• வீடு காணி விற்­ப­னைக்­கு -01-05-2016

  புளுமெண்டல் வீதி, கொழும்பு 13. VTV தொடர்மாடியின் கீழ் தளத்தில் 2 அறை களுடன் கூடிய வீடு விற்பனைக்கு. 6.5 Million வாங்க விரும்புவோர்கள் தொடர்பு கொள்ளவும். தரகர் வேண்டாம். 072 8688705.

  ***********************************************

  மட்டக்களப்பு எல்லை வீதி (எல்லை வீதி வேதாரண்யம் சதுக்கம் இணையும் சந்திக்கு அருகாமையில்) புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு 5 Bedrooms, 2 Hall, 2 Kitchen, Car Parking அடங்கலான சகல வசதிகளும் கொண்ட 11.46 Perches அத்தோடு இணையப் பெற்ற 10.32 Perches வெற்றுக் காணியும் விற்பனைக்கு உண்டு. வீடு வாங்குபவர் அருகில் உள்ள காணியும் தேவைப்பட்டால் முன்னுரிமை தரப்படும். விலை நேரில் பேசித் தீர்மானிக்கலாம். பார்வையிடும் நேரம் 8– 12.30 P.M. 2– 5 p.m. (தரகர் வேண்டாம்) வீடு விற்பனை செய்ய முன் வெற்றுக்காணி விற்கப்படமாட்டாது. தொடர்புக்கு: 077 3738513. 

  ***********************************************

  வத்தளை, மாபோல முஸ்லிம் பள்ளியில் இருந்து 100 m தூரத்தில் ஜோர்ஜ் மாவத்தை வீதியில் 10 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்பனைக்கு. தொடர்புக்கு: 075 0577853. 

  ***********************************************

  மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்தி யசாலைக்கு மிக அண்மையிலும் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலைக்கு 50m தொலைவிலும் 10 பரப்பும் சுற்றுமதிலும் கொண்ட அழகிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 112349, 076 6127479. 

  ***********************************************

  திருகோணமலையில் தபாற்கந்தோர் வீதியில் வியாபாரத்திற்கு பொருத்தமான 47 ½ பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 6183091, 077 0486385. 

  ***********************************************

  கன்னாரத் தெரு, கொழும்பு – 13 யிலுள்ள வீடு (7 Perch) விற்பனைக்குண்டு. தரகர்கள் தேவையில்லை தொடர்புகளுக்கு: 075 5277262.

  ***********************************************

  கொழும்பு மட்டக்குளியில் 1 1/2 Perches இல் 3 மாடிவீடு விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு 072 4475526.

  ***********************************************

  நாவலப்பிட்டி பிரதான வீதியில் 50 Perch காணி உடன் விற்பனைக்கு உண்டு. முழுமையாகவோ, பகுதியாகவோ வாங்க முடியும். நாவலப்பிட்டிய நகரத்திற்கு 2 Km  அண்மையாக அமையப்பெற்றது. Rs 200,000/ per perch. மேலதிக விபர ங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 077 3236168.

  ***********************************************

  வத்தளை எவரிவத்த வீதியில் அமைதி யான சூழலில் 10 1/2 பேர்ச் காணியில் அமைந்துள்ள வீடு உடனடியாக விற்ப னைக்கு. விலை 13 மில்லியன், தரகர் வேண்டாம் T.P. 077 1739648.

  ***********************************************

  “Mark Fed” க்கு அருகில் 143/4, Grandpass Road, Colombo 14 இல் அமைதியான சூழலில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 071 4823004. 

  ***********************************************

  கொழும்பு 15, கதிரானவத்தையில் 3 மாடி வீடு எல்லாவிதமான வசதிகள் உடன் விற்பனைக்கு உண்டு. விலை 55 இலட்சம் பேசித் தீர்மானிக்கலாம். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 077 2569071, 075 0357537. 

  ***********************************************

  புத்தளம் நகர எல்லைக்குள் இக்ரா சர்வதேச பாடசாலைக்கு அண்மையில் 50 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 032 2266490, 077 5452533. 

