• பாதுகாப்பு / சாரதி - 24-04-2016

  New Mayura Security சேவைக்கு அனுபவ முள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயாராக. இல. 69, Hinni Appuhamy Mawatha, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும். மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுத தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவர் உடன் தேவை. TP.011 2392091, 071 4358545, 077 5733299,  071 8221848, Fax. 011 2424310.

  *************************************************

  கொழும்பிலுள்ள Hardware களஞ்சிய சாலைக்கு கனரக வாகனங்கள் செலு த்தக்கூடிய சாரதிகள் தேவை. ஒரு நாள் சம்பளம் 1150/=, மேலதிக கொடுப்பனவு (OT) உண்டு. ஒரு மணித்தியாலத்திற்கு 120/=, (மேலதிக கொடுப்பனவு தினசரி உண்டு) தங்குமிட வசதி உண்டு (விரும்பினால் சமைத்து உண்ணலாம்). தொடர்புகளுக்கு நேரில் வரவும். Janatha Steels, No. 20, Quarry Road, Colombo – 12. (HNB வங்கிக்கு முன்னால்)

  *************************************************

  கொழும்பிலுள்ள ஹாட்வெயார் நிறுவ னத்திற்கு மோட்டார் சைக்கிள் ஓடத்தெ ரிந்த அனுமதிப்பத்திரம் உள்ள சாரதிகள் தேவை. 19 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனுமதிப் பத்திரத்துடன் நேரில் வரவும். ஆரம்ப சம்பளம் 18500/=. தங்குமிட வசதி உண்டு. அத்தோடு 6 மணிக்கு மேல் OT உண்டு. ஜனதா ஸ்டீல்ஸ், No. 20, குவாரி ரோட், கொழும்பு – 12. 071 4952752.

  *************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்றிற்கு ஆட்டோ, வான் டிரைவர் தேவை. கொழும்பு வீதிகளில் வாகனம் ஓடிய அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையக தமிழ் டிரைவர் தேவை. சம்பளம் 32,000/-= மற்றும் போனஸ். 075 8005057. 

  *************************************************

  வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் எனது நிறுவனத்திற்கு நன்கு அனுபவமுள்ள லொறி ஓட்டுனர் தேவை. (250 AF லொறி) சம்பளம் 30,000/=. மேலதிக சலுகைகள் உண்டு. No. 155, Crown Tyres, Colombo 14. Tel. 011 2344524, 077 3134060. 

  *************************************************

  Heavy Vehicle (பார ஊர்தி) அனுமதிப்ப த்திரம் உள்ள லொறி சாரதி தேவை. ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு: 0777 108346, 011 2935648. 

  *************************************************

  வேன் வண்டிச் சாரதி தேவை. கொழும்பு நகரில் அனைத்து பாதைகளும் ஐந்து வருட பரிச்சயம் உள்ளவராக இருத்தல் வேண்டும். தங்கும் இடவசதிகள் இல்லை. உடன் தொடர்புகளுக்கு கொழும்பு பிக்சர் பெலஸ். 207/17, வேல்ஸ் குமார வீதி, கொழும்பு – 14. 072 9006289.

  *************************************************

  கொழும்பில் வீடொன்றுக்கு நல்ல அனுபவமுள்ள அனைத்து வாகனம் (மற்றும்) முச்சக்கரவண்டி ஓட்டக்கூடிய ஒருவர் தேவை. சாப்பாடு, தங்குமிடவசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு. 0777 357060.

  ***********************************************

  கொழும்பு 13 ஐச் சேர்ந்த அச்சகத்திற்கு ஆட்டோ ஓட்டுனர் தேவை. எட்டு மணி நேர வேலை மேலதிக விபரங்களுக்கு: 071 4022059. 

  *************************************************

  இலங்கை எங்கும் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சகல நிறுவனங்களிற்கும் ஆண்-/பெண் பாதுகாப்பு  உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18–65 சம்பளம் + OT 35000/= சாப்பாடு இலவசம். தேவைப்படும் பிரதேசங்களில் தொழில் செய்யலாம். மொழி அவசியம் இல்லை. வரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள். 0771020619 Nolimt Road, Dehiwela.

