• மணமகள் தேவை -01-05-2016

  குருகுலம் 28வயது 5 அடி 6 அங்குலம் மூலம் 1 ஆம் பாதம் லண்டனில் நிரந்தர வதிவிட உரிமை பொதுநிறம் அலுவ லகத்தில் தொழில் புரியும் மகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் லண்டனில் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு 0094 778728721, 0044 7958180311 htcuk@ymail.com

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1983 உத்தரட்டாதி அவுஸ்திரேலியா Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  *********************************************

  27 years old, born and brought up in the UK, BSc, MSc Biomedical Sciences, Diploma in Cardiology, now working as a Clinician in the Cardiology sector. 5’ 7”, Fair Colour. Hindu Vellalar. vegitarian prefered; (Sewai thosamulla) Contact with horoscope Email: ramahkk879@hotmail.com 

  *********************************************

  இந்து விஸ்வகுலம் UK Citizen எந்த தீய பழக்கங்களும் அற்ற அழகிய சிவந்த நிறமுடைய மணமகனுக்கு வயது 27. தகைமை: BSc (Hons) IT Administrator ஆகிய இவருக்கு நற்பண்புள்ள அழகிய சிவந்த நிறமுடைய படித்த ஆங்கில அறிவுடைய மணமகள் உடன் தேவை. இந்தியத் தமிழர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 072 6328336. 

  *********************************************

  கொழும்பு ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5 அடி 5 அங்குலம். வயது 41. மொழி தமிழ். சொந்த வீடு உண்டு. அத்துடன் பஸ் ஒன்றின் பாதி உரிமையாளரும் ஆவார். O/L சாதாரணதரம் சிங்கள மொழியில் பயின்று குடும்பத்தில் ஓரே மகன். சாதி பார்க்கப்படமாட்டாது. மதப்பற்றுள்ள பெண் ஒருவரை தாயார் தேடுகிறார். 0711235400.

  *********************************************

  மாத்தளையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொ ண்ட தமிழ், இந்து, கள்ளர் இன, 5' 3'' உயரம் கொண்ட 1981 இல் பிறந்த கொழும்பில் பிரபல தனியார் வங்கி ஒன்றில் உயர் பதவி வகிக்கும் அழகிய நற்பண்புள்ள மணமகனுக்கு தாயார் படித்த, நற்குண முடைய மணமகளை எதிர்பார்க்கிறார். தொடர்பு: 077 1680868.

  *********************************************

  புத்தளம் மாவட்டத்தில் இந்து, விஸ்வ குலம், 1985 ஆம் ஆண்டு, லக்கணத்தில் சூரியன், செவ்வாய், புதன் உள்ள வெளிநாட்டில் தொழில் புரியும், தற்போது இலங்கை வந்துள்ள மணமகனுக்கு மணமகள் தேவை. மஹாலக்ஸ்மி திருமண சேவைகள். 077 7145659.  

  *********************************************

  புத்தளம் மாவட்டம் இந்து, நாயக்கர், 1987 ஆம் ஆண்டு, சிவந்த, அழகான, படித்த, தொழில் புரியும், மணமகனுக்கு மணமகள் தேவை. முக்குலத்தோர் விரும்பத்தக்கது. மஹாலக்ஸ்மி திருமண சேவைகள். 077 7145659.  

  *********************************************

  பட்டதாரி அரச ஊழியரும் வர்த்தகருமான முஸ்லிம் இளைஞருக்கு கௌரவமான வெளிநாட்டிற்கு ஸ்பொன்ஸர் பண்ண க்கூடிய அல்லது அரச உத்தியோகம் பார்க்கும் 35 – 40 வயதுக்குட்பட்ட அழகிய மணமகள் தேவை. 077 4181865. 

