• விற்­ப­னை­க்கு -01-05-2016

  Electro Hydraulic Swing Arm Clicking 8 ton Machine விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 4475526. 

  ************************************************

  ஒரு டபிள் பெட், ½ அலுமாரி, ஒரு சோகேஸ், ஒரு சிங்கிள் பெட், ஒரு மேசை மிகவும் மலிவு விலையில் 145/3, காலி வீதி, வெள்ளவத்தை. 077 0740541. 

  ************************************************

  பாவித்த நல்ல நிலையில் உள்ள தளபாடங்கள் குறைந்த விலையில் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 2341143, 077 3915434.

  ************************************************

  ஏற்றுமதி தரத்திலான டீ சர்ட் மொத்த விலைக்கு வரையறுக்கப்பட்ட கையிருப்பு. உடன் அழைக்கவும் 0774807775.

  ************************************************

  Piano for sale good Condition Contact : 077 9586493, Milan Square 37th Lane Wellawatte.

  ************************************************

  மூடப்பட்ட ஹார்ட்வெயார் பொருட்கள் உடனடி விற்பனைக்கு.  எஸ்லோன் மற்றும் என்டன் பிட்டிங்ஸ், இலக்டிரிகல்  டூல்ஸ், நெய்ல்ஸ் மற்றும் ஏனைய பொருட்கள் தொடர்பு 0777470786

  ************************************************

  S7 Edge, 32 GB. Sumsung Phone  வாங்கி ஒருவாரம் பாவிக்கவேயில்லை. பில் வொர ண்டி காட் உள்ளது. வாங்கிய விலை 1 லட்சத்து 6 ஆயிரம். விலை பேசித்தீர்மா னிக்கப்படும். 2360970

  ************************************************

  வீட்டுத் தளபாடங்கள் (பாவித்த/ பாவி க்காத) தெஹிவளையில் விற்பனைக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு பார்வை யிடுவதற்கு அழைக்கவும். 071 7355607. 

  ************************************************

  சிறிய / பெரிய புத்தம் புதிய இரும்பு அலு மாரிகள். அலுவலக கபேட்டுகள், எழுதும் மேசைகள், மரத்தளபாடங்கள், தேக்கு அலுமாரிகள், கட்டில்கள், மெத்தைகள், குளிர்சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரங்கள் இன்னும் பல. உங்கள் பொருட்களை யும் இங்கே விற்பனை செய்யலாம். 24, ஸ்டேசன் வீதி, கல்கிசை 077 9670777. (7 நாட்களும் திறந்திருக்கும்)

  ************************************************

  எல்லாவிதமான என்விலப் தரமாக தாங்களின் காரியாலய தேவைக்கேற்ப பிரிண்டிங் செய்து கொடுக்கப்படும். வெளியக ஓடர்களாக ‘Jeweller, என்விலப் ‘Cuts’ ஒட்டி கொடுக்கப்படும். Tea பேக் தொடர்புகளுக்கு: Moses Stores 222, Mahavidyalaya Mawatha, Colombo 13. 011 2348366. 
  ************************************************
  2016-05-02 15:07:29

  விற்­ப­னை­க்கு -01-05-2016