  ***********************************************

  கொழும்பு, புறக்கோட்டைக்கு மிகவும் அண்மையில் கன்னாரத் தெருவில் இரண்டு மாடி வீடு (8 ½ Perches) Ground Floor இல் Grocery Shop பும் விசாலமான Stores இரண்டும் 1 st & 2 nd Floor இல் Residents (குடியிருப்பும்) மாக அமைந்துள்ளது. Attractive Price No Brokers. 076 5313152, 0777 521451. 

  ***********************************************

  வெள்ளவத்தை, கொழும்பு 6, வில்சன் ஒழுங்கையில் சிறிய வீடு ஒன்று விற்ப னைக்கு உண்டு. காலி வீதிக்கு அருகில். (பள்ளிவாசலுக்கு எதிரில்) 0766 747721. 

  ***********************************************

  தெஹிவளை, வன்டர்வர்ட் பிளேஸ் சொகுசு மாடியில் 1150 sqft Upstair அப்பார்ட்மென்ட் 3 Bedrooms, 2 Bathrooms, Deed, Car park உடன் விற்பனைக்கு. விலை Negotiable. 076 6926487. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் (Land Side) 7ம் மாடி யில் 3 அறைகளுடனான Luxury Flat விற்பனைக்குண்டு. உடன் குடிசெல்ல லாம். தொடர்புகளுக்கு. 077 3749489.

  ***********************************************

  கொழும்பு – 03, கொள்ளுப்பிட்டியில் 1.5 பேர்ச் வீடு விற்பனைக்கு உண்டு. காலி வீதிக்கு அருகில் உள்ளது. தொடர்பு. 075 4607707.

  ***********************************************

  கொழும்பு மாதம்பிட்டி பள்ளிக்கு அருகில் வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 3495188.

  ***********************************************

  Colombo – 15, Sea Breeze Garden இல் சொகுசு வீடு 6 Rooms, 1 Kitchen, 4 Bath rooms, 3 Hall, வராண்டா, பல்கனி, Car Park, Garden என்பவற்றுடன் 2 மாடி வீடு. 6.6 perches தூய உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. விலை 27 மில்லியன். தரகர் தேவையில்லை. 077 4655391.

  ***********************************************

  பெறுமதி வாய்ந்த மரங்களுடன் 43 Perches பழைய வீட்டுடன் Land Value ற்கு வீட்டை சற்று திருத்த வேலைகள் செய்து கொள்ளவும். மானிங்கள துன்கன்னாவ, துத்திரிபிட்டிய சந்தியிலிருந்து தார்பாதை (5 நிமிட நடை தூரம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்னால். அதிக விலை கோரலுக்கு விற்கப்படும். முன்னுரிமை வழங்கப்படும். 072 8196245. 

  ***********************************************

  House for Sale in Colombo – 14. Nagalagam Street. Near (Ingurukgoda Junction) 10 Perch (32.5 Million) 076 6066482.

  ***********************************************

  3 Stories House for Sale in Grandpass 5 Rooms, Dining Hall, 3 Bathrooms, separate entrance for each Floor Parking Facility available separate Electricity for each Floor. Contact: Rafeek 077 3260069, 076 7554546. 

  ***********************************************

  புத்தளம் மணல் தீவில் 15 Perches காணி சிறிய பூரணமான வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3161717. 

  ***********************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்த மாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V மணி

  ***********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 300L, 160L, 110L, 60L வீடுகளும் 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்கு உண்டு. 20 000/= வாடகைக்கு உண்டு. 077 7588983, 072 9153234.

  ***********************************************

  வத்தளை, ஹெந்தளை 7 P 5 B/R Fully Tiled Semi Luxury மாடி வீடு, சாந்தி Road 8P 3 B/R புதிய வீடும் 10P, 11P காணியும் வீடுகளும் விற்பனைக்கு உண்டு. 077 3759044. 

  ***********************************************

  வத்தளை, ஹேகித்தை வீதியில் 15P 2 மாடி Road Facing, ஹேகித்த வீதியில் 60 பேர்ச்சஸ் காணி, கெரவலப்பிட்டிய வீதியில் 29 பேர்ச் காணி, ஹெந்தளை சந்தியில் 28 பேர்ச்சஸ் 4 மாடி பில்டிங் (250 KVA), பேலியகொடையில் 50 பேர்ச்சஸ் Main Road Facing Main Road Facing 22 பேர்ச்சஸ், 20 பேர்ச், 15 பேர்ச் காணி, வத்தளை Station வீதியில் 80 பேர்ச் காணி, வீடுகள், காணிகள், 4 ½ பேர்ச் காணி வத்தளை சந்தியில். S. Rajamani 077 3203379. Wattala. 