  *********************************************

  வயது 27. உயரம் 5’ 4” ரோமன் கத்தோலிக்க (IT Officer) மணமகனுக்கு சிவந்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 011 2598607. 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1981. சித்திரை செவ்வாய் 7 அல் (குற்றமற்றது) பொது நிறம். MSc Civil Engineer U.K. இல் பணிபுரியும் மணமகனுக்கு U.K. இல் PR உள்ள U.K. இல் Student Visa வில் உள்ள இலங்கையில் இருந்து Student Visa வில் U.K. செல்லவிரும்பும் பொருத்தமான மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். 0770744080/0755626410.

  *********************************************

  11.09.1972 அன்று பிறந்த லண்டனில் பொறியியலாளராக பணிபுரிகின்ற சட்ட பூர்வமாக விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு மணமகள் தேவை. 38 வயதுக்கு கீழ்பட்ட மணமகள் எதிர்பா ர்க்கின்றோம். சட்டபூர்வமாக விவாகரத்துப் பெற்ற/ கணவனை இழந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு: 011 5610578, 072 5794317, 077 8120445. 

  *********************************************
  யாழ். டோபி சமூகத்திதைச் சேர்ந்த கௌரவமான, கல்விப் புலம் உள்ள குடு ம்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தமது 35 வயதுடைய கணக்காய்வாளராக தனியார் துறையில் பணிபுரியும் (விரைவில் அரச சேவைக்கு செல்ல உள்ளவர்) பட்ட தாரி மகனுக்கு, சூரியன் + செவ்வாய்  இணைந் துள்ள ஜாதக அமைப்பைக் கொண்ட மணமகளை எதிர்பார்க்கின்றனர். (வேறு சமூகத்தினரும் தொடர்பு கொள்ளலாம்) (3 pm – 7 pm whats app) Tel. 077 6570968.

  *********************************************

  30 வயது வேளாளகுலம், ரோகிணி, சூரியன் செய்வாய் லக்கணம் UK Citizen Chartered Engineer மணமகனுக்கு அதே குலம் லக்கணத்தை, Science, Accountant, Graduate 24 – 27 வயதிற்குட்பட்ட நிறமுள்ள குணமுள்ள மணமகள் தேவை. தொடர்பு. 076 8322391, 077 4732596.

  *********************************************

  யாழ் இந்து உயர்குலம், கொழும்பில் தனியார் நிறுவனத்தில் Engineer ஆக கடமைபுரியும் 1980ம் ஆண்டு புன ர்பூசம் 3ம் பாதம் 15 ½ பாவமுடைய மணமகனுக்கு பெற்றோர் நான்கு, ஐந்து வயது குறைந்த, படித்த அழகிய தொழில் புரியும் மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 077 0127753.

  *********************************************

  Jaffna சித்திரை கன்னி Number 3 வேளாளர் 49 UK Cashier Divorced educated Office Hindu or NRC Partner Life in Lanka. G – 137, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர், 1985, ரேவதி Engineer, Singapore மணமகனுக்கு மண மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899. support@realmatrimony.com 

  *********************************************

  இந்து கள்ளர், 1984, Engineer, Singapore மணமகனுக்கு மணமகள் தேவை. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர், 1982, சித்திரை, Manager, Canada மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688. support@realmatrimony.com 

  *********************************************

  யாழ். வெள்ளாளர் வயது 43+ துலாராசி, IT Engineer (Cloud ERP Consultant) மணமாகாத மணமகனுக்கு மேற்படிப்பு படித்த (Minimum Degree) மணமகளை தேடுகின்றோம். Accountant, Doctor, Engineer, IT துறையில் விரும்பத்தக்கது. மு.த படம், ஜாதகம், Profile கட்டாயம் அனுப்பவும். G – 138, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *********************************************

  யாழிந்து வேளாளர், 1981, திருவோணம் 4, Colombo இல் MBBS Doctor மணமகனுக்கு உள்நாட்டில் வேலை செய்யும் மண மகளைத் தேடுகின்றனர். சாயிநாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. 

