• ஹோட்டல்/ பேக்கரி 01-05-2016

  வெள்ளவத்தையில் உள்ள ரெஸ்டூரன்ட் ஒன்றுக்கு வேலையாட்கள் தேவை. ரொட்டி மேக்கர், ரைஸ் அன்ட் கறி, சைனீஸ் சமையற்காரர், வெயிட்டர், சமையலறை, உதவியாளர்கள் தேவை. தொடர்புக்கு: 077 2830959. 

  *****************************************************

  கொழும்பில் உள்ள சைவக் கடை ஒன்றிற்கு மிக்சர், முறுக்கு, மஸ்கட், லட்டு தயாரிக்கத் தெரிந்த தமிழ் இளைஞர்கள் தேவை. பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் வேலை செய்யலாம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 075 4918984. 

  *****************************************************

  ஹோட்டலை சுத்தம் செய்வதற்கு வேலையாட்கள் தேவை. வருகை தந்து தொடர்பு கொள்ளுங்கள். ஹோட்டல் ஜானகி 43, Fife Road, கொழும்பு 5.

  *****************************************************

  ஹோட்டலில் லொன்றி ஒன்றில் ஆடை இஸ்திரி செய்வதற்கு மற்றும் மெஷின்களில் கழுவுவதற்கு அனுபவ முள்ளவர்கள் தேவை. வருகை தந்து தொடர்பு கொள்ளவும். ஹோட்டல் ஜானகி 43, Fife Road, கொழும்பு 5.

  *****************************************************

  கொழும்பில் பிரபல சைவ ஹோட்டலில் வேலைவாய்ப்பு. வெயிட்டர்மார்கள், உதவி யாளர்கள், சுவீட் கவுண்டர், பார்சல் கவுண்டர், பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண், பெண் வேலையாட்கள் உடன டியாக தேவை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. சாப்பாடு, தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்க ப்படும். 254 மெசன்ஜர் வீதி, கொழும்பு – 12. 077 3259475, 072 8560007.  

  *****************************************************

  Kotahena இல் உள்ள The Indian Kitchen Restaurant க்கு Cashier, Packing Helper தேவை. தொடர்புக்கு: 071 9719591.  

  *****************************************************

  கொழும்பில் உள்ள Take away ஒன்றிற்கு சமையல் அறை உதவியாளர் தேவை. 19 தொடக்கம் 25 வயதுவரை உள்ள மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. சம்பளம் 30,000/=+ சாப்பாடு, தங்குமிடம். 075 8005057. 

  *****************************************************

  கொழும்பில் உள்ள பிரபலமான இந்திய உணவகத்திற்கு Waiter, Cool bar Cleaner, Chinese Cook தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 011 2447575. (காலை 11 முதல் இரவு 11)

  *****************************************************

  கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ரூம் போய்ஸ் மற்றும் வெயிட்டர்மார் தேவை. தொடர்புக்கு: 0777 684531. 

  *****************************************************

  களுத்துறையில் அமைந்துள்ள சந்திர புட் செண்டர் ஹோட்டலுக்கு தேவை. கொத்துபாஸ், அப்பம் பாஸ், பென்றிபாஸ், கிச்சன் ஹெல்பர், சைனிஸ் குக், வெயிட்டர், தோசை, வடை பாஸ் இத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். 075 6674352 இத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

  *****************************************************

  சைவ உணவகத்திற்கு சமையல், டீ பென்ரி, பார்சல், வெயிட்டர், தோசை வேலைகளுக்கு ஆட்கள் தேவை. 077 3538116, 011 2643466.

  *****************************************************

  கொழும்பு – 10, மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் பிளேஸில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றிற்கு கை உதவியாட்கள், கவுன்டர் போய், சமையற்காரர் உடனடியாக தேவைப்படுகின்றனர். தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படும். Rahuniya Bakery No, A.G.4 Jumma Masjeed Place, Maligawatta, Colombo – 10. 075 5718765, 077 1224663.

  *****************************************************

  ஹெந்தளை சந்தியில் உள்ள பிரபல்யமான சைவ உணவகத்திற்கு வெயிட்டர், டீமேக்கர், கை உதவியாளர் போன்ற வேலைகளுக்கு வேலையாட்கள் உடனடியாக தேவை. ஸ்ரீ தனுஷிகா சைவ உணவகம். இல.418, நீர்கொழும்பு வீதி, வத்தளை. 077 0666692, 077 4487183. 

