• பாதுகாப்பு/ சாரதி 01-05-2016

  கொழும்பிலுள்ள ஹாட்வெயார் நிறுவ னத்திற்கு மோட்டார் சைக்கிள் ஓட த்தெரிந்த அனுமதிப்பத்திரம் உள்ள சார திகள் தேவை. 19 வயதிற்கு மேற்பட்ட வர்கள் அனுமதிப்பத்திரத்துடன் நேரில் வரவும். ஆரம்ப சம்பளம் 18500/=. தங்கு மிட வசதி உண்டு. அத்தோடு 6 மணிக்கு மேல் OT உண்டு. ஜனதா ஸ்டீல்ஸ், No. 20, குவாரி ரோட், கொழும்பு – 12. 071 4952752.

  ************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்றிற்கு ஆட்டோ, வான் டிரைவர் தேவை. கொழும்பு வீதிகளில் வாகனம் ஓடிய அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையக தமிழ் டிரைவர் தேவை. சம்பளம் 32,000/= மற்றும் போனஸ். 075 8005057. 

  ************************************************

  லொறி சாரதி தேவை. (Heavy Vehicle Licence) உள்ள ஒருவர் தேவை. தொட ர்புகளுக்கு: 0777 687598, 0777 489324. 

  ************************************************

  தெஹிவளையில் பிரைவெட் கார் ஓட்டுவதற்கு Driver தேவை. கொழும்பில் வசிப்பவராய் இருக்க வேண்டும். சம்பளம் பேசித் தீர்க்கப்படும். தொடர்புக்கு: 0777 337345. 

  ************************************************

  தெஹிவளையில் உள்ள எமது இல்லத்திற்கு இலகு ரக வாகன சாரதி ஒருவர் தேவை. கொழும்பு வீதிகளில் பரிச்சயமுள்ள 40 வயதிற்கு மேற்பட்டவர் சம்பளம் 30,000/-=. தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. 0777 307312. 

  ************************************************

  வயது 35–50க்கு இடைப்பட்ட மலை யத்தைச் சேர்ந்த கனரக வாகனம் லொறி (டஸ்கர்லொறி) ஓடக்கூடிய சாரதி தேவை. நாளொன்றுக்கு அடிப்படை சம்பளமாக ரூபாய் 1000+200 (ரூபாய்  1200) தரப்படும் தங்குமிட வசதியுண்டு. தொடர்பு 0112933740 0725180351

  ************************************************

  கெளரவமான தொழில். முப்படையை சேர்ந்த இராணுவ ஓய்வுபெற்றவர்கள்,பயிற்சியுள்ளவர்கள், பயிற்சியற்றவர்கள்  வயது 60இற்கு  குறைவான  JSO/OIC தனியார் வங்கி (Commercial Bank)  தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, கொழும்பு உடன் இணைத்துக்கொள்ளப்படுவர். 076 8476000 / 0767086000

  ************************************************

  மாளிகாவத்தை, கொழும்பு 10 இல் அமைந்துள்ள முச்சக்கர வண்டி உதிரி ப்பாகங்கள் விற்பனை நிலையமொன்றிற்கு கனரக வாகன சாரதி ஒருவர் தேவை. அழையுங்கள்: 011 4740128. 

  ************************************************

  கொழும்பில் பிரதான வீதியில் அமைந் துள்ள எமது அலுவலகத்திற்கு கனரக வாகன அனுமதிப்பத்திரமுள்ள சாரதிகள் வேண்டப்படுகின்றனர். info@zahraint.com Tel. No: 011 5113301. 

  ************************************************

  தெஹிவளை, காலி வீதியிலுள்ள அச்சு நிறுவனத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் தேவை. 071 6817700, 5510938. 

  ************************************************

  பாரவாகன சாரதி மற்றும் உதவியாளர்கள் தேவை. குறைந்தபட்ச  சம்பளம் ரூ.50000/= தங்குமிட வசதி உண்டு. செல்சாஸ் ஹோல்டினல் தனியார் நிறு வனம் 315/12 நீர்கொழும்பு வீதி வத்தளை. 0773569356/0703569356

  ************************************************

  கொழும்பு 13 இலுள்ள வீட்டிற்கு Driver தேவை. (வீட்டுப்பாவனைக்கு மட்டுமே) 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் கொழு ம்பு –11 இலிருந்து 15 இற்குள் வசிப்பவர்க ளும் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர் மானிக்கலாம். தொடர்பு 076 8728989.

  ************************************************

  தமிழ் சாரதி தேவை. 18–25 வயதுக்கு இடையில் ஹட்டன் பிரதேசத்தில் விஷேடமானது சிங்களம் எழுத, வாசிக்க கூடியவர்கள் பன்னிப்பிட்டிய. 078 5108021, 011 2845251.

  ************************************************

  தெஹிவளையில் அமைந்திருக்கும் கடை ஒன்றிற்கு Lorry Drivers, Three Wheel Drivers தேவை. உணவு, தங்குமிட வசதியுடன். தொடர்பு: 071 2735606, 077 9120242. 

   ************************************************

  சிறந்த அனுபவமுள்ள, A வகுப்பு அனுமதிப்பத்திரம் உள்ள, வத்தளை சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் சாரதி தேவை. நேரில் வரவும் அல்லது உங்கள் விபரங்களை அனுப்பி வைக்கவும். No. 785, நீர்கொழும்பு வீதி, மாபொல, வத்தளை. 

  ************************************************

  250 ELF Lorry  வானக சாரதி  ஒருவர் தேவை. கொழும்பை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. 162, New Moor Street, Colombo–12. 0112444752/0777708944

  ************************************************

  நீர்கொழும்பில் உள்ள Taxi Service நிறுவனத்திற்கு Auto Car  வேலை செய்ய க்கூடிய  சாரதி தேவை. அழையுங்கள் 0702212121

  ************************************************

  காவலாளர்கள் மற்றும் வீட்டுக்கு சாரதிகள் உடன் இணைத்துக் கொள்ளப்படுவர் தங்குமிட வசதியுடன் கவர்ச்சிகரமான சம்ப ளம். எம்.ஜீ. இன்டஸ்ட்ரீஸ் (தனி) நிறுவனம் இல 76/A, கவுடான வீதி, அத்திடிய, தெஹிவளை. 0727706689/0112738350

  ************************************************

  உடனடியாக காப்பாளர்கள் (Security Guard) வேலைக்கு தேவை. சம்பளம் 900/= உணவு, தங்குமிட வசதி கொடுக்கப்படும். இடம் கொழும்பு பிரதேசம். தகைமையுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். Tel:011244244/0777289310/0778704667/0752240229.

  ************************************************

  நுகேகொடையிலுள்ள ஒரு வீட்டுக்கு சாரதி தேவை. வேலை நேரம் காலை 7.00 – மாலை 7.00 வரை. விண்ணப்பிப்பதற்கு வாரநாட்களில் காலை 9.00 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் இடையே 011 2507751 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

  ************************************************

  2016-05-02 14:33:05

  பாதுகாப்பு/ சாரதி 01-05-2016