  ***********************************************

  Kotagala, Station Road இல் 7.7 P இல் மாடி வீடு, 3 ஆவது மாடிக்கு Slab உடனும் (தனி நபர் Deed) தனி வழியுடனும் Bank Loan மற்றும் குடிபுகும் சகலவிதமான ஏற்பாடுகளுடனும் விற்பனைக்கு உண்டு. “Reasonable offer” வுடன் கேட்பவர்களுக்கு உடனடியாகக் கையளிக்கப்படும். நேரில் வரவும். 072 3301365. 

  ***********************************************

  வத்தளை, பலகல வீதியில் 10P காணியில் 2 படுக்கை அறைகள், புதிய வீடு மற்றும் பங்களாவத்தையில் மூன்று புதிய இரண்டு மாடி வீடுகளும் விற்பனைக்கு உண்டு. மேலும் ஒரு வீட்டை அல்லது காணியை வாங்கவோ விற்கவோ தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739. 

  ***********************************************

  வத்தளை, உஸ்வட்டகெய்யாவ பிரதான வீதிக்கு முன்பாக 78 பேர்ச்சஸ் காணி (40 அடி கண்டெயினர் செல்லக்கூடியது) விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச் 275,000/=. தொடர்புகளுக்கு: 0773 735579, 011 2939444. 

  ***********************************************

  வத்தளை நகரில் சகல வசதிகளுடன் காணிகள் விற்பனைக்கு உண்டு. 6P முதல் 8 P வரை. 20 காணிகள் தயார் நிலையில் உள்ளது. நாம் தரகர் அல்ல, உரிமையாளரே. தொடர்புகளுக்கு: 0777 754551, 0777 317337. 

  ***********************************************

  நீர்கொழும்பு, தலுபத்த முருகன் கோயிலுக்கு அருகாமையில் 8 பேர்ச்சஸ் காணியில் சகல வசதிகளும் கொண்ட 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3406414. 

  ***********************************************

  வத்தளை, எலகந்தை சொகுசு வீடொன்று விற்பனைக்கு. 5 அறைகள், 3 குளியலறைகள், வேலையாள் குளியலறை. 20 பேர்ச்சஸ். மேலதிக விபரங்களுக்கு: 077 1631540. 

  ***********************************************

  வத்தளை, ஹெந்தளை 10 பேர்ச்சஸ் 2 படுக்கை அறைகள் அனைத்து வசதிகளை யுடைய வீடு விற்பனைக்கு. சுற்றுமதில் 78 இலட்சம். 070 2242025. 

  ***********************************************

  வீடொன்று விற்பனைக்கு உண்டு. முத்துவெல்ல மாவத்தை, கொழும்பு 15. மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும். 075 0840016, 072 8603352, 077 3799567. 

  ***********************************************

  2 பேர்ச்சஸ் 3.3 மில்லியன் மருதானை, கொழும்பு 10. தொலைபேசி: 071 5829391, 0777 525219. 

  ***********************************************

  வத்தளையில் காணி விற்பனைக்கு. பிரதான வீதியில் ஹெந்தளை சந்தியில் Kandy Textile க்கு அருகில் 6.25 Perches காணி அத்திவாரம் போட்ட நிலையில் விற்பனைக்கு. Hemas Hospital 200m, Arpico Super Market 200 m, Wattala Police Station 100 m. 0777 792953, 077 3458725. 

  ***********************************************

  மோதரை, கொழும்பு 15. இருமாடி கட் டடத்தில் அனைத்து வசதிகளையும் உடைய இரு வீடுகள். 165 இலட்சம். 0777 869610. 

  ***********************************************

  களுத்துறை, தொடங்கொட எலதுவ வத்த ஓவிட்டியில் தமிழ் ஏரியா முத்துமாரி அம்மன் கோவிலுடன் உள்ள 72 பேர்ச்சஸ் காணி. விலை ரூபா 17 இலட்சம். 077 1032483, 077 6242452, 077 9510573. 

