• பொதுவான வேலைவாய்ப்பு II -24-04-2016

  வீட்டை சுத்தம் செய்வதற்கு மற்றும் வீட்டுத் தோட்டத்தில் தோட்ட வேலைக ளுக்கு ஆண் வேலையாட்கள் தேவை. நுகேகொடை. 071 4761643, 011 4344873.

  ***********************************************

  குளியாபிடிய பிரதேசத்தில் 20 ஏக்கர் பயிர்ச்செய்கை பண்ணைக்கு வேலை யாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் 45,000/= இற்கு கூடுதலாக. 077 6533538.

  ***********************************************

  எங்கள் கோழிப் பண்ணைக்கு வேலைக்கு குடும்பங்கள் தேவை. ஆண் 1000/=, 850/=, பெண் 700/=, 600/= தங்குமிட வசதியும் மின்சாரம், நீர், விறகு, தேங்காய் இலவசம். 06 மாதங்களில் விஷேட சலுகை. 071 8499175, 071 3155044, 077 3043162.

  ***********************************************

  மாதாந்த சம்பளம் 40,000/= ஆண்/ பெண் 18 –45 உணவு, தங்குமிடம் சகாய விலைக்கு நீர்கொழும்பு, கொட்டாவை, கொழும்பு, இரத்மலானை தொழிற்சாலைகளுக்கு 076 7685724,  077 3784684, 071 8228324.

  ***********************************************

  மெலமைன் MDF வேலை தெரிந்த வடு பாஸ்மார் மற்றும் அலுமினியம் வெ(F)ப்ரி கேர்டர்ஸ்மார் ஒப்பந்த அடிப்படையில் உடனடியாகத் தேவை. உயர்வான கொடுப்பனவு. ஜா–எல 0777 728445.

  ***********************************************

  பன்றிப் பண்ணை ஒன்றிற்கு பயிற்சியு ள்ள/ பயிற்சியற்ற தொழிலாளர் குடும்பம் அல்லது தனி நபர்கள் தேவை. மினுவாங்கொடை 072 7366372.

  ***********************************************

  Urgent Vacancy மேலதிக பணம் உழைப்பதற்கு வீட்டிலிருந்து தொழில் Data entry Online Operator (Home work) Part Time, Full time வயதெல்லை இல்லை. 40 000/= மேலதிகமான சம்பளம். நாளாந்தம் வழங்கப்படும். No: 49, இரண்டாம் மாடி, சுப்பர் மார்க்கெட், பொரளை. 0777 632790, 0772420029. தொலைபேசியில் அழைத்து வருகை தரவும். 

  ***********************************************

  மோட்டார் வாகன வேலை நிலையத்திற்கு அனுபவமுள்ள மெக்கானிக்மார் மற்றும் கழுவுபவர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. 071 8825770 பத்தரமுல்லை. 

  ***********************************************

  தங்கொடுவை கைத்தொழில் பேட்டை யில் ரப்பர், பாப்பிஸ் தயாரிக்கும் தொழிற்சா லைக்கு ஏராளமான வேலையாட்கள் வெற்றிடம் உண்டு. 25 000/= கூடுதலான சம்பளம், தங்குமிடம் இலவசம். 072 4490867.

  ***********************************************

  ஹாட்வெயார் ஒன்றில் வேலை செய்வ தற்கு சிங்களம் பேசக்கூடிய வயது 45 –  55 இற்கு இடையில் குடிப்பழக்கமற்ற ஒருவர் தேவை. 071 0595665.

  ***********************************************

  அகலியகொட தேயிலைத் தொட்டத்தில் கொழுந்து பறிக்க தொழிலாளர்கள் உடன் தேவை. தங்குமிடம், மின்சாரம், குடிநீர் வசதி உண்டு. தொடர்புகளுக்கு: விஜெசிங்க 0777 288788.

  ***********************************************

  பழைய சோனகத் தெருவில் இரும்பு வியாபாரம் செய்யும் ஸ்தாபனத்திற்கு க.பொ.த.உயர்தரத்தில் தேர்ச்சிபெற்ற விற்பனையாளரும் களஞ்சியசாலை (Store Keeper) மேற்பார்வையாளரும் தேவை. தொடர்புக்கு தொலைபேசி இலக்கம். 011 4379318.

