• ஹோட்டல்/ பேக்கரி 24-04-2016

  கொழும்பில் உள்ள Take away ஒன்றிற்கு சமையல் அறை உதவியாளர் தேவை. 19 தொடக்கம் 25 வயதுவரை உள்ள மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. சம்பளம் 30,000/=+ சாப்பாடு, தங்குமிடம். 075 8005057. 

  **************************************************

  நீர்கொழும்பில் அமைந்துள்ள Raheemiya Hotel ற்கு Koththu Rotty Maker, Bakery Bass, Waiter, Rice Maker, Salesmen உடன் தேவை. உணவு, தங்குமிடம் வழங்க ப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 0777 417900. 

  **************************************************

  சிலாபம் வீதி, ஹெட்டிபொலையில் அமைந்துள்ள பிரபல்யமான ஹோட்ட லுக்கு கீழ்க்காணும் ஆண்கள் தேவை. டீ மேக்கர், வெயிட்டர், ரயிஸ் மேக்கர் உடன் தொடர்பு கொள்ளவும். 077 8322630, 076 8679962. 

  **************************************************

  கொழும்பில் உள்ள சைவக் கடை ஒன்றிற்கு மிக்சர், முறுக்கு, மஸ்கட், லட்டு தயாரிக்கத் தெரிந்த தமிழ் இளைஞர்கள் தேவை. பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் வேலை செய்யலாம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 075 4918984. 

  **************************************************

  பேக்கரியில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பாஸ்மார், உதவியாட்கள், சமையற்காரர், Salesman, முச்சக்கர வண்டி சாரதிகள், சாரதிகள் உடன் தேவை. உயர்ந்த சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள், உணவு, தங்குமிடம் இலவசம். 077 2331244. 

  **************************************************

  கல்முனையில் மிக விரைவில் ஆரம்பி க்கப்படவுள்ள Arabic Restaurant க்கு Pizza maker, Chinese Cook, Helper, Cleaner உடன் தேவை. தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு தரப்படும். உங்கள் CV உடன் கீழே உள்ள விலாசத்தில் நேரில் சந்திக்கவும். C/O Arabic Restaurant AL Ruby Food City & Pharmacy 181, Main Street, Kalmunai 13. Hotline: 0777 350991. E–mail: alruby@sltnet.lk

  **************************************************

  ஜா–எலயில் உள்ள பிரபலமான பேக்கரியில் உடனடி வேலைவாய்ப்பு. பின்வரும் வெற்றிடங்களுக்கு தகுதியா னவர்கள் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 1) காசாளர் (வயது 30 க்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்) 2) முச்சக்கர வண்டி சாரதி (வயது 30 க்குட்பட்டவராக இருத்தல்) 3) பேக்கரி பாஸ் 4) பேக்கரி உதவியாளர் கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3876628, 077 2293600. 

  **************************************************

  மோதரை பேக்கரி ஒன்றுக்கு பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பகல் வேலைக்கு 1000/=, இரவு வேலைக்கு 1200/= வழங்கப்படும். தொடர்புக்கு: 077 2222950. 

  **************************************************

  களுத்துறையில் அமைந்துள்ள சந்திர புட் சென்டர் ஹோட்டலுக்கு தேவை. கொத்து பாஸ், ஆப்ப பாஸ், பென்றி பாஸ், சமையலறை உதவியாளர், சைனிஸ் குக், வெயிட்டர், தோசை வடை பாஸ் இத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறது. 075 6674352, 077 4466108. இத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 

  **************************************************

  சமையற்காரர், வெயிட்டர்ஸ், சமையல் உதவியாளர்கள், Tea boy வத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தேவை. 077 0666692.

  **************************************************

  கொழும்பு – 06இல் இயங்கி வரும் Tourist Hotel ஒன்றுக்கு Receptionist மற்றும் Steward பெண்கள் உடனடியாகத் தேவை. நல்ல சம்பளம் + Service charge, உணவு, தங்குமிடம் இலவசம். சக பெண்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 071 9044047, 077 1949460 (Miss.ரஞ்சனா)

  **************************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரபல்யமான சைவ உணவகத்திற்கு மேனேஜர், சுப்பர் வைசர், வெயிட்டர், டீ மேக்கர், பார்சல் கவுண்டர், ரொட்டி, தோசை தயாரிப்பாளர், சமையல், அரவை சகல வேலைகளுக்கும் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்பு. 0777 444276, 075 6212241.

