• சமையல்/ பராமரிப்பு -01-05-2016

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 077 7423532.

  *********************************************

  வெள்ளவத்தையில் வசிக்கும் ஒரு சிறிய குடும்பத்திற்கு வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை வயது எல்லை 18 க்கு மேல். மேலதிக விபரங்களுக்கு: 0777 617714, 2501789. 

  *********************************************

  வீட்டில் இருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. முன் அனுபவமும் 30– 45 வயதுக்கு உடபட்டவர்கள் விரும்ப த்தக்கது. Tel. 077 3506562, 0777 568273. 

  *********************************************

  மூன்று பேர் அடங்கிய சிறிய குடும்ப த்திற்கு சமைப்பதற்கு மட்டும் தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. வயதெல்லை (20– 55). சம்பளம் 22,000/=. Colombo 6. 075 2994001, 072 4581732. 

  *********************************************

  கொழும்பு நகரில் வைத்தியராக பணிபு ரியும் இருவர் அடங்கிய சிங்கள குடும்ப த்திற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்ய க்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/= மேல் தரப்படும். 0777 717787. 

  *********************************************

  வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் இரு பெண்களுக்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= க்கு மேல் தரப்படும். கொழும்பு. 077 3300159, 072 2761000. 

  *********************************************

  சில்லறை விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் ஆண்களுக்கு தங்கி இருந்து உணவு சமைக்கக் கூடிய ஆண் சமையலாளர் தேவை. தொடர்புக்கு: இல.31, கொலன்னாவ வீதி, தெமட்டகொட. தொ.பே. இல: 072 8695369.   

  *********************************************

  வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் தமிழ் குடும்பத்திற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய நம்பிக்கையான பெண் ஒருவர் உடனே தேவை. 20,000/= க்கு மேல் சம்பளம் தரப்படும். No. 34, கல்கிசை. 072 7287844, 077 5650000. 

  *********************************************

  வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் குடும்பத்திற்கு தினமும் காலை 8.30 வந்து மாலை 4.30 க்கு செல்லக்கூடிய பெண் ஒருவர் உடனே தேவை. ஒரு நாள் சம்பளம் 1000/=. வெள்ளவத்தை. 072 7289412. 

  *********************************************

  தம்பதிகளாகிய நாங்கள் இருவரும் பிரபல தொழிலதிபராகவும் பிரபல வைத்திய ராகவும் தொழிலில் ஈடுபடுவதால் எங்களது 10 வயதுடைய பிள்ளையை மட்டும் ஒரு தாயைப்போல அன்பாகவும் பொறுப்பாகவும் கவனித்துக்கொள்ள நம்பிக்கையான 20 – 55 வயதுக்குட்பட்ட பணிப்பெண்னொருவர் தேவை. குடும்பத்திலுள்ள, ஒரு சகோதரியைப் போல் சகஜமாக இருக்கலாம். மாத சம்பளமாக 25,000/= சகல வசதிகளுடன் தனியறை வசதியுண்டு. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5882001.

  *********************************************

  90 வயது பெண்மணியை அன்புடன் கவனமாக பராமரிக்கவும் சமையல் தெரிந்த அனுபவம் உள்ள நடுத்தர வயதுள்ள பெண் தேவை. ID மற்றும் சான்றிதழ் இருத்தல் வேண்டும். 0777 744984. 

  *********************************************

  இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தம்ப திகளாகிய எங்களுக்கு நன்கு சமையல் செய்வதற்கு 20 – 60 வயதுடைய, எங்களுடன் நீண்டகாலமிருந்து தொழில் செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. 24,000/= – 28,000/= சம்பளம், தனிய றையுண்டு, மாதத்திற்கு 3 நாட்கள் விடுமு றையுண்டு. 011 5288919, 077 2142917.

  *********************************************

  கண்டி கட்டுக்கலையில் வசிக்கும் எமக்கு நானும் எனது கணவரும் தொழில் புரிவதனால் நன்றாக சமைக்கத் தெரிந்த தமிழ்ப் பெண் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். வயது 20 – 55. சம்பளம். 20,000/= – 30,000/=. 077 2140994, 081 5636011.

  *********************************************

  கட்டுநாயக்காவில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்களாக பணி புரிவதால் எங்களுடைய வீட்டிற்கு சமையல் / கிளீனிங் செய்து கொண்டு வீட்டைப் பார்த்துக்கொள்ள தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய பணிப் பெண் தேவை. சம்பளம் 20 – 27. வயது 20 – 60 வருட இறுதியில் முற்கொடுப்பனவு வழங்கப்படும். தனியறை வசதிகளுண்டு. 031 5678052.