  ***********************************************

  கல்முனையில் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள Arabic Restaurant க்கு பெண் Telephone Operator with Secretary உடன் தேவை. தூர இடங்களிலிருந்து வருபவர்களுககு தங்குமிடம், சாப்பாடு தரப்படும். உங்கள் CV உடன் கீழே உள்ள விலாசத்தில் நேரில் வந்து சந்திக்கவும். C/O Arabic Restaurant, AL Ruby Food City & Pharmacy 181, Main Street, Kalmunai 13. Hotline: 0777 350991. E–mail: alruby@sltnet.lk

  ***********************************************

  சில்லறை, மொத்த வியாபார நிலை யத்திற்கு Sales Girls, Sales Boys உடன் தேவை. No. 92, Old Moor Street, Colombo 12. Tel. 011 2433565. 

  ***********************************************

  ஜா–எல (Ja–Ela) வில் அமைந்துள்ள நகைக்கடைக்கு O/L கணித அறிவுள்ள / A/L படித்த மற்றும் கணனி அறிவுள்ள ஆண் Sales Trainee தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு. 011 2235864.

  ***********************************************

  சர்­வ­தேச பயிற்­சி­யுடன் 65000 மேல­தி­க­மாக கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுடன் தொழில் செய்­வ­தற்கு உங்­க­ளுக்கும் விருப்­பமா? அப்­ப­டி­யானால் O/L, A/L தோற்­றி­யுள்ள 18-27 இற்கு இடைப்­பட்ட ஒரு­வ­ராயின் இப்­போதே அழை­யுங்கள். சிங்­களம் பேசக் கூடி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளுங்கள். 0777852922/0715313463.

  ***********************************************

  மால­பேயில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­ன­மொன்­றிற்கு வயரின் சாதா­ரண அறி­வுள்ள பயிற்­சி­யுள்ள /பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­படும். (சாதா­ரண சிங்­கள அறிவு தேவை). 0777357722/0772262044.

  ***********************************************

  கிரி­பத்­கொடை கராஜ் ஒன்­றிற்கு டிங்­கரிங் செய்­ப­வர்கள் பெயின்­டர்கள், மெகே­னிக்மார், வெல்­டர்மார், இலக்­ரீ­சியன்ஸ், கன­ரக வாகன சார­திமார், ஒட்டோ AC யாளர்கள் தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். 159/7, வேவெல்­துவ களனி. 0112948788.

  ***********************************************

  ரீசேட் பிரின்டிங் தொழிற்சாலைக்கு உதவியாளர்கள் ஆண்/பெண் தேவை. உணவு தங்குமிடம் உண்டு. நண்பர்கள் குழு ஒரே நிறுவனத்தில் தொழில் புரிய முடியும். சம்பளம் 30000/=. 0771121931/0779579588.

  ***********************************************

  கொழும்பு வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி நிறுவனத்தில் வேலைக்கு 18-25 இற்கு இடையில் ஆங்கிலம் சாதாரண அறிவுள்ள சிங்களம் பேசக்கூடிய தமிழ் ஆண்கள் தேவை. மலையகத்தை சேர்ந்த வர்கள் விசேடம். தங்குமிட வசதி உயர் வான சம்பளம். வருகை நாட்கள் மற்றும் பகல் உணவு கொடுப்பனவு, பட்டா கொமிஸ், கிராம சேவகர் சான்றிதழ் உட்பட அனைத்து சான்றிதழ்களுடனும் வருகை தரவும் அல்லது அழைக்கவும். 0112347372/ 0777388631. சிலோன் ஓட்டோ டிரேடர்ஸ் தனியார் நிறுவனம். 186,ஸ்ரீ சங்கராஜ மாவத்தை கொழும்பு 10.   

