• மணமகன் தேவை - 01-05-2016

  இந்திய வம்சாவளி முக்குலம் வயது 32. கணனி பட்டதாரி (BSc) தனியார் நிறுவனத்தில் தொழில்புரியும் துலா ராசி, விசாக நட்சத்திரம், லக்கினத்தில் செவ் வாயுள்ள 1 இல் மகளுக்கு நிரந்தர தொழில் புரியும் பட்டதாரி அல்லது அதற்கு சமமான கல்வித் தகைமையுடைய லக்கினத்தில் செவ்வாயுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: (babasai628@gmail.com) 072 7688555. 

  ***********************************************

  மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் பெற்றோர் தனது 23 வயதுடைய மகளுக்கு ஆசி ரியை, நல்ல குணமுடைய தகுந்த மணமகனை தேடுகின்றனர். கொழும்பு விரும்பத்தக்கது. மேலதிக விபரங்களுக்கு: Tel. 077 6530965. 

  ***********************************************

  இந்து 1984 இல் பிறந்த அழகான பொது நிறம், மெலிந்த 5’ 4” உயரம் BSc Part இந்தியாவில் படித்த தேவர் மணமகளுக்கு படித்த பொருத்தமான உயர் தொழில் புரியும் முக்குலத்தைச் சேர்ந்த மெலிந்த மணமகனை வைத்திய தந்தை எதிர்பார்க்கின்றார். தொடர்புகளுக்கு: 071 9931593. E–mail: ozonhosy@yahoo.com

  ***********************************************

  அழகிய மிகவும் கௌரவமான A/L வரை கல்வி கற்ற தெஹிவளையில் சொந்த வீடுள்ள முஸ்லிம் யுவதிக்கு 38– 45 வயதுக்குட்பட்ட மிகவும் கௌரவமான அரச உத்தியோகம் பார்க்கும் மணமகன் தேவை. 077 4181865. 

  ***********************************************

  கொழும்பு வதிவிடம் கொண்ட 1981 இல் பிறந்த 5 அடி உயரமுள்ள Fair, இந்து வேளாளர் ஆயிலியம் மணமகளுக்கு உயர் பதவியுள்ளவர்களும் பட்டதாரிகளும் வெளிநாட்டவரும் விண்ணப்பிக்கலாம். (B.Com, Double Majaor Accounting & Finance – Australia) 071 9238539. (1, 5, 3, 6, 9 எண்கள் உள்ளவர்கள் விரும்பத்தக்கது) pjamuna1957@gmail.com 

  ***********************************************

  யாழ். இந்து வெள்ளாளர் + குருகுலம் 1992 ஆம் ஆண்டில் பிறந்த மிகவும் அழகான படித்த மணமகள்மார் ஐவர் எம்மிடம் உள்ளனர். வெளிநாட்டு வரன்மார் தேவை. திருமண சேவை பதிவுக்கட்டணம் இல்லை.T.P., Viber, Whatsapp 077 0236092. prapurajk@gmail.com 

  ***********************************************

  Catholic Tamil Parents Seeking a kind hearted well mannered Suitable Partner for only Daughter 26 years Old. 5’ 8” Height. Educated in a Leading Convent in Colombo Graduated and Working in a Leading Company. Please Reply with Family Details. Tel. 0777 122019. 

  ***********************************************

  கொழும்பு RC 1983, 5’, பல்கலைக்கழகத்தில் BMS இறுதியாண்டில் கற்றுக் கொண்டு AAT கற்று Asst. Accountant தொழில் புரியும் இளமைத் தோற்றமுடைய மண மகளுக்கு பெற்றோர் நல்ல மணமகனை எதிர்பார்க்கின்றார்கள். 077 1198697. sadeeshousl@yahoo.com 

  ***********************************************

  லண்டனில் டாக்டராகப் பணிபுரியும் குரு குலத்தைச் சேர்ந்த (இதற்குச் சமனா னவை ஏற்றுக் கொள்ளப்படும்). யாழ். இந்து மணமகளுக்கும் 1984 இல் பிறந்த இலண்டனில் தொழில் புரியும் R.C மணமகளுக்கும் P/R. சிட்டிசன் உள்ள மணமகன் தேவை. P/R. சிட்டிசனுள்ள மணமக்களும் எங்களிடம் உண்டு. திருமண சேவை, S.S. கனகராஜா. தொலை பேசி: 072 3244945 / 077 0492255. 19, கல்பொத்த வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.

