• பொதுவான வேலைவாய்ப்பு - I -01-05-2016

  துண்டு பிரசுரம் விநியோகிப்பதற்கு ஆட்கள் தேவை. நாள் கூலி 800/= வழங்கப்படும். MSc College 203, Layards Broadway, Colombo 14, Grandpass. Tel. 0777 633282. 

  *******************************************************

  கொழும்பில் பிரபல்யமான ஹாட்வெயார் கம்பனிக்கு Store keeper (Engineering Tools and General Hardware Items), Cashier (Trainee and Experience), General Clerk (age below 55 years), Salesmen (Tools and Hardware Items) உடன் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். நேரில் வரவும். அல்லது விண்ணப்பிக்கவும். சீகோ மெட்டல் மேச்சன்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 366, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10.

  *******************************************************

  தொழிலாளர்கள் தேவை. சம்பளம் 45,000/=. உணவு, தங்குமிட வசதி உண்டு. பிறப்புச் சான்றிதழ், கிராம சேவகர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும். 071 7715715, 071 3489084. 

  *******************************************************

  Optimo Group பின் நாடளாவிய ரீதியிலுள்ள எமது புதிய கிளைகளின் நிர்வாகப் பிரிவின் வெற்றிடங்களுக்கு O/L– A/L பங்குபற்றிய இளைஞர்/ யுவதிகள் பயிற்சியளித்து இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். 3 மாத பயிற்சிக் காலத்தின் போது 15,000/=– 18,000/= வரையும். பயிற்சியின் பின் ETF/ EPF வுடன் 65,000/= வரை பெற்றுக் கொள்ளலாம். நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிட வசதிகள் இலவசம். உடன் அழைக்க: 076 9435305, 071 0176226. 

  *******************************************************

  கொழும்பில் வைத்தியசாலையை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் தேவை. சம்பளம் 27,000/=. தங்குமிடம், சாப்பாடு இலவசம். தொடர்புக்கு: 077 3012765.

  *******************************************************

  எமது ஹாட்வெயார் களஞ்சியசாலைக்கு தங்கி வேலை செய்யக்கூடிய Staff தேவை. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது ஆவணங்களுடன் நேரில் வரவும். பயிற்சிக் காலத்தின்போது 17,500/= சம்பளம். தங்குமிட வசதி, உணவு என்பன வழங்கப்படும். (உணவுக்கான ஒரு தொகைப் பணம் உங்கள் சம்பளத்தில் அறவிடப்படும்) இந்த துறையில் முன் அனுபவம் இருந்தால் அனுபவத்திற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும். நேரில் வரவும். ஜனதா ஸ்டீல்ஸ் No. 20, குவாரி வீதி, கொழும்பு 12. 071 4952752. 

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware களஞ்சியசாலைக்கு பாரம், ஏற்றி, இறக்கக் கூடிய பணியாட்கள் தேவை. மேலதிக நேர கொடுப்பனவு உண்டு. தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்க்க ண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo – 12.

  *******************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு லொறி உதவியாளர்கள், களஞ்சிய உதவியாளர்கள் வேலைக்கு தேவை. *நாளாந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி *சாதாரண விலையில் உணவு. தொடர்புக்கு: 076 6910245. 

  *******************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு Bale (பேல்) மெஷின் வேலை யாட்கள் தேவை. நாளாந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 076 6910245. 

  *******************************************************

  Noodles Candles Factory க்கு மலையக ஆண்/ பெண் தொழிலாளர்கள் தேவை. சம்பளம் நேரில் பேசப்படும். தொட ர்புகளுக்கு: 35/3, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 354054. 

  *******************************************************

  சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. விசேட கொடுப்பனவு சகிதம். தங்குமிடம், உணவு இலவசம். தொடர்புகளுக்கு: வீரதுங்க சகோதரர்கள். இல. 31, கொலன்னாவை வீதி, தெமட்டகொடை. தொலைபேசி இலக்கம்: 077 3883427. 

  *******************************************************

  புட் தெரபிஸ்ட் வேலைக்கு 18– 30 வயதுக்கு இடைப்பட்ட பயிற்சியுள்ள/ அற்ற தங்கி வேலை செய்யக்கூடிய பெண்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். அனுபவம் தேவையில்லை. பயிற்சி, சீருடை, தங்குமிடம் இலவசம். பயிற்சிக் காலத்தில் உணவு வழங்கப்படும். 40,000/= க்கு மேல் வருமானம். ஆயுர்வேத ஸ்பா அல்ல. முழங்காலுக்கு கீழ் புட் ஸ்பா மாத்திரம். Foot care சுனேத்திரா தேவி வீதி, பெபிலியான. 071 3495313.

