• கல்வி - 01-05-2016

  கணிதம் Year 2– 11 Edexcel, Cambridge இலங்கை பாடத் திட்ட தமிழ், ஆங்கில மொழி மூல மாணவர்களுக்கு தெஹிவ ளையில் அல்லது வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 0777 712927. 

  ************************************************

  பல வருடங்களாக மாணவர்களின் பேரன்பைப் பெற்ற திருமதி ஜோர்ஜ் வழங்கும் இணையம் மூலமான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள் குறுகிய காலம். எந்நேரமும் பயிலலாம். கட்டணம் 1 hr 1500/= மட்டுமே. தொடர்புக்கு: gshanthi@ymail.com 077 4649017. 

  ************************************************

  BA பட்டதாரியால் தமிழ், சமயம் தரம் 1– 10- வரை. தெஹிவளையில் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 011 2713521. 

  ************************************************

  G.C.E. O/Lக்கு வர்த்தகமும் கணக்கியலும், G.C.E. A/Lக்கு கணக்கியலும் 15 வருட த்திற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரால் உங்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 10 வருட Pass Paper, Model Paper செய்து விடப்படும். 0777179576.

  ************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 

  ************************************************

  A/L Combined Math (English / Tamil) வினைத்திறனான வகையில் வடிவ மைக்கப்பட்ட வினாக்களுடன், BSc, MSc, PGDE பட்டதாரி ஆசிரியரினால், ஒவ்வொரு பாடத்திலும் 100 இற்கு குறையாத வினாக்களுடன் தனியாகவும் குழுவாகவும் கற்பிக்கப்படும். 075 0472533.

  ************************************************

  தரம் 5 – 11 மாணவர்களுக்கு கணிதம்/ விஞ்ஞானம் பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் பல்கலைக்கழக மாணவரால்  (Home Visit) கற்பிக்கப்படும். 077 2154824,  075 2872407.

  ************************************************

  O/L மாணவர்களின் பரீட்சைக்கான வழிகாட்டல் கற்பித்தலும் 9 – 11 வரை யான மாணவர்களுக்கான கணித பாடமும் சிறந்த முறையில் தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும். தொடர்பு. 077 1710222.

  ************************************************

  Grade 10, G.C.E  O/L, A/L ஆகிய வகுப்பு க்களுக்கு வணிகக்கல்வி கணக்கீடு (Business Studies, Accounting) ஆகிய பாடங்கள் Tamil Medium, English Medium மூலம் கொழும்பு முன்னணி ஆசிரியரினால் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்றுத்தரப்படும். தொடர்புகளுக்கு. 077 8024374.

  ************************************************

  ஆங்கில வகுப்புகள் Spoken English Classes with Grammar – 2, 3, 6 Month Courses. O/L, A/L பரீட்சை எழுதுபவருக்கும், பாடசாலை மாணவர்களுக்குமான ஆங்கில வகுப்புக்கள் (Grades 3 to 10) உயர் கல்வி (Higher Studies) கற்கும் மாணவர்களுக்கான Advanced English, English Classes for Officers, Employees from Various Government Departments & Private firms. மாணவர்களின் வசதிக்கேற்ப நேரம் ஒழுங்கு செய்யப்படும். 077 6870055. No. 27, Boswell Place, Wellawatte.

  ************************************************

  நீங்கள் IELTS, Lifeskill-s – A1, B1 போன்ற விஷேட ஆங்கிலப் பரீட்சைக ளுக்கு ஏற்கனவே தோற்றி தோல்வி அடைந்தவரா? அல்லது ஏதோ எப்படியோ சித்தியடைந்தும் உங்கள் Visa வுக்குத் தேவையான பெறுபேறுகள் கிட்ட வில்லையா? கவலையை விடுங்கள் சவாலை வென்று சாதித்துக் காட்ட நாங்கள் இருக்கின்றோம். வெள்ள வத்தையில் அதிகூடிய மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி நெறிகளை வழங்கி வெற்றிப்பாதையில் வழிநடத்தி வரும் Lanka Study Network இல் ஒவ்வொரு வாரமும் புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன. Lanka Study Network # 309 – 2/1, Galle Road, Colombo – 06. 011 5245718, 077 1928628 (Little Asia வுக்கு மேல் 2nd Floor) 

  ************************************************

  மாணவர்கள் ஆங்கிலத்தில் அதிசிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவா தத்துடன் மாலைநேர, சனி, ஞாயிறு வகுப்புக்கள். விசேட சலுகைக் கட்டணம் மாதம் 500/= இல்லத்தரசிகளுக்கான பகுதிநேர வகுப்புக்கள், பாடசாலைக்க ல்வியை முடித்தவர்களுக்கான முழுநேர வகுப்புகள். இலங்கையில் 100% Money back guarantee உடன் ஆங்கிலத்தில் மாணவர்களை பேசவைக்கும் ஒரேஒரு கல்வி நிலையம். Venus College of Higher Studies, 385/1, Wellawatta. விபரங்களுக்கு Dr. Bernart – 076 6998906.

