• கல்வி - 24-04-2016

  கல்கிசையில் ஆங்கில வகுப்புகள் நடத்தும் சிவநேசன் இப்போது வெள்ள வத்தையிலும் British Spoken English (2000/=), IELTS, KET A1 & A 2, PET– B1 & B2 (3000/=), O/L– A/L English Classes (1500/=) இச் சலுகை 18.05.2016 வரை மட்டுமே. S. Sivanesan, 4– 1/1, Vihara Lane, Wellawatte. 071 5317742, 076 7815199. 

  ************************************

  G.C.E. (O/L) க்கு வர்த்தகமும் கணக்கியலும் G.C.E. (A/L) க்கு கணக்கியலும் 15 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரினால் உங்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 10 வருட Pass Paper, Model Paper செய்து விடப்படும். Tel. 077 7179576.

  ************************************

  A/L– O/L மாணவர்களுக்கு கணித பாட வகுப்புகள், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் நேர்த்தியான முறையில் மொரட்டுவை பல்கலைக்கழக பொறி யியலாளரினால் கற்பிக்கப்படும். தொட ர்புகளுக்கு: பிரதீபன் 077 9284000. ஆசிரி யரால் உங்கள் வீட்டிற்கு வந்தும் கற்பிக்க ப்படும். 

  ************************************

  பரீட்சை நுணுக்கங்களுடன் இலகு முறையில் கொட்டாஞ்சேனை, மருதானை, வெள்ளவத்தை Grade  6 to O/L & கடந்த O/L Maths தவறியவர்களுக்கும் வீட்டுக்கு வந்து தனி/ குழுவாக Revision, Model & Pass paper திறமைச் சித்தி பெறும்வகையில் கற்பிக்கப்படும். 077 8845872. 

  ************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு/ வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள் அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, #309,2/1,Galle Road, Colombo 06. Tel: 0115245718/0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd Floor)

  ************************************

  Individual and Group Classes in Bambalapitiya by Mr. Joseph (ACA, ACCA, MAAT, MBA) for G.C.E. O/L– A/L, CIMA, CA Students. 077 2070776. 

  ************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  ************************************

  மட்டக்குளி, மருதானை பகுதிகளில் Grade: 8 to 11 Maths (English medium / Tamil medium) வீடு வந்து தனி / குழுவாக விஷேடசித்தி பெறும் வகை யில் இலகுமுறையில் கற்பித்து 4 பாட அலகுகளுக்கு ஒரு பரீட்சை நடத்த ப்பட்டு, வினாத்தாள் உரிய நேரத்தில் விடையளிப்பதற்கான பயிற்சி அளிக்க ப்படும். 0777 516213.

  ************************************

  Home Visiting English, Spoken, Literature, Maths, ENV (National, International Curriculum)  போன்ற பாடங்கள் ஆங்கிலத்தில் கற்றுத்தரப்படும். பாடம் புரியாவிடின் மாணவர்களின் தாய்மொ ழியில் விளக்கமளிக்கப்படும். (தனியொ ருவருக்கோ சிறு  குழுவுக்கோ கற்றுத் தரப்படும்) N. Muhundhan Dip. in Eng. 077 8340129, 011 3075286. 

  ************************************

  IWMS & British Council அனுமதி பெற்ற ஆங்கில பாட நெறி (Elocution & Cambridge English Exams) வகுப்புக்கள் இரத்மலானையில் (Soysapura) வில் நடைபெறுகிறது. சிறுவர்களுக்கு வடிவ மைக்கப்பட்ட பாடநெறி April 30 ஆம் திகதிக்கு முன்பு பதிவு செய்து இலவச மதிப்பீட்டை பெற்றுக் கொள்ள முடியும். IWMS & Cambridge University. அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள். Call: 076 9364229. 

  ************************************

  தரம் 6 முதல்  A/L  வரை  ஆங்கில பாட வகுப்புக்கள் அரச பாட திட்டத்திற்கு  அமைவாக சிறு குழுக்களாக  முகத்துவாரம்  Walls Lane அருகாமையில் அநுபவம் வாய்ந்த  ஆசிரியரால் நடாத்தப்படுகின்றது. முன்னேற்றத்திற்கு  உத்தரவாதம். 076–7492446  /  0755572900

  ************************************

  தெஹிவளையில் Spoken English/ Spoken  சிங்களம் அடிப்படை அலகிலிருந்து பூரண தமிழ்  விளக்கத்துடன் வேலை க்கு செல்வோர், இல்லத்தரசிகள், மாணவ ர்களுக்காக தனியாக, சிறுகுழுவாக கற்பிக்க ப்படும்.  வீட்டுக்கு  வந்தும் கற்பிக்க ப்படும். (தெஹிவளை, வெள்ளவத்தை, கல்கிசையில் வசிப்போருக்கு மட்டும்)   0765313133

  ************************************

  தெஹிவளையில்  தரம் 8-–11 வரையிலான   மாணவர்களுக்கு கணித பாடம்  தமிழ்/ ஆங்கில மொழி மூலம் பல வருட அனுபவமிக்க ஓய்வு பெற்ற ஆசிரியரால் சிறு குழுவாக May  2 ஆம் திகதி முதல்  கற்பிக்கப்படும். தொடர்புக்கு – 0771687248