  ***********************************************

  கொழும்பில் வசிக்கும் முஸ்லிம் 35 வயது மணப்பெண்ணுக்கு சகோத ரன், மணமகனை தேடுகிறார். அல்லா ஹுவு க்கும் ரஸூலுக்கும் பயந்து நடக்கக்கூடிய நல்ல மனப் பக்குவமும் குணமும் உள்ள குடும்பப் பொறுப்பு உள்ளவராகவும் இருக்க வேண்டும். பெற்றோர்கள் மாத் திரம் தொடர்பு கொள்ளவும். 8 p.m. பின். 077 0780075. 

  ***********************************************

  32, 30 வயது கௌரவமான கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த Non RC இரட்சிக்கப்பட்ட மணமகள்மாருக்கு இரட்சிக்கப்பட்ட படித்த நல் ஒழுக்கமுள்ள நல்ல உத்தியோகம் செய்யும் மணமகன்மார் தேவை. பொருத்தமானவர்கள் மட்டும். பிற்பகல் 2.00 மணிக்கு பின்பு தொடர்பு கொள்ளவும். Tel. 072 8122881. 

  ***********************************************

  Colombo RC Tamil parents seek a suitable partner for their daughter aged 28 yrs, plus 5’ tall who is working as an Executive in private Sector Please contact Tel. 076 7879291, 011 7915002. 

  ***********************************************

  இந்து கொழும்பு 1987 இல் பிறந்த  தனியார் கம்பெனியொன்றில் உயரிய தொழில் புரியும் பட்டதாரி மணமகளுக்கு பொருத்தமான வரனை வெளிநாட்டில் எதிர்பார்க்கின்றோம். இவரின் ஒரே சகோதரர் U.K.இல் திருமணம் முடித்து அங்கு தொழில் புரிகின்றார். 004474 4835 3933

  ***********************************************

  யாழ். டோபி சமுகத்தைச் சேர்ந்த கல்விப் பின்புலம் உள்ள கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தமது 31 வயதுடைய அரச பணிபுரியும் பட்டதாரி மணமகளுக்கு (கடகராசி) அரச / தனியார் பணிபுரியும், பட்டதாரி/ தொழிற் தகைமையுள்ள நற்குடும்பத்தைச் சேர்ந்த மணமகனை எதிர்பார்க்கின்றனர். Tel. 077 6570968 (4 pm – 7pm, Viber)

  ***********************************************

  யாழிந்து வேளாளர் மட்டக்களப்பில் வசிக்கும் 1983, உத்திரட்டாதி 2ம் பாதம் கி.பா 13 ½, 4 இல் செவ்வாயுடன் புதன் இணைந்துள்ளது. தனியார் வங் கியில் உத்தியோகத்தராக கடமையாற்றும் மகளுக்கு தகுந்த வரனை எதிர்பா ர்க்கின்றோம். 075 4419508.

  ***********************************************

  முஸ்லிம் வயது 35 அரசாங்க தொழில் புரியும் மார்க்கப்பற்றும் நல்லொ ழுக்கமு முள்ள ஏற்கனவே திருமணம் முடித்து பிரிந்த நிலையிலுள்ள மகளுக்கு 45 வயதுக்குட்பட்ட  மார்க்கப்பற்றுள்ள மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். (விவாகரத்துப் பெற்றவர்களும் விண் ணப்பிக்கலாம்) தொடர்புகளுக்க. 078 9876744.

  ***********************************************

  R/C இந்துப் பெற்றோர் 1983 July இல் பிறந்த பட்டதாரியும் வங்கியில் முகாமையாளர் தகுதியுடைய 5’ 4” மகளுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். TP. No. 0777 529822, 011 2330055.

  ***********************************************

  சிலாபம் இந்து வேளாளர் 1987.02.15, 6.45 pm பூசம் 3ம் பாதம் சிங்கம் ராசி உயரம் 5’ 7’’ (BSc Hones) UKஇல் Software இஞ்சினியராக கடமையாற்றும் மகளுக்கு நல்ல குடும்ப பின்னணியில் படித்த வேலை பார்க்கும் குணமான மணமகன் தேவை. (தொடர்பு பி.ப.6.00 மணிக்குப் பின்) 032 2259602.