  *****************************************************

  வத்தளை பிரதேச ரெஸ்டூரண்டில் வேலை செய்வதற்கு பின்வரும் ஆட்கள் தேவை. சமையற்காரர், பார்சல் போய்ஸ், வெயிட்டர்மார், சைனீஸ் ஹெல்பர், கொம்பியூட்டர் பில் மேக்கர், டிரைவர். தொடர்புகளுக்கு: 0777866973. 

  *****************************************************

  கொழும்பில் உள்ள Restaurant க்கு வேலையாட்கள் தேவை. கெசியர் சம்பளம் 25,000/=– 30,000/=. சமையற்காரர் 25,000/=– 30,000/=, சமையலறை உதவி யாளர் 20,000/=– 24,000/=, கிளீனர் 15,000/=– 20,000/= ஆகியோர் உடனடி யாக தேவை. நேரில் வரவும். விலாசம்: Mr. Biriyani No. 82, Abdul Hameed Street, Colombo 12. தொடர்புகளுக்கு: 071 6440440. 

  *****************************************************

  வத்தளையிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சமையற்காரர்களும் காசாளர்கள், பில் மேக்கர்ஸ், வெயிட்டர்மார் தேவை. தொடர்புக்கு: 075 4623202. 

  *****************************************************

  கம்பஹாவில் உள்ள Family Restaurant ஒன்றிற்கு Sri Lanka, Indian, Chinese உணவு சமையலாளர் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். சம்பத்தொடங்கொட. 0777 387788.

  *****************************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள பேக்க ரியுடன் இணைந்த ஹோட்டல் ரெஸ்டூ ரன்ட் ஒன்றிற்கு பேக்கரி வேலை நன்கு தெரிந்த பாஸ்மார் தேவை. அத்துடன் Waiters மற்றும் Delivery Boys தேவை. உணவு, தங்குமிடம் தரப்படும். தொடர்புக்கு: 077 4477924. 

  *****************************************************

  ஹோட்டலிலுள்ள அப்பம் கொத்து பாஸ் வேண்டும். கணவன், மனைவி சரி பரவாயில்லை. தங்க இடம் உண்டு. Tel. 071 2776287, 011 4598268. 

  *****************************************************

  பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு House keeping வேலைக்கு ஆட்கள் தேவை. அனுபவமுள்ள, அனுபவமில்லாத எவரா யினும் அனுமதிக்கப்படுவர். தொடர்புக்கு: 0112 594848. 

  *****************************************************

  கொட்டாஞ்சேனையில் பேக்கரி ஒன்றிற்கு நன்கு கதைத்து Sales செய்யக்கூடிய Sales men or Sales Boys தேவை. சாப்பாடு தங்குமிடம் தரப்படும். தொடர்புகளுக்கு. 077 4477924.

  *****************************************************

  அப்பம், ரொட்டி பாஸ் மற்றும் பார்சல் சுற்ற ஆண் பெண் தேவை 0771190717 / 0772115596

  *****************************************************

  வென்னப்புவை மாரவில ஹோட்டலுக்கு  உதவியாளர்கள், வெயிட்டர் மார் தேவை.  0712961337

  *****************************************************

  எமது பாணந்துறை ஹோட்டலுக்கு ஆண்/பெண் வெயிட்டர்கள் தேவை. சம்பளம் 800/= க்கு  மேல். உணவு, தங்குமிடம்  இலவசம். 0773503555

  *****************************************************

  கொழும்பில் சைவ உணவகத்திற்கு Computer bill பெண் சாரதி, Cook, Tea maker, waiters மற்றும் உதவியாட்கள் தேவை. தொடர்பு 077 3556573.

  *****************************************************

  வெள்ளவத்தையில் உள்ள Tourist Hotelக்கு Receptionist பெண்கள் (O/L) சம்பளம் 15 – 25, House Keeping ஆண்கள்/ பெண்கள் சம்பளம் 15 – 25, அனுப வமுள்ள அனுபவமற்றவர்களும் தொடர்பு க்கொள்ளலாம். 011 2058351, 077 1600667, Please Call to After 10.00am to 4.00pm

  *****************************************************

  எமது பேக்கரிக்கு திறமையான அவன் பாஸ் ஒருவர் உதவியாளர் தேவை பாணந்துறை. 072 1169507.

  *****************************************************

  அப்பம், கொத்து சோடிஸ் ரைஸ் (சைனிஸ்) வெயிட்டர்மார்l, ஜுஸ் தயாரிக்க தெரிந்த வர்கள் தேவை. கடவத்தை. 077 2217269.

