• ஒத்துமாறல் -24-04-2016

    பல்­க­லைக்­க­ழகம் ஒத்து மாறல் 2014/2015  ஆம் கல்வி ஆண்டில் இலங்கை தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் முகா­மைத்­துவ பீடத்­திற்கு  தெரி­வா­கிய மாணவர் ஒருவர்  பல்­க­லைக்­க­ழக ஒத்து மாறலை விரும்­பு­கின்றார்.  இம் மாற்­றத்தை ரஜ­ரட்ட   பல்­க­லைக்­க­ழகம் அல்­லது வயம்ப பல்­க­லைக்­க­ழகம் அல்­லது பேரா­தெ­னிய  பல்­க­லைக்­க­ழகம் அல்­லது களனி பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு இடையில்  எதிர்­பார்க்­கின்றார். எனவே ஒத்­து­மாற விரும்­புவோர் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்புகளுக்கு: 0715169694, 0712735553. 

    **********************************

    2016-04-25 13:00:48

    ஒத்துமாறல் -24-04-2016