• வாடகைக்கு - 24-04-2016

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடனான அறை படிக்கும் or வேலை செய்யும் பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. Tel. 0776 150370, 2505061. 

  *********************************************

  வெள்ளவத்தை, 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடு நாள், வார அடிப்படையில் கொடுக்கப்படும். 077 9855096. 

  *********************************************

  வெள்ளவத்தை, ஹாமஸ் அவனியூவில் தளபாடங்களுடன் பெண்களுக்கு அறை, சமையல் வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. படிக்கும் வேலை பார்க்கும் வெளிநாடு செல்லும் தாய், பிள்ளைகள் தொடர்பு கொள்ளலாம். 071 3163661, 071 5128126. 

  *********************************************

  வெள்ளவத்தையில் ஒரு தனியறை வாடகைக்கு உண்டு. பெரேரா லேன். Tel. 077 1812611. 

  *********************************************

  கொழும்பு 13 இல் Mayfield Lane இல் 3, 4 அறைகள் கொண்ட மாத வாடகை 25,000/=– 45,000/= கொண்ட இரு வீடுகள் வாடகைக்கு உண்டு. தரையுடனான வீட்டை களஞ்சிய அறையாகவும் பாவிக்க லாம். வாகன தரிப்பிடமும் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6691148. 

  *********************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 3 அறைகளுடன் 2 A/C, 1 Non A/C, Luxury Apartment Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 071 8141065, 0777 631299. 

  *********************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *********************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதியோ ர்களுக்கான தங்குமிட அறைகள் வாட கைக்கு உண்டு. 077 9293002. 19/129, Farm Road, மட்டக்குளிய, கொழும்பு – 15.

  *********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்க-ளுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிக-ளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  *********************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  *********************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses / Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,500/= up, Monthly 25,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  *********************************************

  வியாபார நிலையம் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 4840153, 077 8755822. (வைரவ புளியங்குளம், Vavuniya) 

  *********************************************

  சிறிய அறை வாடகைக்கு. 1 பெண்ணிற்கு மாதம் 8000/=. 2 மாத முற்பணம். 076 9167175. வெள்ளவத்தை.

  *********************************************

  வெள்ளவத்தையில் Shanthi Pharmacy Grocery & Medical Dispensary வாடகைக்கு விடப்படும். No. 32, V. Vihara Lane, Wellawatte, Colombo 6. 077 3807325, 011 3158596. 

  *********************************************

  156, கதிரேசன் வீதி, Colombo 13 இல் இரண்டு மாடி சிறிய கட்டடம் (மேல் மாடி) வாடகைக்கு. மாதம் 15,000/= இரண்டு வருட முற்பணம். அலுவலகமாகவோ சிறிய களஞ்சியசாலையாகவோ, வேலை செய்பவர்கள் (ஆண்கள்) தங்குமிடமாகவோ பயன்படுத்தலாம். தொடர்புக்கு: 077 1654836. 

  *********************************************

  வத்தளை, நீர்கொழும்பு பிரதான வீதி செலான் வங்கிக்கு எதிரில் 3 படுக்கை அறைகள் மற்றும் சகல வசதிகளையும் உடைய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 4148255, 011 2943728. 

  *********************************************

  வத்தளை, அவரிவத்தை வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 12,000/=. 077 8344193. 

  *********************************************

  வெள்ளவத்தையில் புதிய வீடு வாடகைக்கு. மூன்று அறைகள், விசால மான ஹோல், பார்க்கிங் வசதி உண்டு. தொடர்புக்கு: Tel. 077 3149638. 

  *********************************************

  கொழும்பு மருதானையில் (421/111 Darly Road) அமைந்துள்ள வீட்டில் 2 அறைகள், 1 Bathroom, Kitchen, Hall அனைத்து வசதிகளும் உள்ளது. வாடகை 20,000/=. 077 4694848, 076 9410966.

  *********************************************

  வத்தளை 614/7, புகையிரத நிலைய வீதியில் சகல வசதிகளையும் கொண்ட 4 Bedrooms, Car Parking வீடு வாடகைக்குண்டு. மாத வாடகை 30,000/= ஒரு வருட முற்பணம் தொடர்புகளுக்கு 072 2833970, 011 2941828.