  *****************************************************

  இராஜகிரியவில் ரஜ எம்புல ஹோட்ட லுக்கு கொத்து ரைஸ் அப்பம் பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் (பெண்) தேவை. தங்குமிடத்துடன் 077 6103735.

  *****************************************************

  077 3565607, 075 7351145 எமது ஹோட்டலுக்கு அனுபவமுள்ள வெயிட்ட ர்மார் மற்றும் உணவு பென்ட்ரிக்கு ஊழி யர்கள் தேவை. உயர் சம்பளம்.

  *****************************************************

  பேக்கரி வேலையாட்கள் மற்றும் உதவியாளர்கள் சுத்தம் செய்பவர்கள், கோக்கிமார், வெயிட்டர்மார் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 077 4337960 (சிங்களத்தில் அழைக்கவும்). 

  *****************************************************

  ரெஸ்ட்டூரண்ட் அன்ட் பார் ஒன்றிற்கு வெயிட்டர்மார் உடனடியாகத் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். ராகமை. 077 2188571.

  *****************************************************

  077 3565607, 075 7351145 எமது ஹோட்டலுக்கு திறமையான இந்தியன் உணவு சமைக்கத் தெரிந்த தோசை பாஸ்மார் தேவை.

  *****************************************************

  அனுபவமுள்ள, திறமையான அப்பம் பாஸ் ஒருவர் தேவை. அடையாள அட்டையுடன் வரவும். இல. 07, சல்பில சுப்பர் மார்க்கட், ராகமை. 077 7606075.

  *****************************************************

  Asian Kitchen Restaurant க்கு ரையிஸ் அன்ட் கறி (Chinese) சைனிஸ் குக், கிச்சன் எல்பர், ரெஸ்டூரண்ட் வெயிட்டர்ஸ், பென்ட்ரி போய், கெசியர் (ஆண், பெண்) ஆகியோர் உடனடியாகத் தேவை. சம்பளம் (18000 – 35000) வரை. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்பு: 077 5339878, 077 6925143.  

  *****************************************************

  எமது ஹோட்டலுக்கு மரக்கறி ரொட்டி, ரோல்ஸ், வடை தயாரிக்க அனுபவமுள்ள ஒருவர் தேவை. சம்பளம் நாள் ஒன்றுக்கு 1500/=. வீட்டு வேலைக்கு சுத்தமாக வேலை செய்யக் கூடிய 40 – 50 வயதுக்கு இடைப்பட்ட பெண். சம்பளம் மாதம் 15000/=. பேக்கரிக்கு பாஸ் ஒருவர் தேவை. நாள் ஒன்றுக்கு 1500/=. 077 8034882.

  *****************************************************

  அவண் வேலை தெரிந்த திறமையான பேக்கரி பாஸ்மார் தேவை. சம்பளம் 45000/= க்கு மேல். பாணந்துறை. 072 7846408.

  *****************************************************

  நீர்கொழும்பு ஹோட்டலுக்கு கோக்கிமார் தேவை. சம்பளம் 35000/= மேல். ஸ்டுவர்ட்மார் தேவை. சம்பளம் 18000/= மேல். தோட்ட வேலையாட்கள் தேவை. சம்பளம் 20000/= க்கு மேல். 031 2222299.

  *****************************************************
  மட்டக்களப்பு நகரத்தில் அமைக்க ப்பட்டுள்ள புதிய சைவ உணவகத்திற்கு சிறந்த சமையற்காரர் தேவை. தங்குமிட வசதி, உணவு வசதி அனைத்தும் செய்து தரப்படும். கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். சிறந்த சமையல் நிபுணரை எதிர்பார்க்கின்றோம். 077 7838963, 077 1308566. 

  *****************************************************

  நிலாவெளி ஹோட்டல் வெற்றிடம். திருகோணமலை நிலாவெளியிலுள்ள சுற்றுலா ஹோட்டலில் பின்வரும் பதவி களுக்கு உடனடியாக ஆட்கள் தேவை. பயிலும் பொது உதவியாளர்கள், பல்வகை கடமைகளுக்கான லிகிதர் – ஆங்கிலம் பேசும், எழுதும் ஆற்றல், பாதுகாப்பு உத்தி யோகத்தர். 24, லியனகே வீதி, தெஹிவளை என்ற முகவரிக்கு சுயவிபர கோவையை அனுப்பவும்.  

  *****************************************************

  கொழும்பு – 15 மோதரையில் அமைந்து ள்ள Hilton ரெஸ்டூரண்டுக்கு நன்கு அனுபவமுள்ள Chinese Cook தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் 40000/=. தொடர்புகளுக்கு: 077 6360015.  

