• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 01-05-2016

  English Lecturer (Part time or Full time) எமது கல்வி நிறுவனத்திற்கு தேவை. (Transport + OT வழங்கப்படும்) MSc College 203, Layards Broadway, Colombo 14. Tel. 0777 633282. 

  ************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hard ware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணி புரியக்கூடிய Accounts Assistant மற்றும் Office Assistant (ஆண்கள்/ பெண்கள்) தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். கிழமை நாட்களில் உரிய ஆவணங்க ளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo 12.

  ************************************************

  மட்டக்களப்பு நகரில் தனது புதிய 02 ஆவது கிளையை திறந்துள்ள G.D.M. Group of Company க்கு தொழில்சார் பயிலுனர்களும் Assistant Manager, Supervisor, Leaders, Admin, H.R.M, Officer, Sales Executive ஆகிய பதவிகளுக்குமான புதிய வெற்றிடங்களும் உள்ளன. ஆர்வ முள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  அடி ப்படைத் தகுதி O/L, A/L 18 – 28 வயதுக்கு இடைப்பட்டவராயிருந்தால்  தகுதி க்கேற்ப அடிப்படை சம்பளம் 20,000/= இலிருந்து ஆரம்பிக்கப்படும். தூரப்பிர தேசங்களிலிருந்து வருபவர்களுக்கு ஏனைய வசதிகளும் செய்துத்தரப்படும். தொடர்புகளுக்கு: 077 7968485, 075 6994383, 065 5689868.

  ************************************************

  Sky Advertising and Marketing கம்ப னியில் நிரந்தர தொழில்வாய்ப்புகள் காணப்படுகின்றன. அனைத்து துறை களிலும் இலவச பயிற்சிகளின் பின்னரே இணைத்துக்கொள்ளவுள்ளனர். Accountant, Graphic Designer, Marketing, Team Leader, Manager,  Trainee Managers,  Drivers. பயிற்சிகாலங்களிலும் திறமைக்கேற்ப 30,000/= + வருமானம் பெறலாம். உடன் தொடர்புக்கு: கொழும்பு முகாமையாளர் 011 5248151,  0777 887549, 075 5050814.  

  ***********************************************

  இலங்கையில் சர்வதேச நிறுவனமான DMI நிறுவனத்தில் புதிதாக திறந்து ள்ள கிளை களுக்கு எல்லா பிரதேச ங்களி லிருந்தும் 18– 35 வயதுக்கு இடை ப்பட்டோர், வெகு விரைவாக முகா மைத்துவ பயிற்சியளித்து இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பயிற்சிக் காலத்தின் போது 18,000/=மும் பின்னர் 65,800/= க்கும் அதிக வருமானம் நீங்கள் O/L– A/L தோற்றிய 35 வயதுக்கு குறைந்தவராயின் இன்றே அழைக்கவும். 076 9889986, 077 2562533, 024 5618561. இல. 65– 1/1, மில் வீதி, வவுனியா.

  ************************************************

  A/L, O/L தகைமையுள்ள கொழும்பை அண்மித்தவர்களுக்கு வேலை வாய்ப் புக்கள் உண்டு. வயது 25 – 45. தொடர்பு. 077 5320147.

  ************************************************

  80,000/= க்கு மேலான வருமானம்!! தன்ன ம்பிக்கையும் விடா முயற்சியுமே எம்மை சிகரத்தின் உச்சியை தொடவைக்கும். உங்களின் வாழ்வை வெற்றிக் கொள்ளவும் ஒளிமயமானதாகவும் மாற்றிக்கொள்ள இன்றே எம்மோடு இணையுங்கள். You can marketing முகாமைத்துவ பயிற்சிக் கால த்தின் போதே உங்களின் வருமானத்தை நீங்களே தீர்மானிக்கலாம். ஆண், பெண் இருபாலாருக்குமானது. தகைமைகள் O/L, A/L. 077 8572318.

  ************************************************

  கொழும்பில் அண்மையில் திறந்துள்ள எங்கள் கிளைக்கு G.C.E. O/L கணித த்துடன் சித்திப்பெற்ற ஆண்/பெண் பயிற்சியளித்து சேர்த்துக் கொள்ளப்படு கிறார்கள். பயிற்சியின் போது 18,000/= மும் பின்னர் 50,000/= க்கு மேல் வருமானம். உடன் தொடர்பு கொள்க. 076 9996471 SMS : 077 3643231.

  ************************************************

  கம்­பி­யூட்டர் துறையில் ஏதேனும் Degree உள்­ள­வர்கள் தேவை. (Females only) நேர்­முகப் பரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­வர்­க­ளுக்கு Software Development, Web Designing, Teaching போன்ற துறை­களில் வேலை வாய்ப்பு. அனு­பவம் இல்­லாதவர்­களும் விண்­ணப்­பிக்க முடியும். செவ்­வாய்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78, புதுச்­செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை.