  **************************************************

  கொழும்பிலுள்ள Indian Restaurant இற்கு அனுபவமுள்ள Waiter (English knowledge must), அனுபவமுள்ள சமையலறை உதவி யாளர் தேவை. 45 வயதிற்கு உட்ப ட்டவர்கள் விரும்பத்தக்கது. TP. 077 3506945.

  **************************************************

  நெல்லியடியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு கீழ்க்காணும் வேலைகளுக்கு ஆட்கள் தேவை. சிற்றுண்டி தயாரிப்பாளர், ரொட்டி தயாரிப்பாளர், சமையல் வேலையாட்கள், உணவு பரிமாறுபவர்கள், தேநீர் தயாரிப்பாளர். தங்குமிட வசதி, உணவு இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: Tel. 0777 162904, 0777 574752. 

  **************************************************

  பிலியந்தலையில் உள்ள பேக்கரியில் பாண், பணிஸ் தயாரிப்பதற்கு ஆண்கள் தேவை. தங்குமிட வசதியும் உணவும் வழங்கப்படும். தகுந்த சம்பளம். 071 7398547, 0777 563627.

  **************************************************

  நுகேகொடையில் சைவ, அசைவ ஹோட்ட லுக்கு  ரைஸ் and curry,  தோசை, பராட்டா, ரீ மேக்கர், வெயிட்டர், பில் போடுபவர், பென்ரி (ஆண்/பெண்) தேவை. தொடர்பு 160D Hight level Road Nugegoda. மக்கள் வங்கி முன்னால் (பாலத்திற்கு அருகில்) 0771599366

  **************************************************

  கொழும்பு நகரில் நடைபெற்று கொண்டிரு க்கும் ரெஸ்டூரன்ட் & பார்  ஒன்றிற்கு நன்கு அனுபவமுள்ள வெயிட்டர் தேவை. தங்குமிட வசதி உண்டு. விரும்பியவர் தொடர்பு கொள்ள T.P.No.0779521195     0770184066

  **************************************************

  கிரிபத்கொடை அருகிலுள்ள ஹோட்ட லுக்கு சைனிஸ் குக், ரொட்டி பாஸ், வடை, அப்பம், கறி தயாரிக்க பேக்கரி பாஸ், திறமையான அனுபவமுள்ளவர்கள் தேவை. உயர் சம்பளம். 071 2421461, 071 3318962.

  **************************************************

  தலவதுகொடை ஹோட்டலுக்கு அப்பம், கொத்து, ரைஸ், ரைஸ் அன்ட் கறி, வெயிட்டர்மார், டீ மேக்கர், சுத்தப்ப டுத்துநர்கள், உதவியாட்கள் தேவை. நாளாந்த சம்பளம் சீருடை, தங்குமிடம் வழங்கப்படும். 077 8404358, 077 9092855, 077 5423087.

  **************************************************

  ராகமை அனுபவமுள்ள (50 வயதுக்கு குறைந்த) பேக்கர் 45,000/=, சைனிஸ் குக் 45,000/=, பேக்கரி உதவியாளர் 35,000/=, ஜுஸ் மேக்கர், புபே போய் 35,000/=, கிச்சன் ஹெல்பர் 35,000/=, 5 நாள் விடுமுறை. உணவு, தங்குமிடம் வசதி உண்டு. 077 2264959, 072 7364954, 077 2527991.

  **************************************************

  கடவத்தை அனுபவமுள்ள (50 வயதுக்கு குறைந்த) ஜுஸ் மேக்கர் 35,000/= களஞ்சிய உதவியாள், புபே போய் 35,000/=, கிச்சன் ஹெல்பர் 35,000/= நான் ரொட்டி, பராட்டா 40,000/=, பேக்கர் 45,000/=, பேக்கர் உதவியாள் 35,000/=, 5 நாள் விடுமுறை, உணவு தங்குமிடம். 077 2264959, 072 7364954, 077 2527991.

  **************************************************

  மொரட்டுவ அனுபவமுள்ள (50 வயதுக்கு குறைந்த) சைனிஸ், ரைஸ் அன்ட் கரி குக் 45,000/=, நான் ரொட்டி, பராட்டா 40,000/=, ஜுஸ் மேக்கர் 35,000/=, கிசன் ஹெல்பர் 35,000/=, ஓடர் டேக்கர் கணனி அறிவுள்ளோர் 30,000/=, Western Cook, 5 நாள் விடுமுறை, உணவு, தங்குமிடம் உண்டு.  077 2264959, 072 7364954, 077 2527991.