  *****************************************************

  ராஜகிரிய Hotel இற்கு 2 வேலையாட்களும் சமையலறை உதவியாளர் ஒருவரும் தேவை. அவர்களுக்கு தங்குமிட வசதி, உணவு வழங்கப்படும். தொலைபேசி இல: 077 4270870.

  *****************************************************

  Burger மஹரகம எமது Restaurant க்கு சிறந்த Chef (செப்) மற்றும் Delivery Boys (டிலிவரி போய்ஸ்) உடனடியாக தேவை. கவர்ச்சிகரமான சம்பளமும் ஏனைய வசதிகளும். 077 6981986. 

  *****************************************************

  ரெஸ்டூரன்ட் உதவியாளர், சமையலாளர், சமையல் உதவியாளர் தேவை. உடன் தொடர்பு கொள்ளவும். 078 3059595, 077 5915104. 

  *****************************************************

  077 1006133, 077 3985504. விறகு போரணை பேக்கரிக்கு சிங்களம் பேச க்கூடிய திறமையான சுறுசுறுப்பான பேக்கரி பாஸ்மார், கொத்து, சோடிஸ் பாஸ்மார் தேவை. உயர் சம்பளம். பண்டா ரகமை. உணவு, தங்குமிடம் உண்டு. 

  *****************************************************

  மொரட்டுவை சுற்றுலா ஹோட்டலுக்கு அனுபவமுள்ள 30– 40 வயதுக்கு இடைப்பட்ட திறமையான ரெஸ்டூரன்ட் சுப்பவைசர் உடன் தேவை. நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களில் அனுபவம் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். மாதம் 7 நாள் விடுமுறையுடன் சம்பளம் மற்றும் கொடுப்பனவு. 072 2440550, 0777 217443. 

  *****************************************************

  ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. குக்மார் சம்பளம் 45,000/=. அழையுங்கள்: 077 5715875.

  *****************************************************

  பத்தரமுல்லை பெலவத்தை ஹோட்ட லுக்கு அப்பம், கொத்து, வெயிட்டர் வேலைக்கு 20– 35 வயதுக்கு இடைப்பட்ட சிங்களம் பேசக்கூடியவர்கள் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 077 6900617. 

  *****************************************************

  072 7846408. திறமையான கொத்து பாஸ்மார் மற்றும் ரைஸ் அன்ட் கறி பாஸ்மார் தேவை. சம்பளம் 50,000/= க்கு மேல். பாணந்துறை.

  *****************************************************

  பேக்கரி ஒன்றுக்கு 20 இலிருந்து 40 வயதுக்குட்பட்ட உதவியாளர் தேவை. தொடர்புக்கு: 0777 445259. 

  *****************************************************

  வேலைக்கு ஆள் தேவை. சமையலறை உதவியாளர் தேநீர் தயாரிப்பாளர், ரொட்டி தயாரிப்பாளர், வெயிட்டர், சமையலறை கோக்கி தொடர்புகளுக்கு: பைரஹா ஹோட்டல். No. 129, டீன்ஸ் வீதி, கொழும்பு 10. 076 6829129. 

  *****************************************************

  கொழும்பிலுள்ள பிரபல்யமான பேக்கரி ஒன்றுக்கு பாஸ் தேவை. மேலதிக விபரங்களுக்கு: 077 4125138, 077 1673526. 

  *****************************************************

  சைவ உணவு செய்ய தெரிந்த பாஸ்மார்கள் தேவை. ராஜேஸ்வரி பவன் இல.217 கேஸ்பாவ ரோட் பொரலஸ்கமுவ. தொ.இல. 0719087250/0717945764.

  *****************************************************

  வத்தளை உணுப்பிட்டியில் புதிதாக திறக்கப்பட்ட சிறிய ஹோட்டக்கு அனுபவமுள்ள கொத்து, ரைஸ், அப்பம் போடத்தெரிந்த ரொட்டி பாஸ் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு. 071 5555363.

  *****************************************************

  அரங்கல ஹோட்டல் ஒன்றிற்கு கொத்து பாஸ்மார், ரைஸ் அன்ட் கறி அப்பம் பாஸ்மார், வெயிட்டர்மார் தேவை. உடனடியாக அழைக்கவும். 075 2302410.
  *****************************************************

  2016-05-02 14:28:24

  ஹோட்டல்/ பேக்கரி 01-05-2016