  ***********************************************

  வேலையாட்கள் தேவை. கொழும்பு 11 இல் இயங்கும் வர்த்தக நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. கல்வித் தகைமை பார்க்கப்படமாட்டாது. வயதெல்லை 18 - 25 கொழும்பை அண்மித்தவர்கள் அல்லது மலையகத்தை சார்ந்தவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதி உண்டு. திறமைக்கேற்ப தகுந்த ஊதியம் வழங்கப்படும். வேலைநாட்களில் நேரில் வரவும். 110, Bankshall Street, Colombo 11. 

  ***********************************************

  கொழும்பு – 12 இல் இயங்கும் Hardware க்கு அலுவலகத்தில் வேலை செய்ய பின்வரும் தகுதி உள்ளவர்கள் விண்ண ப்பிக்கலாம். 1. A/L Passed, 2. Q.B அல்லது வேறு Software பரிச்சயம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 071 1099276, 071 1905766. முகாமையாளர், இலக்கம் 87, பண்டார நாயக்க மாவத்தை, கொழும்பு – 12.

  ***********************************************

  கொழும்பில் வசிக்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கு பெண் உதவியாளர் (முஸ்லிம் மதத்தவர் விரும்பத்தக்கது) தேவை. ஆங்கில அறிவுடையவராகவும், அலு வலக வேலைகளைச் செய்யும் திறன் உடையவராகவும் இருத்தல் மேலதிக தகை மைகளாக கொள்ளப்படும். கவர்ச்சி கரமான சம்பளம் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். 0777 306940.

  ***********************************************

  களுபோவிலையில் மேசன், பாஸ்மார்கள், அனுபவமுள்ளவர்கள் மற்றும் உதவி யாட்கள் தேவை. 072 4584098, 071 9857783.

  ***********************************************

  பொதி செய்வோர் தேவை. எமது நிறுவனத்தின் சுவிட்ஸ், ஸ்பைஸ்சஸ் போன்ற பொருட்களை பக்கிங் செய்வதற்கு பெண்கள் தேவை. நேரில் வரவும் (திங்கள் முதல் வெள்ளி வரை. காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரை) Kings Food and Spices. 57/1, Sri Sarankara Road, Kalubowilla, Dehiwala.

  ***********************************************

  தெஹிவளை Anderson Road இல் இயங்கும் வாகனம் நடத்தும் சேவை. இடத்திற்கு, கணக்காளர் மற்றும் காசாளர் (பெண்கள்) தேவை. மற்றும் ஊழியர்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தங்கு மிடம், சாப்பாடு கொடுக்கப்படும். 077 8768798, 0777 722205, 077 4355920.

  ***********************************************

  வெள்ளவத்தையில் உள்ள Book Shop ஒன்றிற்கும் Cosmetic ஒன்றிற்கும் நன்றாக ஆங்கில அறிவுள்ள வாடிக்கை யாளர்களுடன் பேசக்கூடிய பெண்கள் தேவை. தங்குமிட வசதியும் கொடுக்க ப்படும் வயதெல்லை (21 – 30 வயதிற்கும் உட்பட்டோர்) 077 6941112, 011 2081810.

  ***********************************************

  Electrician –  House Wiring அனுபவமுள்ள 35 வயதிற்கு குறைந்த கொழும்பிலும் சுற்று வட்டாரங்களில் வசிப்பவர்கள் உடன் தேவை. Antenna / Satelite பொருத்தும் தொழில் அறிந்தவர்களுக்கு முன்னுரிமை. நல்ல சம்பளமும் நிரந்தரதொழிலும் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 075 9616565.

  ***********************************************

  கொழும்பில் உள்ள குளிர்பான தொழிற்சா லைக்கு வேலைக்கு பெண்கள் தேவை. தேவையாயின் தங்குமிட வசதி செய்து தரப்படும். தொடர்புகளுக்கு 072 5284165, 011 2527009.

  ***********************************************

  திறமையான வடு பாஸ்மார் மற்றும் ஸ்ப்ரே பாஸ்மார் தேவை. திறமையானவர்களுக்கு சம்பளம் 2000/= மஹாபாகே 075 4000899.

  ***********************************************

  சில்லறை கடை ஒன்றில் வேலை செய்ப வர்களுக்கு உணவு சமைப்பதற்கு கோக்கி ஒருவர் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். கடவத்தை 011 2924762.