  **************************************************

  பேக்கரி பாஸ், கோக்கிமார், பென்ட்ரி பாஸ், ரொட்டி மேக்கர், மெனேஜர், பில் மேக்கர், வெயிட்டர் ஆண் மற்றும் பெண் ரைஸ் பாஸ் தேவை. 0777 916688. 

  **************************************************

  பேக்கரியாட்கள், உதவியாட்கள், கோக்கி மார் மற்றும் உதவியாளர்கள், வெயிட்ட ர்மார், சுத்தப்படுத்துனர்கள் அப்பம், கொத்து, ரொட்டி, சோடீஸ் பாஸ்மார் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. உயர் சம்பளம். 077 4337960 (சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும்)

  **************************************************

  சுற்றுலா சபையில் ஜா–எல ஹோட்டலுக்கு ரூம் போய்மார், சைனிஸ் குக், கிச்சன் ஹெல்பர் தேவை. தங்கி வேலை செய்ய. 077 9235215.

  **************************************************

  எமது ரெஸ்டூரண்டுக்கு சைனிஸ், கொத்து, ரைஸ் அன்ட் கறி கோக்கிமார் (சம்பளம் 40,000/=) மற்றும் ஆண் / பெண் பயிற்சியுள்ள, அற்ற ஸ்டுவர்ட்மார், உதவியாளர்கள் தேவை. பாடசாலையை விட்டு விலகியவர்களுக்கு முன்னுரிமை. இல. 09, ஆர்தஸ் பிளேஸ் கொழும்பு – 04. 071 4302118, 071 7562635, 011 2584859, 071 6000157.

  **************************************************

  லக்மாலி ஹோட்டலுக்கு டீ மேக்கர் 900/=, பென்ட்ரிக்கு 1100/=, வெயிட்டர் மார், சமையலறை உதவியாளர்கள் 1200/=, நாளாந்த சம்பளம். பிரைட் ரைஸ் 1500/=, முச்சக்கர வண்டி செலுத்தக்கூடியவர்கள் 20,000/= மாதம். 6A, புகையிரத நிலைய வீதி, கொள்ளுப்பிட்டி.

  **************************************************

  குருநாகல், தம்புள்ளை வீதியில் பிரெஷ் அன்ட் ஹொட் நிறுவனத்திற்கு பேக்கரி பாஸ்மார், சோட் ஈட்ஸ் பாஸ்மார், உதவி யாளர்கள், வெயிட்டர்மார், சுத்தப்ப டுத்துனர் (கிளீனர்) உடன் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 0777 239858, 077 2353823, 071 3451955.

  **************************************************

  கொடிகாவத்தை, கொழும்பு கொத்து, அப்பம், சைனிஸ் பாஸ்மார் உதவியாளர்கள் தேவை. 072 5329397, 072 5627344, 075 6383138.

  **************************************************

  Vacancies exist in our Star Hotel having 50 Rooms Catering for Local and Foreign Tourist in Bambalapitiya for following Positions Receptionist (Male & Female) Restaurant Supervisor, Cook and Asst. Cook, Accounts Assistant, House keeper, Room boy, Stewards, Waiters, Bell boy, Driver with Heavy Vehicle License. Deva 077 3838438. On Monday to Friday 9 a.m. to 5 p.m. 

  **************************************************

  கொழும்பு – 11 இல் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வெயிட்டர் மற்றும் உதவியாளர்கள் தேவை. தொடர்புகளுக்கு:  072 4999949, 071 7888881.

  **************************************************

  Cashier, Waiter, Plate Boy, Pentry, Supervisor, Bike Delivery க்கு ஆட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தகுந்த சம்பளம் வழங்கப்படும். No: 150 E, Highlevel Road, Nugegoda.

  **************************************************

  வத்தளை அரலிய ஹோட்டலுக்கு வேலை யாட்கள் தேவை. ரூம் போய் மெனேஜர், சுப்பர்வைசர், கெஷியர், கிளீனிங் செய்ப  வர்கள் உயர்வான சமபளம், தங்குமிட வசதி, உணவு உண்டு. Tel. 077 5000628, 0115 746283. 

  **************************************************

  கொழும்பு – 14இல் உள்ள ரெஸ்டூரண்ட் அன் பார் ஒன்றில் உடனடி வேலைவாய்ப்பு. பில் கிளார்க், வெயிட்டர், சமையற்காரர் மற்றும் (சைனிஸ் புட்ஸ்) சமையலறை உதவியாள். மேலதிக விபரங்களுக்கு அழைக்க. 0777 386561.