  ************************************************

  Lady Teacher visits Colombo / Suburbs. Spoken English, Sinhala, Tamil, IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium. 072 4178392, 077 0351835.

  ************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக் கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 0755031038/ 0777783842.

  ************************************************

  வத்தளையில் தரம்வாய்ந்த மாணவர்களை உருவாக்கிவரும் டயமன்ட்ஸ் கல்வி நிறு வனத்தில்  Grade ஒன்று முதல் A/L  வரை ஆங்கிலம், தமிழ், சிங்க ளம்  Computer Class, Arts, Yoga  வகுப்பு கள் நடைபெறுகின்றன.  Spoken English எழுத்துக்கள்  ABC யிலி ருந்து  தொடங்கி நடைபெறுகிறது. 0773770169/0775023624

  ************************************************

  London, Local Cambridge O/L & A/L 2– 10 வரையான English Medium மாணவ ர்களுக்கு நவீன கற்றல் உத்தியுடன் இளம் ஆசிரியையினால் வீடு வந்து கற்பிக்க ப்படும். “A” சித்திக்கு முழு உத்தரவாதம் 077 2334205. 

  ************************************************

  A/L Biology 2016 A/L Rapid Revision, Paper 2017, 2018 ஆகிய மாணவர்களுக்கான Group Class, Personal Class யாழ்ப்பிரபல்ய ஆசியரினால் ஆரம்பமாகின்றன. ‘A’ திறமை சித்திக்கு உத்தரவாதம். தொடர்பு. 076 6721164.

  ************************************************

  இந்து நாகரீகம் புதிய வகுப்புகள் 2018 ஆரம்பமாகின்றன. வெள்ளவத்தையில் Cittadel கல்வி நிலையம் கொட்டா ஞ்சேனையில் Lotus கல்வி நிலையம் வீடு வந்தும் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 8849587. 

  ************************************************

  Home Visit: Mathematics. Cambridge/ Edexcel/ IGCSE, Core Maths, Mechanics, Further Maths, Local G.C.E. (A/L) Gr. 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium. Revision 2016. BSc. Eng. 8 years UK experienced 076 8967645. 

  ************************************************

  Maths Classes for English and Tamil Medium Students from Grade 4 to 9 Home Visits can be arranged. 071 4382305. 

  ************************************************

  வெள்ளவத்தையில் Spoken English & சிங்களம் IELTS Life Skills, A1 மாண வரின் தன்மைக்கேற்ப அடிப்படை அலகி லிருந்தும் பூரண தமிழ் விளக்கத்துடன் எழுத, வாசிக்க, பேச்சுப் பயிற்சியுடன், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள், மாணவர்களுக்கான தனியான, சிறு குழுவாக குறுகிய காலத்தில் (முதல் வகு ப்பிலேயே நீங்களாக பேச ஆரம்பிப்பீர்கள்) கற்பிக்கப்படும். 0777254627

  ************************************************

  கொழும்பில் தமிழ் மொழி மூலம் தரம் 6– 11 வரையான வகுப்புகளுக்கு கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் அனுப வமுள்ள பல்கலைக்கழக மாணவனால் வீடு வந்து கற்றுக் கொடுக்கப்படும். 077 4688064. 

  ************************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L–A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினா விடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ************************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சை யில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். ஜுலை மாதம் நடைபெறும் பரீட்சைக்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  ************************************************

  France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ************************************************

  Maths Classes Grade 7– O/L Tamil and English Medium Local Syllabus மற்றும் Grade 7– O/L Edexcel and Cambridge Syllabus, AS Maths C1, C2, M1 Pass Paper செய்து விடப்படும். Home Visit. N. Harie Prakash (MSc– UK) Tel. 078 6494410. 

  ************************************************

  சட்டக்கல்லூரி அனுமதி (Law College Entrance) புதிய வகுப்புகள் ஆரம்பம். பதிவுகளுக்கு முந்துங்கள். விரிவுரையாளர் T.Shakeer LLB. (Attorney – at – Law) IDEAL Academy (கொமர்ஷல் வங்கி முன்பாக) 077 8874140, 011 2363060.

  ************************************************

  தரம் (6– 11) இல் கல்வி கற்கும் கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு முன்னணி தேசிய பாடசாலை ஆசிரியரால் கணித பாடம் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 8191278. 

  ************************************************

  Grade 6– 11 (O/L Maths) பட்டதாரி ஆசிரியரால் (BSc) சிறந்த முறையில் வீடு வந்து கற்பிக்கப்படும். With (Past Papers) இடம்: Wellawatte, Dehiwela, Kotahena, Soisapura. 075 8428093. 

  ************************************************

  Highlight Institute இல் Computer, Spoken English, A/L Accounting, CIMA, AAT Maths (Local/ London) மற்றும் QS, IT Industrial Training with Internship தேர்ச்சியுள்ள பட்டதாரி ஆசிரியர்களால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் கற்பி க்கப்படும். தனியாகவும் குழுக்களாகவும். 0772 724924. 

  ************************************************

  English Literature Classes at Kotahena for Local O/L by an Experienced Teacher. 076 6343083. 

