• தையல்/அழகுக்கலை 24-04-2016

  மட்டக்குளியில் Juki Machine தைக்க தெரிந்த ஆண் மற்றும் கையாளும் தேவை தங்குமிடம் இலவசம். 0776448393.

  ****************************************

  கொட்டாஞ்சேனையில் இயங்கும் தையல் நிலையத்துக்கு பெண்கள் தேவை. திறமைக்கேற்ப நல்ல சம்பளம் வழங்க ப்படும். சம்பளத்துடன் பயிற்சியும் வழங்க ப்படும். நன்றாக ஜுகி மெசினில் தைக்கக் கூடியவர்கள், உற்சாகமான உதவுனர்கள். 0766572272/0768758384/0726591600.

  ****************************************

  ஜுகி ஒபரேட்டர் மார் (பெண்) உதவியா ளர்கள் (பெண்) தேவை. தங்குமிடம் உண்டு 133/1, ராஜசிங்க மாவத்தை, பன்சல வீதி, மஹரகமை. 011 2847025, 076 7956756.

  ****************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள தையல் நிலையத்திற்கு Juki Machine இல் தைக்கக் கூடிய ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. தங்குமிட வசதி செய்து தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 077 5902292, 077 5400294. 26G/1, Pallidora Road, Dehiwela.

  ****************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள பெண்கள் சலூனுக்கு நன்கு அனுபவம் உள்ள பெண் வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்புக்கு: 077 1605497. 

  ****************************************

  AZ Zain (Pvt) Ltd. நிறுவனத்துக்கு ஜுக்கி மெஷின் இயக்குனர்கள் மற்றும் கட்டிங் உதவியாளர்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். இல. 18, முதல் ஒழுங்கை, இரத்மலானை. 077 2221228, 077 2221227. 

  ****************************************

  தையல் சல்வார்கள், பார்ட்டி ஃபுரொக் தைப்பதற்கு பெண் பிள்ளைகள் மற்றும் உதவியாளர்கள் தேவை. இல. 37/20, சுவர்ணா வீதி, கொழும்பு 6. இஸ்மாயில் 077 6227943, 2585185, 077 2564364. 

  ***************************************

  இரத்மலானையில் இயங்கும் Garmant Factory ஒன்றிற்கு ஜுகி மெசினில் தைக்கக் கூடிய அனுபவமுள்ளவர்கள் தேவை. கட்டர், அயன், பெக்கிங், மேற்பார்வையாளர் உதவியாட்கள் தேவை. அத்துடன் Factory யை நிருவகிக்கக் கூடிய ஒருவர் (கட்டிங், புலொக் மேகிங் சாம்பில் தைக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்) நல்ல சம்பளம் வழங்கப்படும். போக்குவரத்து, சாப்பாடு, தங்குமிடம் பேசிக் கொடுக்கப்படும். 077 8954631.

  ****************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல தையல் நிலையத்திற்கு சாரி பிளவுஸ் தைக்கத்தெரிந்த ஆண், பெண் இருபா லாரும் தேவை. மலையகத்தவர் விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு 075 5178752, 077 1713885, 077 6774126.

  ****************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் தையல் நிறுவனத்திற்கு நன்கு ஜுக்கி மெசினில், சாரி பிளவுஸ், சல்வார், தைக்கக்கூடிய ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. பெண்களுக்கு தங்குமிட வசதி உண்டு. 0777 779184, 0777 240677. 285, 2/1, (2 nd Floor) Galle Road, Wellawatte.

  ****************************************

  அட்டனில் இயங்கும் தையல் தொழிற் சாலை ஒன்றுக்கு சுப்பர்வைசர், மெக்கே னிக், ஒப்பரேட்டர்கள், தொழிலாளர்கள் உடனடியாக தேவை. தொடர்புகளுக்கு: 071 5855062, 077 4201129. 

  ****************************************

  2016-04-25 12:20:53

  தையல்/அழகுக்கலை 24-04-2016