  **************************************************

  வெள்ளவத்தையில் உள்ள ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு வேலையாட்கள் தேவை. ரொட்டி மேக்கர், ரைஸ் அன்ட் கறி, சைனீஸ் சமையற்காரர் வெயிட்டர், சமையலறை உதவியாளர்கள் தேவை. தொடர்பு. 077 2830959.

  **************************************************

  பிரபல சங்கிலித் தொடர் ரெஸ்டூரண்களின் மாலைதீவு, தெஹிவளை கிளைகளில் பின்வரும் பதவிகளில் பணியாற்ற உடனடியாக ஆட்கள் தேவை. Restaurant Captains, Waiters, Chinese Cooks, Kitchen Helpers, Counter Staff, Delivery Packing Staff, Delivery Riders. தொடர்புகளுக்கு. 077 9197661, No. 97, Hill Street, Dehiwela.

  **************************************************

  அப்பம், கொத்து, இந்தியன் உணவு, சைனிஸ் உணவு, ரைஸ் அன்ட் கறி தெரிந்த குக்மார் 4 பேர் தேவை. தொலை பேசி: 011 2735947. 

  **************************************************

  அப்பம், பராட்டா சமையல் வேலை தெரிந்த அனுபவம் உள்ள ஆட்கள் தேவை. உள்நாடு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் தேவை. உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளவும் 077 3538116, 011 2646490.

  **************************************************

  பேக்கரி ஒன்றுக்கு பேக்கரி பாஸ்மார் மற்றும் கை உதவியாட்கள் தேவை. கௌடான வீதி, அத்திடிய 077 2764338, 076 8468986.

  **************************************************

  இல 01, புகையிரத நிலைய வீதி, பாணந்துறை கல்கந்தை ஹோட்டல் மற்றும் பேக்கரிக்கு சிங்கள அறிவுடைய வெயிட்டர்மார், பென்ரி கீப்பர் மற்றும் அப்பம், சோட்டீஸ் பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும் 076 6024877. முனீர் 071 2320903 உரிமை யாளர்

  **************************************************

  ஹோட்டல் ஒன்றுக்கு ரொட்டிமேக்கர், சமையல், சமையல் உதவியாளர், வெயிட்டர், டீ மேக்கர் தேவை. 077 4818005, 077 3862774.

  **************************************************

  ரைஸ், கொத்து சோட்டீஸ் வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தூரப் பிரதேசத்திலிருந்து அம்பலாங்கொடை சிறிய ஹோட்டல் ஒன்றிற்கு தேவை. சம்பளம் 1500/= 071 7879871. (சிங்களத்தில் அழைக்கவும்)

  **************************************************

  மட்டக்களப்பு நகரத்தில் அமைக்கப்ப ட்டுள்ள புதிய சைவ உணவகத்திற்கு சிறந்த சமையற்காரர் தேவை. தங்குமிட வசதி, உணவு வசதி அனைத்தும் செய்து தரப்படும். கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். சிறந்த சமையல் நிபுணரை எதிர்பார்க்கின்றோம். 0777 838963, 077 1308566. 

  **************************************************

  டீ மேக்கர், பார்சல் கவுண்டர் சோட்டீஸ், அப்பம் வெய்ட்டர், சமையல் கை உதவியாளர்கள், ரொட்டி மேக்கர், ரைய்ஸ் மேக்கர், துப்பரவு வேலை செய்வதற்கு (ஆண்/பெண்) தேவை. தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வரவும். 0112738465/0776875590. No 71, Hospital Road, Dehiwela, Kalubowila.

  **************************************************

  இல.55A, நீர்கொழும்பு வீதி, ஜாஎலயில் அமைந்துள்ள little Hut Family Restaurant ற்கு Kottu-roti Makers, Chinese முறை உணவு தயாரிப்பாளர், சமையல் காரர், சமையல் உதவியாளர், Waiters மற்றும் வேலையாட்கள் உடனடியாக தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். நேரில் வரவும்.

  **************************************************

  அப்பம், கொத்து சைனீஸ் கோக்கிமார், கை உதவியாளர்கள் சுத்தம் செய்பவர்கள் தேவை. கடவத்தை. 011 3102924, 071 0383306, 011 2969546.

  **************************************************

  ராகமை எலபிடவெல, சைனீஸ் ரெஸ்டூ ரண்ட் ஒன்றிற்கு சைனீஸ் கோக்கிமார், கை உதவியாளர்கள், வெயிட்டர்மார் உடனடியாகத் தேவை. 011 2955471 கொத்து பாஸ்மார் 077 4729970.

