Separate entrance for two gents – 12, 000/=. 136/54, Pragnalokha Mawatha Off Peiris Road, Kawdana, Dehiwela. 077 8140250.

  **************************************************

  வெள்ளவத்தையில் முற்றிலும் தளபாட மிடப்பட்ட 2 BR, 2 Bathroom A/C உடன் தொடர்மாடி நாள், வார, மாத அடிப்படையில். வாகனங்களும் வாடகைக்கு விடப்படும். 077 2352852, 075 9543113.

  **************************************************

  Wellwatte Fredrica Road இல் 2 Rooms, 2 Bathrooms & Kitchen house (fully furnished, AC & Hot water) நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 6085118.

  **************************************************

  வெள்ளவத்தையில் 1 அறையில் 3 பேர் தங்குமிடம் உண்டு. படிக்கும் அல்லது வேலைபார்க்கும் ஆண்களுக்கு தங்குமிடம் வசதி உண்டு. மாபிள் பதித்த தரை 077 5012829, 

  **************************************************

  தெஹிவளையில் கௌடான. Tiles பதிக் கப்பட்ட வரவேற்பறை, 2 படுக்கையறைகள், சமையலறை, குளியலறையுடன் வீடு வாடகைக்கு வாடகை 30,000/= (முஸ்லிம் மக்கள் மட்டும்) 077 9826854.

  **************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு 2360519.

  **************************************************

  கல்கிசையில் வேலை பார்க்கும் அல்லது படிக்கும் பெண் ஒருவர் பகிர்ந்து தங்குவதற்கு அறை வாடகைக்கு உண்டு. தமிழ் பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 071 3546215. 

  **************************************************

  Colombo  Sri Kathiresan வீதியில் 1500 sqft அளவு Store வாடகைக்கு உண்டு. Phone No: 011 2330318, 071 4580676. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகளுடனான வீடு முதலாம் மாடி இணைந்த குளியலறை, தனியான நுழைவாயில் மற்றும் வாகன தரிப்பிட வசதி, காலி வீதிக்கும் ஹைலெவல் வீதிக்கும் அருகாமையில். 071 6013227. தரகர் தேவையில்லை. 

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைகளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்ப வர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 0777322991. 

  **************************************************

  தெஹிவளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதியுண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 0777 423532.   

  **************************************************

  தெஹிவளையில் இனிசியம் வீதியில் சகல வசதிகளுடன் 3 B/R வீடு கிழமை, நாள் வாடகைக்கு உண்டு. (வருட வாடகைக்கு இல்லை) தொடர்புக்கு: 076 6437008. 

  **************************************************

  காரியாலய இடம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு. 187, வோட் பிளேஸ், கொழும்பு 7. தொலைபேசி: 0777 311125. 

  **************************************************

  Colombo 12, Central Road இல் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகாமையில் இரண்டாம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms அனைத்து வசதிகளுமுள்ள வீடு உடன் வாடகைக்கு உண்டு. வியாபார தேவைகளுக்கும் மிக வும் சிறந்தது. மாத வாடகை 55,000/=. தொடர்புக்கு: 077 1192599. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 1 BR Non A/C Apartment சகல வசதியுடன் நாள், வார அடிப்படையில் வாடகைக்கு உண்டு. Tel. 077 3577783. 

  **************************************************

  வத்­தளை ஹேகித்த சுற்­று­பு­ரத்தில் 15000/= தொடக்கம் 45000/= வரையில் வீடுகள் வாட­கைக்கு உண்டு. நிறு­வ­னங்களுக்கு உகந்த 6 அறைகள் கொண்ட வீடு வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. ரூபா 50,000/= தொடர்பு : 072 3202661, 077 3598561, 077 4551584

  **************************************************

  2016-05-09 14:52:06

  வாடகைக்கு - 08-05-2016