• மணமகன் தேவை - 08-05-2016

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கொழும்பு 10 இல் சொந்த வீடு உடைய இஸ்­லா­மிய பெண் ஒரு­வ­ருக்கு மண­மகன் தேவை. இப்­பெண்­ணுக்கு வயது 32.  இவர் பாட­சா­லையில் ஒரு ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­று­கிறார். இவ­ருக்கு 35 வய­துக்குள் நல்ல மார்க்­கப்­பற்­றுள்ள நல்ல தொழில் புரி­யக்­கூ­டிய மண­மகன் தேவை. Tel. 072 2799202. 

  ************************************************

  கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் மதம் மார்க்­கப்­பற்­றுள்ள 37 வயது பெண்­ம­ணிக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 3978159, 071 5965091. 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, யாழ்ப்­பா­ணத்தில் பிறந்து கொழும்பில் பட்­டப்­ப­டிப்பை முடித்து தற்­போது USA இல் மேற்­ப­டிப்பை மேற்­கொண்­டுள்ள மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். USA இல் படிப்­ப­வர்கள்/ வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 8484946. 

  ************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட பிரா­மண குலத்தைச் சேர்ந்த 27 வய­து­டைய சட்­டத்­த­ர­ணி­யாக பணி­பு­ரியும் மக­ளுக்கு உள்­நாட்டில் வெளி­நாட்டில் தகு­தி­யான வரன் தேடு­கிறோம். தொடர்­புக்கு: 077 0279515. 

  ************************************************

  மாத்­தளை முஸ்லிம் 26 வய­தான சம­யப்­பற்­றுள்ள படித்த அழ­கிய மக­ளுக்கு மண­ம­கனைத் தேடு­கின்­றனர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்­தவர். தாய் தமிழ்க் குடும்­பத்தில் இருந்து முஸ்லிம் மதத்­துக்கு மாறி­யவர். 075 6291850.

  ************************************************

  மலை­யகம் 1973.10.01 திகதி பிறந்த விருட்­சிகம் ராசி அனுஷம் லக்­கி­னமும் நிறைந்த நடுத்­தர குடும்­பத்தை சேர்ந்த மெல்­லிய சிவந்த அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சீதனம் எதிர்­பார்ப்­ப­வர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். 072 6108370.

  ************************************************

  மலை­யகம், இந்து, பள்ளர், 35 வயது 5’ 5’’ கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­கொள்ளும் 076 8336231.

  ************************************************

  கொழும்பு, எல­கந்த பிர­தே­சத்­தினை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வயது 35. மதம் கிறிஸ்­தவம் (Non RC). தொழில் கணக்­கா­ள­ராக இருக்கும், பொது நிறத்­தி­னை­யு­டைய மண­ம­க­ளுக்கு 40 வய­திற்கு உட்­பட்ட மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 5424550, 076 5489839. Veroniko அல்­லது 077 9353892.

  ************************************************

  முஸ்லிம் வயது 25, உயரம் 5’ 3”, MBBS இறுதி வருட மாண­விக்கு 31 வய­துக்­குட்­பட்ட, தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். Contact. No. 070 2318386.

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1990ம் ஆண்டு பிறந்த அச்­சு­வினி நட்­சத்­தி­ரத்தை உடைய Dental Doctor மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. டொக்டர், இன்­ஜி­னியர், அக்­க­வுண்டன் வர­வேற்­கத்­தக்­கது. வெளி­நாடு எனின் அவுஸ்­தி­ரே­லிய குடி­யு­ரிமை உள்­ள­வர்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு. 077 3880890, 0777166262.

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் குரு­குலம் கலப்பு அவிட்டம் 3ம் பாதம் 1990 செவ்வாய் இல்லை. Bank இல் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. தொடர்பு. புலவர் திரு­ம­ண­சேவை 011 2363435, 077 6313991.

  ************************************************

  இந்து வேளாளர், உத்­த­ராடம் 1ம் பாதம் தனுசு 1982/12  5’ 3” உய­ர­மு­டைய B.Com கற்ற மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். (உள்­நாடு, UK, German விரும்­பத்­தக்­கது) 071 8827555 இரவு 7.00 பின் தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************

  கரம்பன் இந்து வெள்­ளாளர் 1983 சதயம், Vegetarian, Degree, பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile – 21955 போன் – 2523127 www.thaalee.com திரு­மண சேவை.

  ************************************************

  சுண்­டுக்­குழி Roman Catholic வெள்­ளாளர் 1983, Bachelor of Engineering, Australia Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை.  Profile – 23636 போன் – 2520619 www.thaalee.com 

  ************************************************

  கேகாலை இந்து முக்குலம் 1988ம் ஆண்டு பிறந்த Veterinary Doctor தற்பொழுது MSc கற்றுக் கொண்டு இருக்கும் மகளுக்கு தொழில், கல்வி தகைமைக்கு தகுதியான அழகான மணமகனை ஆசிரியர் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். T.P. 036 2268508.

  ************************************************

  யாழ் இந்து கோவியர் 1988, சுவாதி, Auditor, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com.

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1990, புனர்பூசம், Accountant, Switzerland Citizen Vegetarian மணமகளுக்கு மணமகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com.

  ************************************************

  யாழ் இந்து விஸ்வகுலம் 1990, அஸ்த்தம், Assistant, Srilanka மணமகளுக்கு மண மகன் தேவை.116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com.

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989, புனர்பூசம், Research Officer, Srilanka Vegetarian மணமகளுக்கு மணமகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 22.08.1990, பூரம் பாவம், 20 1/2, 5'4'' Bsc. Hons C.I.M.A. Civil Engineer Moratuwa University மணமகளுக்கு உள்நாடு, வெளிநாடு மணமகனை தேடுகின்றனர். சாயிநாதன் திருமணசேவை, வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com.