  *********************************************

  மொரட்டுவ பிளட்சில் 2 படுக்கையறைகள் கொண்ட B டைப் வீடு வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் / நேரம் 0777 888325 10 மணியிலிருந்து 1.00 மணிவரை.

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் 3 B/ Rooms Apartments வாடகைக்கு. மாத வாடகை 65,000/=. Colombo 6, 3, 4, 5. Tel. 011 5674892, 0777 446427. 

  *********************************************

  Mount– Lavania இல் 3 அறைகள், Dining, Hall & Bathroom களை கொண்ட காலி (Galle Road) வீதிக்கு அருகாமையில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 163010. 

  *********************************************

  Dehiwela, Kawdana, Pokuna Road இல் 2 ஆம் மாடியில் 2 அறைகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 071 4449897, 077 3713673. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  *********************************************

  வெள்ளவத்தையில் சைவ மங்கையர் கழகக் கல்லூரிக்கு அருகில் 37, Land Maark Residencies மாடிக் கட்டடத்தில் 2 அறைகள், கழிவறை, சமையலறை, மண்டபம் ஆகியவற்றுடனும் வாகனத் தரிப்பிட வசதியுடனும் கூடிய வீடு வாட கைக்கு உண்டு. 077 1350422. 

  *********************************************

  கல்கிசை, மஹிந்தாராம வீதியில் காலி வீதிக்கு அருகில் மூன்று படுக்கை அறைகள், குளியலறைகளுடன் விசால மான வரவேற்பறை கொண்ட வீடு வாடகைக்கு. தொடர்புகளுக்கு: 077 0773771, 0775 127811. 

  *********************************************

  தெஹிவளை, Kandy Textiles க்கு அருகில் Tiles பதிக்கப்பட்ட 2 அறைகள், தனிப்பட்ட மின்சார, தண்ணீர் மீட்டர்களுடன் மாதாந்தம் 25,000/= வாடகை. 1 வருட முற்பணம். தரகர் வேண்டாம். தமிழ் குடும்பத்திற்கு மட்டும். தொலைபேசி: 076 8924724. 

  *********************************************

  வெள்ளவத்தையில் பெண் 1 (அ) 2 நபர் தங்கக்கூடிய அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 8686775. 

  *********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அண்மையில் 3 பெரிய அறைகள், Bathroom மற்றும் சகல வசதியுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1708605. 

  *********************************************

  23, Siddhartha Passage Kirulapone தளபாடங்கள் உள்ள ஒரு Room போடிங் விடப்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தொடர்பு கொள்ளவும். 5000/= முற்பணம். 6 மாதத்திற்கு தேவை. Jeba Beauty Salon 0777 575435. 

  *********************************************

  கொழும்பு, கிருலப்பனையில் அறை வாடகைக்கு உண்டு. ஆண்கள் மட்டும். தொடர்புக்கு: 0777 444276. 

  *********************************************

  தெஹிவளையில் பொக்குன வீதியில் No. 64 இல் சகல வசதிகளுடனான அறை (Tiles) வாடகைக்கு உண்டு. (தளபாடங்களுடன்) Tel. 077 1818512. 

  *********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 4, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா) 

  *********************************************

  தெஹிவளை ஆர்பிகோவிற்கு அருகாமை யில் காலி வீதியில் ஆண் ஒருவருடன் அல்லது தனியாக தங்குவதற்கு அறைகள் உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க்கும் ஆண்கள் விரும்பத்தக்கது. தொட ர்புகளுக்கு: 077 0251507, 011 5714424. 

  *********************************************

  6/4, Fernando Road, Wellawatte 1 ஆம் மாடியில் அமைந்துள்ள 1 Room, Attached Kitchen Separate Bathroom and Common Hall நேரில் வரவும். 

  *********************************************

  வத்தளை, எலகந்த வீடு வாடகைக்கு. ஒரு அறை இணைந்த குளியலறை, வாகன தரிப்பிடம். சிறிய குடும்பத்திற்கு உகந்தது. (இருவர்) மாத வாடகை 9500/= (பேசித் தீர்மானிக்கலாம்) ஒருவருட முற்பணம். 077 5379886. 