  ************************************************

  எமது காரி­யா­ல­யத்­திற்கு (எழு­து­வினை ஞர்கள்) பெண்கள் 18– 40 வயது திரு­ம­ண­மா­கா­த­வர்கள் O/L– A/L தோற்­றி­ய­வர்கள் அவ­சியம். சிங்­களம் சர­ள­மாக பேசக்­கூ­டி­ய­வர்கள் அவ­சியம். வவு­னியா, புத்­தளம், பண்­டா­ர­வளை, கண்டி, மட்­டக்­க­ளப்பு, மாத்­தளை அழைப்பினை ஏற்­ப­டுத்­தலாம். சம்­பளம் 15,000/= முதல் பெறலாம். தனிப்­பட்ட வேறு வகுப்­பு­க­ளுக்கு செல்­லா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. (077 6000507). (071 6999991). இல. 68, குருணாகல் வீதி, கட்டுகஸ்தோட்டை

  ************************************************

  பிர­சித்திப் பெற்ற எமது காரி­யா­ல­யத்­திற்கு O/L– A/L தோற்­றிய 18– 40 வயது (பெ ண்கள்) எழு­து­வி­னை­ஞர்கள் தேவை. (தெஹி வளை, கொழும்பு, களனி, கட­வத்தை, ஜா–எல, நிட்­டம்­புவ, கேகாலை, அவி­சா­வளை) போன்ற பிர தேசங் களில் சம்­பளம் 15,000/= முதல் பெறலாம். சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் அவ­சியம். திரு­ம­ண­மா­கா­த­வர்கள் விரும்பத்தக்கது. தொடர்­பு­க­ளுக்கு: (075 3999991), (077 0555347) No. 3, டேவிட் மாவத்தை, மருதானை.

  ************************************************

  Computer Graphic Designers with Type setting experienced Male/ Female Salary Rs. 25,000/= to Rs. 40,000/=. Specially in Wattala area walking Interview with Original Certificates. Tel. 071 6856724. Methuli Holdings (Pvt) Ltd. No. 6, Gala Juction, Hekitta Road, Wattala.

  ************************************************

  மட்டக்களப்பில் செயற்படும் எமது நிறுவனத்திற்கு நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு பெண் இலகுபடுத்துனர் ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு. hpdcpm@gmail.com

  ************************************************

  வத்தளையிலுள்ள காரியாலயம் ஒன்றுக்கு பெண் உத்தியோகத்தர் ஒருவர் தேவை. விபரங்களுக்கு 0777 488401 sales@lankamoto.com.

  ************************************************

  நுகேகொடையில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றுக்கு 18 – 30 வயதிற்கு இடைப்பட்ட சிங்களம் பேசக்கூடிய, O/L, A/L படித்த Computer  அனுபவமுள்ள ஆண்/ பெண் தேவை. சம்பளம் 20000/= வரை, E.P.F, E.T.F உண்டு. சான்றிதழ்களுடன் நேரில் வரவும். (காலை 8.30 – 5.30 மணி வரை) கொழும்பை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. Central Company No – 07, Old Kesbawa Road, Nugeoda. T.P. 0777 255406, 072 6053144. 

  ************************************************

  A Lady Accounts Clerk needed as part time or full time job in Wellawatte. Contact: 0777 800100.

  ************************************************

  NCL கல்வி நிறுவனத்தில் Female Receptionist உடனடியாக தேவை. தொடர்புகளுக்கு: Phone 077 1772864, 011 2598059 (Colombo – 06)

  ************************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரபல நிறுவ னத்திற்கு Computer Typesetter ஒருவர் தேவை. ஆண்/ பெண் இருபா லாரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு: 011 2330723, 0777 291927.

  ************************************************

  Seeking for an experienced Accountant + Marketing Executive (Female) for a construction Company in Wellawatte. English, Tamil and Sinhala Speaking with Computer literacy is essential. Salary negotiable. Please Email your CV to gekaysconstruction@gmail.com 0777 371555.

  ************************************************

  Wanted A/L qualified energetic young man with fluent in English and Sinhala, Knowledge to work in Accounts, Computer and as Field Officer. Apply with Bio Data. Address: No 19 – 2/1, Daisy Villa Avenue, Colombo – 04. No Personal Callers.

  ************************************************

  கொழும்பு – 12 இலுள்ள Tiles Stores  இற்கு Computer Operator மற்றும்  Office Administration இற்கும்  Female Staffs வேலைக்குத் தேவை அனுபவமற்ற வர்களும் விண்ணப்பிக்கலாம். கொழு ம்பு – 11 இலிருந்து 15 இற்குள் வசிப்ப வர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர் மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 076 8728989.

  ************************************************

  Kingston College international Mutuwal, Wellawatte, Mount Lavinia, Matale நான்கு கிளைகளிலும் Trainee Teacher, Graduate Teacher for Business Studies, Economics, Accounts, Biology, Chemistry, Physics தேவை மற்றும்  Nursery – London A/L– Admission free உடனே விண்ணப்பிக்கவும். 84, Delasalle Road, Colombo –15. Telபு 0777 268279. Email: kingstoncollege15 @gmail.com.

