• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 24-04-2016

  தமிழில் நல்ல பேச்சுத்திறமையுள்ள பெண்கள் Telephone Operator / Office Clerk தேவை English Lecturer (Part time / Full time) தேவை. MSC College, 203, Layards Broadway, Colombo – 14. Tel. 0777 633282.

  ************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபுரி யக்கூடிய Accounts Assistant மற்றும் Office Assistant (ஆண்கள்/ பெண்கள்) தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். கிழமை நாட்களில் உரிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo 12.

  ************************************************

  கொழும்பில் அமைந்துள்ள எமது நிறுவனத்திற்கு Graphic Designing & Type Setting (தமிழ், ஆங்கிலம்) செய்யத் தெரிந்த அனுபவம் உள்ள பெண் பிள்ளை தேவை. அலுவலக நேரம் காலை 8.45 மணிமுதல் மாலை 6.30 மணிவரை. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அலுவலக நாட்கள். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு, Sun Wedding Cards, 44A, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு – 13. தொ.பேசி: 011 2433641, 077 2940269.

  ************************************************

  கம்­பி­யூட்டர் துறையில் ஏதேனும் Degree உள்­ள­வர்கள் தேவை. (Females only) நேர்­முகப் பரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­வர்­க­ளுக்கு Software Development, Web Designing, Teaching போன்ற துறை­களில் வேலை வாய்ப்பு. அனு­பவம் இல்­லாத வர்­களும் விண்­ணப்­பிக்க முடியும். செவ்­வாய்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78, புதுச்­செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை.

  ************************************************

  Wanted a Computer Operator with Photoshop experience (Girl) Lino Expo Pvt Ltd, Colombo – 05. 2369954, 2369984.

  ************************************************

  ஹாட்வெயார் நிறுவனம் ஒன்றிற்கு குறைந்தது 3 வருட அனுபவத்துடன் Accounts Clerk தேவை. (Tally Accounting System) தெரிந்தவராக இருத்தல் வேண்டும். ஆங்கில Knowledge உள்ளவர்கள் தேவை. வயதெல்லை 30– 50 வரை விரும்பத்தக்கது. Bio data & Certificate எடுத்து நேரில் வரவும். 11.00 a.m. to 4.00 p.m. இல. 235, Old Moor Street, Colombo 12. 

  ************************************************

  இலங்கையில் சர்வதேச நிறுவனமான DMI நிறுவனத்தில் புதிதாக திறந்து ள்ள கிளைகளுக்கு எல்லா பிரதேசங்க ளிலிருந்தும் 18– 35 வயதுக்கு இடை ப்பட்டோர், வெகு விரைவாக முகா மைத்துவ பயிற்சியளித்து இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பயிற்சி காலத்தின் போது 18,000/= மும் பின்னர் 65,800/= க்கும் அதிக வருமானம். நீங்கள் O/L– A/L தோற்றிய 35 வயதுக்கு குறைந்தவராயின் இன்றே அழைக்கவும். 077 2562533, 077 1553308, 024 5618561, 075 6058657 இல. 65– 1/1, மில் வீதி, வவுனியா

  ************************************************

  DMI International (Pvt) Ltd நிறுவனத்தில் கீழ்க் காணும் வெற்றிடங்களுக்கு புதிய வர்கள் இணைக்கப்படுவர். (Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) இலங்கையில் எப்பாகத்திலும் 29 வயதிற்கும் குறைந்த O/L, A/L தகைமையுடைய இருபாலாரும் விண்ண ப்பிக்கலாம். முன்னனுபவம் அவசிய மற்றது. 25,000/= – 60,000/= வரையான நிரந்தர வருமானத்துடன் ETF, EPF மற்றும் அனைத்து வசதிகளும் இலவசம். (077 1768900, 075 6873213, 071 0950750)

  ************************************************

  Wellawatteல் இருக்கும் NCL கல்வி நிறுவனத்தில் Female Receptionist உட னடியாகத் தேவை, தொடர்புக்கு Phone: 077 1772864, 011 2598059.

