• சமையல்/ பராமரிப்பு -24-04-2016

  கண்டியிலுள்ள ஒரு வீட்டுக்கு 40 – 65 வயதுக்குட்பட்ட பொறுப்புக்களற்ற ஆரோக்கியமான ஒரு பெண் அல்லது ஒரு தம்பதியினர் தேவை. சமையல் மற்றும் வீட்டு வேலையும் தோட்ட வேலைகளில் அனுபவமுள்ளவர்களாகவும், குடி மதுப்பழ க்கமற்றவர்கள் தொடர்பு கொள்ளவும். தண்ணீர், மின்சார வசதியுடன் தனி வீடு வழங்கப்படும். தொடர்பு. 0777 314060.

  *********************************************

  சம்பளம் ரூபா 22,000/= மூன்று பேர் அடங்கிய நுகேகொடை வீடொன்றில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு, உணவு சமைப்பதற்கு மற்றும் ஏனைய அனைத்து வீட்டு வேலைகளும் நன்றாக செய்யக்கூடிய அனுபவமுள்ள வயது 45 இற்கு குறைவான பெண் ஒருவர் தேவை. தொலைபேசி: 077 3591657. 

  *********************************************

  கண்டியில் (வீரக்கோன் கார்டன்) வீடொன்றுக்கு வேலைக்கு பெண் ஒருவர் தேவை தங்குமிடவசதி வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவராக நடத்தப்படுவார். நியாயமான கொடுப்பனவு வழங்கப்படும். தொடர்புக்கு. 071 7664786, 077 7664786.

  *********************************************

  Bambalapityயில் 2 ½ வயது குழந்தையை பார்ப்பதற்கு அனுபவம் உள்ள பணி ப்பெண் தேவை. சம்பளம் 25,000/= வழங்கப்படும். கிளீன் பண்ணுவதற்கும் பணிப்பெண் தேவை. 011 5926690, 071 4773607.

  *********************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்வதற்கு வயது 35 – 45 பெண் தேவை. சிங்கள மொழி பேசத் தெரிந்தி ருத்தல் வேண்டும். சம்பளம். 20,000/= அழையுங்கள். 077 8285673, 072 3090413.

  *********************************************

  வெள்ளவத்தையில் பிரபலமான குடும்ப த்திற்கு 25 – 55 இடைப்பட்ட பணிப்பெண் தேவை. சம்பளம். 20,000/= – 25,000/= (தங்கி வேலை செய்வதற்கு) 011 4386780.

  *********************************************

  கொழும்பு 6, (W.A. Silva Mawatha) வெள்ளவத்தையில் வசிக்கும் சிறிய தமிழ் குடும்பத்திற்கு தங்கியிருந்து வீட்டு வேலை செய்ய குறிப்பாக ஓரளவு சமைக்கத் தெரிந்த பெண் பிள்ளை தேவை. கடினமான வேலைகள் இல்லை. அவர் நமது குடும்ப அங்கத்தவர்களால் நன்கு கவனிக்கப்படுவார். வயது எல்லை 20– 55. சம்பளம் 11,000/=. தரகர் தேவை யில்லை. 077 3470788. 

  *********************************************

  வீட்டு பணிப்பெண் தேவை. காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சம்பளம் நேரில் பேசப்படும். கிறிஸ்தவ பெண் விரும்பத்தக்கது. 35/3, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 539354. 

  *********************************************

  கொழும்பு, தெஹிவளையில் சிறிய குடும்பமொன்றிற்கு பணிப்பெண் தேவை. தங்கி வேலை செய்ய அல்லது நாளாந்தம். தங்கி வேலை செய்ய முக்கியத்துவம் கொடுக்கப்படும். சம்பளம் 15,000/=– 20,000/=. தொடர்புக்கு: 077 2911155. 

  *********************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு சென்று குடியேற விருப்பதால் 69 வயதான சுகதேகியாகயுள்ள எங்கள் அம்மாவைப் பார்த்துக் கொண்டு அவருக்கு துணையாக இருப்பதற்கும் 20--–60 வயது பணிப்பெண் தேவை. சம்பளம் 25–30. குடும்பத்தில் ஒருவரைப் போல் நீண்ட காலம் சேவை புரியலாம். தனியறை  வசதிகளுடன் மேல திக கொடுப்பனவுகளுண்டு. 076–9111354