  *********************************************

  தெஹிவளை, குவாரி Road இல் 1 Room, மலசலக்கூடம், சமையல் அறை, வரவேற்பறை முற்றிலும் மாபில், தனி வழிப் பாதையுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 5614765, 077 8039582. 

  *********************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் 6 பெண் பிள்ளைகள் தங்கும் பாதுகாப்பான விடுதியுண்டு. Technical College, Open University யில் படிப்பவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் ஏற்ற வசதியான இடம். தமிழ் பிள்ளைகள் விரும்பத்தக்கது. தொடர்பு இலக்கம். 072 3340305.

  *********************************************

  வெள்ளவத்தை, மூர் வீதியில் 2 அறைகள், 1 குளியலறை கொண்ட வீடு (அனெக்ஸ்) வாடகைக்கு உண்டு. வாகனத் தரிப்பிடம் இல்லை. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 011 2589562. (தரகர்கள் வேண்டாம்) 

  *********************************************

  வெள்ளவத்தை, W.A. Silva மாவத்தை இல. 57 இல் 425 sqft கொண்ட முதலாவது மாடி கடை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6697746. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms Apartment முற்று முழுதாக தளபாடமிடப்பட்டு A/C, Wi-Fi, Fridge, TV, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில்  குறுங்கால வாடகை்கு உண்டு. 077 9300555. 

  *********************************************

  தெஹிவளை, சிறிமல் அவனியூவில் பாதுகாப்பான சூழலில் சகல வசதிகளுடன் கூடிய மேல் மாடி வீடு (3 அறைகள் வாகன தரிப்பு) உடன் உடனடியாக வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 4399087, 077 8697863

  *********************************************

  வாடகைக்கு உண்டு. தெஹிவளை, Arpico க்கு அருகாமையில் சகல வசதிகளும் கொண்ட இரண்டு படுக்கை அறைகள் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. (வாடகை 40,000/=) 076 7083252, 0777 630987. 

  *********************************************

  தெஹிவளை, மாநகர சபை, காலி வீதிக்கு அருகாமையில் Room வாடகைக்கு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள்/ படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது. 077 9555103, 077 6375553. 

  *********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடனும் 1 Room A/C Apartment (with Hall, Kitchen) நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 5981007. 

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் குறுகிய கால வாடகைக்கு. சகல தளபாடங்களுடன் பாதுகாப்பான புதிய தனி வீடு, 2 Bedrooms (One A/C), 2 Bathrooms (Hot Water), Kitchen with all New Equipments. முற்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755. 

  *********************************************

  வீடு வாடகைக்கு விடப்படும். ஹுணு ப்பிட்டியில் பாதிலியதுடுவ பாதையில் வீடு வாடகைக்கு உண்டு. 1 ஆம் மாடி 4 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், மாத வாடகை 24,000/=. தொடர்புக்கு: 0777 030179. 

  *********************************************

  கொட்டாஞ்சேனை, Benedict Mawatha யில் முதல் மாடியில் தனி வழி பாதையுடன் சகல தளபாடங்களுடன் இரண்டு அறைக ளுடன் Furnished வீடு நாள் கணக்கில் வாடகைக்கு உண்டு. 0777 301091. 

  *********************************************

  தெஹிவளை, இனிசியம் வீதி,  காலி வீதிக்கு மிக அருகாமையில் சகல வசதிகளுடன் கூடிய Apartment  நாள், கிழமை, மாத வாடகைக்கு  உண்டு. தொடர்புகளுக்கு.     0770471575/ 0711037762

  *********************************************

  தெஹிவளை Fairline Road இல் சகல வசதிகளுடன் கூடிய Appartment  இல் இரு அறைகள் வாடகைக்கு உண்டு. படிக்கும்,  வேலை பார்க்கும்  பெண்கள் தொடர்பு கொள்ளவும்.    0767948498/0112718154