  ************************************************

  வெள்ளவத்தையில் உள்ள ஜோதிட நிலையத்திற்கு பெண் வரவேற்பாளர் 30 வயதிற்குக் கீழ் தேவை. கணனி அறிவு மற்றும் சிங்களத்தில் பேசக்கூடிய ஒருவர் தேவை. தொடர்புக்கு: 076 6272300. 

  ************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கு பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண்/ பெண்கள் தேவை. வயது 18– 45. தகைமை: O/L– A/L சம்பளம் OT 31,000/= தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களும். நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். தொடர்புகளுக்கு: 077 1020619. Nolimit Road, Dehiwela.

  ************************************************

  Adobe Photoshop and Photo Editing தெரிந்த அனுபவமுள்ள Graphic Designers எமது நிறுவனத்திற்கு தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். Kotahena Street, Colombo 13. Tel. 077 8835182. 

  ************************************************

  கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற Studio ஒன்றிற்கு ஆண்/ பெண் (Receptionist) பணியாளர்கள் தேவை. கணனி அறிவுள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்ப ளம்பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புக ளுக்கு: 076 7312698, 011 4615917. 

  ************************************************

  கொழும்பு Kotahena புளுமென்டல் வீதியிலுள்ள பிரபல LP Gas கம்பனிக்கு Accounts Assistant ஆண்/பெண், Computer experience மற்றும் Computer அறிவுள்ள ஆண் தேவை. 0777316601.

  ************************************************

  வெள்ளவத்தையில் உள்ள காரியாலயம் (Office) ஒன்றிற்கு சிங்களம் பேசக்கூடிய தமிழ் பெண் ஒருவர் தேவை. தங்குமிட வசதியுடன் மூன்று வேளை உணவும் தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். வயதெல்லை (20– 50) உடன் தொடர்புகளுக்கு: 480/56A, 47 th Lane,, Colombo 6. 011 2361200, 0777 717787. 

  ************************************************

  A/L ற்கு பின்னர் தொழில். மாதம் 30,000/= மேலதிகமாக வருமானத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சி மற்றும் தங்குமிட வசதி இலவசம். சர்வதேச கம்பனியான எமது பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு ஏராளம் வெற்றிடங்கள். VMS (Pvt) Ltd., Colombo – 03. 011 3030710, 070 2227373.

  ************************************************

  கணக்கு லிகிதர் வீட்டு பாவனைப் பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனத்திற்கு பாணந்துறை சாரிகா முல்லையில் லுமாலா தொழிற்சாலைக்கு அருகிலுள்ள அதன் தொழிற்சாலையில் பணியாற்ற கணக்கு லிகிதர் தேவை. 25 வயதுக்கு உட்பட்டவராகவும் 2 வருட Stock Control & Basic Accounting அனு பவமும் க.பொ.த. உயர்தரமும் AAT பகுதி தகைமையும் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். தொழிற்சாலைக்கு அண்மை யில் வசிப்பவர் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். adhuracv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிபரக் கோவையை அனுப்பி வைக்கவும்.

  ************************************************

  அலுவலக உதவியாளர்/ பியோன் தேவை. லினோ எக்ஸ்போ (பிரைவெட்) லிமிட் டெட், கொழும்பு 5. 2369954, 2369984. 

  ************************************************

  தலவதுகொடை எங்கள் நிறுவனத்திற்கு பெண் எழுதுவினைஞர் தேவை. (க.பொ. த.சா, உயர்தரம் வரை கல்வி பயின்று ள்ள கணனி அறிவுள்ளவர்கள் தேவை.)   சிதுமின சுப்பர் சென்டர், 667, பொர ல்லை வீதி, தலவதுகொடை 0777 742752.

  ************************************************

  SB Travels and Tours Pvt Ltd 324. அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15 இல் உள்ள Ticketing Officeக்கு Abacus powersuite System இல் அனுபவமுள்ள ஆண்/பெண் வேலைக்கு தேவை. தொடர்பு: 0771083481/ 0112540280.