  *********************************************

  கண்டி நகரில் வசிக்கும் வைத்தியராக கடமையாற்றும் எனக்கு எனது 2 ½  வயது பெண்  குழந்தையை  அன்பாக பராமரித்துக் கொள்ள பொறுப்பான தமிழ் பெண்ணொருவர்  தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் தங்கியிருக்க தனி அறையுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். வயது  20–55 சம்பளம்.  20000–30000          0759600265 , 0815707079

  *********************************************

  தம்பதிகளாகிய நாங்கள் இருவரும்  பிரபல தொழிலதிபராகவும், பிரபல வைத்தி யராகவும், தொழிலில் ஈடுபடுவதால் எங்களது 10 வயதுடைய பிள்ளையை மட்டும் ஒரு தாயைப்போல  அன்பாகவும் பொறுப்பாகவும்  கவனித்துக்கொள்ள நம்பிக்கையான 20–55 வயதுக்குட்பட்ட   பணிப்பெண்ணொருவர் தேவை. குடு ம்பத்திலுள்ள ஒரு சகோதரியைப் போல் சகஜமாக இருக்கலாம். மாத சம்பளமாக, 25000/= சகல வசதியுடன் தனியறை வசதியுண்டு. மாதத்திற்கு 3நாட்கள் விடுமுறையுண்டு. 0115882001

  *********************************************

  கிருலப்பனையிலுள்ள சிறிய சிங்கள குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்வதற்கு 45 வயதிற்குட்பட்ட பணி ப்பெண் தேவை. தொடர்புகளுக்கு. 011 4324298, 077 8285673.

  *********************************************

  நாங்கள் இன்னும் (6) மாதங்கள் மட்டும் இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியேறவிருப்பதால் எங்களில் ஒருவரைப் போல சில காலம் இருந்து பணிபுரிய 20—60 வயதுவரையுடைய  பொறுப்பான  பணிப்பெண்ணொருவர் உடனடியாகத் தேவை. 20–30 ஆட ம்பரமான சம்பளம், மேலதிகமாக நாங்கள் இடம் பெயரும்  போது எங்கள் வீட்டு தளபாடங்களில் சில பரிசாக  கொடு க்கப்படும். நீங்கள் விரும்பிய முறையில் மாதத்திற்கு  4 நாள் விடுமுறையை  எடுக்க லாம். தனியறை வசதியுண்டு. 0115288913

  *********************************************

  வெள்ளவத்தையில்  சமையல் வேலை மட்டும் 3 பேர் உள்ள குடும்பம் ஒன்றிற்கு  செய்ய ஒருவர்  தேவை. முன்பு வேலை செய்த வீட்டுக்காரரின் சிபாரிசுடன் அவர் மூலமாகத் தொடர்பு கொள்ளவும். வேலைக்கு  விண்ணப்பிப்பவர் தயவு செய்து   நேரடியாக தொடர்பு கொள்ள  வேண்டாம். 7  மணி பி.ப 2 மணி தொடர்பு 0718708723

  *********************************************

  கணவன்  விமான ஓட்டுனர் என்பதால் தனிமையில் இருக்கும் மனைவிக்கு சமைத்துக் கொடுத்து அவருக்கு துணை யாக இருக்க சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20000/= மேல் தரப்படும்.  Colombo 5   0722761010     0112363049

  *********************************************

  கொழும்பு  நகரில் வைத்தியராக பணி ப்புரியும் இருவர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு சமைத்து வீட்டை கிளினீங் செய்வதற்கு  தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர்  தேவை. சம்பளம் 22000/= மேல் தரப்படும் 0777717787

  *********************************************

  கணவனும் மனைவியும் வைத்தியராக பணிப்புரிவதால்  அவர்களது 3 ½ வயது குழந்தையை பராமரிப்பதற்கு பணி ப்பெண் ஒருவர் தேவை. தனியறையுடன்  சம்பளம் 25000/= தரப்படும். Colombo 06    0724581732/  0773300159  

  *********************************************

  18 வயது மாணவியை கவனிக்கவும் துணிகளை அயரன் பண்ணவும் 30 வயதுக்கு உட்பட்ட பணிப்பெண் தேவை. 0779451100

  *********************************************

  பணிப்பெண் தங்கி வேலை செய்ய வேண்டும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 0387799.

  *********************************************

  இந்தியாவிலிருந்து வந்திருக்கும் புதிய தம்பதிகளாகிய எங்களுக்கு நன்கு சமையல் செய்வதற்கு 20 – 60 வயதுடைய எங்களுடன் நீண்டகாலமிருந்து தொழில் செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. 24 – 28000/= சம்பளம், தனியறையுண்டு, மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5288919, 077 2142917.