  *********************************************

  இராஜகிரிய நாணயக்கார மாவத்தையில் அமைந்துள்ள 4 அறைகளும், 2 குளியல் அறைகளும், வாகன தரிப்பிட வசதியுமான வீடு வாடகைக்கு  கொடுக்கப்படும். (தரகர் வேண்டாம்) தொடர்புகளுக்கு.  0777276675

  *********************************************

  வெள்ளவத்தை பொலிஸ் முன்பாக காலி வீதியில் இருந்து 10 மீற்றர் தொலைவில் அலுவலகத்திற்கு உகந்த 32 வது ஒழுங்கையில் இல. 03, 1200 சதுர அடி. அறைகள் இரண்டுடன் முழுமையான வீடு வாடகைக்கு உண்டு. 3 வாகனம் நிறுத்தக்கூடிய வசதி உண்டு. (மாத வாடகை ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் எதிர்பார்க்கப்படுகின்றது) 075 7135394.

  *********************************************

  தெஹிவளை சந்தியில் அருகில் 3ம் மாடி குத்தகைக்கு உண்டு. இரண்டு அறை, வரவேற்பறை, சமையலறை 071 3505791.

  *********************************************

  வெள்ளவத்தை, விஹாரலேன், No. 63 4/1, இரண்டு அறை வாடகைக்கு உண்டு. ஆண்களுக்கு மாத்திரம் மூன்று மாத முற்பணம் தேவை. இரண்டு அறையும் டைல் பதிக்கப்பட்டுள்ளது. 077 1265902, 075 2182081.

  *********************************************

  தெஹிவளைச்சந்திக்கு  அண்மையில் மிகவும்  பாதுகாப்பான சூழலில் பெண் பிள்ளை ஒன்றுக்கு  அறை வாடகைக்கு உண்டு. 0779773099

  *********************************************

  Galle Roadற்கு அண்மையில் வசதியான Annex. எல்லாம் Separate  ஆக உள்ளது. சிறிய குடும்பம் அல்லது  Boarders  விரும்பத்தக்கது.  Contact,  0775736700

  *********************************************

  வெள்ளவத்தையில் அறையொன்று இணைந்த  Bathroom  உடன்  A/C வசதி, தளபாடவசதிகள் கொண்டதாக வாட கைக்கு,  நாள், கிழமை, மாதம் என குறுகிய காலப்பகுதிக்கு உண்டு.  0785131375

  *********************************************

  Dehiwela Boarding, Higher Studies  படி க்கின்ற (Boys),  வேலைக்கு செல்கின்ற வர்களுக்கும் தங்குமிட வசதி உண்டு.  தொடர்பு  Mohamed 0713513120/ 0772705923

  *********************************************

  வெள்ளவத்தையில் அறை ஒன்று பெண்க ளுக்கு மட்டும் வாடகைக்கு  உண்டு. 0757898021.

  *********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, பகுதிக ளில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot water, Cable Tv  சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு.  (P.K.Apartments Accommodation Services) 0777825637. ragupk@ymail.com

  *********************************************

  கொழும்பு 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road)  மூன்று அறைகள்,  (A/C), (1 Master Bedroom)  சகல தளபாடவசதிகளுடன்  (wi-----------–fi, fully Tiled, fridge, Tv, washing machine, Hot water, Cable tv and  kitchen equipment)  உடன் கூடிய தொடர்மாடி வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 0774788823/0774788825

  *********************************************

  தெஹிவளை 04 படுக்கையறைகள், 02 குளியலறைகள், 02 வரவேற்பறைகள், 02 சமையலறைகளுடன் மாபிள் பதிக்க ப்பட்ட தளபாடங்களுடன்  கூடிய வீடு வாடகைக்குண்டு.  தொடர்புகளுக்கு 0771936594

  *********************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழு ங்கை/ மனிங் பிளேஸ் இடங்களில் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms  வீடு 2. A/C, Hot water, Tv, Washing Machine   உடன் வாடகைக்கு. 0773833967

  *********************************************

  வெள்ளவத்தை Fernando வீதியில் ஒரு அறை, சமயலறை  Hall  உள்ள சிறியவீடு  இரு பெண்கள் அல்லது இருவர் உள்ள  சிறிய  குடும்பத்திற்கு   வாடகைக்கு உள்ளது. தொடர்பு :-– 0776044288/0112360021