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1984 அத்தம் 1 யாழ்ப்பாணம் D.S. Office இல் வேலை செய்யும் மணமகனுக்கு யாழ்ப்பாணத்தில் அரச தொழில்புரியும் மணமகளைத் தேடுகின்றனர். சாயிநாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. 

  *********************************************

  யாழிந்து வேளாளர், 30.12.1981, அவிட்டம் 1, Australia Bank இல் Accountant வேலை செய்யும் மணமகனுக்கு Sri Lanka, Australia வில் வேலை செய்யும் மணமகளைத் தேடுகின்றனர். சாயிநாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. E–mail: saainathanlk@gmail.com 

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1976 ஆயிலியம் செவ்வாய் குற்றமற்ற கிரக பாவம் 65 பொறியியலாளர் மணமகனுக்கு மண மகளை உள்நாடு வெளிநாட்டில் தேடுகின் றனர். சாயிநாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. E–mail: saainathanlk@gmail.com 

  *********************************************

  Senior Accountant ஆக தொழில் புரியும் (Chartered Qualified) 29 வயது மண மகனுக்கு படித்த, அழகான 25 வயதுக்கு உட்பட்ட மணமகளை பெற்றோர் தேடு கின்றனர். மணமகன் வெள்ளாளர், வெள்ளாளரும், முக்குலத்தோரும் விண்ண ப்பிக்கலாம். 075 5510872. 

  *********************************************

  யாழிந்து வேளாளர் MBA + Fully Qualified Double Accountant செவ்வாய் தோசமற்ற அவிட்ட நட்சத்திரம் பாவம் கூடிய 1979 இல் பிறந்த வரனுக்கு பெற்றோர் மணமகளை எதிர்பார்க்கின்றனர். 077 2237600. wimala12@gmail.com 

  *********************************************

  சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் மணமகன்மார் Australia 29 / 31 / 32 Canada 31 / SL Accountant 35 / BSc 36 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமணச் சேவை 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  *********************************************

  வயது 27 உயர் குலம் A/L படித்த சொந்த தொழில் புரியும் மணமகனுக்கு பெற்றோர் அழகிய படித்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 0777 126860, 072 4104321, 076 6826396.

  *********************************************

  Christian RC, 1980, Project Co–ordinator, மணமகனுக்கு மணமகள் தேவை No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  *********************************************

  Christian RC, 1979, Business, Australia, மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916 support@realmatrimony.com

  *********************************************

  இந்து குருகுலம், 1980, கேட்டை, Doctor, Denmark மணமகனுக்கு மணமகள் No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  *********************************************

  யாழ் இந்து, வேளாளர் 1982, விசாகம், Engineer, மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  *********************************************

  யாழ் இந்து வேளாளர்கள் 1989 MSc CAMA Accountant Colombo 1987 BSc Lecturer Colombo 1985 Bank Accountant Colombo 1983 Bank Executive Colombo. Two Bridegrooms 1986 BSc Computer Colombo 1982 MSc Engineer Colombo 1981 BSe Accountant Colombo. 1981 BA University Staff Jaffna 1981 MBBS Colombo, 1980 MBBS Doctor Jaffna இவர்களுக்கு suitable மணமகள்மார் தேவை. Multy Top Martimoniyal Service, Colombo – 04. 011 2736543, 077 9879249.

  *********************************************

  இந்திய வம்சாவளி உயர்குலம் 1982 இல் பிறந்த Canada PR கொண்ட மணமகனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை. காய த்திரி திருமண சேவை. 077 4311473. denu.matri@gmail.com வேலுவனராம Flats, Wellawatte.