  *********************************************

  கட்டுநாயக்காவில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்களாக பணி புரிவதால் எங்களுடைய வீட்டிற்கு சமையல், கிளீனிங் செய்து கொண்டு வீட்டைப் பார்த்துக் கொள்ள தங்கியிருந்து வேலை செய்ய பணிப் பெண் தேவை. சம்பளம் 20 – 27. வயது 20 – 60. வருட இறுதியில் முற்கொடுப்பனவு வழங்க ப்படும். தனியறை வசதிகளுண்டு. 031 5678052.

  *********************************************

  கண்டி கட்டுக்கலையில் வசிக்கும் எமக்கு நானும் எனது கணவரும் தொழில் புரிவதனால் நன்றாக சமைக்கத் தெரிந்த தமிழ் பெண் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். வயது 20 – 55. சம்பளம் 20,000/= – 30,000/=. 077 2140994, 081 5636011.

  *********************************************

  கொட்டா-ஞ்சேனையில் வீடு Cleaning வேலைக்கு 45 – 55 வயதுடைய பெண் தேவை. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் 1 மணிவரை ஆறு மாதத்திற்கு தேவை. குடும்ப பொறு ப்பில்லாத, அருகில் வசிப்போர் விரும்ப தக்கது. 077 6984458.

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள வீட்டிற்கு, வீட்டில் தங்கி இருந்து வேலை செய்ய க்கூடிய வீட்டுப் பணிப்பெண் தேவை. வயது 30 – 45. NIC கட்டாயமாகும். தொடர்பு. 0777 770990.

  *********************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு எல்லாவித உணவுகளும் சமைக்கத் தெரிந்த ஆண்கள், பெண்கள் தேவை. மாதாந்தம் 20,000 க்கு மேல் சம்பளம் வழ ங்கப்படும். தொடர்புகளுக்கு 0777598548

  *********************************************

  திருகோணமலையில் தாயையும், 02 பிள்ளைகளையும் வீட்டில் இருந்து பார்த்துக் கொள்ளக்கூடிய 30—45 வயது க்குட்பட்ட பெண் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம்.  தொடர்புகளுக்கு 0774277514–0262222726

  *********************************************

  வீட்டு பணிப்பெண்கள் தேவை. சம்ப ளம் 15000,18000,20000 அழைத்து வருபவ ர்களுக்கு 3000/= வழங்கப்படும் தோட்ட வேலைக்கு ஆண்கள்,  தம்பதியினர்கள், பையன்கள்,  Office  வேலைக்கு  பெண் பிள்ளையும் தேவை 0767119522 ஏஜன்ஸி.

  *********************************************

  பாணந்துறை நிறுவனத் தலைவரின் விடுமுறை பங்களாவிற்கு Western / Eastern உணவு சமைக்க திறமையான பங்களா பொறுப்பாளர் உடன் தேவை. சம்பளம் 25,000/= க்கு மேல். 072 2440550.

  *********************************************

  தெஹிவளை வீட்டுக்கு தங்கி உணவு சமைக்க 50 வயதிற்கு குறைந்த பெண் தேவை. 077 3938799, 077 6605550, 011 2738148.

  *********************************************

  தங்கி வேலை செய்ய, வீட்டுப் பணிப்பெண், கோக்கிமார், கார்டன்மார், சாரதி உடன் தேவை. 135/17, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில, தெஹிவளை. 011 2726661.

  *********************************************

  மத்துகாமம் வெள்ளக்காரரின் தோட்ட த்தில், பங்களாவில் உணவு சமைக்க மற்றும் வீட்டை சுத்தப்படுத்த ஒருவர் தேவை. முதல் சம்பளம் 15,000/=. இரண்டு மாதங்களின் பின் சம்பளம் அதிகரிக்கப்படும். 072 6708789.

  *********************************************

  வயதான இருவருக்கு சமைத்துக்கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= கொழும்பு. 011 2363811.

  *********************************************

  கொழும்பில் ஆசிரியராக பணிபுரியும் எனக்கும் எனது அம்மாவிற்கும் சமைத்து வீட்டை கிளினிங் செய்வதற்கு தங்கியிருந்து  வேலை செய்யக்கூடிய மிகவும் நம்பிக்கையான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 25000/= Colombo 06, 072 1173415, 075 2994001.

  *********************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டு பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உடனடியாக தேவை. வயது 22– 42. சம்பளம் 35,000/=– 48,000/=. 075 2856335. Agency அல்ல நேரடி வீடு.