  *******************************************************

  கொழும்பு 6 இல் அமைந்துள்ள பிரப ல்யமான புடைவைக் கடைக்கு Sales man, Sales Women, Data Entry Operator தேவை. ஆண்களுக்கு தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 011 2505440. 

  *******************************************************

  திருகோணமலை 3 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள மரக்கடைக்கு காபெண்டர்கள் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தங்கும் இடவசதி வழங்கப்படும். 077 3870878, 026 2053898. விலாசம்: St Antony Woodenworks, No. 820A, 3rd Milepost, Egamparam Street, Trincomalee.

  *******************************************************

  கொழும்பில் வாகனம் சேர்விஸ் செய்யும் வேலைக்கு ஆள் தேவை. 077 3001522.

  *******************************************************

  வெள்ளவத்தை Colombo 06 இல் இலத்திரனியல் கடைக்கு ஆண் வேலை யாள் தேவை. சம்பளம் 20000/=. தங்கு மிடம் உண்டு. தொடர்புகளுக்கு: 078 9113766. 

  *******************************************************

  கொழும்பு 12 இல் அமைந்துள்ள விற்பனை நிலையத்துக்கு ஆண் பளு தூக்கும் வேலையாட்களும் பெண் உதவியாளர்களும் தேவை. மேலும் Heavy Vehicle Drivers உம் தேவை. 8, Dam Street, Colombo – 12. 075 6645261 – Hakeem, 011 2344137 / 011 2543285. 

  *******************************************************

  நீர்கொழும்பில் வீட்டுத்தோட்ட வேலைக்கு 55 வயதுக்கு குறைந்த குடி பழக்கமற்ற ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்றிதழ் உள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 20000/=. 071 7777077.

  *******************************************************

  Job Bank எங்கள் நிறுவனத்தின் மூலம் நல்ல சம்பளத்துக்கான வேலையை பெற்றுக் கொள்ளலாம். பணிப்பெண்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணிப்பெண்கள், பூந்தோட்ட பராமரி ப்பாளர், வீட்டு பையன், சாரதி, சமை யற்காரர், நோயாளி பராமரிப்போர் இவ்வ னைத்து வேலைகளுக்கான வெற்றிடங்கள் எங்களிடத்தில் உள்ளன. 072 7622149, 077 4503145, 011 4344573.

  *******************************************************

  வெள்ளவத்தையிலுள்ள Juice Shop ற்கு உடனடியாக பெண்கள் வேலைக்கு தேவை. சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஓரளவு பேசக்கூ டியவர்கள் விரும்பத்தக்கது. தங்கு மிட வசதி வழங்கப்படும். தொடர்புக்கு: 077 0514151. 

  *******************************************************

  வத்தளையைில் இயங்கும் உணவு உற்பத்தி தொழிற்சாலைக்கு தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை. தொடர்புக்கு: 076 6908962, 0777 747299. 

  *******************************************************

  பெயின்ட் வேலைக்கு பொட்டி வேலையில் அனுபவமுள்ள பாஸ்மார், உதவியாளர்கள் தேவை. நிரந்தர வேலைவாய்ப்பு. தொடர்புக்கு: 072 4946075.

  *******************************************************

  பெயின்ட், பொட்டி வேலையாட்கள் உடன் தேவை. சம்பளம் 1700/=  தொடர்புகளுக்கு: 077 7715626, 071 9540688.

  *******************************************************

  மாகோவில் உள்ள கோழிப்பண்ணைக்கு ஆட்கள் தேவை. Couples விரும்பத்தக்கது. தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசி தீரமானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 9753245.

  *******************************************************

  தெஹிவளையில் உள்ள அரிசிமா, சீனி பக்கிங் செய்யும் இடத்திற்கு பக்கிங் செய்வதற்கு தமிழ்ப் பெண் வேலை ஆட்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 075 4918984.

  *******************************************************

  Havelock Road, Colombo – 06, லுள்ள சில்லறை கடை ஒன்றிற்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தேவை. தங்குமிடம், சாப்பாடு வழங்கப்படும். தொடர்புக்கு: 0770531504.

  *******************************************************

  கொழும்பு, பாமன்கடையில் உள்ள Gas கடை ஒன்றுக்கு Cashier ஒருவர் உடனடியாகத் தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 071 6070064.

  *******************************************************

  அச்சகத்துக்கு (Binding) பைன்டிங் வேலை தெரிந்தவர்களும் உதவியாளர்களும் தேவை. S– 52/42, Andival Street, Colombo–14. 077 3464089. 

  *******************************************************

  வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நல்ல தொழில் வாய்ப்பினை பெற்றுத் தரும் நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லக்கூடிய மும்மொழி பேச க்கூடிய கணினி தெரிந்த Assistant Manager (Female) தேவை. Tel. 077 3515759. 