  *********************************************

  இந்திய வமசாவளி வங்கியில் உயர் தொழில் புரியும் மணமகனுக்கு 34 வயதுக்கு உட்பட்ட படித்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தரகர்களும் தொடர்பு கொள்ளலாம். 0777 795733. Email– prathieshanaa@gmail.com

  *********************************************

  இந்து, வேளாளர், 1987, பூசம் Engineer, Singapore மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  *********************************************

  யாழ். இந்து வேளாளர், 1985, பூரம் Engineer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com 

  *********************************************
  கிறிஸ்தவர் வயது 37. உயரம் 5 அடி 8 அங்குலம். மட்டக்களப்பு பிரதேசத்தில் அரச நிறுவனத்தில் போதனாசிரியராக நிரந்தர தொழில் புரியும் மணமகனுக்கு 33 வயதுக்குட்பட்ட மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 6632540. பிற்பகல் 2 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை.

  *********************************************

  இந்தியவம்சாவழி இந்து உயர்குலம் வசதியான குடும்பம், கொழும்பு, லண்ட னில் வசிக்கும் Doctor 35 வயது / பட்டதாரி 49 வயது மணமகன்மாருக்கு மணமகள்மார் தேவை. வெளிநாடுகளில் வசிப்பவர்களும் சம்மதம். 077 6960462, Viber. 077 8489476.

  *********************************************

  யாழிந்து வேளாளர், 1984, கார்த்திகை 3, கி.பா. 31, செவ்வாய் இல்லை, பிரான்ஸ் Citizen மணமகனுக்கு உள்நாட்டு மண மகள் தேவை. / யாழிந்து வேளாளர், 1980, உத்தராடம் 2, கி.பா 34, செவ்வாய் இல்லை, அவுஸ்ரேலியா Citizen மணமகனுக்கு உள்நாட்டு மணமகள் தேவை. / திருகோணமலை வேளாளர், 1977, ஆயிலியம், கி.பா 24, செவ்வாய் உண்டு, அமெரிக்கா Citizen மணமகனுக்கு, உள்நாடு, வெளிநாடுகளில் மணமகள் தேவை / திருகோணமலை வேளாளர், 1970, ஆயிலியம், கி.பா. 45, செவ்வாய் இல்லை. லண்டன் Citizen மணமகனுக்கு அழகான மணமகள் உள்நாடுகளில், வெளிநாடுகளிலும் தேவை. சர்வதேச புலவர் திருமண சேவை, No. 65, சிவன் வீதி, திருகோணமலை. 076 6368056 (Viber, Whats app, IMO) 026 2225641.

  *********************************************

  வடமராட்சி இந்து கோவியர் 37 வயது, உத்தராடம் CIMA & ACCA தரத்துடன் லண்டனில PR உடன் Accountant ஆக தொழில் புரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. 021 2264408, 077 4123785.

  *********************************************

  விஸ்வகுலம் திருமணம் முடித்து உடன் விவாகரத்துப் பெற்ற MBBS டாக்ட ராக கொழும்பு அரசாங்க வைத்தியசா லையில் பணிபுரியும் ஒழுக்கமான, புகை, குடிப்பழக்கமற்ற, அழகான 33 வயதுடையவருக்கு படித்த, பண்புள்ள, ஒழுக்கமான, அழகான மணமகள் தேவை. வேறு இனத்தவர்களும் விண்ண ப்பிக்கலாம். தொடர்புகளுக்கு. 077 5108358.

  *********************************************

  Jaffna Roman Catholic, Vellalar. Born 1980 resides in Australia. BSc Professional. Hight 5’ 9”, Star Anusham, Wanted qualified beautiful bride. Jaffna Hindu Caste Barber, Born 1977 BSc Quantity Surveyor, Hight 5’ 8”, Star Maham. Contact: 077 3949981, maniamjeyam@gmail.com

  *********************************************

  கனடா நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயது மணமகனுக்கு உள்நாடு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த மணமகள் தேவை. 011 7221950.

  *********************************************

  A Muslim Gentleman Looking for a Companion with a view to marriage widows, Divorcees, Without Encumbrances Preferred. Call:– 077 2590919.

