• பயிற்சி வகுப்பு -01-05-2016

    Montessori Teaching Method & Child Psychology, Spoken English, Computer Basic & Advanced Courses. புதிய பிரிவுகள் ஆரம்பம். 8பேர் கொண்ட குழு வகுப்புக்களாகும். முன்பதிவுகளுக்கு 25% கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo 14. Tel 0777766514.

    **********************************************

    ராஜகிரிய ஸ்ரீ மஹா வீரபத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தால் அர்ச்சகர்கள் பயிற்சி நடைபெறும். இந்துக் குடும்பத்தைச் சார்ந்த 18 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் எதிர்வரும் இரண்டு வார த்திற்குள் நேர்முகப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம். மூன்றுவருட கால இலவச பயிற்சி வேதாகம பூஜை முறைகள் (திருந்தம்), திருமுறைகள், தமிழ் மொழியில் பூஜை செய்யும் முறை, அடிப்படை ஜாதகம், அடிப்படை வாஸ்து சாஸ்திரம், அடிப்படை உளவியல், யோகப் பயிற்சி தியானம் களப் பயிற்சி ஆகியவை உள்ளடக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். 132/A– 1/1, குருந்துவத்த, வெலிகடவத்த வீதி, நாவல வீதி, இராஜகிரிய. 077 1345931, 077 5927820. ...

    **********************************************

    பிரபல திரைப்பட நடன இயக்குநர் திரு. நந்தகுமாரின் புதிய நடன வகுப்புக்கள் ஆரம்பம். Free Style Dancing. பிரதி ஞாயிறு தோறும் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணிவரை. இடம்: ரூனுகலா மண்டபம், பொரளை, கொழும்பு 8. நடன ஆசிரியர்: நந்தகுமார் தொடர்புக்கு: 0777 587615. 

    **********************************************

    Kumari Beauty Centre இனால் வழங்கப்படும் Hair & Beauty Diploma, Advance Diploma, பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course, Hair Style - 20, Facials - 50, Hair Care - 50, Skin Care - 7, Waxing - 3. Eyebrow Shaping - 2, Under Eye Treatment, Oil Massage, Bleach, Nail Art - 25, Henna - 3, Manicure, Pedicure, Perming -3, Mehandi, Rebounding, Pimple Treatment, Bridal Dressing, Saree மடித்தல், உடுத்துதல், Makeup, Face Massage, Cleanup (பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும்). முதல் பதிவு செய்யும் 05 மாணவிகளுக்கு இவையனைத்தையும் பயில 2000/= மட்டுமே. Dr (Mrs.) S. Jayakumari, Adv. Dip.in. B.T.H.D. (India) Cosmetologist (UK), 45/E, Kotahena Street, Colombo – 13. 077 - 3284820 (Ladies Only).

    **********************************************

    வத்தளையில் One day “Bridal Makeup” குறுகியகால பயிற்சிகளாக Cake making, தையல் (12 ஆடைகள்) மற்றும் Diploma in Beauty Culture, Diploma in Tailoring & Pattern making, Curtain Course, Brazilian Courses நடைபெறுகின்றது. ISO சான்றிதழ் வழங்கப்படும். 076 9061273.

    **********************************************

    வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் புதிய யோகாசன வகுப்புகள் மே மாதம் முதல் ஆரம்பம். No. 57, விவேகானந்த ரோட், வெள்ளவத்தை. பம்பலப்பிட்டி Community Centre. 076 8506544.    

    **********************************************

    வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு அருகாமையில் இலகு முறையில் சிறந்த விளக்கத்துடன் பெண்களுக்கான அனைத்து ஆடைகளும் வெட்டித் தைப்ப தற்கான பயிற்சி அளிக்கப்படும். 077 0778142, 077 8583832.

    **********************************************

    பெண்களின் சுயதிறனை மேம்படுத்த வெள்ளவத்தையில் விசேட தையல் பயிற்சி வகுப்பு. சாரி பிளவுஸ் / சல்வார் 1 Day Class. சிறந்த விளக்கத்துடன் தனியாகவும் குழுவாகவும் அனைத்து விதமான ஆடை களும் இலகுவாக வெட்டித் தைப்பதற்கு பயிற்சியளிக்கப்படும். 075 2844731.  

    **********************************************

    தெஹிவளையில் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு இந்தியன் கட்டிங் சாரிபிளவுஸ், சல்வார் மற்றும் அனைத்து ஆடைகளும் இரானியன் கட்வேக், ஸ்மோக்கிங் குஷன், Cake Icing, பெச்வேக், மெசின் எம்ரோய்டரி, சாரிவேக். சான்றிதழ் வழங்கப்படும். 077 1874870, 075 5563517. 

     **********************************************

    வெள்ளவத்தையில் Birthday Cakes, Cup Cakes, Sugar Flowers, Structure, Rich Cake இவற்றிற்கான வகுப்புகள் நவீன நுட்பங்களை உள்ளடக்கிய முறையில் நடைபெறுகின்றன. தொடர்புகளுக்கு: 076 7211053. 