  ***********************************************

  வடு பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. நியு  சதலி மர விற்பனை நிலையம், ஹெந்தலை வீதி, வத்தளை. 071 4243083, 011 2935785.

  ***********************************************

  கிரிபத்கொடை வியாபார நிலையமொன் றிற்கு, வீடொன்றிற்கு, கெஸ்ட் ஹவுஸ் ஒன்றிற்கு ஆண்/ பெண் தம்பதியினர் தேவை. உணவு தங்குமிடம். 072 7902790.

  ***********************************************

  Office சுத்திகரிப்பாளர் (இருவர்) 55 வயதிற்கு குறைந்த கொழும்பிலும் சுற்று வட்டாரங்களில் வசிப்பவர்கள் உடன் தேவை. நல்ல சம்பளமும் நிரந்தர தொழிலும் வழங்கப்படும். தொடர்புக்கு: 075 0134136. 

  ***********************************************

  தோட்டமொன்றில் குடும்பமாக தங்கியி ருந்து வேலை செய்வதற்கு முன் அனுப வமுள்ள வேலையாட்கள் தேவை. தொடர்புகளுக்கு: திரு. S. கஜேந்திரன். 38, பயனியர் வீதி, மட்டக்களப்பு. 065 2228768. 

  ***********************************************

  இலங்கையில் முதற்தர பொலித்தீன் நிறுவனத்திற்கு ஆண்/ பெண் ஊழியர்கள் கடமையாற்றுவதற்கு தேவை. இயந்திர ஊக்குவிப்பாளர்கள் உதவியாளர்கள், சாரதிகள் தேவை. தங்குமிட வசதிகள், உணவு இலவசமாக வழங்கப்படும். நேரில் சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொலைபேசி இலக்கம்: 070 2346547, 077 0229325. 

  ***********************************************

  கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்து ள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்கு வேலைக்கு ஆண்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. மூன்று வேளை உணவு வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மா னித்துக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு: 072 7369165, 011 2321249. 

  ***********************************************

  “Optimo International” வலை கிளைய மைப்பு 2016. II ஆம் கட்ட இணைத்துக் கொள்ளல். அனைத்து வசதிகளுடன் பயிற்சி காலத்தில் 12,000/=– 15,000/= வரை சம்பளம் பயிற்சியின் பின் 65,000/= சம்பளம். அடிப்படை தகைமை: O/L– A/L தோற்றியிருத்தல் உங்களுக்கும் எம்மிட மிருந்து தங்குமிடம் பயிற்சி மொழி அறிவு, குறுகிய கால பதவி உயர்வு, நிரந்தர தொழில். சிங்களத்தில்: 036 2253789, 071 3867629. 

  ***********************************************

  மிக அனுபவம் உள்ள ஓப்செட் (KORD) சிலின்டர் இயந்திர இயக்குனர்கள் உதவி யாளர் மற்றும் உதவியாளர்கள் தேவை. உயர் சம்பளம். இல. 10/08, தெமட்ட கொடை வீதி, தெமட்டகொடை. 0112 691381, 0777 076049, 076 5348666. 

  ***********************************************

  950/=– 1500/= வரை. வார சம்பளம். ஆண்/ பெண் பொரலெஸ்கமுவைக்கு அருகில் அமைந்துள்ள முன்னணி சவர்க்கார உற்பத்தி நிறுவனத்தில் தொழில். அழை க்கவும்: 077 8342112 (ஸ்டீபன்)

  ***********************************************

  1000/=– 2000/= வரை. நாளாந்த சம்பளம் ஆண் 18– 50 க்கு இடையில் இரத்ம லானையில் அமைந்துள்ள முன்னணி PVC உற்பத்தி தொழிற்சாலைக்கு இணைத்துக் கொள்ளப்படும். அழைக்கவும். 077 8342112. (ஸ்டீபன்)

  ***********************************************

  (Plastic) வேலைத் தளத்திற்கு ஊழியர் ஆண்/ பெண் உடன் தேவை. 072 0547036. சிங்களம் பேசக் கூடியவர்கள் விசேடமானது.