  ************************************************

  Digital colour lab ற்கு Video Editor (Premier, Final Cut software) Graphic Designer (3 years experience) தேவை. சம்பளம் 25,000 தொடக்கம் 50,000 வரை வழங்கப்படும். Binding helpers தேவை. நேரில் வரவும்.  No: 206A Jampettah Street, Kotahena, Colombo – 13. Tel: 2473433.

  ************************************************

  Bambalapitiya Showroom ஒன்றுக்கு Sales Girsl தேவை. சம்பளம் 16,000/=. இல. 17, Duplication Road, Colombo 4. 077 3214213. 

  ************************************************

  கொழும்பு 5 இல் இயங்கிவரும் DMI கம்பனி தனது புதிய கிளைகளை திறக்கவுள்ளது. இதற்கு O/L– A/L படித்தவர்கள் தேவை. ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். அனுபவம் தேவையில்லை. பயிற்சியின் போது 17,000/= பின் 45,000/= மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். 077 8866429, 071 9250233. 

  ************************************************

  திருகோணமலை சந்தைப்படுத்தல் மற்றும் சேவை நிலையத்திற்கு உயர்தர வணிக 19– 25 வயதிற்குட்பட்ட மற்றும் கணிதப் பிரிவில் சித்தியடைந்த ஆண்/ பெண் அலுவலகத்திற்கு தேவை. தொடர்புக்கு: 0777 746920. 

  ************************************************

  தெஹிவளை, காலி வீதியில் அச்சு நிறுவனத்திற்கு கொம்பியூட்டர் கிரபிக் டிசைன் தெரிந்தவர்கள் மற்றும் வேலை பழக பெண்கள் தேவை. 071 6817700, 5510938. scfprinters2@gmail.com  

  ************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ************************************************

  வெள்ளவத்தையிலுள்ள நிறுவனத்திற்கு அனுபவமுள்ள/ Accounts, Computer Knowledge உள்ள Office Assistant (Female). Bike Licence உள்ள Office boy தேவை. (கொழும்பில் உள்ளவர்கள் மட்டும்) Call only: 011 2363458. (Mon– Friday 9.00 a.m.– 5.30 p.m.) E–mail: mmwdigital@gmail.com 

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் விளம்பர நிறுவனமொன்றிற்கு Marketing Executive, Graphic Designer, Office Assistant மற்றும் Receptionist தேவை. (Female) வயது (20– 30) கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் அழைக்கவும். 0777 555026. 

  ************************************************

  Recruitment நிறுவனத்திற்கு HR Manager, Receptionist, Documentation, Office boy Drivers, Marketing Staff உடன் தேவை. 19, De vos Avenue, Colombo 4. 0777 446679. 

  ************************************************

  கொள்ளுபிட்டியிலுள்ள பிரபல நிறுவன த்திற்கு Poster, Banners, Design  செய்யத் தெரிந்த ஒருவருட அனுபவ முள்ள Graphics  Designers  (ஆண்/பெண்) (4 வெற்றிடங்கள்) தேவை. தொடர்பு 0776 780303

  ************************************************

  கொழும்பிலுள்ள முன்னணி Travel  நிறு வனத்திற்கு Office Peon உடனடியாக தேவை ஏனைய விடயங்கள் நேரில் இல.212–5. Airtel Market,  Main Street, Colombo 11.

    ************************************************

  Internal Auditor/ Tax Officer. part–time/ full--–time Colombo and Chilaw well versed in internal Controls,  Tax Computation Problems. Minimum 5 years experience in Audit/ Accounts  Retired  Accountant  Considered,  E—mail: kg.group545@gmail.com Unitec Placements (Pvt) Ltd, No.67A, Gregory’s Road, Colombo 07 SMS 0727981204

  ************************************************

  மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனுமதிப் பத்திரத்துடன் அலுவலக உதவியாளர் தேவை. க.பொ.த. (சா.த) சித்தியுடன் 25 – 45 வயதிற்கிடைப்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க 077 0527272 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும். 

  ************************************************

  வெள்ளவத்தையில் புதிதாக ஆரம்பித்த Ticketing Officeக்கு வேலையாட்கள்  தேவை பெண்கள் பகல்நேரத்திலும் ஆண்கள்  இரவு நேரத்திலும்  தேவை.  முழு விபரக் கோவையை அனுப்பி வைக்கவும் hrskyroute@gmail.com

  ************************************************

  நல்ல Computer அறிவுடைய Visa Form களும் நிரப்ப கூடிய பிரயாண உதவியாளர் தேவை. Air Ticketing Course செய்தவர் கூடுதலாக விரும்பப்படுவர்.  Linco travels & Services 73C, Manning Place Colombo – 06. 0777 344882, 078 5679674.

  ************************************************

  Stores/Inventory Record Keeper/ Multy Duty Officer, preferably with 10 years experience in inventory, assets record. Age above 45 Years. Please contact Unitech Placements (Pvt) Ltd. 67/A, Gregory’s Road,  Colombo 07 Email: realcommestate@gmail.com SMS: 0727981204

  ************************************************

  2016-05-02 14:23:03

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 01-05-2016