  **************************************************

  கொழும்பில் பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றிற்கு ப்ரைட் ரைஸ் வேலைக்கு, பென்ரி வேலைக்கு மற்றும் வெயிட்டர்மார் தேவை. 077 0760358.

  **************************************************

  பத்தரமுல்லை பேஸ்ரி ஷொப் ஒன்றிற்கு 20 – 40இற்கு இடையில் பயிற்சியுள்ள / பயிற்சியற்ற பெண் ஒருவர் உடனடியாகத் தேவை. சம்பளம் 15,000/= தொடக்கம். 0777 577981, 076 8027075.

  *************************************************

  இடியப்பம், ரொட்டி, புட்டு வேலைத் தெரிந்தவர்கள் கோக்கிமார் தேவை. அனைத்து வேலைகளும் தெரிந்தவர்களு க்கு உயர்வான சம்பளம். வெயிட்டர்மார், கொத்து பாஸ்மார் தேவை. 072 4090110.

  **************************************************

  உடனடியாகத் தேவை. கோக்கிமார், வெயிட்டர்மார், உதவியாளர்கள், பூந்தோ ட்ட பராமரிப்பாளர்கள். இசுறு கேர்டர்ஸ் குருநாகல் வீதி, புத்தளம். 077 6620928.

  **************************************************

  புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள சைனீஸ் ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு கோக்கிமார் மற்றும் வேலையாட்கள் தேவை. 077 3237564, 071 8347184.

  **************************************************

  077 9005963 எங்களுடைய பேஸ்ரிஷொப் ஒன்றிற்கு வியாபார வேலையாட்கள் ஆண் / பெண் தேவை. உணவு தங்குமிடத்துடன் சம்பளம் 25000/= 340,நீர்கொழும்பு வீதி, வெலிசர.

  **************************************************

  077 9005963, பிரசித்திபெற்ற பேக்கரி நிறுவனமொன்றிற்கு பேக்கரி சோர்டீஸ் (ரோல்ஸ், ரொட்டி) ரைஸ் கேக் பிரிவுக ளுக்கு வேலையாட்கள் தேவை. பயிற்சியு ள்ளவர்கள் 35000/= தொடக்கம் மேலதி கமாக. பயிற்சியற்றவர்கள் 20,000/=  தொட க்கம் மேலதிகமாக. 340, நீர்கொழும்பு வீதி, வெலிசர.

  **************************************************

  யக்­க­லையில் புதி­தாக திறந்­துள்ள சைவ ஹோட்டல் ஒன்­றுக்கு வடை, தோசை, ரொட்டி, சோடீஸ், சமையல் உத­வி­யா­ளர்கள், பார்சல் கட்­டு­பவர், வெயிட்­டர்மார் போன்றோர் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஆட்டோ செலுத்­தக்­கூ­டிய ஒரு­வரும் தேவை. தொடர்பு. 075 7246521.

  **************************************************

  திறமையான அனுபவமுள்ள பேக்கரி பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. சாதாரண சம்பளம். 075 0667368.

  **************************************************

  சைவ ஹோட்டல் ஒன்றிற்கு தோசை, வடை வகைகள் தயாரிப்பதற்கு தெரிந்த அனுபவமுள்ள கோக்கி ஒருவர் மற்றும் திறமையான ரொட்டி பாஸ் ஒருவர் தேவை. 071 4211304. 

  **************************************************

  பொரளையில் உள்ள சைவ அசைவ ஹோட்டலுக்கு பின்வரும் வேலை யாட்கள் உடனடியாக தேவை. கெசியர், சுத்திகரிப்பாளர், பார்சல் கட்டுபவர், ரொட்டி, தோசை போடுபவர், அப்பம் போடுபவர் மற்றும் (Cleaners பெண்கள்) தொடர்புக்கு: 0777 421309. 

  **************************************************

  Nawala யில் இயங்கிவரும் A தரத்திலான Restaurant க்கு வேலை ஆட்கள் தேவை. Staff கோக்கி, Chinese Cook, Waiters, Kitchen Helpers, Cleaners சாப்பாடு, தங்குமிட வசதி இலவசம். தொடர்புகளுக்கு: 077 1140406, 072 4294650, 071 2011119. 

  **************************************************

  கொழும்பு, ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு சமை யலறை உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடத்துடன் உயர்வான சம்பளம். 077 7508501. 