  ***********************************************

  ஜா–எல அதிவேகப் பாதை நுழைவாயில் அருகில் பேர்ச்சஸ் 15 கொண்ட 2 அறைகளுடைய அனைத்து வசதிகளையும் கொண்ட வீடு. மேலுமொரு அனைத்து வசதிகளையும் கொண்ட வீடும் உண்டு. கூடிய விலைக்கோரலுக்கு. 077 0808675, 077 9602831. 

  ***********************************************

  வத்தளை, ஹெந்தளை பள்ளியாவத்தை அரலிய கார்டின்ஸ் அண்மையில் நீர் மின்சாரத்துடன் 14 பேர்ச்சஸிற்கு கூடுதலான பிரதான வீதிக்கு எல்லையாக அமைந்துள்ள சிக்கலற்ற வெற்றுக் காணி 80 இலட்சம். 077 3654331. 

  ***********************************************

  வத்தளையில் நீர்கொழும்பு வீதிக்கு மிக அருகாமையில் 11.6 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. 4 அறைகள், விசாலமான சாலை, குளியலறை, சமையல் அறை, சாப்பாட்டு அறை, வாகன தரிப்பிட வசதிகளும் உள்ளன. முற்றிலும் மாபிள் பதிக்கப்பட்டுள்ளது. தொடர்புகளுக்கு: 075 5048484, 075 0758791. 

  ***********************************************

  வெள்ளவத்தை, 1 st Chapel Lane இல் முதலாம் மாடி 3 அறைகள், 2 குளிய லறைகளுடன் கூடிய வீடு உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 822873. தரகர் இல்லை.

  ***********************************************

  வவுனியா மருக்காரம்பளையில் 6 ஏக்கர் உறுதிக்காணி சுற்றிவர வேலி கிண ற்றுடன் விற்பனைக்கு உண்டு. மற்றும் பரப்பாக விற்பனைக்கும் காணியுண்டு. தொடர்புக்கு: 077 3443310. 

  ***********************************************

  யாழ். நகரிலிருந்து 3 மைல் தூரத்தில் அல்லைப்பிட்டியில் வெள்ளைக் கடற்க ரைக்கு ஓரமாக 45 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. வாங்க விரும்பு வோர் மட்டும் நேரடியாக தொடர்பு கொள்ளவும். 077 9107242. 

  ***********************************************

  வவுனியா, வேப்பங்குளம் தேவாலய வீதி 2 ஆம் குறுக்கில் அமைந்துள்ள அமைதியான சூழலில் சுற்றுமதில், கிணறு, மலசலகூடம், அட்டாச் பாத்ரூம் உடன்கூடிய அழகிய வீடு 4 பரப்புக் காணி உடன் விற்பனைக்கு உண்டு. விலை 7 மில். 077 9161528. 

  ***********************************************

  திருகோணமலை, சுங்க வீதியில் 9 பேர்ச் காணியில் அமைந்துள்ள இரண்டு கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த வீட்டுத் தொகுதியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 8459125. 

  ***********************************************

  கிளிநொச்சி, கணேசபுரத்தில் இரண்டு பரப்பு காணியுடன் ஓர் சிறிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 0777 481677. 

  ***********************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதி, சந்திரா ஒழுங்கையில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 2345361. 

  ***********************************************

  கொழும்பு 12, மெசேன்ஜர் வீதி, பீனிக்ஸ் Flat 4 ஆவது மாடி வீட்டுப் பொருட்களுடன் விலை 55/=. 071 6464396, 077 4949587. 

  ***********************************************

  வெள்ளவத்தை Frick Road இல் 6.8 Perch க்குள் 3 மாடி 6 Bed room, 6 Bath room கொண்ட நீண்ட பழைய வீடு உடனடி விற்பனைக்கு. 1 Prche 40 (இலட்சம்) பேசித்தீர்மானிக்கலாம். மற்றும் தெஹிவளை 2 Bed Room, 2 Bath Room சகல தளபாடங்களுடன் உடனடி விற்பனைக்கு. 1கோடி 40 லட்சம். தொடர்புகளுக்கு. 0777 262355.

  ***********************************************

  யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் 12 பரப்பு காணி உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. தரகரும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு. 076 7511138.

  ***********************************************

  பொரளையில் முஸ்லிம்களுக்கு பொரு த்தமான இடத்தில் காணி, வீடு விற்பனைக்கு உண்டு. 8Phs 24 மில்லி யன், 15 Phs 37 மில்லியன், 23 Phs 57 மில்லியன் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. 077 3438833.

