• வாடகைக்கு தேவை - 24-04-2016

  2 அறைகள், வாகனத் தரிப்பிடம் கொண்ட வீடு வாடகைக்கு தேவை. கொட்டா ஞ்சேனை, மோதரை பகுதியில். 077 3736026. 

  *********************************************

  தம்பதியருக்கு 2 Bedrooms தரையுடன்/ தரைமாடி வீடு தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, சொய்சாபுர பகுதிகளில் காலி வீதிக்கு அருகாமையில் வீடு வாடகைக்கு தேவை. தரகர் வேண்டாம். 071 8667658, 077 6798618. 

  *********************************************

  ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யத்திற்கு யோகாசனம், பிராணாயாமம், தியானம், ஆன்மீக வகுப்புக்கள் நடத்துவதற்கு 1000– 1500 ச. அடி வரை கொழும்பு 3, 4, 6, தெஹிவளை ஆகிய இடங்களில் தேவை. சேவை அடிப்படையில் வாடகை/ இலவசமாகவோ அல்லது வெற்று நிலம் குறைந்தது 10 பேர்ச்சஸ் உடையவர்களும் நீண்ட கால குத்தகைக்கு தர விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 011 2366590, 077 4318713, 075 4105230. 

  *********************************************

  வெள்ளவத்தையில் Apartment அல்லது தனி வீடு தேவை மூன்று அல்லது நான்கு அறைகளுடன் தளபாடத்துடன் அல்லது தளபாடம் அல்லாமல் (AC) வேலை செய்பவர்களுக்கு. தொடர்பு: 077 0814126, வெள்ளவத்தையில் Room ஒன்று உள்ளது. (ஆண்) 077 0814126.

  *********************************************

  வீடு வாடகைக்குத் தேவை. தெஹிவளை வெள்ளவத்தை பம்பலபிட்டி பகுதிகளில் 3 Rooms கொண்ட நல்ல வீடு / Apartment தேவை. 0777 237211.

  *********************************************

  வெள்ளவத்தை/ பம்பலப்பிட்டியில் Galle Road ற்கு அண்மையில் வீடு வாடகைக்கு தேவை. Contact: 071 8628368. 

  *********************************************

  தெமட்ட கொட Orion city  virtusa  அருகா மையில்  பெண்  ஒருவருக்கு பாதுகாப்பான சூழலில் குறியலறையுடன்  இணைந்த தனி அறை தேவை. 0775364555

  *********************************************

  வீடு வாடகைக்கு தேவை. கொட்டா ஞ்சேனை, மோதரை, மட்டக்குளி ஏரியாவி ற்குள் தேவை. வாடகை / குத்தகைக்கு விரும்பத்தக்கது. இடை தரகர் விரும்ப த்தகாதது உரிமையாளர் அணுகலாம். தொடர்புகளுக்கு 077 6908882.

  *********************************************

  2016-04-25 12:41:08

  வாடகைக்கு தேவை - 24-04-2016