  *********************************************

  கண்டி நகரில் வசிக்கும் வைத்தியராக கடமையாற்றும் எனக்கு எனது 2 ½ வயது பெண் குழந்தையை அன்பாக பராமரித்துக் கொள்ள பொறுப்பான தமிழ் பெண்ணொருவர் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் தங்கியிருக்க தனி அறையுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். வயது 20–55 சம்பளம்.   20,000/= – 30,000/=. 075 9600265, 081 5707079.

  *********************************************

  நாங்கள் இன்னும் (6) மாதங்கள் மட்டும் இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியேறவிருப்பதால் எங்களில் ஒருவரைப் போல சில காலம் இருந்து பணிபுரிய 20—60 வயது வரையுடைய பொறுப்பான பணிப்பெண்ணொருவர் தேவை. 20–30 ஆடம்பரமான சம்பளம் கொடுக்கப்படும். மேலதிகமாக நாங்கள் இடம்பெயரும் போது எங்கள் வீட்டு தளபாடங்களில் சில பரிசாக கொடு க்கப்படும். நீங்கள் விரும்பிய முறையில் மாதத்திற்கு 4 நாள் விடுமுறையை எடுக்க லாம். தனியறை வசதியுண்டு. 0115288913

  *********************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் குடும்­பத்­துடன் வெளி­நாடு சென்று குடி­யே­ற­வி­ருப்­பதால் 69 வய­தான சுக­தே­கி­யா­க­வுள்ள எங்கள் அம்­மாவைப் பார்த்துக் கொண்டு அவ­ருக்கு துணை­யாக இருப்­ப­தற்கும் 20--–60 வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 25–30. குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் நீண்ட காலம் சேவை புரி­யலாம். தனி­யறை வச­தி­க­ளுடன் மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளுண்டு. 076–9111354

  *********************************************

  கொழும்பில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. தொடர்புக்கு: 071 4817448. 

  *********************************************

  வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 15,000/=– 18,000/=– 20,000/= அழைத்து வருபவர்களுக்கு 3000/= வழங்கப்படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் தம்பதியினர்கள், பையன்கள். 076 7119522 ஏஜன்சி

  *********************************************

  கொழும்பில் மூவர் வசிக்கும் முஸ்லிம் வீடொன்றிற்கு பணிப்பெண் தேவை. வயது 25 – 40 வரை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 072 3701142.

  *********************************************

  கொழும்பிலுள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணியாள், பணிப்பெண், தோட்ட வேலையாள் தேவை. தொடர்பு களுக்கு: 077 5987464. Couple Okay (Husband and Wife)

  *********************************************

  கொழும்பு, புறக்கோட்டையில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றிற்கு சைவம், அசைவம் சமைக்க நன்கு அனுபவம்  உள்ள சமையற்காரர் தேவை. கவர்ச்சியான சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். உடன டியாக தொடர்பு கொள்ளவும்: 011 2439900.

  *********************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஒரு நல்ல பணிப்பெண் தேவை. ஆண் ஒருவரும் தேவை. தொடர்புகொள்ள 0729233353

  *********************************************

  077 8738508, 077 2160004. வீடொன்றில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பெண் ஒருவர் உடனடியாகத் தேவை. 

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள வீட்டிற்கு தங்கி இருந்து வேலை செய்ய 30– 45 வயதிற்கு உட்பட்ட வீட்டுப் பணிப்பெண் தேவை. NIC கட்டாயமாகும். தொடர்புக்கு: 0777 770990.

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் இருவர் உள்ள சிறிய குடும்பமொன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு 30 – 50 வய திற்குட்பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 076 7017274, 072 1516560. 

  *********************************************

  எங்கள் வீட்டில் பணிபுரிவதற்கு சிங்க ளம் தெரிந்த தமிழ் பெண் தேவை. நம்பிக்கையுடன், தங்கி வேலை செய்ய க்கூடியவர் மட்டும் அழைக்கவும். சம்பளம் 16,000/= – 18,000/= ரோசான் கலம் – வெள்ளவத்தை. 077 8142757, 077 1247479.

  *********************************************

  ஒரு பெண் நோயாளியை கவனிப்பதற்கும், வீட்டு வேலைகள் செய்வதற்கும் ஒரு பெண் தேவை. வயது 25 – 40 வரை. 072 2235944, 077 5796136. சிங்களம் கதைக்க தெரிய வேண்டும்.

