• வி்ற்பனைக்கு 24-04-2016

  நாய் குட்டிகள் விற்பனைக்கு. கறுப்பும் கபிலமும் கலந்த (German Shepherd) 5 வாரங்கள் பூர்த்தியான நாய் குட்டிகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 6096148, 075 4754416. 

  *************************************************

  ஜெர்மனியில்  பயன்படுத்திய Sofa Set ஒன்று விற்பனைக்கு உண்டு. வெள்ளை நிறம், இரண்டு துண்டு. Made in Germany, Anderson Road, Kalubowila. 077 0556685.

  *************************************************

  ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10, 25, 30, 60 எக்ஸ் கேவேடர் மெஷின், Fork Lift, Generator, Bicycle (Retail and whole sale) மற்றும் ஏனைய கட்டுமான உபகரணங்கள் விற்பனைக்கு உண்டு. 011 2098300.

  *************************************************

  Immediate Sale! New Fashionable Textile Showrooms used CCTV Camera, Cash Register, Cash Counter with Table, Showcase and other Display items. Nathan 077 9099674 in Wellawatte.

  *************************************************

  6 மாத காலம் பாவித்த நல்ல நிலையில் உள்ள LG 24000 BTU A/C விற்பனைக்கு உண்டு. உரிமையாளர் வெளிநாடு செல்வ தால் அவசர விற்பனைக்கு உண்டு. தொட ர்புகளுக்கு: 076 9086737, 076 6388977. 

  *************************************************

  அண்மையில் வாங்கிய பாவிக்காத வீட்டுத் தளபாடங்கள் தெஹிவளையில் விற்ப னைக்கு உண்டு. நேரில் பார்வையிடலாம். 071 7355607.

  *************************************************

  மிக அண்மையில் பதிவு செய்யப்பட்ட ஒரே உரிமையாளரின் DAA Mh 445 Model புத்தம் புதிய கார் விற்பனைக்கு உண்டு. 3 முன்பக்க ஆசன அமைப்பையும் எரிபொருள் சிக்கனத்தையும் கொண் டுள்ளது. Electric Seat Heater, Coalition Braking Camera System. தரமுயர்ந்த வேறோர் வாகனத்தை வாங்குவதற்காக விற்பனை செய்யப்படுகிறது. ரூபா 2,810,000/= (பேசித்தீர்மானிக்கலாம்) 0777 778806, 077 1434343. 

  *************************************************

  பாவித்த 6’ x 3’ நீளமான சாப்பாட்டு மேசையும், கதிரைகளும் Timber Setty உம் சிங்கர் தையல் மெசினும் LG 6.5 kg கொள்ளளவுடைய Washing Machine உம் விற்பனைக்கு உண்டு விரும்பியோர் 077 6068554. 

  *************************************************

  பாவித்த மடிக்கக்கூடிய மேசை செட்டி செட்கள், ரொக்கிங் கதிரைகள், ஒரு தடவை அணிந்த மணமகள் சராரா உடன் பாரம் கூடிய ஒணமன்ட் செட் விற்பனைக்கு மற்றும் கேக் டெக்கரேசன் பொருட்கள் மற்றும் வர்ணங்கள் உண்டு. தொடர்புக்கு: 077 3242921. பிறந்த நாள்/ திருமண கேக் ஓடர்கள். ஏற்றுக் கொள்ளப்படும். சமோசா மற்றும் பேஸ்ரிகளும் உண்டு.

  *************************************************

  2016-04-25 12:49:09

  வி்ற்பனைக்கு 24-04-2016