• தையல் / அழகுக் கலை - 01-05-2016

  Juki மெஷினில் தைக்கத் தெரிந்தவர்களும் Hand Bag தைக்கத் தெரிந்தவர்களும் தேவை. திறமைக்கேற்ப சம்பளம் வழங்க ப்படும். தொடர்பு: 077 4015120 / 077 5081892.

  ************************************************

  பிரபல தையற் தொழிற்சாலைக்கு அனு பவம், அனுபவமற்ற 5 பெண்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம். 30,000/= க்கு மேல் சம்பளம் தரப்படும். பாணந்துறை. 0777 177865, 072 7289412. 

  ************************************************

  கதிரை குஷன் வேலைகள் செய்ய தெரிந்த, திரைச்சீலை தைக்கத் தெரிந்தவர்கள் தேவை. துண்டுக்கணக்குகள் படி அல்லது மாத சம்பளம் 25000/= கூடிய சம்பளம் கொடுக்கப்படும். வத்தளை 0714916101

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள பெண்கள் சலூனுக்கு நன்கு அனுபவமுள்ள அனு பவமற்ற பெண் வேலையாட்கள் தேவை. (Beauty Parlour Ladies only) ஞாயிறு முதல் நேர்முக காணலுக்கு வரவும். தொடர்புக்கு: 077 1100803. 

  ************************************************

  வேலையாட்கள் தேவை. சம்பளம் நாள் ஒன்றுக்கு 2000/=. உணவு, தங்குமிட வசதிகள் செய்து தரப்படும். தொடர்பு களுக்கு: 072 8684986, 078 8059810. 

  ************************************************

  Tailor Mersument  அளவு எடுக்ககூ டியவர்களும் Shirt தைத்த அனுபவ முள்ளவர்களும் தேவை. நேர்முக ப்பரீட்சைக்கு வரவும். தங்குமிட வசதி யுண்டு. சனிக்கிழமை தோறும் சம்பளம் வழங்கப்படும். Navavi Galle Road, Majestic City முன்னால். Bambalapitiya சந்தியில் 075 8585070.

  ************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள Tailor shop க்கு நன்கு தைக்கக்கூடியவர்களும் உதவியாளர்களும் உடனடியாக தேவை. தங்குமிட வசதியுண்டு. 0777 779184, 0777 240677.

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள பெண்கள் சலூனுக்கு நன்கு அனுபவம் உள்ள பெண் வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்புகளுக்கு: 077 1605497.

  ************************************************

  கொழும்பு –11 இல் அமைந்துள்ள பாதணி தொழிற்சாலைக்கு Jucki (Machine) தைக்க தெரிந்த யுவதிகள் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி இலவசம். தொட ர்புகளுக்கு: 0777 660696.

  ************************************************

  அனுபவமுள்ள தையல் வேலைக்கு ஆண் / பெண் ஆட்களும் Cutting & Designing இற்கும் ஆட்கள் தேவை. தொடர்பு: 077 6623397, 077 6623324.  

  ************************************************

  கொழும்பு பொரள்ளயில் அமைந்துள்ள பிரபல்யமான ஆடை நிறுவனம் ஒன்றிற்கு சாரி பிளவுஸ் சுயமாக வெட்டித் தைக்கக்கூடியவர்கள் மற்றும் அனைத்து விதமான ஆடைகளும் தைக்கக்கூடிய அனுபவமுள்ளவர்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு கொள்ளவும். 077 6426967, 077 4445710.

  ************************************************

  மட்டக்குளியில் Juki Machine தைக்க தெரிந்த பெண்கள் தேவை. தங்குமிட வசதி இலவசம். தொடர்புக்கு. TP. 077 6448393.

  ************************************************

  2016-05-02 14:31:36

  தையல் / அழகுக் கலை - 01-05-2016