  *********************************************

  வெள்ளவத்தை  ரொக்சி கார்டனில்  2 அறை,  Hall, சமையலறை கொண்ட இரண்டு மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு 0771124560

  *********************************************

  கிருலப்பனையில் வசதிகள் கொண்ட வீடுகள் வாடகைக்கு  உண்டு.  தேவையா னவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். (Broker) 0785428772/ 0776404767

  *********************************************

  தெஹிவளையில் அறை வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும் தொடர்பு T.P.0750103339

  *********************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில்   2Room & 3 Rooms  வீடுகள் A/C Non A/Cயுடன் தளபாடங்களுடன்  நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்பு 0773961564

  *********************************************

  Dehiwela  kawdana two bedrooms with attached toilet, barth, hall, kitchen with pantry cupboards. Car parking with  modern facilities second floor house rent 32,000/=     0779831654

  *********************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகாமையில் சின்சபா வீதியில்  இரண்டு படுக்கையறை, இரண்டு குளியலறை கொண்ட சகல வசதிகளும் உள்ள  லக்ஸரி வீடு  நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 0777789624

  *********************************************

  2 படுக்கையறை, தளபாடங்களுடன் வீடு வாடகைக்குண்டு. 1-Room A/C  மேல்தட்டு  Bills Separate. 45,000/= 6 Month Advance. 0776978326

  *********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் அறை வாடகைக்குண்டு பெண்கள் மட்டும். சமைக்கலாம். 0773515248

  *********************************************

  Kalubowila House For Rent Near 120, 163 Route. 0774694169

  *********************************************

  பம்பலப்பிட்டி, St.Peters  இற்கு எதிரில் படிக்கும்/வேலை செய்யும் ஒன்று / இரண்டு பெண்களிற்கு, இணைந்த குளியலறை, சமையல் , தளபாடங்கள், தனிவழிப்பாதையுடன், நிலத்தில் உள்ள வீட்டில் தனி அறை ஒன்று வாடகைக்கு உண்டு. 0779522047 

  *********************************************

  காக்கைத்தீவில் (மட்டக்குளி) குத்தகை க்கு. இரண்டு அறை கொண்ட வீடு கொடு க்கப்படும். வெள்ளவத்தையில் மாணவர்க ளுக்கு (Boys) அறை வாடகைக்கு உண்டு. 077 5235834. 

  *********************************************

  ஒரு அறையுடன் கூடிய தனி வீடு சாலை. சமையலறை, வாகனத் தரிப்பிட வசதியுடன் கிருலப்பனையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2569234. 

  *********************************************

  இல. 155, W.A. சில்வா மாவத்தையில் கடை அறை ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 8361638. 

  *********************************************

  தெஹிவளை, மிஹிந்து மாவத்தையில் வீடு வாடகைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள், ஹோல், சமையலறை மற்றும் பென்ட்ரி. பிரதான வீதிக்கு 2 நிமிட தூரம். Tel. 075 4633323. 

  *********************************************

  வெள்ளவத்தையில் மஹேந்திராவுக்கு அருகில் காலி வீதிக்கு அருகாமையில் அறை வாடகைக்கு உண்டு. தனியான நுழைவாயில் உண்டு. நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படை. Tel. 077 9938141. 

  *********************************************

  ஒரு அறை, வரவேற்பறை, சமையல றையுடன் புதிய வீடு மற்றும் நான்கு அறைகள் கொண்ட அனைத்து வசதிக ளுமுடைய புதிய வீடு வாடகைக்கு (குடியேறுவதற்கு, காரியாலயத்திற்கு) 26 / 17, பெர்னான்டோ வீதி, வெள்ளவத்தை. (டெல்மன் வைத்தியசாலைக்கு அருகில்)

  *********************************************

  கொழும்பு 6 கிருலப்பனை கஜபா வீதியில் 2 அறை வீடு வாடகைக்கு. 0723239327.