  ***********************************************

  வெள்ளவத்தை 37 வது லேனில் 3 படுக்கையறை, 2 குலியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. இரண்டாவது மாடி / 1200 sqft, available Parking / Price 17 Million. 077 4475444.

  ***********************************************

  பம்பலப்பிட்டிய ஆதமலி இடத்தில் 3 Bedrooms / 2 Bathrooms / Servant Room with bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1450sqft/ 1st Floor / 28 Million 071 2077770, 077 4475444.

  ***********************************************

  பம்பலப்பிட்டிய ICBT Campus க்கு அருகாமையில் De Krester Place இல் உள்ள தொடர்மாடியில் சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. 3 Bedrooms / 2 Bathrooms / Main Room with bathroom / 1450 sqft 4th floor / 28 million. 071 5363254.

  ***********************************************

  கொள்ளுப்பிட்டி எட்டாவது லேனில் 6 Bedrooms / 4 Bathrooms உடன் கூடிய நில வீடு காணியுடன் விற்பனைக்குண்டு 11 Perches / 3000 Sqft / இரண்டு தனி மாடி வீடுகள் 110 million. 071 2077770, 071 5363254.

  ***********************************************

  வெள்ளவத்தை தயாறோட்டில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு. with clear deed 1400 sqft. Price 17.5 million. 071 2077770, 077 4475444.

  ***********************************************

  20P block of Land for sale in heart of Dehiwela, Galle Road, Contact 076 9273114.

  ***********************************************

  Dehiwela Galle Road சமீபமாக 8 Perch 3மாடி வீடு 300 இலட்சம், “LG Abans சமீபமாக 13 Perch வீடு 220 இலட்சம், Wythiya Road முகப்பாக 7 Perch வீடு கட்டும் காணி 140 இலட்சம் * Wellawatta 10 Perch வீடு 300 இலட்சம் 1st Chappel Lane 4 Perch வீடு 130 இலட்சம். “Kattankudy Rahim Naanaa”. 077 7771925, 077 8888025, 077 8888028.

  ***********************************************

  யாழ்ப்பாணம், ஊரெழுவில் பழைய பெரிய வீடு 25 பரப்பு காணி (250 பேர்ச்சஸ்) உடன் விற்பனைக்கு. பொன்னாலை கட்டுவன் சுன்னாகம் ரோட் (100 யாட்ஸ் Expo Lanka Hotel) ஹோட்டல்/ எல்டஸ் ஹோம்க்கு உகந்த இடம். 072 3428504. 

  ***********************************************

  வெள்ளவத்தை, இல. 48, சிறி விஜயா வீதியில் சிறிய வீடு விற்பனைக்கு. சமை யலறை, வரவேற்பறை, குளியலறையுடன் விற்பனைக்கு. (காட் வீடு) விலை 23 இலட்சம். 077 2104531. 

  ***********************************************

  யாழ்ப்பாணம், பூநகரியில் 45 ஏக்கர் தென்னந்தோட்டம் உடன் விற்பனைக்கு. யாழ். நகரிலிருந்து 45 நிமிடம் (கார்பட் வீதி) 072 3428504. 

  ***********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் 7 ½ பேர்ச் காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. 4 மாடி கட்டக்கூடிய உரிமையு டைய பத்திரங்களும் உண்டு. தொடர்புக்கு: 077 0517752. 

  ***********************************************

  பண்டாரவளை, அம்பேதன்ன எஸ்டேட், 20 பேர்ச் நிலம் நகர சபை எல்லைக்குள் விற்பனைக்கு உண்டு. கொள்வ னவு செய்வோர் மாத்திரம் (தரகர் தேவை யில்லை) தொடர்புக்கு: 0777 649349. 

  ***********************************************

  64 பேர்ச் நிலம் விசாலமான சகல வசதிகள் கொண்ட வீடு நகரத்தின் மத்தியில் விற்ப னைக்கு உண்டு. மடவளை பசார். 077 2911140. 

  ***********************************************

  தெஹிவளையில் புதிதாக நிர்மாணி க்கப்படும் Apartment இல் 3 Bedrooms 15.5 m, 4 Bedrooms 28.5 m, இன்னும் 5 மாதத்தில் குடியேறலாம். தொடர்புக்கு: 076 6200789. 