  *******************************************************

  Juki Machine வேலை தெரிந்தவர்கள்/ பழக விரும்புபவர்கள் அயன்/ பெக்கிங் உதவியாளர்கள், ஆபிஸ் பெண்கள் தேவை. வேலை நேரம் 8.30– 5 மணிவரை. சம்பளம் 600/=+ தொடர்புகளுக்கு: 072 7370082, 011 2330258. 

  *******************************************************

  கொழும்பில் 35 வயதுக்கு உட்பட்ட Showroom Sales Assistants (ஆண்கள்) தேவை. சம்பளம் 18,000/=– 20,000/=. தங்குமிடம் உண்டு. தொடர்புக்கு: 076 8245877. 

  *******************************************************

  Cleaner தேவை. கொழும்பிலுள்ள அலு வலகங்கள் சுத்திகரிப்பதற்கும் Tea போடுபவதற்கும் ஆண்களும் பெண்களும் தேவை. 16,000/= சம்பளம். 077 6763881. 

  *******************************************************

  தெமட்டகொடையில் கட்டட வேலைக்கு மேசன், லேபர், செட்டலிங் ஆட்கள் தேவை. Tel. 077 5379116, 071 2395690. 

  *******************************************************

  உதவி வேலையாட்கள் ஆண்கள் தேவைப்படுகின்றனர். Lyceum International School Wattala. நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பிதழ். 2 ஆம் திகதி முதல் மே மாதம். No. 32, Royal Pearl Gardens Road, Hendala, Wattala.

  *******************************************************

  தேயிலை பொதியிடல் கைத்தொழில் ஒழுங்கமைப்புக்கு இயந்திரம் இயக்கு பவர்கள் உடனடியாக தேவைப்படு கின்றனர். பௌச் (Pouch), Flexo / Gravio பிரின்டிங் இயந்திரம், லெமினேட்டிங் இயந்திரம், சிலின்டர் இயந்திரம். உணவு மற்றும் தங்குமிடவசதி வழங்கப்படும். தொடர்புக்கு: 077 2305192. 

  *******************************************************

  மிக்சர், பீன்ட்ஸ், முறுக்கு போன்ற வகை திண்பண்டங்களைச் செய்யக்கூடியவர்கள் குறுகிய கால அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 071 8453533.

  *******************************************************

  Ace Container yard ல் GCE O/L, A/L செய்தவர்களுக்கு  Stuffing Clerk, Supervisor வேலைவாய்ப்பு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். மாதாந்தம் 20000 – 35000 வரை சம்பளம். Part time, Full time வேலை உண்டு. தொடர்புகளுக்கு: பிரேம் 072 7241144, 077 8241144.

  *******************************************************

  மொத்த சில்லறை ஆடை விற்பனை நிலையத்திற்கு பணிபுரிய ஆட்கள் தேவை. திறமையான சம்பளம், பகல் உணவு கொடுக்கப்படும். தொலைபேசி: 011 2344401, New Shezad Textile No:39, 3rd Cross Street Colombo – 11.

  *******************************************************

  நாவல ராஜகிரியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மோல்ட் செய்யும் இடத்திற்கு லேத் மெசினில் வேலை தெரிந்தவர்கள் உடனடியாக தேவை. தங்குமிட வசதி உண்டு. 077 5901801, 071 3233433.

  *******************************************************

  Mt. Lavinia Printing Press இல் உடனடி வேலை வாய்ப்பு SORSZ, SORDZ, KORD மற்றும் (Cylinder)  SBD / SBB மெஷின்களுக்கு Minder, Asst. Minder, Helpers உடனடியாகத் தேவை. முன் அனுபவம் (Experience) தகுதி அடிப்ப டையில் உயர் சம்பளம். மேலதிக கொடுப்ப னவுகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சை கிழமை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை. தொடர்புகளுக்கு. 077 6016177. Consolidated Printing (Pvt) Ltd, 38A, Peiris Road, Mt. Lavinia.

  *******************************************************

  கொழும்பு புறக்கோட்டையில் இய ங்கும் மொத்த, சில்லறை வியாபார நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் உடனடியாகத் தேவை. சான்றிதழ்களுடன் நேரில் வரவும். Rams Trading, LG, 35, Peoples Park Complex, Colombo – 11.

  *******************************************************

  வத்தளை Peter Cushion Works ஆண் வேலையாட்கள் அனுபவமுள்ள, அனுப வமற்றவர்கள் தேவை. தங்குமிட வசதி, உணவு இலவசம். தொடர்புக்கு. 075 5620795.