  ************************************

  English Literature (New Syllabus)  O/L –2016, Gr –10 வீடு வந்து கற்பிக்கப்படும். St.Thomas College  ஆசிரியர் 15 ஆண்டு கால அனுபவமிக்கவர்.  (Wellawatte, Dehiwela , Bambalapitya பகுதிகளில் ) 077–9451435

  ************************************

  GCE O/L –A/L பரீட்சைகளுக்கான ஆங்கில வகுப்புகள். LSRW ஆகிய 4 Skills களையும் அடிப்படையாகக் கொண்ட பாடநெறி.  Spoken  English  உட்பட இலக்கணம்,பாடப்புத்தகம், பரீட்சை வினாக்களில்  போதிய பயிற்சி  வழங்கப்படும். 300/=  For group  classes (2 hours) 500/= for personal  classes (2 Hours) Monthly  Fees  வசதியுமுண்டு.  Day Classes are conducted for the  school laevers and other grown ups.  பல்வேறு அரச பாடசாலைகளில் சேவையாற்றிய, அநுபவம் வாய்ந்த ஆசிரியரால் கற்பிக்க ப்படுகிறது. 0776870055

  ************************************

  தரம் 6 முதல் O/L வரை  Maths, Science  (Tamil/English Medium)  தனியாகவோ, குழு வாகவோ கற்பிக்கப்படும் 0772900037 No12, Esakimuthu Place, Pickerings Road, Kotahena.

  ************************************

  Grade 9,10,11 (O/L Maths) பட்டதாரி ஆசிரியரால் தகுந்த பயிற்சியுடன் சிறந்த முறையில் வீடு வந்து கற்பிக்கப்படும். இடம் Wellawatte, Dehiwala, Kotahena 075 8428093.

  ************************************

  English Literature Classes for Local O/L by a Qualified School Teacher at Kotahena. 100% A Grade assured 076 6343083.

   ************************************

  Economics and Accounting Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

  ************************************

  Maths, Further Maths, Statistics Classes for O/L A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% “A” Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083. 

  ************************************

  உங்கள் அனைவருக்கும் மிகவும் இலகு வான முறையில் ஆங்கிலம் கதைப்பதற்கு ஒரு அரியவாய்ப்பு தனி / குழு வகுப்பு நடாத்தப்படும். KBBS Campus 75 காலி வீதி,  தெஹிவளை. 077 7554557.

  ************************************

  Chemistry 2018 A/L வகுப்புக்கள் ஆரம்பம் (English / Tamil Medium) – Group Classes. மற்றும் A/L 2016க்கான Organic Chemistry துரித வழிகாட்டலுடன் அனுபவமிக்க மருத்துவக்கல்லூரி மாணவனினால் கற்பிக்கப்படும். 072 1835522.

  ************************************

  Understanding Mathematics for Grade 9,10,11 (London / Local) அடிப்படை (Fundamental of Maths) கணித நுணுக்கங்கள், விரிவான விளக்கங்களுடன் A*(90++) சித்திக்கு வழிகாட்டப்படும் Home visits. 075 7279290.

  ************************************

  Physics, Statistics, Cambridge, Edexcel, Local A/L By Five Years Foreign Experienced Leading International School Postgraduate Teacher Bambalapitiya, Wellawatte, Dehiwela, 077 4571308.

  ************************************

  Science Grade 10,11 (English and medium) பல வருடம் அனுபவமிக்க விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களினால் தனியாக/ குழுவாக கற்பிக்கப்படுகின்றது. 0715652379.

  ************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக் கல்வி கற்பித்துக்கொ டுக்கப்படும். 0755031038/ 0777783842.

  ************************************

  Spoken English (100% Practical), Diploma in English, Computer Basic & Advanced Course, Montessori Teaching method & Child Psychology ஆகிய பாடங்களுக்கான புதிய பிரிவுகள் ஆரம்பம். 8பேர் கொண்ட குழு வகுப்புக்களாகும். முன்பதிவுகளுக்கு 25% கழிவுண்டு. MSC College, 203 Layards Broad Way, Grandpass, Colombo – 14. Tel. 0777 766514.

  ************************************

  கொழும்பு, கண்டியில் தனியாகவும் குழுவாகவும் A/L இரசாயனவியல் பாடம் நடைபெறுகிறது. வீடு வந்தும் கற்பி க்கப்படும். கடந்த கால 30 வருட வினா க்கள் செய்து காட்டப்படும். 075 7914881. 

  ************************************

  உங்கள் வீட்டுக்கு வந்து ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்வதற்காக (Spoken English) கிரமர், மொழி பெயர்ப்பு போன்றவையுடன் தெளிவாக. 2000/= மாத்திரமே. மாதத்தில் 8 வகுப்புகள். விபரங்களுக்கு: 077 2251011. 

  ************************************

  2016-04-25 12:59:01

  கல்வி - 24-04-2016