  ***********************************************

  தெஹிவளை, ரொபட் பிளேஸில் 2 Bedrooms 3 P வீடு (Under Construction) விற்பனைக்கு. மிகவும் குறைந்த விலை யில் கட்டுமான வேலையும் தரப்படும். 075 5582269. 

  ***********************************************

  தெஹிவளையில் கௌடான வீதி 8 அறைகள் கொண்ட மூன்று மாடி வீடு 7 பேர்ச்சஸ் காணியில் மூன்று குடும்பங்கள் இருக்கலாம். வேறு வேறு மீட்டர்கள். விலை மூன்று கோடி. 077 6191669. 

  ***********************************************

  வெள்ளவத்தை, நெல்சன் பிளேஸில் இரு அறைகளைக் கொண்ட (910 சதுர அடி) புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட தொடர்மாடி வீடு (Apartment) விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 076 7928828. 

  ***********************************************

  வத்தளை சாந்தி வீதியில் உள்ள சாந்தி லேனில் 10 பேர்ச்சஸ் வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு. 071 6803231.

  ***********************************************

  மாபோல வத்தளை ஹைவே வீதிக்கு முன்பாக நீர்கொழும்பு வீதி அருகில் 7 பேர்ச்சஸ் மற்றும் 4 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. 011 3064418.

  ***********************************************

  வத்தளை நீர்கொழும்பு வீதிக்கு அருகில் 8 பேர்ச்சஸ்  3 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு விற்பனைக்கு 0777 278330.

  ***********************************************

  வத்தளை எவரிவத்தை வீதிக்கு 300 மீற்றர் 06 அறைகள் இரண்டுமாடி வீட்டுடன் 28 பேர்ச்சஸ் 250 இலட்சம் அஜித் 076 7054808, 072 2935797.

  ***********************************************

  2 பேர்ச்சஸ் வீடு 2 அறைகள் வரவேற்பறை சமையலறை 47K/15 சமிட்புர மட்டக்குளிய. 15 Lakhs 077 9041558.

  ***********************************************

  கொழும்பு 13. புளுமெண்டால் தொடர்மா டியில் முதலாம் மாடியில் வீதிக்கு முகப்பாக வீடு விற்பனைக்கு. பெண்கள் பாடசாலை, வங்கிகள் அருகில் வியாபாரத்திற்கு அல்லது வசிப்பதற்கு உகந்தது. 35 இலட்சம் 0777 915965.

  ***********************************************

  Prime Land காணி விற்பனைக்கு. பரப்பளவு 14.5 தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி: 0777 588639. 

  ***********************************************

  தெஹிவளை, (மிஹிந்து மாவத்தை) கட்டட வடிவமைப்பாளரினால் வடிவமை க்கப்பட்ட புத்தம் புதிய அதி சொகுசு வீடு, காலி வீதியில் இருந்து 100 மீட்டர்கள் மட்டுமே உயர்தராதர அயலவர்கள் 3 மாடிகள் மற்றும் கூரை மேல் மாடி 6.89 பேர்ச் (4500 சதுர அடி) மூன்று படுக்கை அறைகள். மேலும் மூன்று படுக்கை அறைகள் அமைக்கலாம். 4 குளிய லறைகள், இரண்டு இருப்பறைகள், தொலைக்காட்சி போன்ஜ், தேக்கு மர சாப்பட்டறை, தேக்கு மர படிக்கட்டுகள், மைக்ரோ & கிறிஸ்டல் டைல்ஸ், 3 கார்கள் நிறுத்தி வைக்கலாம். Alert வீடியோ கேட் & ரோலர் சட்டர். 38 மில்லியன் (பேசித் தீர்மானிக்கலாம்) Tel. 0777 591188, 077 8786019. 

  ***********************************************

  நீர்கொழும்பு தலுபொத்த சிறைச்சாலை வீதியில் 17 1/2 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு. சிலாபம் – நீர்கொழும்பு பிரதான வீதிக்கு 300 மீற்றர் பர்ச்சஸ் 2 ½.  077 7252591.

  ***********************************************

  மஹபாகே நீர்கொழும்பு வீதிக்கு 800 மீற்றர் வீட்டுடன் அனெக்ஸ் உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 5555211, 077 5716874.