  *******************************************************

  072 1121720 வெல்லம்பிட்டியில் அமைந்தி ருக்கும் புகழ் பெற்ற பண்டகசாலையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு. வயது 18 – 40 வரை. காலை 8 மணி – மாலை 5 மணிவரை . 725/= மேலதிக ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 80/-= தின வரவிற்கு 2300/=- E.P.F., E.T.F நலன்புரி காப்புறுதி மற்றும் சலுகைகள், அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் கிராம சேவையாளர் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 076 6918968, 076 6918969.

  *******************************************************

  கொழும்பிலுள்ள நிறுவனமொன்றுக்கு சுத்திகரிப்பாளர் (Cleaner) பெண் ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு: 46, பஞ்சி காவத்தை வீதி, கொழும்பு 10. தொலைபேசி இலக்கம்; 0777 684531. 

  *******************************************************

  கொழும்பில் உள்ள பிரபல செரமிக் காட்சியறையின் பண்டகசாலையில் (Store) பொருட்களை ஏற்றி, இறக்க நபர் ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். தங்குமிடவசதி உண்டு. தொடர்புக்கு. Mass Commercial, 132A, Messenger Street, Colombo – 12. Tel: 077 3711144.

  *******************************************************

  எமது தளபாட உற்பத்தி நிறுவனத்திற்கு Welding, Painting வேலைகளுக்கு ஆட்கள் தேவை. 20 – 35. வயதிற்கு இடை ப்பட்டவராகவும் கொழும்பை வசிப்பி டமாகக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். கீழ்க்காணும் முகவரிக்கு சுயவிபரங்களுடன் நேரில் சமுகம ளிக்கவும். Goodvalue Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 0777 379672, 0777 306562.

  *******************************************************

  Welding வேலைக்கு அனுபவம் உள்ள ஆட்கள் தேவை. மற்றும் உதவி ஆட்க ளும் தேவை. தங்குமிட வசதியுடன் கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் ஊக்கத் தொகையுடன் வேலை வாய்ப்பு. தொடர்பு களுக்கு 077 6202065, 075 2024636.

  *******************************************************

  மேசன் வேலைக்கு பாஸ்மார் மற்றும்  உதவியாளர்கள் வேலை வாய்ப்பு. Tel. 077 2666197.

  *******************************************************

  சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையத்திற்கு நல்ல அனுபவம் உள்ள வேலையாட்கள் தேவை. இத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும். 0777 379408.

  *******************************************************

  வத்தளை மாபொலயில் பாதணி (Shoes) தொழிற்சாலைக்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற ஆண்/பெண் இருபாலாரும் தேவை. ஜுகி மெசின் தைக்க தெரிந்த வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 0774243000.

  *******************************************************

  வத்தளையில் இயங்கிவரும் மிளகாய் அரைக்கும் ஆலைக்கு நன்கு வேலை தெரிந்த வேலையாட்கள் தேவை. மலையக த்தவர்கள் விரும்பத்தக்கது. Pacing செய்வதற்கு நன்கு அனுபவமுள்ளவர்கள் தேவை. SR. Food Product No 45 B.S. எவரிவத்த ரோட், வத்தளை. உடனடியாக தேவை. சம்பளம் பேசி தீர்மானித்துக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம் வசதி உண்டு. நேரில் வரவும். 077 5406941, 072 8487800.

  *******************************************************

  வத்தளையில் இயங்கிவரும் பிரபல பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு 20 வயதுக்கு மேற்பட்டோர் மலையகத்தவர்கள் தங்கி வேலை செய்பவர்கள் மட்டும் ஆண்/ பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ள லாம். சம்பளம் நேரில் பேசிக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு: 0714055985.

  *******************************************************

  நீண்ட நாட்களாக நடைபெற்றுக் கொண்டி ருக்கும் புடைவை அச்சகத்திற்கு (Textile Printing) வேலை தெரிந்த தெரியாத பெண் பிள்ளைகள் தேவை. மலையகத்தவர் விரும்பத்தக்கது. தங்குமிட வசதியுண்டு. 0777677144/0114860148.

  *******************************************************

  கொழும்பு 15 மட்டக்குளியவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Grinding Mill (கொச்சிக்காய் மில்) லுக்கு நன்கு அனுபவம் உள்ள அரவைக்காரர் மற்றும் பெக்கிங் செய்ய ஆண்/பெண் இருபாலாரும் உட னடியாக தேவை. மேலும் இறக்குமதி நிறுவனத்திற்கு நன்கு அனுபவம் உள்ள Lorry Driver ஒருவர் தேவை(புதிய லொறி) சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு: 011 2522320, 076 6906832.

