• வாடகைக்கு தேவை 08-05-2016

  வத்தளையில் 3 அல்லது 4 படுக்கை அறையுடன் Hall, Kitchen, Car Park உடன் கூடிய வீடு தேவை. தனி வீடாகவோ மாடி வீடாகவோ தேவை. Lyceum School க்கு அருகில் இருந்தால் விரும்பத்தக்கது. (No Brokers) தொடர்புக்கு: 071 9845565. 

  ******************************************************

  மேல் வசதியுடன் ஒன்று அல்லது இரண்டு கடைகள் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் தேவை. தொடர்பு. 077 9029350.

  ******************************************************

  மட்டக்களப்பில் இயங்கிவரும் போக்கு வரத்து சேவைக்கு சகலவிதமான வாகன ங்களும் சாரதியுடன் சாரதி இல்லாமல் வாடகைக்கு தேவை. தொடர்புகளுக்கு: 071 0322323, 065 5702745. 

  ******************************************************

  1/2 அறைகளுடன் கூடிய வீடு வாடகைக்குத் தேவை (சிறிய குடும்பத்துக்கு). Contact No: 076 8476068.

  ******************************************************

  வெளிநாடு போக உள்ள முஸ்லிம் பெண் ணுக்கு கொழும்புக்கு அண்மையிலுள்ள பிரதேசத்தில் தங்குமிடவசதி தேவை. முஸ்லிம் குடும்பம் விரும்பத்தக்கது. 077 0346438.

  ******************************************************

  நாவலப்பிட்டிய நகரில் அல்லது அரச வைத்தியசாலையிலிருந்து 2km ற்குள் நல்ல சூழலில் 3 அறைகள். 2 குளியல் அறைகளுடனான வீடு. டாக்டர் குடு ம்பத்திற்கு வாடகைக்குத் தேவை. வாகன தரிப்பிடம் வசதி அவசியம். தொடர்பு 077 6071265, 051 2224958.

  ******************************************************

  2016-05-09 14:24:41

  வாடகைக்கு தேவை 08-05-2016