  *********************************************

  முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய சம்பத் நுவர சிங்கள பிரதேசத்தில் அனை த்து வாகன சேவை செய்யும் சர்விஸ் ஸ்டே ஷன் ஒன்று பங்குடைமையாக நடாத்து வதற்கு அல்லது குத்தகைக்கு விடுவதற்கு உண்டு. 08 தொன் ஜெக் மற்றும் ஏனைய உபகரணங்களுடன். 0710595665.

  *********************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் அமைதியான சூழலில் அறை வாடகைக்கு உண்டு. மாணவர் (ஆண்) விரும்பத்தக்கது. 0768592852 (Call Before 8am after 6pm)

  *********************************************

  நீங்கள் 30 இலட்சம் கொடுத்து வீடொன்றை குத்தகைக்கு எடுத்தால் நாம் 40 ஆயிரம் வாடகை பெற்றுத் தரு வோம். இடம் கொழும்பு 10. தொடர்பு: 0769356253.

  *********************************************

  இல. 324 1/2, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15 இல் அமைந்துள்ள வீடு வாடகைக்கு உண்டு. 2nd Floor, 1 Room, Hall, kitchen, Bathroom (Hotwater) No Parking, மாத வாடகை 16000/=, 2 Years Advance. Advance மாத வாடகையில் கழிக்கப்படும். தரகர் தேவையில்லை. தொடர்பு: 0771083481/ 0112540280.

  *********************************************

  வீடு வாடகைக்கு மூன்றாம் மாடி, தனி வீடு, 2 படுக்கையறைகள் குளியலறையுடன், சாப்பாட்டு அறை, இருக்கும் அறை. வெள்ளவத்தை மாதாந்தம் 45000/=. 0773056277.

  *********************************************

  Mahabage Elapitiwela Housing Scheme இரண்டு அறை கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. குடும்பம் அல்லது இரண்டு பெண்களுக்கு கொடுக்கப்படும். 077 2991962, 077 3595969.

  *********************************************

  வெள்ளவத்தை ஸ்ரீ விஜயா வீதியில் இல. 27, அறை வாடகைக்கு உண்டு, வாடகை இருவருக்கும் 8000/= ஆறு மாத முற்பணம். 011 2593861, 076 9128227.

  *********************************************

  வெள்ளவத்தை, பாமன்கடை, இரண்டு அறைகள், ஹோல், சமையலறையுடன் வீடு உண்டு. மாத வாடகை 30,000/=. அட்வான்ஸ் 4 மாதம் அறவிடப்படும். 071 4068100. 

  *********************************************

  கொழும்பு-–15, மோதரை பஞ்­சா­னந்த மாவத்­தையில்  1 Room, ஒரு Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான Annex  வாட­கைக்­குண்டு. வேலை­பார்க்கும் இருவர் / சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. T.P : 077 3697928

  *********************************************

  கொட்­டாஞ்­சேனை Mahavidyalaya Mawatha யில் அமைந்­துள்ள Apartment 6ஆம் மாடியில் 2 Bed Room, 2 Bath Room, Car Park with Fully Furnished, A/C Luxury Room மாத வாட­கைக்­கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 072 3229510

  *********************************************

  கொழும்பு கொட்டாஞ்சேனை – 124, 158 கொட்டாஞ்சேனைவீதியில் 3ஆம் 2ஆம் மாடி சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 6391022.

  *********************************************

  கொழும்பு மத்தியில் தொடர்மாடியில் (1st Floor fully Tiled Furnished) ஒரு அறை  வைத்தியர் / Engineer அல்லது உயர் பதவியிலிருக்கும் ஒரு நபருக்கு (தமிழர்) வாடகைக்குண்டு No Brokers 071 6800531.

  *********************************************

  இல.216 கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தில் உள்ள கடை (Showroom or Office) வாடகைக்கு உண்டு. நீளம் 40 அடி அகலம் 28அடி, 2 வாகனங்கள் தரிப்பதற்கு Parking வசதி உண்டு. Tempered Glass Door with Fittings உண்டு. தொடர்புகளுக்கு 077 1083481, sbtravels99@yahoo.com

  *********************************************

  கொட்டாஞ்சேனை மேபீல் றோட்டில் நாள் கிழமை மாத அடிப்படையில் சகல தளபாட (சமையல்) வசதியுடன் வீடு வாடகைக்குண்டு. 077 6235793, 077 2969638, 077 6537716.