  ***********************************************

  சிலாபம் வீதிக்கு அருகில் 45 ஏக்கர் வெற்றுக் காணி, சுற்றாடல் பிரச்சினைகள் எதுவும் இல்லை. 40' கொள்கலன் வாகனம் செல்லும் தார்வீதியை எல்லையாக கொ ண்டது. 3 Phase HT மின்சாரம். பண்ணை, தொழிற்சாலைக்கு உகந்தது. பீரிஸ் 077 1095109.

  ***********************************************

  நீர்கொழும்பு – குரண, கொழும்பு வீதியி லிருந்து 50 மீற்றர் தூரத்தில் ஏரிக்கு அருகிலுள்ள 3 மாடி வீடு. 14 1/2 பேர்ச்ச ஸ்ஸில் நீச்சல் தடாகம். பிரச்சினை எதுவுமற்ற காணி உறுதி. ரூபா 325 லட்சம். 0777 122126, 077 5132246.

  ***********************************************

  கட்டுபெத்த, மொறட்டுவ – வீடமைப்புத் திட்டமொன்றில் 8.45 பேர்ச்சஸ்ஸில் (2409 சதுர அடி) ஒற்றை மாடி வீடு, முழுமையாக தரையோடு பதிக்கப்பட்ட 4 அறைகள், பிரதான படுக்கை அறைA/C, 2 இணைந்த குளியலறை, வேலையாள் குளியலறை, சமையலறை, Granite Top,  உணவுசேம அலுமாரிகள், நல்ல சூழலில் 2 வாகனங்களுக்கான தரிப்பிட வசதிகள், உயர் விலை கோரப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கி பார்வையிடலாம். 072 5306025.

  ***********************************************

  கொழும்பு – 09, தெமட்டகொடை சந்திக்கு அண்மையில் (மார்க்கட், சர்வதேச பாட சாலை, பள்ளிவாசல் எல்லாம் அருகில்) சகல வசதிகளுடன் பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழல் கொண்ட வீடு. விலை 41 இலட்சம். பேசி தீர்மானிக்கலாம். 077 9121901, 0777 830278, 077 3264177.

  ***********************************************

  கொலன்னாவ கொதட்டுவ பிரதான பாதைக்கு அருகில் 14 பேர்ச்சஸ் காணி உடனடியாக விற்பனைக்குண்டு. நீர், மின்சாரம் உள்ளது. காணியை சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது. 80 இலட்சம். 0777 445464, 077 3209057.

  ***********************************************

  கொழும்பு – 15, அளுத்மாவத்தையில் 3 அடுக்கு மாடிகளையும் + மொட்டை மாடியுடன் 3 தனித்தனி இலக்கங்களைக் கொண்ட 6 பேர்ச்சஸ் வீடு வாகன தரிப்பிட வசதியுடன் விற்பனைக்குண்டு. தொடர்பு: 0777 610860.

  ***********************************************

  பெரிய தொடுவாய்ப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் 08 பேர்ச்சஸ், 60 வருடத்திற்கு மேற்பட்ட உறுதியுடன் கூடிய காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 7108437.

  ***********************************************

  மஸ்கெலிய நல்லதண்ணி பிரதான பாதை யோரமாக காணியும் கொட்டகலையில் தளம் வெட்டிய காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 7607576, 077 9191187.

  ***********************************************

  கண்டி, அனிவத்த 20 perch, 15 perch, லேவன்ன 20 perch காணிகள், அந்தானை 40 perch காணியும் உடன் விற்பனைக்கு. 077 2748411, 072 4051510.

  ***********************************************

  தெஹிவளையில் Arpico சுப்பர் மார்க்க ட்டுக்கு அண்மையில் சகல தளபாட வசதிகளுடன் மூன்று மாடி வீடொன்று விற்பனைக்கு அல்லது வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 7936662.

  ***********************************************

  யாழ் சண்டிலிப்பாய் சங்கானை வீதியில் 4 அறைகள் கொண்ட வீட்டுடன் 2.9 பரப்பு காணி லீலாபேக்கரி அருகில் விற்பனைக்குண்டு. தரகர்களும் தொடர்பு கொள்ளலாம். 072 1861124.

  ***********************************************

  வத்தளை ஸ்ரீ ஜெயந்த மாவத்தையில் 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 7.5 perches 15 மில்லியன். 071 7264123.