  **************************************************

  வயது 17– 27 பிள்ளைகள் கொழும்பு பேக்கரி உணவகத்திற்கு தேவை. உணவு, தங்குமிடம் அனைத்து கொடுப்பனவுக ளுடன் உயர்வான சம்பளம். 0777 508501. 

  **************************************************

  உடன் தேவை. பயிற்சியுள்ள/ அற்ற சமையலறை உதவியாளர், ஸ்டுவர்ட், சுத்தப்படுத்துனர்கள், பார வாகன சாரதி, உணவு, தங்குமிடம் இலவசம். 20,000/= க்கு மேல் சம்பளம். 077 3858291.

  **************************************************

  மஹரகமை சாந்தனி ஹோட்டலுக்கு அனைத்து வேலைகளுக்கும் ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 077 8677060. 

  **************************************************

  கொழும்பு, கட்டுநாயக்கவில்  பல வருடங்களாக இயங்கிவரும் ஹோட்ட லுக்கு கொத்து பாஸ், ரைஸ் போடுபவர், வெயிட்டர்மார், டீ மேக்கர்ஸ் உடன் தேவை. தொடர்புக்கு: 0777 067343. நசார்.

  **************************************************

  மாத்தளை ஹோட்டல்  ஒன்றிற்கு  50 வயதுக்குக் குறைந்த  கோக்கி (Cook)  ஒருவர்  தேவை.  மாதம் 30,000/= முதல் 40,000/= வரை சம்பளம்  தரப்படும்.  விபரங்களுக்கு 0756775280/0662223369

  **************************************************

  பேக்கரி உணவு விநியோகம் ஒன்றில் கவுன்டர் வேலைக்கு வயது 18 – 30 இற்கு இடையில் ஒழுக்கமானவர்கள் மற்றும் சுத்தம் செய்பவர்கள் தேவை. உணவு, தங்குமிடம், உயர்வான சம்பளம். த ரோயல் பேக்கரி, இல. 202, காலி வீதி, வெள்ளவத்தை, 2500991, 2588476, 4341642.

  **************************************************

  கொழும்பிலுள்ள New Ceylon Hotel இல் பார்சல் போடக் கூடியவரும் 2nd வேலை செய்யக் கூடியவர்களும் உடன் தேவை. தொடர்பு. 077 0731370.

  **************************************************

  வெள்ளவத்தையில் சுறுசுறுப்பாக இய ங்கும் சைவ உணவகத்திற்கு Kitchen Helpers, Parcel Packing  மற்றும்  waiters  தங்கியிருந்து பணியாற்றக்கூடியவர்கள் உடனடியாகத் தேவை. உழைப்பிற்கேற்ற வாறு திருப்திகரமான ஊதியம் வழங்க ப்படும். தொடர்புகளுக்கு. 0777872156

  **************************************************

  வத்தளையில் அமைந்துள்ள  பிரதான ரெஸ்டூரன்ட் ஒன்றில் வேலைக்கு  கணக்கு எழுதுவினைஞர்கள், கெஷியர்மார்,  களஞ்சிய பொறுப்பாளர்கள், ரெஸ்டூரன்ட் சுப்ப வைசர்மார்,பாமன் மார்,ரைஸ் என்ட் கறி, இந்தியன், கொத்து, வெஸ்டன் பேஸ்ரி கோக்கிமார், வெயிட்டர்மார் ஆண்/ பெண் கை உதவியாளர்கள் தேவை. அனுபவமுள்ளவர்களுக்கு கவர்ச்சி கரமான சம்பளம் வழங்கப்படும். பேண் ரெஸ்டூரண்ட். இல 107, பழைய நீர்கொ ழும்பு வீதி, வத்தளை 

  **************************************************

  பேக்கரிக்கு ஆள் தேவை. மாத்தளை யிலுள்ள உக்குவளை பேக்கரி ஒன்று க்கு பேக்கரி உணவு தயாரிப்பில் அனுபவ முள்ளவர்கள் தேவை. நாட் சம்பளம் 1100/= சாப்பாடு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 0777 160428, 072 7703927. 

  **************************************************

  மாத்தளையில் சைவ உணவகத்திற்கு பார்சல் கௌன்டர், வெயிட்டர்களுக்கான ஆட்கள் தேவை. No. 78, Main Street, Matale. 066 2222543, 071 7805480. 

  **************************************************

  2016-04-25 12:17:23

  ஹோட்டல்/ பேக்கரி 24-04-2016