  ***********************************************

  வத்தளை பிரதேசத்தில் பிரதான பொலி த்தீன் உற்பத்தியில் வேலைவாய்ப்பு. வயது 18 ற்கு மேல்.  சாதாரண தரம் தோற்றியோர் ஆண்/ பெண் பொலித்தீன் Machine Operators ஆண்/ பெண் பொலித்தீன் கை உதவியாளர்கள் ஆண்/ பெண் மதிய உணவு இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். No. 66/17, KG Road, Hendala, Wattala. தொடர்புகளுக்கு: 077 3401880, 077 9175691. 

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள Heand கைத்தொழிற்சாலைக்கு Juky Machine Operator மற்றும் Helpers தேவை. மாத சம்பளம் 30,000/= க்கு மேல். தங்குமிட வசதியுண்டு. தொடர்புக்கு: 077 3203777. 

  ***********************************************

  *சாரதிகள்: கனரக வாகன அனுமதிப்ப த்திரம் உள்ளவர்கள். *லேபர்ஸ் (கூலி) பொருட்களை ஏற்றி, இறக்கல், நாள் சம்பளம் 1000/=+ மேலதிக நேரக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும். *அலுவலக பெண் உதவியாளர்: ஆங்கிலம் மற்றும் கணனி அறிவு உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். *விற்பனை விநியோக உத்தியோகத்தர்கள் (ஆண்கள்) வாகன அனுமதிப்பத்திரம் உடையோர் info@zahraint.com 0777 310037. 

  ***********************************************

  நல்ல வருமானத்துடன் சிறந்ததொரு வேலைவாய்ப்பு கொழும்பு சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. வயது 20 – 50 கல்வித்தகைமை A/L சித்தி. முதல் விண்ணப்பிக்கும் 06 பேருக்கே முன்னு ரிமை. தொடர்பு கொள்ளவும் 077 8404728.

  ***********************************************

  நண்பர்களே இன்று வேலை தேடி அலைய தேவையில்லை. எமது புதிதாக திறக்கப்படும் தொழிற்சாலைக்கு ஆண்/பெண் இருபாலாரும் உடனடியாக தேவை. லேபல், பொதியிடல், களஞ்சி யப்படுத்தல் பிரிவுகளுக்கு நாள் சம்பளம் 1500/= கிழமை சம்பளம், மாதச் சம்பளம் பெற்று கொள்ளலாம். உணவு, தங்குமிடம், ஆடை முற்றிலும் இலவசம். 6 மாதக் காலம் தொடர்ந்து நீங்கள் வேலை செய்தால் சம்பளத்திற்கு மேலதிகமாக (25000/=) போனஸ் வழங்கப்படும். விண்ண ப்பங்களுக்கு முந்துங்கள். உடனடியாக தொடர்பு கொள்ளவும். (முன் அனுபவம் தேவையில்லை). 143/7 Colombo Road, kegalle. 0774017543/0755446898.

  ***********************************************

  கொழும்பு 12 அமைந்துள்ள Hardware கடைக்கு பெண் கணக்காளர் தேவை. உடன் தொடர்பு கொள்ளவும். 0777785780.

  ***********************************************

  எமது நிறுவனம் உணவு உற்பத்தி செய்யும் பிரசித்திபெற்ற நிறுவனமாகும். அதி.உயர் சம்பளம் பெற்றுக் கொள்ளல். பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ், குளிர்பானம், லேபல், பொதியிடல் பிரிவுகளுக்கு OT 150 மாத சம்பளம் 45000/= க்கு மேல். திறமையானவர்களுக்கு விசேட கொடுப்பனவு கொடுக்கப்படும். உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். நாட் சம்பளம், கிழமை சம்பளம் பெற்று கொள்ளலாம். (6 மாதம் ஒரு முறை போனஸ் Rs. 25000) பெற்றுக் கொள்ளலாம். (வயது 17-55). No 154,Colombo Road, Warakapola. 0769155233/0778910598.