  *******************************************************

  077 0555347. (பத்மினி) “உழைப்பே உயர்தரம் வாழ்க்கைக்கு நிரந்தரம்” 55,000/= வரை. தொழில் அடிப்படை சம்பளம். சாரதி, சாரதி உதவியாளர், Hotel. தொழிற்சாலைகளில் லேபல்/ பெக்கிங் எல்லா பிரதேசங்களில் இருந்தும் தமிழ் பேசும் ஆண்/ பெண் 18– 50 வயதுவரை நண்பர்கள் தம்பதிகள் வரும் நாளிலேயே ஒரே இடத்தில் தங்கும் இடம், சாப்பாடு இலவசம். வீட்டு வேலை செய்யும் பெண்கள் O/L– A/L தகைமை அடிப்படையில் தொழில் வெற்றிடங்கள் குறைவாக இருப்பதால் அழைப்புக்கு முந்துங்கள். இல. 3, டேவிட் மாவத்தை, மருதானை.

  *******************************************************

  நீங்கள் தொழிலுக்காக அலைபவரா? அப்படியாயின் எங்களோடு இணையுங்கள். நாடளாவிய ரீதியில் தொழில்வாய்ப்பு. தொழிற்சாலைகளுக்கு விமான நிலையம், Hotel, வாகன சாரதிகள், பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமை புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். 18– 55 வயது. ஆண்/ பெண் தேவை. சம்பளம் 35,000/=– 45,000/= வரை தொழில் அடிப்படையில் சம்பளம் பெறலாம். உணவு+ தங்குமிடம் செய்து தரப்படும். அழைப்பினை ஏற்படுத்தலாம். (பதுளை 0777 964062), (077 6000507). 11A/1/1/D, உதயராஜா மாவத்தை, பதுளை.

  *******************************************************

  077 8430179. கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, ஹட்டன், பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, மொன ராகலை, அனுராதபுரம், குருணாகலை, கண்டி, மாத்தளை, மன்னார், நீர்கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களிலுள்ள வேலையில்லா இளைஞர், யுவதிகளுக்கு கிழமை, மாத சம்பளத்துடன் நிரந்தரத் தொழில். ஜேம், பிஸ்கட், கோடியல், சொக்லெட் இன்னும் பல உற்பத்தி/ லேபல்/ பொதியிடல்/ களஞ்சிய/ டிலிவரி பிரிவுகளுக்கு தேவை. மற்றும் Clerk, Supervisor, Call Centre. சம்பளம்:  35,000/=– 45,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். (கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில்) No. 3, டேவிட் மாவத்தை, மருதானை.

  *******************************************************

  பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தேவை. கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதே சத்தில் வேலை செய்வதற்கு: 1) மேசன் (Masons) 2) தச்சு வேலையாட்கள் (Carpenters) 3) கம்பி வேலையாட்கள் (Bar Benders) 4) டயில்ஸ் பதிப்போர் (Tillers) 5) வர்ணம் பூசுவோர் (Painters) 6) தொழிலாளர் வழங்குனர்கள் (Labour Suppliers) 7) அலுமினியம் பொறுத்துனர்கள் (Aluminium Fabricators) உடன் தொடர்புகொள்ள: திரு கோகுலராஜ்: 071 8643560. திரு. புஷ்பராஜ் 071 8643557. சீயம் கன்ஸ்ட்ரக்ஸன் (பிரை) லிமிட்டெட். 202/1, திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு 5.

  ******************************************************

  எங்கள் தொழிற்சாலைக்கு 18– 50 இற்கு இடையில் கை உதவியாளர்கள் தேவை. சம்பளம் மேலதிக நேரத்துடன் 30,000/= க்கு மேல். பகல் உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். வரையறுக்கப்பட்ட ஐஸ் கியூப் நிறுவனம் இல. 9, புதிய வீதி, உணுப்பிட்டிய, வத்தளை. 072 4794225. 

  *******************************************************

  வாகனம் டிங்கரிங், பெயின்டிங் வேலைக்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்றவர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. கட்டுநாயக்க 071 4248408. 

  *******************************************************

  வத்தளை, கிஷேலா ஆயுர்வேத நிலை யத்திற்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற பெண் தெரபிஸ்ட்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். 076 5491853, 077 4415447, 077 5121753. 

