• கடை விற்பனைக்கு - 01-05-2016

  Colombo 11, புறக்கோட்டையில் 12 அடி x 10 அடி + 13 அடி x 11 அடி இரண்டு கடைகள் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 0727 472274. 

  **********************************************

  கொழும்பு 11, சென்றல் வீதி, ஐந்துலாம்பு சந்தியில் 4 பேர்ச்சஸ் கடை விற்பனைக்கு உண்டு. தொலைபேசி இலக்கம்: 0777 363796. 

  **********************************************

  ஸ்ரான்லி வீதியில் வியாபார முக்கிய த்துவம் வாய்ந்த இடத்தில் மாடிக் கடை விற்பனைக்குண்டு. தொடர்பு. 077 9107242.

  **********************************************

  2016-05-02 15:08:44

  கடை விற்பனைக்கு - 01-05-2016