  *********************************************

  கொழும்பிலுள்ள மூன்று பேர் அடங்கிய குடும்பத்திற்கு வீட்டில் தங்கி சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு 40 – 55 வயதிற்குட்பட்ட பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 0777 340027.

  *********************************************

  தெஹிவளையில் சிறிய குடும்பம் ஒன்றி ற்கு தங்கியிருந்து அல்லது நாளாந்தம் வந்து சமையல் வீட்டு வேலைகள் செய்வ தற்கு பணிப்பெண் தேவை. தொடர்பு. 0777 347397.

  *********************************************

  ஆரோக்கியமாக இருக்கும் அம்மாவிற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20000/= Colombo – 05. 072 1173415, 011 2363049.

  *********************************************

  12 வயது சிறுமியும் அம்மாவும் இருக்கும் வீட்டிற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. கொழும்பு. 072 4141935, 075 5085626.

  *********************************************

  0712936401 பத்தரமுல்லையில் எமது வீட்டில் உணவு சமைக்க தங்கி வேலை செய்ய பெண் ஊழியர்கள் தூரபிர தேசங்களில் தேவை. தங்க தனியான அறை சம்பளம் 20000/=

  *********************************************
  நுகேகொடையில் பாடசாலைக்கு செல்லும் 2 ஆண் பிள்ளைகள் உள்ள பல்க லைக்கழக விரிவுரையாளர் மற்றும் வைத்தி யர்கள் வீட்டில் வீட்டு வேலைக்கு 50 வயதுக்கு மேற்பட்ட பெண் தேவை. சம்ப ளம் பேசித் தீர்மானிக்கலாம். 0112732683.

  *********************************************

  கொழும்பு பங்களா ஒன்றில் தங்கி வேலை செய்ய சமையல் வேலை தெரிந்த பெண் தேவை. வயது 35 – 45க்கு இடைப்ப ட்டவராக இருத்தல் வேண்டும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம் 072 4767651.

  *********************************************

  கந்தானை வீட்டில் தங்கி வேலை செய்ய 50 வயதுக்கு குறைந்த வீட்டுப்பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம் 071 3930885, 011 2960120.

  *********************************************

  கொழும்பில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வ தற்கு 55 வயதிற்குட்பட்ட ஆண் பணியாளர் தேவை. உணவு, தங்குமிட வசதி செய்து தரப்படும். சம்பளம் பேசித்தீர் மானிக்கலாம். 0777 340027.

  *********************************************

  கோக்கி, அனுபவமுள்ள சிறு சிறு வீட்டு வேலைகள் செய்யக்கூடிய புகை, குடி பழக்கமற்ற 45 வயதிற்கு மேற்பட்ட தங்கி நின்று வேலை செய்யக்கூடிய ஒருவர் ஓய்வு பெற்ற ஒருவருக்குத் தேவை. தொடர்பு 0777802494

  *********************************************

  கொழும்பில் உள்ள பங்களா ஒன்றிற்கு ஆண் சமையற்காரர் ஒருவர் தேவை. வயது 50 இற்கு மேற்பட்டவராக இருத்தல்  வேண்டும். மலையகத்தவர் விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு 0777392369

  *********************************************

  கொழும்பு –5 யிலுள்ள வீடு ஒன்றுக்கு தங்கி வேலை செய்யக் கூடிய பணி ப்பெண் தேவை. 0772243676

  *********************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு வீட்டுத் தாதியர்கள் தேவை. பெண்களும்  தேவை உணவு தங்குமிட வசதியுடன் மாதம் 25000/=தொடர்பு 0777568349

  *********************************************

  உணவு சமைப்பதற்கு பெண் வேலையாள் ஒருவர் மற்றும் லொன்றியில் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற ஆண்/ பெண் வேலையாட்கள் அல்லது குடும்பம் தேவை. குடும்பத்திற்கு சம்பளம் 60,000/=. ஒருவருக்கு சம்பளம் 30,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். அழையுங்கள்: 072 3245118, 076 9221779. 