  ***********************************************

  Australia 28/ 31 / 33 / Newzeland 29 / Holland 30 / Swiss 32 / Denmark 35 / UK 30 வயது Sponsor மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமண சேவை 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் சைவபோசனம் 1983 ரோகினி சூரியன் செவ்வாய் 12இல் சைவபோசன மணமகளுக்கு சைவ போசன மணமகனை உள்நாடு வெளி நாட்டில் தேடுகின்றனர். சாயிநாதன் திருமணசேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1983 திருவோணம் கனடாவில் தொழில் புரியும் விவாகரத்துப் பெற்ற மணமகளுக்கு கனடா U.S.A மணமகனைத் தேடுகின்றனர். சாயிநாதன் திருமணசேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428, Email: saainathanlk@gmail.com

  ***********************************************

  இந்து கள்ளர், 1986, திருவாதிரை, Bank Officer, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து, தேவர், 1992, பரணி, Accountant மணமகளுக்கு மணமகன் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர், 1985, சித்திரை, Dental Surgeon,  மணமகளுக்கு மணமகன் தேவை. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர், 1986, அச்சுவினி, Doctor, Canada மணமகளுக்கு மணமகன் தேவை. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து, கோவியர் 1986, சித்திரை, Divorced, Unemployed மணமகளுக்கு மணமகன் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து முக்குலத்தோர், 1986, சுவாதி, Teacher, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916, support@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து, வேளாளர், 1991, ஆயிலியம், Media Professional, Divorced மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900, support@realmatrimony.com

  ***********************************************

  இந்து முக்குலத்தோர், 1986, உத்திரம், Research Officer, மணமகளுக்கு மணமகன் தேவை. 342B1, Hunupitiya, Watala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர், 1990, ஆயிலியம், Bank Officer, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688, support@realmatrimony.com

  ***********************************************

  Christain RC, 1986, Accountant மணம களுக்கு மணமகன் தேவை. 342B1, Hunupitiya, Watala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  ***********************************************

  இந்து முக்குலத்தோர், 1989, அச்சுவினி, Teacher, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 342B1, Hunupitiya, Watala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  ***********************************************

  மலையகம் கிறிஸ்தவம் (RC) 5’ 1” உயரம் 1987 ஆம் ஆண்டு பிறந்த HND in Mgt and NVQ L3 தொழிற் தகைமையுள்ள, BSc (Admin) மாணவியும் தொழில் புரிபவருமான பண்பான மணமகளுக்கு பொருத்தமான படித்த தொழில் புரியும் மணமகனை எதிர்பார்க்கின்றோம். தொட ர்பு களுக்கு: 077 3129142, 077 3828097. jmbossco@gmail.com 

  ***********************************************

  கொழும்பு இந்து வெள்ளாளர் 1987 பூரட்டாதி 3 ஆம் பாதம் கும்பராசி செவ்வாய் குற்றமுள்ள நன்கு படித்த தனியார் நிறுவனத்தில் நல்ல உத்தி யோகமுள்ள மணமகளுக்கு நன்கு படித்த நல்ல பதவியிலுள்ள மணமகனை தாயார் எதிர்பார்க்கின்றார். தொடர்புக்கு: 071 7729143. 

  ***********************************************

  கொழும்பில் மதிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெற்றார் தமது 26 வயதான சமயப்பற்றுள்ள, படித்த, அழகிய மகளுக்கு மதுப்பழக்கமற்ற, சமயப் பற்றுள்ள, படித்த முஸ்லிம் மணமகனை தேடுகின்றனர். 011 4556769 Mail. npropsl@yahoo.com

  ***********************************************

  திருகோணமலை, வேளாளர், புனர்பூசம் 4, கி.பா 50, செவ்வாய் இல்லை. HNDA, அரச உத்தியோகம் பார்க்கும் மணமகளுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் மணமகன் தேவை. / கொழும்பு வேளாளர், 1983. சதயம், கி.பா 40, செவ்வாய் உண்டு, CIMA Accountant ஆக பணிபுரியும் மணமகளுக்கு தகுதியான மணமகன் தேவை. / யாழ் RC, 1990, லண்டன் Citizen மணமகளுக்கு இஞ்சினியர், டாக்டர், உள்நாடு வெளிநாடுகளில் தேவை. தொடர்புகளுக்கு சர்வதேச புலவர் திருமண சேவை. No. 65, சிவன் வீதி, திருகோணமலை. (Viber, What app, IMO) 076 6368056, 026 2225641.