  *********************************************

  1st Floor 14 x 25Feet Shop or Storesக்கு பாவிக்க முடியும் 2nd Floor 14 x 25 Feet Office, 3rd Floor 14x25” Office or Stores பாவிக்க முடியும் 077 7930790.

  *********************************************

  வெள்ளவத்தையில் 42ஆம் வீதியிலுள்ள 3ஆம் இலக்கத்தில் இரண்டு அறைகள் (A/C) இணைந்த குளியலறையுடன் கூடிய தொடர்மாடி நாள்/மாத/வருட வாடகை க்குண்டு. தொடர்பு 077 8378597.

  *********************************************

  மட்டக்குளியில் கடை அறை வாடகைக்கு உண்டு. கொமியுனிகேஷன் அல்லது பார்மசிக்கு உகந்தது. 071 9024261, 075 8691604.

  *********************************************

  கொழும்பு 15, மட்டக்குளிய கதிரானவ த்தையில் வீடு வாடகைக்குண்டு. வாடகை 12,000/=  077 9288221 (தரகர் வேண்டாம்)

  *********************************************

  வெள்ளவத்தை  பள்ளிவாசல் காலி வீதிக்கு அருகாமையில் அறைகள் வாட கைக்கு உண்டு.  தொழில் செய்ய/ படிக்க கூடியவர்கள் (ஆண்கள் மாத்திரம்) மாதாந்த வாடகை தளபாடம், மின்சாரம் உற்பட 12,500/= 0779889939

  *********************************************

  வெள்ளவத்தையில் 4 படுக்கை அறை (1அறை A/C) 3 குளியலறை, வாகன  தரிப்பிடம்  மற்றும்  சகல வசதிகளுடைய  தனி வீடு  0714268764

  *********************************************

  Dehiwela  காலி வீதிக்கு முகப்பாக  600 ச.அடி  Down Star/ up stair  கடை தொகுதிகள்  வாடகைக்குண்டு. (Odean Threartக்கு அருகில்) 0765373472

  *********************************************

  அட்டனில் இயங்கி வருகின்ற அழகே ஸ்வரி விடுதியில் பாடசாலை மாணவிக ளுக்கு அனைத்துவித வசதிகளும் கொ ண்ட விடுதி வாடகைக்கு உண்டு. அனை த்து பாடசாலைகளுக்கும் மிக அருகா மையில் V. தர்மலிங்கம் No. 86/2, டன்பார் வீதி, அட்டன். 077 6334790, 051 2225605. 

  *********************************************

  அட்டன் M.R. டவுன் இல. 92, இலக்க வியாபார ஸ்தாபனம் (பிரதான வீதிக்கு முகவாயிலாக) வாடகைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. வங்கிகள், காட்சி யறைகள், களஞ்சியசாலை, வியாபார ஸ்தாபனம் என்பவற்றுக்கு உகந்தது. தொடர்புகளுக்கு: ருவான்: 071 1636261, 051 2222327. 

  *********************************************

  தெஹிவளையில் படிக்கும் / வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதி யுண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 077 7423532. 

  *********************************************

  வெள்ளவத்தை விகாரலேனில் இரண்டாம் மாடியில் இரண்டு அறைகள் கிச்சனுடன் கொண்ட வீடு படிக்கும் மாணவிகள் அல்லது வேலை செய்யும் பெண்களுக்கு உகந்தது. மாதவாடகை 25000/= 077 2955566.

  *********************************************

  Colombo 12, Srimath Bandaranayaka Mawatha Office Spaces Available. 350, 450, 700, 2000 (sq.ft) Rs. 15,000/=. Onwards 076 8225060, 076 8225063. 

  *********************************************

  வெள்­ளத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்ட 2BR, 2 Bath Room உடைய Apartment நாள், வார, மாத அடிப்­ப­டையில் A/C உடன் வாகன வச­தி­களும் உண்டு. தொடர்பு : 0772352852, 011 2361449, 0759543113
  *********************************************

  2016-04-25 12:44:24

  வாடகைக்கு - 24-04-2016