  ************************************************

  Economics and Accounting Local A/L (English Medium) 2016/ 2017/ 2018 Batches London O/L A/S and A/L (Cambridge and Edexcel) Individual and Group Classes Definitely your Child will get an A Grade with me 100%. Kotaneha and Wellawatte. 076 6343083. 

  ************************************************

  Maths, Further Maths and Statistics Classes for London O/L A/S and A/L (Cambridge and Edexcel) 100% ‘A’ Grade assured Wellawatte. Individual and Group. 076 6343083. 

  ************************************************

  ENGLISH EDEXCEL CAMBRIDGE SYLLABUSES, A/L GENERAL ENGLISH மற்றும் பட்டதாரி மாணவர்கள், பட்டதாரி களுக்கான Fluent Spoken Grammar வீடு வந்து விரிவாக கற்பிக்கப்படுகின்றன. 0777 668725. K. Ganesh B.A. Dip. in English

  ************************************************

  English Classes for International/ Local School Students by MA Qualified Teacher Grammar, Comprehension, Writing Covered. Home Visit in Colombo. 0777 315186. 

  ************************************************

  சர்வதேச /  தனியார் / அரச பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில நெறி வகுப்புகள் நன்கு தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த (பல்கலைக்கழக) ஆசிரியரால் கற்பிக்கப்படுகின்றன. தொடர்பு இலக்கம்: 077 7654548.

  ************************************************

  தனியார் பல்கலைக்கழகங்களில் / கல்வி நிறுவனங்களில் சேர திட்டமிட்டுள்ள அல்லது ஏற்கனவே பயிலும் மாண வர்களுக்கு அத்தியாவசியமாக தேவை ப்படும் ஆங்கில மொழித்திறன்களை தனியார் மற்றும் அரச பல்கலைக்கழக ங்களில் பல ஆண்டுகாலம் கற்பித்த அனுபவம் கொண்ட ஆசிரியரால் கற்பிக்க ப்படுகின்றன. 077 7654548.

  ************************************************

  English Language (Local & International) for all grades & Literature (Local, Grades 10– 11) வீட்டிற்கு வந்து தனியாக அல்லது சிறு குழுவுக்கு கற்பிக்கப்படும். நியாயமான கட்டணம். Srikanthan, அரச செயலாளர், (கற்பித்தலில் 15 வருட அனுபவம்) Kotahena 077 2166700.

   ************************************************

  Chemistry Short term Project 2017, 2018 Local Tamil & English Medium & London A/L Edexcel & Cambridge. Lecturer K. Vijithan (BSc) Jsut 6 Months இல் முழுப் பாட விதானமும் “Brain Gym” முறையில் கற்பிக்கப்பட்டு பாட முடிவில் 30 Years Pass Paper செய்து விடப்படும். 2016 A/L 3 Months Day Classes ஆரம்பமாகின்றது. பிரத்தியேக வகுப்புகளுக்கு வெள்ளவத்தை, Dehiwela, Kotahena, Wattala, Mattakuliya & Modera. 077 8034843. 

  ************************************************

  கொழும்பு மற்றும் வத்தளையில் A/L Accounting & O/L Commerce பாடங்கள், பல்கலைக்கழக பட்டதாரி (BBA) மற்றும் CA part Qualification ஆசிரியரால் வீடுகளுக்கே வந்து கற்பித்து தரப்படும். 071 3237271. 

  ************************************************

  தெஹிவளையில் Spoken English / Spoken சிங்களம் அடிப்படை அலகிலிருந்து பூரண தமிழ் விளக்கத்துடன் வேலை க்குச் செல்வோர், இல்லத்தரசிகள், மாணவர்களுக்காக தனியாக, சிறுகு ழுவாக கற்பிக்கப்படும். வீட்டுக்கு வந்தும் கற்பிக்கப்படும். (தெஹிவளை, வெள்ள வத்தை, கல்கிசையில் வசிப்போருக்கு மட்டும்). 076 5313133. 

  ************************************************

  English Classes வீட்டில் வந்து கற்பிக்கப்படும். ஒரு மணி நேர வகுப்பு ஒரு Student க்கு 250/= இருவர் அவசியம். கொழும்பில் எந்த இடத்திலும் Motor Cycle இல் வந்து கற்பிக்கப்படும். 075 5176061.

  ************************************************

  Spoken English (100% Practical), Diploma in English, Computer Basic & Advanced Course, Montessori Teaching method & Child Psychology ஆகிய பாடங்களுக்கான புதிய பிரிவுகள் ஆரம்பம். 8 பேர் கொண்ட குழு வகுப்புக்களாகும். முன்பதிவுகளுக்கு 25% கழிவுண்டு. MSC College, 203 Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel. 0777 766514.

  ************************************************

  அனுபவம் வாய்ந்த ஆசிரியையினால் (Gr 6–9) English Lit/ History/ Geography  தனியாகவோ, குழுவாவோ Home Visiting வகுப்புகள் நடாத்தப்படுகின்றன. 077 7549788. (மட்டக்குளி, மோதரை, வத்தளை, கொட்டாஞ்சேனை)  

  ************************************************

  2016-05-02 15:18:28

  கல்வி - 01-05-2016