  *********************************************

  யாழ் இந்து வேளாளர் 1982, ஆயிலியம், Engineer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  *********************************************

  யாழ் இந்து வேளாளர் 1980, பூசம், Engineer, New Zealand Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com

  *********************************************

  கரவெட்டி, இந்து வெள்ளாளர், 1984, பரணி, B Eng Computer System Engineering, UK Citizen மாப்பிள்ளைக்கு பெண்தேவை. Profile : 23623, www.thaalee.com TP. 2523127.

  *********************************************

  யாழ் இந்து வேளாளர் கிரக பாவம் 40இல் லக்கினத்தில் செவ்வாய், சித்திரை நட்ச த்திரம் 5’ 6” உயரம் 1984ம் ஆண்டு பிறந்த UK மணமகனுக்கு மணமகள் தேவை (வெளிநாட்டவர் மட்டும் தொடர்பு கொள்ளவும்) 077 8732333.

  *********************************************

  யாழ் இந்து வேளாளர் 1986 பூராடம் 1ம் பாதம் 4இல் செவ்வாய் 26 ¾ கிரகபாகம் ACCA பட்டதாரியான Bank Officer மணமகனுக்கு படித்த வேலை செய்யும் தகுதியான மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். தொடர்பு. 076 6565180.

  *********************************************

  மட்டக்களப்பு வெள்ளாளர் இந்து 32 வயது விவாகரத்துப் பெற்ற Doctor மணமகனுக்கு ஓரளவு படித்த மணமகள் தேவை. கொழும்பு R.C வயது 34 படித்த விவாகரத்துப் பெற்ற மணமனுக்கும் மண மகள் தேவை. 077 55 28882.

  *********************************************

  அநுராதபுரத்தில் வசிக்கும் அரசாங்கத்தில் நிறைவேற்று தொழிலில் உள்ள பட்டம் பட்டப்பின் படிப்பு சட்டப் பட்டத்தை முழுமையாக்கிக் கொண்டிருக்கும் வியாபாரம், வியாபார இடம், வீடு, வாகனம் உள்ளிட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான சொத்துள்ள 5’ 6” உயரமுள்ள 43 வயதான திடகாத்திரமான மகனுக்கு 35 வயதுக்கு குறைந்த இந்து மதப்பற்றுள்ள வைத்திய நிபுணர் மணமகளை விரைவாக திருமணம் முடிப்பதற்கு அரசாங்கத்தில் இருந்து ஓய்வு பெற்ற பெற்றோர் தேடுகின்றனர். பதில் ஆங்கிலம்/ தமிழ்/ சிங்களம். G – 139, C/o  கேசரி மணப் பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  பிறப்பிடம் கொழும்பு, 1982, உத்தராடம் 7இல் செவ்வாய் வெளிநாட்டில் தொழில் புரியும் (Dubai) மணமகனுக்கு மண மகளைப் பெற்றோர் தேடுகின்றனர். 071 7553494, 077 3303807.

  *********************************************

  இந்திய வம்சாவளி 18/10/1984 கடகராசி பூசம் நட்சத்திரம் 12.58 p.m. இல் பிறந்த மணமகன் (Qualified Chartered Accountant) Audit Manager ஆக பணிபுரிபவருக்கு பெற்றோர் CA, CIMA, ACCA அல்லது வேறு கற்கை நெறியை தொடர்ந்துள்ள அல்லது தொடர்கின்ற சிறந்த ஆங்கில அறிவுடைய அழகிய குடும்பப் பாங்கான மணமகளை எதிர்பார்க்கின்றனர். kandylogi@gmail.com 077 5417696. 

  *********************************************

  நெல்லியடி, இந்து வெள்ளாளர், 1984, அனுஷம், BSc, Canada, Citizen. மாப்பி ள்ளைக்கு பெண் தேவை. Profile : 23627, www.thaalee.com TP. 2520619.

  *********************************************

  2016-05-02 14:16:06

  மணமகள் தேவை -01-05-2016