  *******************************************************

  வருமானத்தை பெருக்கிக் கொள்ள வழி தேடுபவரா நீங்கள்? எம்மோடு இணையுங்கள். பலதரப்பட்ட தொழில் வாய்ப்புகளுக்கு..... (ஜேம், கோடியல், தேயிலை, ஆடை, பிஸ்கட், ஐஸ்கிரீம்) இன்னும் பல..... தொழிற்சாலைகளுக்கு (லேபல், பெக்கிங்) ஆண்/ பெண், சாரதிகள் சாரதி உதவியாளர்களும் Hotel (குக்கிங், குக்கிங் ஹெல்ப்பர்), துறை முகம், விமான நிலையங்களுக்கும் கல்வி தகைமை அடிப்படையில் வேலை வாய்ப்புகள் 18– 50 வயது. 18,000/=– 40,000/= வரை. தொழில் அடிப்படையில் சம்பளம் பெறலாம். தங்குமிடம்+ உணவு செய்து தரப்படும். அழைப்புகளுக்கு (071 6999991), (கொழும்பு 077 1999974) No. 3, டேவிட் மாவத்தை, மருதானை.

  *******************************************************

  தங்க நகை விற்பனை நிலையத்திற்கு வேலை உதவியாளர்கள் சம்பளம் ரூ. 18,000/= உணவுடன் தங்குமிட வசதி உண்டு. அழையுங்கள்: 076 6660609. 

  *******************************************************

  077 5560125. ஜா–எல. (AC) 30 ற்கு குறைந்த திறமையான முடி வெட்டுபவர் தேவை. உணவு, தங்குமிடத்துடன் 30,000/= அல்லது 50%.

  *******************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/= உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940. 

  *******************************************************

  கொழும்பில் பிரதான வீதியில் அமைந்துள்ள எமது அலுவலகத்திற்கு பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கான (கூலி) லேபர்ஸ் தேவை. நாள் சம்பளம் 1000/= மற்றும் (OT) மேலதிக நேரக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும். info@zahraint.com Tel. No: 011 5113301. 

  *******************************************************

  புத்தம் புதிய தொழில்வாய்ப்பு. வருமானம் பெருகுவதற்கு நாள், கிழமை சம்பளம் பெறக்கூடிய வேலைவாய்ப்புக்கான தேர்வு உடனடியாக தயாராகுங்கள். நிறுவனங்களில் சுப்பர்வைசர், கிளார்க் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சாரதி, துறைமுகம், விமான நிலையங்கள் மற்றும் பொது வேலைவாய்ப்புக்கள் பதிவுகளுக்கு முந்துங்கள். சம்பளம் 25,000/=– 35,000/= வரை. வயது 18– 50 வரை. அனைத்து பிரதேசத்தவரும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புகளுக்கு: (வவுனியா 077 1624003), (071 6999991) No. 103/1, ஸ்டேசன் வீதி, வவுனியா.

  *******************************************************

  பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளுக்கு (லேபல்/ பெக்கிங்) பாதுகாப்பு உத்தியோ கத்தர்கள் விமான நிலையம், துறைமுகம், Hotel O/L– A/L தோற்றியவர்களுக்கு கல்வி தகைமைக்கேற்ப தொழில். நண் பர்கள்/ தம்பதிகள் ஒரே இடத்தில் வரும் நாளிலேயே தொழில். 18– 50 வயது. ஆண்/ பெண் தங்குமிடம்+ உணவு இலவசம். வரையறுக்கப்பட்ட தொழில் வெற்றிடமே. (வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, கதுறுவல, மட்ட க்களப்பு, கல்முனை, அக்கறைப்பற்று), (மட்டக்களப்பு 077 1262571), (077 055 5347) No. 40, பஸ் தரிப்பிடம் முதலாம் மாடி, கதுறுவல.

  *******************************************************

  உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இதோ ஓர் அரிய சந்தர்ப்பம். எங்களிடம் (ஜேம், கோடியல், பிஸ்கட், காமன்ட்) தொழிற்சாலைகளுக்கு லேபல்/ பெக்கிங் மற்றும் சிக்குரிட்டி, சாரதி அவசியம். ஆண்/ பெண் தேவை. மாத வருமானம் 33,000/= க்கு மேல் பெறலாம். சாப்பாடு+ தங்குமிடம் உண்டு. உடன் அழைக்கவும் (075 3999991), (077 4714674 அம்பாறை). No. 01, D.S. சேனாநாயக்க மாவத்தை, அம்பாறை. 

  *******************************************************

  கட்டுநாயக்க மங்கல சலூன் ஒன்றிற்கு அனுபவமுள்ள வேலையாட்கள் தேவை. சம்பளம் நாள் ஒன்றிற்கு 1300/= தொடக்கம். தங்குமிடம் உண்டு. 077 7200548. 