  *********************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 077 7423532. 

  *********************************************

  வத்தளை வீட்டில் தங்கி வேலை செய்ய அப்பு ஒருவர் தேவை. வயது (40– 50 க்கு இடையில்) அனைத்து உணவு தயாரித்தல் விசேடமானது. சம்பளம் 18,000/=– 20,000/=. 072 6969695.

  *********************************************

  தங்கியிருந்து முழுநேரம் வேலை செய்யக்கூடிய பணிப்பெண் – சமையல் மற்றும் 1வயது, 8 வயது குழந்தைகளை பராமரிப்பு செய்யக்கூடியவர் (வயது 30 – 40) தேவை. தொடர்பு. 076 6232667.

  *********************************************

  அம்மாவின் வீட்டிற்கு பணிப்பெண் ஒருவரும் மற்றும் மகளின் வீட்டிற்கு குழந்தை பார்த்துக் கொள்ள ஒருவரும் உடனடியாகத் தேவை. கொஹுவளை. 076 9897410, 011 4344872.

  *********************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. வீட்டுத் தோட்டப் பராமரிப்பாளர் தேவை.  வீட்டுப் பணியாளர் தேவை or husband and wife okay கணவன் மனைவி குடும்பத்துடன் உகந்தது.  தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி  இலக்கம் கொழும்பு Contact Noப:– 0775987464.

  *********************************************

  எங்கள் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு இளமையான பணிப்பெண் ஒருவர் தேவை. உயர்வான  சம்பளம்  வழங்கப்படும்.  No:292, ஒபேசேகரபுர, ராஜகிரிய. T.P 0723513246

  *********************************************

  கொழும்பில் வீட்டு வேலைகள் செய்வ தற்கும், குழந்தையொன்றின் சிறு சிறு வேலைகள் செய்வதற்கும் பணிப்பெண் ஒருவர் தேவை. கொழும்பை அண்மித்த வர்கள் விரும்பத்தக்கது. வயது 35 – 45. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 2261690.

  *********************************************

  கொழும்பில் உள்ள சிறிய குடும்பம் ஒன்றிற்கு தங்கியுள்ள வேலை செய்ய க்கூடிய சமைக்கத் தெரிந்த 25– 45 இடைப்பட்ட பெண் தேவை. சம்பளம 20,000/=. சுத்தம் செய்ய ஆணும் தேவை. வயது 20– 30. 147/1, கிங்ஸி வீதி, பொரளை. 071 7777733. 

  *********************************************

  ராஜகிரியவில் வைத்தியரின் வீட்டில் தங்கி வேலை செய்யக்கூடிய 35– 55 வயதுக்கு இடைப்பட்ட பெண் தேவை. சம்பளம் 20,000/=. 077 1443766.

  *********************************************

  மஹரகமை வீட்டில் தங்கி வேலை செய்ய ஆரோக்கியமான பெண் தேவை. 077 1855648. 

  *********************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. 50 வயதிற்குட்பட்ட வீட்டில் தங்கியிருந்து சிறந்த முறையில் துப்பரவு செய்யக்கூ டியவர் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். விலாசம். 67/2, கிறகரீஸ் வீதி, கொழும்பு–7. 077 8535767.

  *********************************************

  கண்டியில் உள்ள வீடொன்றில் தங்கி யிருந்து சமையல் வேலைகளை செய்வ தற்கு பெண் ஒருவர் தேவை. சம்பளம 18,000/= தொடக்கம் மேலதிகமாக. அழையுங்கள்: 077 6295034. (9 a.m.– 12)

  *********************************************

  கொழும்பு வத்தளையிலுள்ள வீட்டையும் பூந்தோட்டத்தையும் பராமரிப்பதற்கு நன்கு வேலை செய்யக்கூடிய 45 வயதிற்குட்பட்ட ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=  உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்புகளுக்கு. 077 2292809.

  *********************************************

  மட்டக்குளியிலுள்ள Outlet க்கு சமை யலறை உதவியாளர் (ஆண்) சம்பளம் 18,000/= ற்கு மேல். (உணவு, தங்குமிடம் உண்டு) பார்சல் கட்டுவதற்கு இளம் பெண் தேவை. சம்பளம் 15,000/=. 077 0169168. 

  *********************************************

  வீட்டில் தங்கியிருந்து சமையல் வேலை களை செய்வதற்கு வயது 30– 55 இற்கு இடையில் சிங்களம் பேசக்கூடிய பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். அடையாள அட்டை தேவை. கந்தானை 072 2270793, 011 2236736. 

  *********************************************

  2016-04-25 12:19:24

  சமையல்/ பராமரிப்பு -24-04-2016