• தேவை - 08-05-2016

  சர்க்கரை ஏற்றுமதிக்காக சர்க்கரை தேவை ப்படு கிறது. உற்பத்தியாளர்கள் உடன் தொட  ர்பு கொள்ளவும். தொடர்பு திரு. கேதீஸ். தொலைபேசி. இலக்கம். 011 5738084.

  ************************************************

  3 கிளைகளாகவுள்ள நிறுவனத்தில் அனை த்து வேலையாட்களை எந்த முற்பண முமின்றி பெறலாம். (காலை வந்து – மாலை செல்லும்) பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardener, Nannies, Office Vacancies, Shop Vacancies, Room boy, Waiter, Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labourers, Watcher, Sales Girls, Sales Boys, Appu, All rounder. உணவு தங்குமிட வசதியுடன் 30,000/= – 40,000/= சம்பளத்துடன் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower, No. 20, 1/1, Gall Road, Dehiwela. கொழும்பு – 075 9600269, நீர்கொழும்பு – 076 9111354, கண்டி – 077 2141010.

  ************************************************

  Loan wanted for Business Development 500,000/= needed on monthly profit basis for 1 year Security Cheque or legal document. 0789 139373.

  ************************************************

  நீர்கொழும்பு முன்னணி கெப் வண்டி நிறுவனத்திற்கு முச்சக்கர வண்டி மாருதி, எல்டோ, நெனோ Stingray அனைத்தும் நல்ல நிலையில் சிறிய, பெரிய கார் வண்டி மற்றும் வேன் உடனடியாகத் தேவை. அழையுங்கள்: 075 3459459. IBTS Premisses 2 nd Floor, Keels Super Building No. 28, Colombo Road, Negombo.

  ************************************************

  அனுபவம் கொண்ட பெண் வைத்தியரால் வயோதிப இல்லம் நடத்த வெள்ளவத்தை / தெஹிவளையில் ஒரு இல்லம் தேவை. தொடர்பு 071 2779418.

  ************************************************

  கொழும்புக்கு அருகாமையில் தனியார் நிறுவனத்திற்கு வெற்றிகரமாக நடத்த ப்படும் வியாபாரத்திற்கு 300,000 ரூபா சாதாரண வட்டிக்கு தேவை. காசோலை மற்றும்  சட்டரீதியான ஆவணங்கள்.  0767685724/0718228324

  ************************************************

  ஆயு பாமா கொஸ்மெட்டிக் நிறுவனத்திற்கு Sales Rep தேவை. குருநாகல், பாணந் துறை, நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய இடங்களுக்கு. கவர்ச்சிகரமான சம்பள த்துடன் மேலதிக கொடுப்பனவும் உண்டு. விண்ணப்பத்தை srik635@gmail.com அனுப்பவும்.

  ************************************************

  கொழும்பு 13 இல் அமைந்துள்ள பிரபல மான சைவ ஆலயமொன்றிற்கு கணக்குப் பிள்ளை மற்றும் பலவேலை செய்வதற்கு அனுபவமான ஆண்கள் தேவை. தொடர்புகொள்க: 0777 372522. 

  ************************************************

  பெக்றறி வேலையாட்கள், கன்ஸ்ட்ரக் ஷன் வேலையாட்கள், வேல்டர்மார், ஆர்டிஸ்ட், மேசன், கார்பென்டர் (சற்றரிங் மற்றும் தளபாடங்களுக்கு) பெயின்டர் ஆகியோரு க்கான உடனடி வேலை வாய்ப்புக்கள். தொடர்பு. 071 2943111, 077 0674874.

  ************************************************

  வெள்ளவத்தையில் உள்ள Driving School க்கு Driving Instructor ஒருவர் தேவை. 30 வயதிற்கு மேல். 071 5128420. 

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு முதலீட்டாளர் தேவை. தொடர்புக்கு: 0777 804371. 

  ************************************************

  2016-05-09 14:21:42

  தேவை - 08-05-2016