• தேவை - 24-04-2016

  பெண் மௌலவியா தேவை. மூன்று பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதவும், அரபு மொழி கற்பிக்கவும் பெண் மௌலவியா தேவை. மஃரிப்புக்கும் இஷாவிற்கும் இடையில் உகந்தது. தகுந்த கட்டணம் வழங்கப்படும். நுகேகொடை, தெல்கந்த. தொடர்புகளுக்கு 077 4214414.

  ***********************************************

  வியாபாரத்தில் முதலீடு செய்து முன்னே றுவதற்கான அரிய சந்தர்ப்பம். புடைவை இறக்குமதி செய்து நாடெங்கும் விநியோகிக்கும் கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் பிரபல்யமான எமது புடைவை நிறுவனத்திற்கு நாணயமுள்ள, நம்பிக்கையான, சிறந்த வியாபார அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் தேவை. தங்களது முதலீட்டை கொடுத்து எமது புடைவைகளை வியாபாரம் செய்யலாம். நீங்கள் வியாபார உடன்படிக்கையை நிறுத்தும் தருணத்தில் உங்கள் முதலீடுகள் உங்களது கையில் ஒப்படைக்கப்படும். மேலதிக தொடர்புகளுக்கு. Tel: 011 4321153, 011 4321154, SHM. Faleel. 077 3635268, M.N.M.Washeem 077 3536272. M.F. Usman 077 4502158.

  ***********************************************

  மணிக்கூடுகள் (Watch) பழமைவாய்ந்த Rolex, Omega, Tag Heuer , Patek phillipe, Automatic + winding பழுதடைந்ததும் இன்னும் பெறுமதியான மணிக்கூடுகளும் விலைக்கு வாங்கப்படும். அழையுங்கள். Phone. 0777 031041.

  ***********************************************

  Vacancy for qualified Science Teachers upto Grade 7 in Colombo 13, International School. Contact 0768686000.

  ***********************************************

  Lady Teacher vacancies At Dharul Hikma international school. Ability to teach in English medium is Essential after OL / AL can Join as Trainees (Join our Teacher Training courses) 174 Church Road, Mattakuliya. 075 5959099.

  ***********************************************

  2016-04-25 12:38:53

  தேவை - 24-04-2016