  *******************************************************

  தொழிலில் திருப்தி இல்லையா? போதிய வருமானம் கிடைக்கவில்லையா? இன்றே தொடர்பு கொள்ளுங்கள். ஜேம், கோடியல், டொபி, சொக்லெட், பால்மா, கிளவுஸ், உடை இன்னும் பல உற்பத்தி பொருட்களுக்கு (லேபல், பெக்கிங்) கொழும்பை அண்மித்த பகுதிகளில் 18– 50 வயது வரையான ஆண்/ பெண் இருபாலாருக்கும் தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்து தரப்படும். சம்பளம் 28,000/=– 35,000/=. தொடர்புகளுக்கு: (துஷி 077 4567082), (077 8430179). No. 35, பிரதேச சபை, மேல் மாடி கந்தானை.

  *******************************************************

  எம் கைவசம் பல வேலைவாய்ப்புகள் உள்ளன. 17– 60 வயது. ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. Hotel, சாரதி, காவல் அதிகாரி, துறைமுகம், விமான நிலையம், வீட்டு வேலை பணிப்பெண்கள் O/L– A/L தோற்றியவர்களுக்கும் வெற்றிடம் உண்டு. மற்றும் தொழிற்சாலைகளில் (லேபல், பெக்கிங்) போன்ற வெற்றிடமும் உண்டு. உணவு + தங்குமிடம் செய்து தரப்படும். 18,000/=– 45,000/= வரை. தொழில் அடிப்படையில் சம்பளம் பெறலாம். தொடர்புகளுக்கு: (077 5052239), (077 6000507) No. C37, டெடி கேட்டர் எகனமிக் சென்டர், உடபுசல்லாவை வீதி, நுவரெலியா.

  *******************************************************

  பொல்கஹாவெல சலூன் ஒன்றிற்கு பாபர்மார் தேவை. சம்பளம 25– 30 இற்கு இடையில். தங்குமிட வசதி உண்டு. 077 3026711. 

  *******************************************************

  சுத்தம் செய்யும் வேலைக்கு வயது 55 ற்கு குறைந்த ஆண் தேவை. தங்குவதற்கு, போக்குவரத்து செலவு, உணவு இலவசம். 26 நாள் சம்பளம் 10,000/=. ஞாயிறு, போயா தினங்களில் வேலை செய்தால் மேலதிக நேரம். 6 மாதங்களுக்குள் எடுத்த கிராம சேவகர் சான்றிதழ் தேவை. 071 4564762. 

  *******************************************************

  வாகன சேவை நிலையத்திற்கு பயிற்சியு ள்ள/ பயிற்சியற்ற வேலையாட்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அறிவுள்ள/ அற்ற அனைத்து வேலையாட்களும் தேவை. சக்குரா ஒட்டோ சர்விஸ், கோட்டே. 0777 324536. 

  *******************************************************

  ஜா–எலவில் அமைந்துள்ள நூடில்ஸ் தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள் மற்றும் பெண் வேலையாட்கள் தேவை. 1020, மாஎலிய, ஜா–எல. 071 8556677. 

  *******************************************************

  பேன்ட்ரி அலுமாரிகள் செய்கின்ற நிறுவனத்திற்கு, இயந்திரங்களில் (மெஷின்களில்) வேலை செய்யக் கூடிய சிறந்த மேசன்மார் (தச்சன்மார்) தேவை. கமகே வுட் வேர்க்கஸ். 071 7295240.

  *******************************************************

  தெஹிவளையில் கட்டட நிர்மாண வேலை ஸ்தலத்திற்கு Tiles பாஸ் தேவை. 0777 735389.

  *******************************************************

  மேசன் 1600/= – 2000/=, உதவியா ளர்களுக்கு 1000/= – 1400/= வரை சம்பளம் கொடுக்கப்படும். ஒரு நாளைக்கு 500/= செலவுக் காசு கொடுக்கப்படும். 15 நாட்களில் சம்பளம் கொடுக்கப்படும். OT தேவை வரை செய்யலாம். தொடர்பு. 076 8791515.

  *******************************************************

  No. 29, டாம் வீதி, கொழும்பு – 12 இல் அமைந்துள்ள மொத்த, சில்லறை வியாபார ஸ்தாபனத்திற்கு வேலையாட்கள், விற்ப னையாளர் (ஆண்கள்) தேவை. தங்குமிட வசதியுண்டு. நேரில் வரவும். 

  *******************************************************

  Ja–Ela இல் அமைந்துள்ள டைல்ஸ் கடை ஒன்றுக்கு Day Book / Ledger Balance பண்ண தெரிந்த கணக்கியல் அனுபவமுள்ள பெண் பிள்ளை ஒருவர் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு 0777 802496, 077 3137316.

  *******************************************************

  கொழும்பு – 12 இலுள்ள Tiles Stores இற்கு வேலையாட்கள் தேவை. நாள் கூலி 1000/=, கொழும்பு – 11 இலிருந்து 15 இற்குள் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு. 076 8728989.