  ***********************************************

  Electrician. 10 வருட அனுபவமிக்க ஒரு திறமையான Electrician எங்களது கம்பனி Sites க்கு உடனடியாக தேவைப்படுகின்றார். அத்துடன் பைப் வேலை செய்ய அனுபவமும் திறமையுடையவராகவும் 45-60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். K.G.Investments (Pvt) Ltd. No,545, Sri Sangaraja Mawatha, Colombo 10. Email: realcommestate@gmail.com. SMS 0727981202.

  ***********************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற பிரபல தொழிற்சாலைகளில் ஐஸ்கிறீம், யோகட், ஜேம், சொக்கலெட், பால்மா இவ் அனைத்தும் உற்பத்தி செய்யும் இடங்க ளுக்கு வேலை ஆட்கள் தேவை. நாட் சம்பளம் 1300/= OT 150. மாதம் 35,000/=. நாட் சம்பளம், கிழமைச் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். ஆண் பெண் வயது (17-50). 0769804237/0752869947.

  ***********************************************

  காவலாளி குடும்பம் தேவை. சிலாபத்தி லுள்ள தென்னந் தோட்டத்திற்கு வேலை செய்யக்கூடிய இரண்டு மூன்று அங்கத்த வர்களைக் கொண்ட குடும்பம் விரும்ப த்தக்கது. சம்பளம் தங்குமிட வசதியுடன் செய்து கொடுக்கப்படும்.  தொடர்பு களுக்கு விலாசம். 545,ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10. 0727981204.

  ***********************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான நிட்டம்புவ பஸியால, தெமட்டகொட, வத்தளை, பாணந்துறை, சீதுவை போன்ற தொழிற்சாலைகளுக்கு உடனடி வேலையாட்கள் தேவை. உணவு, தங்கும் வசதிகள் இலவசம். நாட்சம்பளம்,  கிழமைச் சம்பளம், மாத சம்பளமாக 38000/= பெற்றுக் கொள்ளமுடியும். வந்தவுடனேயே வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படும். கீழ் காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 188/7 Kandy Road Pasyala. 0723896106/0776363156.

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள Hardware ஒன்றிற்கு முன் அனுபவமுள்ள Store keeper தேவை. தொடர்புகளுக்கு 07777 44425.

  ***********************************************

  Coconut Estate Field Supervisor, Caretaker with knowledge able to co–ordinate, and supervise properties, Chillaw District, ensure revenue growth, Security of Property / assets. minimum 5 years proven achievement experience. Good communication skills. Below 60 family accommodation provided. Apply with reference. United Placement (Pvt) Ltd., No. 67/A, Gregory’s Road, Colombo – 07. Email. agricocoestate@gmail.com SMS / Call. 072 7981204.

  ***********************************************

  பெலவத்தையில் அமைந்துள்ள பங்களா ஒன்றிற்கு ஆண் வேலையாள் ஒருவர் தேவை. பார்லிமன்ட் அருகில் பத்தரமுல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. வயது 45 தொடக்கம் 55. மலையகத்தவர்கள் மட்டும். தரகர்கள் வேண்டாம். காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 மணிக்கிடையில் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கங்கள். 077 3502266 அல்லது 077 3502267.

  ***********************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான ஐஸ்கிரீம், ஜேம், சொக்லட், நூட்டில்ஸ், பால்மா, பிஸ்கட், டொபி இவ்வனைத்தும் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலை யாட்கள் தேவை. அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசம். ஒரு நாளைக்கு 1200/=, கிழமை சம்பளம் 10,000/=, மாத சம்பளம் 35,000/=. விரும்பத்தக்கவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். வயது 17 முதல் 55 வரை. வரும் நாளிலேயே வேலைக்கு சேர்க்கப்படும். கீழ் காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். No. 158, Colombo Road, Kadawatha. 071 1475324, 077 4943502.

  ***********************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கிளினிங், கேட்டரிங், லொன்றி, கிச்சின் போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண் இருபாலாரும் தேவை. முற்கொடுப்பனவு 25,000/= – 30,000/=  வரை. மூன்று மாத காலங்களின் பின்னர் நிரந்தரமாக்க ப்படுவதுடன் 45,000/= – 75,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18– 40 வரை. 137/9, B.O.I.Kandy Road, Nittambuwa. 075 7184659, 071 9215892.

