• விற்பனையாளர் 24-04-2016 

  கொழும்பில் வீட்டு உபகரணம் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு கொழு ம்புக்கு அப்பால் உள்ள தூர பிரதேச த்திற்குச் சென்று விற்பனை செய்யக் கூடிய விற்பனை பிரதிநிதி (Sales Rep) தேவை. தொடர்பு கொள்ள: SVS Group, 65, ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு – 11. தொலைபேசி: 077 5993291. மின்அஞ்சல் முகவரி, zirconholding@gmail.com

  ******************************************

  கொழும்பு 4 இல் உள்ள சில்லறைக் கடைக்கு, சில்லறைக் கடை வேலை அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. சம்பளம் 32,000/= மற்றும் போனஸ் 075 8005057. 

  ******************************************

  கொழும்பு 15இல் இயங்கி வரும் அப்பியாச புத்தக தொழிற்சாலைக்கு (Sales Rep) தேவை. வயது எல்லை 18 வயது முதல் 25 வயது வரை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். 0777 531187, 0777 680614. கொழும்பு –15 இல் இயங்கி வரும் கடதாசி தொழிற்சாலைக்கு மேற்பார்வை யாளர் (Factory Supervisor) தேவை. வயது எல்லை 35 to 50 வரை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 0777 680614, 0777 531187.

  ******************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல புடைவைக் கடைக்கு Salesman தேவை. அனுபவமிக்கவர்கள் விரும்பத்த க்கது. கவர்ச்சிகரமான சம்பளம், கமிஷன் தரப்படும். தங்குமிட வசதி இலவசம். 0777 174041, 0777 301084.

  ******************************************

  Sales Boys தேவை. ஓரளவு ஆங்கிலம் பேசக்கூடிய இளம் ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877.

  ******************************************

  கிருலப்பனை மற்றும் கல்கிசையில் அமைந்துள்ள புடைவை கடைகளுக்கு Sale Girls தேவை. தகுதிக்கேற்ற நல்ல சம்பளம் வழங்கப்படும். சிங்கள மொழியில் கதைக்கத் தெரிந்திருப்பது அவசியம். 0777 542528, 0777 780540.

  ******************************************

  கொழும்பு புறக்கோட்டையில் புடைவை கடைக்கு வேலை தெரிந்த ஆண் விற்பனை யாளர் தேவை. சம்பளம் அனுபவத்திற்கு ஏற்ப 30,000/= மேலதிகமாக பேசி தீர்மானிக்கலாம். தொடர்பு. 071 6403770, 071 3704225.

  ******************************************

  கொழும்பு 13, கொட்டாஞ்சேனையில் புடைவை கடைக்கு Salesman, Sales Girls தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி உண்டு. தகுந்த சம்பளம் தரப்படும். தொடர்புக்கு: 077 6577504. 

  ******************************************

  சுத்திகரிப்பான் (Detergents) உற்பத்தி செய்யும் Vonkem நிறுவனத்திற்கு வியா பார முகவர்கள் (Agent) தேவைப்படுகின் றார்கள். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை. தொலைபேசி. இல. 077 4333054.

  ******************************************

  நீர்கொழும்பு பிரபல மின்னாஸ் ஆடைய கத்திற்கு அனுபவமுள்ள/ அற்ற Sales man தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். அனுபவமற்றவர்களுக்கு ஆரம்ப சம்பளம் 15,000/=. அனுபவ முள்ளவர்களுக்கு சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3658257, 031 2222140, 031 2237424. 

  ******************************************

  கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள அபான்ஸ் (Abans) Showroom க்கு ஆண் Sales Assistant தேவை. கணனி அறிவு மற்றும் மோட்டார் வாகன சாரதி அனும திப்பத்திரம் உடையோர் தொடர்பு கொள்ளவும். 0777 323721. 

  ******************************************

  தெஹிவளையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட IT நிறுவனத்திற்கு Marketing வேலை யாட்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம்+ கொமிஷன்+ போனஸ் வழங்கப்படும். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 011 4389322 CV ஐ E–mail பண்ணவும். careers@ispinnotech.com 

  ******************************************

  நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஆடைக் காட்சியறைக்கு பயிற்சியுள்ள / அற்ற விற்பனை ஊழியர்கள் தேவை. 077 0235653.

  ******************************************

  தங்கநகை விற்பனை நிலையத்திற்கு சேல்ஸ்மன் மார் 28,000/= முதல் உண வுடன் தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 076 6660609.

  ******************************************

  கொழும்பு 6 இல் அமைந்துள்ள பிரபல் யமான புடைவைக் கடைக்கு Salesman, Sales Woman, Data Entry Operator தேவை. ஆண்களுக்கு தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 011 2505440. 

  ******************************************

  வெள்ளவத்தையில் பிரபலமான சாரி கடைக்கு விற்பனையாளர் தேவை. 30,000/= க்கு மேல் சம்பளம் கொடுக்கப்படும். 1 வீதம் கமிசன் கொடுக்கப்படும். அனுபவம் உள்ளவர் உடன் தொடர்பு கொள்ளவும். 071 5473244, 011 2598880. 

  ******************************************

  பெண்பிள்ளைகள் – கொள்ளுப்பிட்டியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கான ஆடையகம் ஒன்றுக்கு விற்பனை யாளர் தேவை. சம்பளம் 20,000/=. தொடர்பு. 0777 304210.

  ******************************************

  கொழும்பு 6இல் உள்ள ஹாட்வெயாருக்கு Hardware, Paints, PVC Electrical அனுபவ முள்ள Salesman உடன் தேவை. தங்குமிட முண்டு. சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம். 07777 49006.

  ******************************************

  வெள்ளவத்தையிலுள்ள சில்வர் வெண்கல பாத்திர கடைக்கு சேல்ஸ் மென் (Sales Men) தேவை. அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். தொட ர்புக்கு 0112360538/0778043401.

  ******************************************

  கொழும்பு–11 செட்டியார் தெருவில் அமைந்துள்ள  கடை ஒன்றிற்கு  Sales Man / sales gils  தேவை  மற்றும் Paking (பேக்கிங்) செய்யக்கூடியவர்கள் தேவை. T.P   077-8844222.

  ******************************************

  கொழும்பு 11 இல் அமைந்துள்ள Wedding Card Shop க்கு  திருமணமாகாத Sales Girls, Boys  தேவை. சம்பளம் பேசி  தீர்மானி க்கப்படும். 0727002633.

  ******************************************

  தற்காலிக விற்பனை உதவியாளர்கள் தேவை. (ஆண்/பெண்) வயது  18-30 வரையுள்ளவர்கள் தேவை. தொடர்புக ளுக்கு சுதா  Book Shop. LG 121,People’s Park, Colombo 11. 0772224545/0712458389/0112445060

  ******************************************

  2016-04-25 12:23:38

  விற்பனையாளர் 24-04-2016