• விற்பனையாளர்கள - 01-05-2016 

  நீர்கொழும்பு ஜயகொடி சுப்பர் மார்க்கட்டில் வேலை செய்ய திறமையான ஊழியர்கள் தேவை. சம்பளம் 23,000/= உணவு, தங்குமிடம் இலவசம். 077 4386787, 071 6814743.  

  ****************************************************

  கொழும்பு – 4 இல் உள்ள சில்லறைக் கடைக்கு, சில்லறைக் கடை வேலை அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. சம்பளம் 32,000/= மற்றும் போனஸ் 075 8005057.

  ****************************************************

  Rohini Road க்கு அருகாமையில் No. 33, Galle Road, வெள்ளவத்தையில் உள்ள Fancy Showroom ஒன்றுக்கு Sales Girls தேவை. 077 2225122 / 071 5900544 / 011 2553111.

  ****************************************************

  கொழும்பு புறக்கோட்டையில் அமைந்து ள்ள மொத்த மற்றும் சில்லறை (Wholesale & Retail) புடைவை (Textile) வியாபார நிறுவ னத்திற்கு அனுபவமுள்ள, அனுப வமற்ற விற்பனையாளர் ஆண், பெண் உடனடியாக தேவை. கவர்ச்சியான சம்ப ளம் கொடுக்கப்படும். ஆண்களுக்கு தங்கு மிட வசதி, மூன்று வேளை உணவு வழங்க ப்படும். தொடர்புகளுக்கு: 011 2439900.

  ****************************************************

  கொழும்பில் இயங்கும் வர்த்தக நிலைய மொன்றிற்கு வேலையாட்கள் (Salesman) தேவை. தொ.இல. 072 8095800, 011 2685824.

  ****************************************************

  கொழும்பு—11,  Pettah 3ஆம் குறுக்கு த்தெருவில் அமைந்திருக்கும் புடைவை க்கடைக்கு வேலையாட்கள் தேவை. (Salesman)  வயது எல்லை 18–28 வேலை நேரம் 8.45 a.m.–7.15 p.m. தங்குமிடவசதி  இல்லை.  ஆண்கள் மட்டும்  தகுதிற்கு  ஏற்ற வாறு  சம்பளம் வழங்கப்படும். கொழு ம்பை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு 0773506806

  ****************************************************

  மொத்த/ சில்லறை விற்பனை நிலைய த்திற்கு அனுபவமுள்ள ஆண்/ பெண் விற்பனையாளர்கள் தேவை. உணவுடன் உயர்வான சம்பளம். 0777 941399, 071 5641970. 

  ****************************************************

  அம்பாறை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வேலை செய்வதற்கு விற்பனை முகவர், விற்பனை பிரதிநிதிகள் ஆகியோர் தேவை. சம்பளம் பேசி தீர்மா னிக்கப்படும். தொடர்புகளுக்கு. 0777 165536.

  ****************************************************

  Marketing Executive and Sales வயது 25 – 35 ஆட்டோ ஓட்டத் தெரிந்திருத்தல். சம்பளம் மற்றும் கமிஷனுடன் 30,000/= கொழும்பு பிறப்பிடமாக இருத்தல் வேண்டும். சிங்களம் நன்றாக தெரிந்திருக்க வேண் டும். தொடர்புகளுக்கு. 0777 900587. கொட்டாஞ்சேனை சந்தி.

  ****************************************************

  தெஹிவளையிலுள்ள ஜவுளிக் கடைக்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற பெண் விற்பனையாளர்கள் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 39A Hill, Street, Dehiwella. 072 2936578, 0724571905.

  ****************************************************

  கொழும்பு 13 கொச்சிக்கடையில் அமைந்துள்ள Fancy / Cosmetics கடைக்கு அனுபவமுள்ள Sales Girls உடன் தேவை. சம்பளம் நேரில் பேசிக்கொள்ளவும் உடன் தொடர்புகளுக்கு 077 3553905.

  ****************************************************

  Hardware Lorry Sales வியாபாரிகளுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் – China இலிருந்து  இறக்குமதி செய்யப்படும் Concrete Nail, ShocTac, Hacksawblade, umbrella Nail, Steel Tape, Masking, Shelf Bracket ,amerty, Axe and tool விற்பனை செய்வதற்கு Lorry Sale முகவர்கள் தேவை. நல்ல wholesale விலையும் கடன் வசதியும் வழங்கப்படும். Trades Lanka Merchants 0718387360, 0772448942

  ****************************************************

  077 9005963. எங்கள் பேஸ்ரி ஷொப்பிற்கு ஆண்/ பெண் விற்பனையாளர்கள் தேவை. உணவு, தங்குமிடத்துடன் சம்பளம் 30,000/=. 340, நீர்கொழும்பு வீதி, வெலிசர.
  ****************************************************

  2016-05-02 14:34:37

  விற்பனையாளர்கள - 01-05-2016