  *********************************************

  வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் ஆண்க ளுக்கு தொழில். வயது 18– 50 ற்கு இடைப்பட்ட பெண் வீட்டு வேலை களுக்கு, சமையல். ஆண்கள் வீட்டுத் தோ ட்ட வேலைகளுக்கு. தனியார் நிறுவன ங்களில் வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். மாதாந்த சம்பளம் 18,000/=– 35,000/= க்கு இடையில். உணவு, தங்குமிடம் இலவசம். உடன டியாக அழையுங்கள். 077 5255095 நதீஷா ஏஜன்சி

  *********************************************

  கொழும்பு, கிருலப்பனை வீடொன்றில் தங்கியிருந்து வயதான பெண் ஒருவரை பார்த்துக் கொள்வதற்கும் மற்றும் சமைப்பதற்கும் வயது 50– 60 சிங்களம் பேசக்கூடிய பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. Tel. 0777 166841. 

  *********************************************

  வீட்டில் தங்கியிருந்து குழந்தையை பராம ரிப்பதற்கு பெண் வேலையாள் தேவை. தொடர்பு கொள்ள: 077 8085451.

  *********************************************

  தமிழ் குடும்பம் ஒன்றுக்கு தமிழ் பணிப்பெண் தேவை. அவர்களுடன் அழைத்து செல்வார்கள் 2 வருட ஒப்பந்த த்தில். வயது 23 – 45 வரை தொடர்பு: 0770114753. 

  *********************************************

  வீட்டு வேலைகள் செய்வதற்கு மலைய கத்தைச் சேர்ந்த தமிழ் பணிப்பெண் தேவை. 0777910719.

  *********************************************

  கொழும்பு வத்தளையில் நான்கு பேர் அடங்கிய தமிழ் குடும்பத்துக்கு வீட்டு வேலை செய்ய பெண் வேலையாள் தேவை. சம்பளம் 20,000/= மேல் வருட போனஸ் மற்றும் வேறு சலுகைகள் வழங்கப்படும். தொடர்புகொள்க: 077 3850080. 

  *********************************************

  பணிப்பெண் தேவை. வெள்ளவத்தையில் கௌரவமான சிறிய குடும்பத்துக்கு சமையல், வீட்டைப் பராமரித்தல், வகு ப்புகளுக்குக் கூட்டிச் செல்லல் போன்ற வேலைகளில் உதவியாக இருக்க பெண் ஒருவர் உடன் தேவை. 077 5651122. 

  *********************************************

  தங்கி வேலை செய்ய வீட்டுப் பணி ப்பெண்கள், கோகிமார், கார்டன்மார், காலை, மாலை செல்ல, தங்க சாரதிகள் உடன் தேவை. 135/17, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில. தெஹிவளை. 011 2726661. (Computer தெரிந்த பெண்கள், Office boy) 

  *********************************************

  தெஹிவளை வீட்டில் தங்கி வேலை செய்ய, உணவு சமைக்க அனுபவமுள்ள, நடுத்தர வயதிலான வீட்டுப் பணிப்பெண் தேவை. 077 1688620. 

  *********************************************

  வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. சமைப்பதற்கு இல்லை. நாள், மாத சம்பளம் தரப்படும். (வயது 30 க்கு கீழ்) No. 40, Baseline Road, Dematagoda) 0112 686739, 0777 757548. 

  *********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் பணிபுரிய பெண் தேவை. நாள் ஒன்றிற்கு 750/= ரூபா தரப்படும். தொடர்பு கொள்க. 0773413218.

  *********************************************

  நுகேகொடையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து பணியாற்ற பணிப்பெண் உடனடியாகத் தேவை. சிங்களத்தில் பேசத் தெரிந்த சிங்கள / தமிழ் கிறிஸ்தவ பெண்ணாகவும் வெளிநாட்டில் வேலை செய்த அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். 0777 313045.

  *********************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் 01 வயது குழந்தையைப் பராமரிப்பதற்கு பணிப்பெண் தேவை. தொடர்பு. 077 7795733, 0777 598395.

  *********************************************

  ஜா–எல வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வதறகு பெண் ஒருவர் தேவை. 071 9674788, 011 2248850. 

  *********************************************

  ஹவுஸ் மெய்ட் தேவை. உடனடியாக நுகேகொடையிலுள்ள வீடொன்றுக்கு தங்கி  வேலை செய்யக்கூடிய ஹவுஸ் மெய்ட் தேவை. தகுந்த சம்பளம் வழங்க ப்படும். தொடர்புக்கு: 072 8777706. 

  *********************************************

  வெள்ளவத்தையில் அம்மாவை பார்க்கக்கூடிய Nursing தெரிந்த வீட்டு பணிப்பெண் உடனடியாக தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 077 299167, 0772 806300.

  *********************************************

  2016-05-02 15:25:28

  சமையல்/ பராமரிப்பு -01-05-2016