  *******************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் லொட்ஜ் ஒன்றில் வேலை செய்ய அனுபவம் நிர்வாகத் திறமையுள்ள Room Boys தேவை. தமிழ் இந்து / கிறிஸ்தவர் விரும்பத்தக்கது. தொடர்பு. 0777 499979, 0777 529750.

  *******************************************************

  கொழும்பில் Apartments இல் wiring செய்ய அனுபவமுள்ள Electricians, உதவியாட்கள் தேவை. அனுபவம், எதிர்பார்க்கும் சம்பளம், சுய விபரங்களுடன் விண்ணப்பிக்கவும். 81, Fussels Lane, Wellawatte. 077 4428414.

  *******************************************************

  கொழும்பில் இருக்கும் பிரசித்தி பெற்ற Sofa உற்பத்தி நிலையத்திற்கு நன்கு அனுபவமுள்ள Sofa / Cushion பாஸ்மார்கள் உடன் வேலைக்குத் தேவை. Sofa Cover, Loose Cover தைக்கத் தெரிந்த Tailor களும் தேவை. உடனடி தொடர்புக்கு.  011 2150919, 077 6604919.

  *******************************************************

  கொழும்பிலுள்ள பிரபல்ய ஆலயத்திற்கு மண்டபம் மற்றும் மடப்பள்ளி தேவை. தங்கி வேலை செய்ய தனி வீடு தரப்படும். சம்பளத்துடன் கொடுப்பனவுகளும் தரப்படும். உடன் தொடர்பு கொள்ளவும். 072 4905853, 077 9785542.

  *******************************************************

  வரகாபொலையில் கண்ணாடி விநியோ கிக்கும் முன்னணி நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு தொழிலாளர்கள் தேவை. அத்துடன் (பார) வாகன சாரதிகளும் தேவை. தங்குமிடம், உணவு வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். உடன் அழைக்கவும். 077 0114559, 077 0114568.

  *******************************************************

  உதவியாளர் Trainees Salesman, Cashier Ready Made Shop க்கு ஆண் / பெண் இருபாலாரும் தேவை. சிறந்த சம்பளத்துடன் தங்குமிட வசதியுண்டு. நேரில் வரவும். Navavi, Galle Road, Mejestic City முன்னால். Bampalapitiya சந்தியில். 075 8585070.

  *******************************************************

  தனியார் நிறுவனத்திற்கு சுத்திகரிப்பா ளர்கள் (Cleaners) தேவை. செவ்வாய் க்கிழமை காலை 10.00 மணிமுதல் 2.00 மணிவரை நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்கவும். தொடர்பு: 104, Nawala Road, Narahenpita, Colombo – 05 (Keells அருகில்). 072 3878501 / 011 2589960. 

  *******************************************************

  Computer Technician உடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். கொழு ம்பில் வசிப்பவர்கள் (Kotahena) விரும்ப த்தக்கது. 077 9795080.

  *******************************************************

  கொழும்பு – 13 இல் இயங்கி வரும் கட்டட நிர்மாண நிறுவனத்திற்கு மேற்பா ர்வையாளர் (Supervisor) தேவை. தொடர்பு: 071 4330830.

  *******************************************************

  Computer typing அனுபவம் உள்ள, Communication அனுபவமுள்ள  ஆட்கள் பொரளையில் உள்ள Communication ற்கு தேவை. தொடர்பு: 077 3438833.

  *******************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள தொழி ற்சாலை ஒன்றுக்கு Store Keeper தேவை.  தங்கி வேலை செய்யக்கூடியவர்கள், வயது 25 முதல் 40 வரை. உடனடியாக தேவைப்படுகிறார்கள். 0765406989/ 0759664639

  *******************************************************

  O/L, A/L  பிறகு வாழ்க்கையை மாற்றி க்கொள்ளக்கூடிய வேலை வாய்ப்பு. எமது நிறுவனத்திற்கான  புதிய கிளை களுக்கான வெற்றிடம் பலவற்றிற்கு  எல்லாப் பிரதேசங்களிலிருந்தும்  சேர்த்து க்கொள்ளப்படும். தகைமை O/L,/A/L பயிற்சி  அவசியமில்லை. பயிற்சி, தங்கு மிடம் இலவசம், பயிற்சிக்கான வரு மானம் 33,000/= மேல் பெறலாம். 0113030710/ 0702227373

  *******************************************************

  MN Constructions  நிறுவனத்திற்கு மேசன் பாஸ்மார், (1800-–2000) மற்றும் உதவி யாளர்கள் (1250-–1300). தேவை  மேலதிக நேர கொடுப்பனவுடன் அழைக்கவும் 0722337797/0766215155

  ********************************************************

  2016-05-02 14:38:32

  பொதுவான வேலைவாய்ப்பு - I -01-05-2016