  ***********************************************

  6 Perch upstair 4 Rooms completed House for sale in Attidiya Road Kawdana for 22.5 million 0777 536441.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 1900 Sq Ft , 4 Bedrooms brand new Apartment  விற்பனைக்கு, 2200 Sq Ft Colombo – 05 2000 Sq Ft  brand new Apartment for Sale. Contact: 077 2221849.

  ***********************************************

  மட்டக்களப்பு, பெரிய உப்போடை வீதி, பார்வீதி, இல: 24 இல் அமைந்துள்ள 16.5 பேச்சஸ் காணியுடனான 4 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்குண்டு. (விலை பேசித்தீர்மானிக்கலாம்) தொடர்புகளுக்கு: 065 2224909, 077 3450956, 077 1775440.

  ***********************************************

  குருநாகல் கண்டி வீதியில் தெலியா கொன்ன 48 பேர்ச்சஸ் காணியுடன் முழுமையான வீடு சிறிய அனெக்ஸ்யுடன் விற்பனைக்கு. 077 5818748, 037 4690335.

  ***********************************************

  நுவரெலியா நகரில் இருந்து 30 நிமிட பயண தொலைவில் மெரேயா பசார் பிரதான வீதியில் கடையுடன் கூடிய வீடு குறைந்த விலையுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 072 6380183, 051 3519212. 

  **********************************************

  இரத்மலானையில் காலி வீதிக்கு அருகில் வியாபார இடத்திற்கு உகந்த இரண்டு மாடி கட்டடத்துடன் காணி விற்பனைக்கு உண்டு. 15.4 பேர்ச்சஸ். 076 8956411. வீடு கட்டவும் உகந்தது.

  ***********************************************

  மொரட்டுவை லக்சபதிய டி மெல் வீதியில் நீர், மின்சாரம், தொலைபேசி வசதிகளுடைய 15 பேர்ச்சஸ் 2 காணித் துண்டுகள் கூடிய விலைக்கோரலுக்கு. 077 4624816, 077 8619236. 

  ***********************************************

  கொழும்பு 5, கிருலப்பனை Edmonton வீட்டுத் தொடரின் 5 ஆம் மாடியில் அமையப் பெற்ற 2 அறைகளைக் கொண்ட 750 சதுர அடி சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு: Tel. 077 4722869, 077 8481990. 

  ***********************************************

  கொழும்பு 3, கொள்ளுப்பிட்டி, Mosque Lane இல் 2 பேர்ச் (பழைய வீடு) விற்பனைக்கு. தரகர்கள் வேண்டாம் 55 இலட்சத்துக்கு மேல் விலை கோருபவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். 075 5148338. 

  ***********************************************

  மட்டக்குளி, அளுத்மாவத்தை வீதியில் அமைந்துள்ள சென். ஜேம்ஸ் தொட ர்மாடியில் தூய உறுதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. (பேர்ள் வைத்தி யசாலைக்கு எதிரே) தொடர்புக்கு: 077 4152887, 077 4668032. 

  ***********************************************

  வத்தளை, ஹெந்தளை வீதி, தசநாயக்க மாவத்தையில் காணி (11 Perches) விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 559717. நாயகந்தை Church ற்கு அரு காமையில். 191/9, Dasanakaya Mawatha, Hendala Road, Wattala.

  ***********************************************

  மொறட்டுவ, சொயிசாபுர வீட்டுத்திட்ட C – 7 இரண்டாம் மாடியில் வீடொன்று விற்பனைக்குள்ளது. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 5946818.

  ***********************************************

  Hunupitiya, Wattala 5 Perches Land, only 18 Lakhs. 075 0531287 or 077 9817260. 

  ***********************************************

  வீட்டுடன் காணித்துண்டு விற்பனைக்கு. மொறட்டுவை, கொரகான, வைத்திய மாவத்தை, அரலிய உயனயில் 11 பர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 40 இலட்சத்திற்கு. தொடர்புகளுக்கு 071 4288519.

  ***********************************************

  பேலியகொடை மீகஹாவத்தையில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. நீர்கொழும்பு பிரதான வீதிக்கு 1 கி.மீ. 071 4272337, 071 4268958. 

  ***********************************************

  2016-05-02 15:03:56

  வீடு காணி விற்­ப­னைக்­கு -01-05-2016