  ************************************************

  யாழ் வேளாளர் CIMA 26, 29, 30, 34 –  IT 27, 28, 29 வயது மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. வெளிநாடுகளும் விரு ம்பத்தக்கது. மஞ்சு திருமண சேவை, 18/2/1/1, Fernando Road, Wellawathe. 2363870.

  ************************************************

  கொழும்பை பிறப்பிடமாக கொண்ட மிதுனராசி, திருவாதிரை நட்சத்திரம், 8 இல் செவ்வாய் வயது 22, உயரம் 5' 6'', Computer Engineering பட்டப்படிப்பை தொடரும் பெண்ணுக்கு பெற்றோர் தகுந்த வரன் தேடுகின்றனர். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 075 9952778.

  ************************************************

  மாவனெல்லை வயது 32 உயரம் '5' கிறிஸ்தவம் AOG மகளுக்கு தகுந்த மணமகனை பெற்றோர் தேடுகின்றனர். 075 5052780.

  ************************************************

  இஸ்லாமிய வத்தளையை சேர்ந்த 39 வயது, 5'4'' உயரம் படித்த, சொந்த வீடு உடைய மணமகளுக்கு திரும ண மாகாத மணமகனைப் பெற்றோர் எதிர்பார் க்கின்றனர். தொடர்பு: 071 2343416.

  ************************************************

  இந்து 1981.06.24 இல் பிறந்த A/L படித்த மணமகளுக்கு நிரந்தர தொழில் செய்யும் மணமகன் தேவை. 011 3194328.

  ************************************************

  கொழும்பு உயர்குலம் 1982 தனுசு ராசி, மூல நட்சத்திரம் BSc பட்டதாரி மகளிற்கு தகுந்த வரன் பெற்றோர் தேடுகின்றனர். தொடர்புகளுக்கு 077 4575609, 072 6263142.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1989 உத்தராடம் 02, செவ்வாய் உள்ளது. கி.பா 48, U.K Citizen மணமகளுக்கு உள்நாடு வெளிநாடுகளில் மணமகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1987 மூலம் செவ்வாய் உள்ளது கி.பா 22 Canada Citizen மணமகளுக்கு உள்நாடு வெளிநாடுகளில் மணமகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1989 விசாகம் 1 கி.பா.41 செவ்வாய் இல்லை BSMs மணமகளுக்கு உள்நாடு வெளிநாடுகளில் மணமகன் தேவை. தொடர்புகளுக்கு சர்வதேச புலவர் திருமணசேவை No.65 சிவன் வீதி, திருகோணமலை 0766 368056 (viber, whats app) 026 2225641,

  ************************************************

  இந்து முக்குலம், இந்திய வம்சாவளி, மேஷராசி, அஸ்வினி நட்சத்திரம், 29 வயது B.Com பட்டதாரியும் செவ்வாய் 4இல் உள்ள மணப்பெண்ணுக்கு செவ் வாய் 2,8,12இல் உள்ள தகுதியானவ ரன்கள் தேவை. வெளிநாட்டு வரன்கள் விரும்பத்தக்கது. திருவோணம், பரணி, பூரம், அனுசம்,  பூராடம், சதயம், உத்திர ட்டாதி போன்ற நட்சத்திரங்கள் விரும்ப த்தக்கது. mesham2016@gmail.com 071 7431924.

  ************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாக, றோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த அரச உத்தி யோகம் தீயபழக்கமற்ற நற்குண முடைய 48 வயது விவாகரத்தான சகோதரனுக்கு கணவனை இழந்த, விவாகரத்தான நற்குணங்கள், பொறுப்பற்ற, படித்த துணைவியை எதிர்பார்க்கின்றோம். Tel. 075 4414985. காலை 9– 12 மணிவரை. திங்கள்– வெள்ளிவரை. 

  ************************************************

  இந்து ஆதி திராவிடர் (பறையர்) 1978 ஆம் ஆண்டு பிறந்த ஆசிரியைக்கு அரச, தனியார் துறைகளில் தொழில் புரியும் 42 வயக்குட்பட்ட மணமகன் தேவை. மாலை 5 மணிக்கு பின் தொடர்பு கொள்ளவும். 072 9499597. 

  ************************************************

  கண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பி டமாகவும் கொண்ட 1979 இல் பிறந்த மணமகளுக்கு பெற்றோர் தகுந்த மண மகனை எதிர்பார்க்கின்றனர். இந்து முக்கு லத்தோர் விரும்பத்தக்கது. தொடர்பு நேரம்: 7.30 p.m.– 9.30 p.m. தொடர்புக்கு: 076 6394430. G – 140, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************************

  இந்திய வம்சாவளி மலையகத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவி டமாகவும் கொண்ட இந்து முக்குலத்தோர் 1981 ஆண்டு பிறந்த தனியார் நிறுவ னத்தில் Asst. Manager – Tax ஆக பணிபுரியும் பெண்ணிற்கு மணமகன் தேவை. முக்குலத்தோர், விபரங்களுடன், படத்துடன் விண்ணப்பிக்கவும். G – 141, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  வயது 32. அழகான பெண், நோர்வே குடியுரிமையுடைய கிறிஸ்தவம் (கரையார்) உறுதிமிக்க கிறிஸ்தவ, தொழி ல்சார் மணமகனை எமது மகளுக்கு ஐரோப்பாவில் இருந்து தேடுகின்றோம். தொடர்பு கொள்ளவும். selvaratnam73@yahoo.com. Norway 0047 91650650. (Phone + Viber)

  *************************************************

  2016-05-09 12:23:14

  மணமகன் தேவை - 08-05-2016