  ***********************************************

  மாத்தளையிலுள்ள விநியோக நிறுவனம் ஒன்றுக்கு வாகன சாரதி மற்றும் பொரு ட்களை ஏற்றி இறக்குவோர் தேவை. நல்ல சம்பளம். பட்டா என்பன வழங்கப்படும். தொடர்புக்கு. 077 2614386.

  ***********************************************

  மேசன் பாஸ், சட்டரிங் பாஸ், கம்பி பாஸ், உதவியாளர்கள் தேவை. ஓவர்டைம் தரப்படும். கொழும்பு பிரதேசத்தில். 077 5997377, 077 6426125, 077 8636426.

  ***********************************************

  எமது பிரபலம் பெற்ற தொழிற்சாலைகளில் உடனடி வேலைவாய்ப்பு 50 மட்டும் உள்ளதால் ஜஸ்கிரிம், யோகட், பிஸ்கட், டிபிடிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17 – 50) மாதாந்த சம்பளம் (25,000/= – 40,000/=) வரை. நாட் சம்பளம் (1500) போன்ஸ் ஆகியவற்றுடன் உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும். No. 10/2, New Bus Stand Nittambuwa. 077 5977259, 072 2467945.

  ***********************************************

  முன்மாதிரியான பொய்யின்றி உழைப்பி ற்கேற்ப சம்பளம் பெற ஆண், பெண் இருபாலாருக்கும் வேலை வாய்ப்பு உண்டு. நூடில்ஸ், பால்மா, டொபி, டிபிடிபி ஆகிய பிரிவுகளுக்கு சம்பளம் (25,000/= – 35,000/-=) உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். வயது (17 – 50) OT யுடன் நாட்சம்பளம் 1500/= 072 2231518, 076 7015219.

  ***********************************************

  நாடு பூராகவும் உள்ள முன்னணி தொலைபேசி சேவை நிறுவனத்திற்கு Sim பங்கிடுவதற்கு புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு. பல Distributors, Supervisor, Sales Exe. போன்ற பதவிகளுக்கும் நாடு பூராகவும் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படுவர். ஆரம்ப சம்பளம் 20,000/= த்துடன் மேலும் கொடுப்பனவுகள் பல. பயிற்சி, தங்குமிடம், அனைத்து வசதிகள் பல இலவசம். குறைந்த தகைமை O/L. 072 1092990, 077 2513834.

  ***********************************************

  பிரசித்திபெற்ற விமான நிலையம், துறைமுகம் ஆகிய கிளைகளில் பொதி யிடல், டிங்கரிங், லொன்றி, கிளினிங்,  Catering, Room Boy, பயிற்சியுள்ள  பயிற்சியற்ற ஆண், பெண் தேவை.   வயது 17–45 சம்பளம் OTயுடன்  35,000, 40000 உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி  அவசியமில்லை. விண்ணப்பங்களுக்கு முந்துங்கள், அரிய சந்தர்ப்பத்தை  தவறவிடாதீர்கள். வரும் நாளிலே வேலைவாய்ப்பு உண்டு.  179/9 Kandy Road, Tihariya, Nittambuwwa.  0771662826/0711007145

  ***********************************************

  கண்டியில் கோழிப் பண்ணைக்கு வேலைக்கு ஆண் வேலையாள் தேவை. 800/=. உணவு மற்றும் ஏனைய கொடு ப்பனவுகளுடன் தொலைபேசி: 077 6148686, 077 3015101. 

  ***********************************************

  மலையகம் நோட்டன் பிரிட்ஜ் காசல்றி கொட்டேஜிக்கு ரூம் போய், சமையலாளர் (குக்) தோட்ட வேலையாள் அலுவலக உதவியுடன் கணக்காளர் (கணனி அறிவு அவசியம்) தேவை. தொடர்புகளுக்கு: 077 6956520, 051 2223607. 

  ***********************************************

  077 8499336. பிரதான தொழிற்சா லைகளில் உற்பத்தி லேபல், பொதியிடல் தரம்பிரித்தல், Cook, Room boy சாரதி போன்ற பிரிவிலும் வயது 17– 60 சம்பளம் 43,000/= வரை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். 077 8499336. No. 8, Hatton.

