• வாடகைக்கு தேவை - 01-05-2016

  வாகனம் வாடகைக்கு தேவை 2003 ஆம் ஆண்டின் பின் பதிவு செய்யப்பட்ட HJP.... வாகனம் நிரந்தர கூலிக்கு தேவை. எரிபொருள் மற்றும் சாரதியுடன் தேவை. காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை காரியாலய நேரத்தில் கிழமை நாட்களில் பிரவேசிக்கவும். இல. 372/D, நாவல வீதி, ராஜகிரிய.

  ************************************************

  ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யத்திற்கு யோகாசனம், பிராணாயாமம், தியானம், ஆன்மீக வகுப்புக்கள் நடத்துவதற்கு 1000– 1500 ச. அடி வரை கொழும்பு 3, 4, 6, தெஹிவளை ஆகிய இடங்களில் தேவை. சேவை அடிப்படையில் வாடகை/ இலவசமாகவோ அல்லது வெற்று நிலம் குறைந்தது 10 பேர்ச்சஸ் உடையவர்களும் நீண்ட கால குத்தகைக்கு தர விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 011 2366590, 077 4318713, 075 4105230. 

  ************************************************

  சில்லறை கடை வாடகைக்கு or குத்த கைக்கு தேவை. வத்தளை or வத்தளையை அண்மித்த பகுதியில் நடத்திக் கொண்டி ருக்கும் சில்லறை (குரோசரி Shop) தேவை. கைமாற்ற விரும்புவோர் தொடர்புக்கு: 077 0592032. தரகர்களும் தொடர்பு கொள்ளலாம்.

  ************************************************

  கடை வாடகைக்கு தேவை. வெள்ளவத்தை Galle Road க்கு அருகாமையில் Saree Show room ஒன்றிற்கு ஏற்ற இடம் தேவைப்படுகிறது. வீடு ஆக இருந்தாலும் வரவேற்கப்படும். 0768543287.

  ************************************************

  கொழும்பு 13 அல்லது 15 இல் சிறிய குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு தேவை. தொடர்புக்கு: 077 1505533. 

  ************************************************

  1, 2 அறைகள்  கொண்ட வீடு வெள்ள வத்தையில் வாடகைக்கு  தேவை. தாயும் இரு பாடசாலை செல்லும் பிள்ளைகளும் தங்குவதற்கு. Contact No 0777991898

  ************************************************

  Available Apartment for small Family (2/3 person) Compact Tiled. Hall, Room, Kitchen, Attached Bathroom with Furniture (Non A/C Rs. 40000/=) (With A/C 45000/=) (Long Term/ Short Term Negotiable) web.www.lankaland.lk. 0776358281/0776079265.

  ************************************************

  2016-05-02 14:52:30

  வாடகைக்கு தேவை - 01-05-2016