  *************************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவனங்க ளுக்கு பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண்/ பெண் உத்தியோகத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. வயது 18– 50 சம்பளம் OT 35,000/-=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள் (பாடசாலை, வங்கிகள்) தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசியமில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 077 1020619. Nolimit Road, Dehiwela.

  *************************************************

  கார் சாரதி உடன் தேவை. ஹைபிறிட் (Hybrid) வாகனம் ஒட்டிய அனுபவம் கொண்ட 40 முதல் 60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கொழும்பு 15 இல் வசிப்பவர் வேண்டும். தொடர்புக்கு: 077 6155958. 

  *************************************************

  கொழும்பு நகரில் பரிச்சயமுள்ள டிரைவர் தேவை. தங்கும் வசதி உண்டு. 071 0344250.

  *************************************************

  கொழும்பில் பொருட்கள் விநியோகிப்ப தற்காக வேன் சாரதி தேவை. குடிப்பழ க்கமற்ற அனுபவமுள்ளவர்கள், விரும்பத்த க்கது. (தங்குமிடவசதி இல்லை) தொடர்புக ளுக்கு 0773242485

  *************************************************

  உணவு உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிறுவனத்திற்கு அனுபவமுள்ள சாரதி தேவை. உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். 077 3323894, 0777 299406.

  ************************************************

  கல்கிசை சுற்றுவட்டாரத்தில் தனிப்பட்ட சாரதி தேவை. 070 3030820.

  *************************************************

  பூ அலங்காரம் செய்யும் நிறுவனத்திற்கு பகல் – இரவு வேலை செய்யக்கூடிய பாரவாகன சாரதி தேவை. அடிப்படைச் சம்பளம் 30,000/= + கொமிசன். 077 2007374, 077 2094665.

  *************************************************

  Central Security Company க்கு ஆண் பாதுகாப்பாளர் தேவை. தமிழ், முஸ்லிம் அடங்கும். (EPF), (ETF) முன் கொடுப்பனவு உண்டு. உணவு, தங்குமிட வசதிகள் இலகுவான விலைக்கு செய்து தரப்படும். வேண்டிய ஆவணங்கள் (கிராம சேவகர் அத்தாட்சிப்பத்திரம், பிறந்த சான்றிதழ் மற்றும் கறுப்பு சப்பாத்து, கறுப்பு காற்சட்டை, உடன் வரவும். 30,000/= தொடக்கம் 35,000/= வரை பெறலாம். முகவர்: சென்ரல் செகியுரிடி கம்பனி இலக்கம் 7, பழைய கஸ்பாவை வீதி, நுகேகொடை. தொலைபேசி இலக்கம்: 0777 255406. VO ஆனந்த் 071 8788267. 

  *************************************************

  நிறுவனம் ஒன்றுக்கு தங்கி வேலை செய்ய விருப்பமான திருமணமாகாத முச்சக்க ரவண்டி சாரதிகள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 18,000/=  முதல். சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 076 7515333.

  *************************************************

  கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு Three Wheel Driver தேவை. அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. தகைமையுடையவர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது E–mail க்கு உங்களது CV க்களை தொடர்பிலக்கத்துடன் அனு ப்பவும். The Accountant, No. 06– 2/1, 2 nd Floor, 37 th Lane, Colombo 6. 0771 936594. E–mail: innomedialankat@gmail.com 

  *************************************************

  மொரட்டுவை நகர சபை மற்றும் தம்ரோ காட்சியகம் இரத்மலானை, பிலியந்தலை, விஜேராம, அத்துருகிரிய, நாவலை, வத்தளை, (இரவு நேர காவல் வேலை) ஓய்வு பெற்ற வயது 60 இற்கு குறைந்த முறை மாற்றம் 45– 50 ற்கு இடையில் சம்பளம் 25,000/=– 35,000/= வரை. உணவு, தங்குமிடம், காப்புறுதி மற்றும் ஏனைய நல நோம்பல்கள். OIC, JSO, LSO இணைத்துக் கொள்ளப்படுவர். 076 5259900, 076 8456000. 