    **********************************************

    கொழும்பு 15 இல் பயிற்சி வகுப்புக்களும் Order களும் ஆரம்பம். Basic தையற்கலை 6000/=, Basic Cake 5000/=, தையற்கலை 6500/=, Aari Work 4500/=, Mehandi Class 4000/= கற்பிக்கப்படும். Order களுக்கு Wedding Bridle 15000/=, Home Coming 10000/=, Party Makeup 1750/=, Rebonding 5000/=, Perming 4500/=, Relaxing 3500/=, Hair Colouring 700/=, Facial 1000/=, Gold Facial 2000/=, Mehandi 500/= தொடக்கம். Birthday Cake Order களும் ஏற்றுக்கொள்ளப்படும். Natural Beauty Care. 078 4843463, 076 6187129.  

    **********************************************

    Beauty Culture, Dress making, Saree blouse, Shalwar Cutting, Ribbon, Punch, Crawelem, Paper Quilling, Wool making, Rich work பயிற்றுவிக்கப்படுகின்றன. சான்றிதழ் வழங்கப்படும். 011 2396205, 077 3051938, 077 8439922. 61 – 1/5, Ratnam Road, Colombo – 13.  

    **********************************************

    Sureka Beauty care Conduct Personal Grooming Course at Wellawatte. Look good and feel Great with Simple, Basic Beauty routines that, form good habits for a life time of grooming Achieve clear, glowing skin, apply flawless make up and invest time in your self. Course includes Saree drapes, Self facial, Self make up, Hair Styles, Hair Cuts, Waxing, Manicure, Pedicure, Nail art, More details Contact: Sureka 077 9921120. 

    **********************************************

    வெள்ளவத்தையில் (Wellawatte) ஞாயிற்று க்கிழமைகளில் தையல் வகுப்புக்கள். புதன் உதய தரிசனத்தில் (ரூபவாஹினி, நேத்ரா TV இல்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம். 15.5.2016 Dip in Shalwar (11.30 – 1.30) Dip. in Saree Blouse Tailoring Method (2.00– 4.00) Indian (10 or 17 Cutting), Block முறை இல்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புக்களும் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரில்) Tel.011 2936196, 077 9026339.

    **********************************************

    Wellawatte யில் திங்கட்கிழமைகளில் வகுப்புக்கள் புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புக்கள் புதிய பிரிவு ஆரம்பம். 9.5.2016 Dip. in Saree Blouse, Tailoring Indian (10 or 17 Cutting) (9.00 – 11.00), Dip. in Shalwar (11.00 – 1.00) Block முறை இல்லை. Dip.in full Dress Making (1.00 – 3.00) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். APSS International No. 35, Nelson Place, Wellawatte. Tel. 011 2936196, 077 9026339.

    **********************************************

    கொட்டாஞ்சேனையில் வியாழக்கிழமை களில் தையல் வகுப்புக்கள் புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TVயில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம் 12.05.2016 (8.30 – 9.30) Brazilian Embroidery  (பிரேசிலியன்), Dip. in Saree Blouse Tailoring, Indian (10 or 17 Cutting) (9.30 – 11.30) Dip in Shalwar (11.30 – 1.30) Full Dress Making Tailoring முறை (20–35ஆடைகள்)  (1.30–3.30) (4 மாதம் – 7 மாதம்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறை இல்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic, Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். KPS Academy, இல. 12, சென் லூசியாஸ் வீதி, கொட்டாஞ்சேனை. Tel. 011 2936196, 077 9026339

    **********************************************

    வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புக்கள். புதிய பிரிவு ஆரம்பம் Block முறை இல்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Birthday Cakes 10.05.2016 செவ்வாய் (9.00 – 11.00) Wedding Structures and Sugar Flowers 10.05.2016 (11.30 – 1.00) Dip. in Saree blouse, Tailoring Method 14.05.2016 சனி Indian (10 or 17 Cutting) 2.30 – 4.30 Brazilion Embroidery 14/05/2016 சனி (12.00–1.00) Dip. in Shalwar Tailoring Method (13.05.2016) வெள்ளி (9.00 –11.00) Full Dress Making Tailoring Method (7 Months) (9.30–11.30) சனி 14.05.2016 Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். இல. 21B, குடா ஏதன்ட வீதி. (பழைய நீதி மன்றத்துக்கு அருகில்) வத்தளை Tel. 011 2936196, 077 9026339.

    **********************************************

    புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self Grooming Level 1. Level 2 மற்றும் Cake Icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo – 13. No. 11, Collingwood Place, Colombo – 06. Tel: 077 7408443, 011 5752618, 077 2099546.  

    **********************************************

    2016-05-02 15:19:59

    பயிற்சி வகுப்பு -01-05-2016