  ***********************************************

  கனடா நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட 40 வயது விவாகரத்தான மணமகளுக்கு மணமகன் தேவை. 011 2363663.

  ***********************************************

  யாழ் இந்து விஸ்வகுலம் 1992, அனுசம், Student, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவக ச்சேரி. 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து கோவியர் 1986, சித்திரை, Assistant, Divorced, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர் 1990, சுவாதி, Lecturer, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து விஸ்வகுலம் 1989, புனர்பூசம், Lecturer, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  ***********************************************

  வயது 50 ஆசிரியராக கடமையாற்றியவர். கணவனை இழந்தவர். Non RC மத்தவர் விரும்பத்தக்கது. தொடர்புகொள்ளும் எண். 076 6092664.

  ***********************************************

  இந்து வயது 27 முக்குலம் செவ்வாய் தோஷம் 7 பட்டதாரி ஆசிரியை, 28 வயது முக்குலம் Bank Manager, 28 வயது தேவர் கணக்காளர் 37, 39 வயது மறவர் படித்த குடும்பப் பாங்கான அழகிய மணமகள்மாருக்கு மணமகன்மார் தேவை. 0775528882.

  ***********************************************

  கொழும்பை சேர்ந்த கிறிஸ்­தவம் (N.R.C) குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான வயது 32+ பெரிய கொம்­ப­னியில் உயர்­ப­த­வியில் வேலை செய்து கொண்டும் உயர் படிப்பு படித்துக் கொண்­டி­ருக்­கிற மக­ளுக்கு நல்ல குண­மான அன்­பான படித்த நல்ல வேலை­யி­லி­ருக்கும் 40 வய­துக்குள் மண­மகன் தேவை. விவா­க­ரத்­தா­ன­வ­ரா­யி­ருந்தால் பர­வா­யில்லை. பொறுப்­புகள் (பிள்­ளைகள்) இல்­லா­தி­ருத்தல் வேண்டும். வெளி­நா­டா­யி­ருந்­தாலும் நல்­லது. மண­ம­கனின் குடும்ப விபரம் போட்­டோ­வுடன் கீழ் கண்ட விலா­சத்­துக்கு அனுப்­பவும். G – 132, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.  

  ***********************************************

  கொழும்பை வசிப்பிடமாக கொண்ட வயது 26 உயரம் 5'1'' க.பொ.த.(உ/த) கற்று பல கல்வி தகைமைகள் கொண்ட கணனி அறிவுள்ள மணமகளுக்கு R/C அல்லது N/R/C சபைகளைச் சேர்ந்த தீய பழக்கங்கள் அற்ற நற்குணமுடைய மணமகனை பெற்றோர்கள் தேடுகின்றார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 077 7780407, 077 3966844.

  ***********************************************

  சாவகச்சேரி, இந்து வெள்ளாளர், 1989, அஸ்வினி, Doctor. Norway Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 14074, www.thaalee.com, போன்: 2520619.

  ***********************************************

  சுண்டுக்குழி, Roman Catholic, வெள்ளாளர், 1983, Bachelor of Engineering, Australia Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23636, www.thaalee.com, போன்: 2523127.

  ***********************************************

  சுதுமலை, இந்து வெள்ளாளர், 1975, சதயம். MBBS. Doctor, UK Citizen. அழகான பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. 1 இல் செவ்வாய். Profile: 23509, www.thaalee.com, போன்: 2523127.

  ***********************************************

  முஸ்லிம் 34 வயது 5’ 6” உயரம் மணமகளுக்கு மணமகன் தேவை. 075 7135517. 

  ***********************************************

  இந்து முக்­குலம் இந்­திய வம்­சா­வளி மேஷ­ராசி அஸ்­வினி நட்­சத்­திரம் B.Com அரச உத்­தி­யோகம், செவ்வாய் 4 இல் உள்ள 5 அடி 4 அங்­குள உயர மணப் பெண்­ணுக்கு செவ்வாய் 2, 8, 12 இல் உள்­ள­வர்­களும் படித்த உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்கள் விரும்­பத்­தக்­கது. திரு­வோணம், பரணி, பூரம், அனுசம், பூராடம், சதயம், உத்­தி­ரட்­டாதி நட்­சத்­தி­ரங்கள் விரும்­பத்­தக்­கது. mesham2016@gmail.com. 071 7431924.

  ***********************************************

  2016-05-02 14:13:56

  மணமகன் தேவை - 01-05-2016