  ***********************************************

  Driver and Sales boy கொழும்பில் உள்ள பிரபல இறக்குமதி கம்பனிக்கு தேவை. தங்குமிடமும் உணவு, வசதியும் உண்டு. Sales boy க்கு அனுபவம் தேவையில்லை. மலையகத்தவர் மட்டும் கீழ்க்கண்ட தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு நேரில் வரவும். Raja 072 7671443, 076 8472275. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்.

  ***********************************************

  கொழும்பிலுள் பிரபல்ய ஆலையத்திற்கு நிர்வாக அனுபவமுள்ள கணக்குப் பிள்ளை தேவை. வயது 50 to 65. தங்கி வேலை செய்ய தனி வீடு இலவசமாக தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். உடன் தொடர்புகளுக்கு: 072 4905853, 077 9785542. 

  ***********************************************

  கொழும்பிலுள்ள பிரபல்ய ஆலைத்திற்கு மடப்பள்ளி மற்றும் மண்டபம் தேவை. தங்கி வேலை செய்ய தனி வீடு இலவசமாக தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். உடன் தொடர்பு கொள்ளவும். 077 9785542, 072 4905853. 

  ***********************************************

  கொழும்பில் கட்டிட வேலைத் தளத்தி ற்கு மேசன்பாஸ்மார்கள் பெயின்ட் பாஸ்மார்கள், செட்டலிங் பாஸ்மார்கள், கூலியாட்கள் தேவை. வேலைக்கேற்ற சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. தொலைபேசி எண்: 0777 388860, 077 3931152. 

  ***********************************************

  ஹட்டன் ஹென்ஸ்லி மோட்டார் ஹவுஸ் நிறுவனத்தில் மோட்டார் வாகன பழுது பார்க்கும் நன்கு அனுபவமுள்ள ஒருவர் தேவை. தங்களுக்கான நேர்முகத் தேர்வின் போது சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். மேலதிக தொடர்புகளுக்கு Hensley Motor House, Hatton. இல. 051 2222513.

  ***********************************************

  நுவரெலியாவில் உள்ள பிரபலமான புடைவைக் கடைக்கு Salesman, Acco untants உடனடியாக தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 0777 761878, 075 6745637, 071 5423061. 

  ***********************************************

  தியத்தலாவ, ஹப்புத்தளை, நுவரெலியா, பிரதேசங்களில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய சுற்றுலா விடுதி மேற்பா ர்வையாளர்கள் (ஜோடி) தேவை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவு வகை மேற்கொள்வதில் அனுபவம் அவசியம். தொடர்புக்கு: 077 2296783. 

  ***********************************************

  கட்டுநாயக்க இறங்குதுறை நிதி காரியாலய, தனியார் வங்கிக்கு மற்றும் Tally/ Security/ துப்பாக்கி தரித்த வேலை/ Cashcort பகல், இரவு நேர வேலைகளுக்கு இராணுவ வீரர்கள் மற்றும் பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற நபர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். உயர்வான சம்பளம், உணவு தங்குமிடம், காப்புறுதி வசதி. கட்டுநாயக்க வேலைக்கு பாதுகாப்பு பிணை வைப்பு ரூ. 10,000/=. அதற்காக பிறப்புச் சான்றிதழ், கிராம சேவகர் சான்றிதழ், கல்வி சான்றித ழ்களுடன் வருகை தரவும். 076 8476000. 

  ***********************************************

  கொழும்பு-–5 இல் இயங்கும் கடைக்கு ஆண்கள் Sales  வேலைக்கு தேவை. 20 முதல் 45 வயது வரை. சம்­பளம் 25,000/= இல­வச தங்­கு­மிடம் உள்­ளது. பகு­தி­நேர வேலை உண்டு. மாலை 4.00 மணி முதல் 8.00 மணி­வரை தொடர்பு : 0777 674194

  ***********************************************

  2016-04-25 12:38:03

  பொதுவான வேலைவாய்ப்பு II -24-04-2016