  *************************************************

  காரியாலய உதவியாளர் தேவை. எமது காரியாலய கடிதங்களையும் பொதிக ளையும் கொண்டுசென்று கொடுப்பதற்கும் பரிமாறுவதற்கும் மோட்டார் பைக் சாரதி அனுமதிப் பத்திரமுள்ள, நன்கு அனுபவமுள்ள ஒருவர் எமது காரியா லயத்திற்கு தேவை. வயது 25 – 50 இடைப்பட்டவராயிருத்தல் அவசியம். சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். உடன் எமது காரியாலயத்திற்கு நேரில் வரவும் அல்லது தொடர்புகொள்ளவும் (செரம்)Tel : 011 4897777 ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் பிரைவெட் லிமிடெட் 425/11A, ஹெவலொக் வீதி, கொழும்பு 06. Reliance Insurance Brokers (Pvt) Ltd, 425/11A, Havelock Road, Colombo 06.

  *************************************************

  வத்தளை, ஹேகித்த, கொட்டாஞ்சே னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக தேவை. 0115632572/0727404445.

  *************************************************

  ஹாட்வெயர் ஒன்றிற்கு சாரதி மற்றும் உதவியாளர்கள் தேவை. சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி   ஓட்டுவதற்கு  சாரதி தேவை. உணவு தங்குமிடம் வழங்கப்படும். கடவத்தை.  0112924762

  *************************************************

  கொழும்பில் நன்றாக ஓடக்கூடிய அனுபவ முள்ள Driver உடனடியாக தேவை. அண்மையில் உள்வர்கள் விண்ணப்பி க்கவும். சம்பளம் பேசித்தீர்மானிக்க ப்படும். தங்குமிட வசதிகள் இல்லை. தொடர்புகளுக்கு: J. Rajah, No. 852, Aluthmawatha Road, Colombo 15. Tel. 077 3020343, 2471866. 

  *************************************************

  Borella யில் உள்ள கோதுமை மா கம்பனிக்கு சாரதி தேவை. 45 வயதிற்கு கீழ்ப்பட்டோர் தங்குமிடம் இடம் வசதி செய்து கொடுக்கப்படும். Tel. 077 5788163, 011 2682177. 

  *************************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய தெஹி வளை போன்ற கொழும்பு நகரங்களின் எப்பாட்மென்டுக்கு செக்கியூரிட்டி ஆபிசர் தேவை. வயது 25– 65  நல்ல சம்பளம் EPF– ETF தரப்படும். வர வேண்டிய முகவரி: 3A, ஜயவர்தன அவனியூ, தெஹிவளை. 0112 735411, 077 3360535. 

  *************************************************

  குளிர்பான நிறுவனத்திற்கு கனரக சாரதிகள் தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் 40,000/= வரை. நேரில் வரவும். தொடர்பு கொள்ளவும். 077 4546273, 0777 845395. No. 127, Veluwanarama Road, Wellawatte. 

  *************************************************

  தெஹிவளையில் இயங்கும் விநியோக ஸ்தாபனத்துக்கு உதவி வேலை செய்யும் சாரதி தேவை. தொடர்புக்கு: 0777 120507. 

  *************************************************

  கொழும்பில் இயங்கும் ஒரு பிரபல தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அலுவலக உதவியாளர் மற்றும் வாகன சாரதி தேவை. தொடர்புக்கு: 0777 727654. 

  *************************************************

  எங்கள் ஹாட்வெயார் நிறுவனத்திற்கு அனுப வமுள்ள சாரதிகள் மற்றும் வேலை யாட்கள் தேவை தங்குமிடம் உண்டு. நிரங்கி ஹாட்வெயார், பத்தரமுல்லை. 0777 395321.

  *************************************************

  2016-04-25 12:22:35

  பாதுகாப்பு / சாரதி - 24-04-2016