• சேவை - 01-05-2016

    Without Driver long, short terms for rent, Montero, Kio Sorento 150,000, Rexton 7 Seater Jeeps. buddy vans 7 Seater 55,000, Cars 75,000 onwards, White allion. 0773506000/0727506000.

    ************************************************

    SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுக ளுக்கு எல்லா வ-கையான வேலையா ட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். House maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியாளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற்றி த்தரப்படும். Contact: 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

    ************************************************

    தகுதி வாய்ந்த கணக்காளரால் Accounting, Audit Tax மாத, வருட அடிப்படையில் பகுதி நேர அளவில் செய்து தரப்படும். தொடர்பு: 077 7210032. 

    ************************************************

    3 கிளைகளாக வியாபித்துள்ள நிறுவனத்தில் அனைத்து வேலையாட்களையும் எந்த முற்பணமுமின்றி பெறலாம். (காலை வந்து மாலை செல்லும்) பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardner, Nannies, Office Vacancies, Shop Vacancies, Room Boy, Waiter, Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labours, Watcher, Sales Girls, Sales Boys, Appu, All rounder. உணவு, தங்குமிட வசதியுடன் 30,000/= – 40,000/= சம்பளத்துடன் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower No. 20, 1/1, Gall Road, Dehiwala. கொழும்பு – 075 9600269, நீர்கொழும்பு – 076 9111354, கண்டி – 077 2141010.

    ************************************************

    VHS H1.8 DVC To DVD மாற்றிக் கொடு க்கப்படும். உங்கள் பழைய திருமண, பிறந்த நாள், பூப்புனித விழா கசற்றுகள். தொடர்பு: 072 9989493, 077 7743873.

    ************************************************

    Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்க ளுக்கு தேவையான அனைத்து விதமான வேலை யாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருட கால உத்தரவாதத்துடன் பெற்றுக் கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male / Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

    ************************************************

    இப்பொழுது தெஹிவளைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers Male / Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys / House Boys / Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்று க்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

    ************************************************

    Now in Negombo பிரதேசத்தில் சகல விதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids / Drivers / Male, Female Cooks / Couples / Gardeners / House Boys / Room Boys / Baby Sitters / Attendants / Daily Comers). இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

    ************************************************

    கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவு முள்ள எமது கிளைகளினூடாக உங்களு க்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids), Drivers Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்வனைவருக்கும் வயதெ ல்லை 20 – 60. அத்துடன் 2 வருட உத்தரவாத த்துடன் 3 Replacement முறையில் பெற்று க்கொள்ளலாம். Branches, Colombo: 011 5299302, Kandy: 081 5634880, Negombo: 031 5676004, Mr. Dinesh: 075 9744583.  

    ***********************************************

    திறமையான இந்திய சமையற்காரர்கள் எம்மிடம் உண்டு. 077 4597825.

    ************************************************

    வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

    ************************************************

    கணனி திருத்துதல், தனிப்பட்ட கணனி பயிற்சிநெறி வகுப்புக்கள் மற்றும் ஏனைய கணினி  சேவைகள் உங்கள்  அலுவலகம்/ வீட்டிற்கே வந்து செய்து தரப்படும் தொடர்புகளுக்கு 0777827792

    ************************************************

    Sun TV. KTV. Kalainger TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 0777992187.

    ************************************************

    தெஹிவளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது நிறுவனத்தில் உங்களுக்கு தேவை யான சகல வேலையாட்களையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம். (பணி ப்பெண்கள்) Drivers, Daily Comers, Cooks, குழந்தை பராமரிப்பாளர்கள் நோயா ளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணிப்பெண்கள் ஆகியோரை நம்பிக்கையுடன் எம்மிட மிருந்துப் பெற்றுக்கொள்ளலாம். 0115920344/0115920346/0115920427/0778142757. குமாரி.

    ************************************************

    வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களில் உங்களது பெறுமதிமிக்க சொத்துக்களை அடகு வைக்கப்பட்டு  மீளப்பெற முடியாமல் தவிக்கிறீர்களா? நீதி வழங்கல் மற்றும்  ஆலோசனை வழிகா ட்டலூடாக உதவுகிறோம். நிபந்தனை களுக்கு  உட்பட்டது. 0750106556

    ************************************************

    உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் இவ்வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட “RAMIS” எனும்  முறையின்படி வருமானவரி திரட்டுக்கள் (NBT,VAT,PAYE,INCOME TAX) ஆகிய கணனி மூலம் (Online) காலாண்டு தவ ணையில்  அனுப்பவேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் புதிதாக வரிசெலுத்த வேண்டியவர்களை பதிவு செய்வதும் இப்போது தீவிரப்படு த்தப்ப ட்டுள்ளது. 15 வருடமாக நாம் இச்சேவையை  திறம்பட  செய்து வருகின்றோம். விரும்பியவர்கள் தொடர்பு கொள்ளவும். D.சிறிதரன் (கணக்காளரும், வரி ஆலோசகரும்) இல 36, நந்தன கார் டன்ஸ், கொழும்பு 04,தொலைபேசி இல 0776113098

    ************************************************

    Caring and Curing Home Nursing and Elders Home உங்கள் அன்புக்குரியவர்களை உங்களில் ஒருவரை போல் பராமரிக் கின்றோம். பயிற்சி பெற்ற தாதியர்கள் உங்கள்  இல்லங்கள் நாடி வந்து நோயா ளர்கள், வயோதிபர்கள், அன்பாகவும் பணி வாகவும்  24 மணித்தியாலமும்  சேவை யாற்ற காத்திருக்கின்றனர். 0776092527

    ************************************************

    We Care Elder’s Home  முதியோர், ஊனமு ற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் ஆகியோர்  பராமரிக்கப்படுவர். தொடர்பு 07775683494

    ************************************************

    Dishtv, Sun direct, Videocon, Airtel போன்ற Satallite antenna க்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்தவாறே உடனடி Recharge மலிவான விலையில் செய்து கொள்ளலாம். உடனடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்புக்களிற்கு அழையுங்கள். ABBI TECH SYSTEMS – 077 9000857, 011 2591133, 077 1977131. 

    ************************************************

    2016-05-02 15:14:25

    சேவை - 01-05-2016