  ************************************************

  Sales Executive தேவை. எமது நிறுவனத்தின் பொருட்களை கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விற்பனை மேம்படுத்த (Promote) Sales Executive தேவை. Salary 20,000/= (அடிப்படைச் சம்பளம்) அத்துடன் Sales incentive விண்ணப்பிக்கவும். 011 3171594 (Office hours) Kings Food and Spices 57/1, Sir Sarankara Road, Kalubowila, Dehiwela. Email: bmcsram@gmail.com

  ************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ************************************************

  Accounts Clerk and Trainees எமது நிறுவனத்துக்கு உடனடியாகத் தேவை. முழு விபரங்களுடன் தொடர்பு கொள்ள வும். Email: bmcsram@gmail.com Tel. 0777 354084.

  ************************************************

  Food Items தயாரித்து Food City களுக்கு விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு தகுதியுள்ள கணக்காய்வாளர் (Accountant) தேவை. மும்மொழிகளும் சரளமாக பேசக்கூ டியவராய் இருத்தல் அவசியம். அத்துடன் சாரதி ஒருவரும், பண்டங்கள் தயாரித்து பொதி செய்வதற்கும் வேலையாட்கள் தேவை. NIC தேவை. (வயதெல்லை 17– 25 வரை) தங்குமிட வசதியுண்டு. தொடர்பு களுக்கு: 076 7257306, 011 2331340. Address: A6/F4, Blumendhal Flats, Colombo 13.

  ************************************************

  Data Entry Operator VRL Info Services Offers Opportunity for AL/OL, School leavers. Qualification Computer Knowledge in MS Office fair knowledge in English. Age between 18-25 send your CV to vrlinfoservices@gmail.com. 0778757974/0115921030.

  ************************************************

  (Receptionist) வரவேற்பாளர் ஆண்கள். 2 வருடகால அனுபவம், 40 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். சேவையில் ஓய்வு பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: Manager, No. 128, Old Moor Street, Colombo – 12. காலை 10.00 am முதல் மாலை 5.00 p.m வரை.

  ************************************************

  தலைநகரின் முன்னணி Stationery நிறுவனம் ஒன்றுக்கு பின்வரும்  வேலை களுக்கு உடனடியாக ஆட்கள் தேவை ப்படுகின்றனர். 01. கணனி உதவியாளர் 02. காரியாலய  உதவியாளர் 03. விநியோக உதவியாளர் 04. களஞ்சிய உதவியாளர் தகுதி உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இல, 262, காலி வீதி, கொழும்பு 03. தொலைபேசி 011 2577995-– 8, 0112576967

  ************************************************

  கணனி மற்றும் ஆங்கில அறிவுள்ள  பெண் ஒருவர் தேவை. வயது 30—40 இற்கு இடையில் No:59– 1/1, 1st Cross Street, Pettah, Colombo – 11, 

  ************************************************

  இறக்குமதி நிறுவனமொன்றுக்கு வங்கி க்கு செல்வதற்கும் காசு மற்றும் காசோலை சேகரிப்பதற்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. Crown Tyres, 2344524, 077 3134060. Colombo 14.

  ************************************************

  பின்வரும் வேலைகளுக்கு அனுபவமு ள்ளவர்கள் உடனடியாக தேவை. 1. Asst. Accountant 2. Store Helper தரமான வேலை தகுந்த சம்பளம் வழங்கப்படும். தகுதியுடைய (ஆண்/ பெண்) அனைவரும் சகல ஆவணங்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். நன்கு அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 305/2A, Ferguson Road, Colombo 15. Tel. 011 4321153, 011 4321154, 077 4502158, 077 3635272. E–mail: ftmarketing@sltnet.lk 

  ************************************************

  உள்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன காரியாலயத்திற்கு எழுதுவினைஞர்கள் (பெண்கள்) தேவை. வயது 18– 40 O/L– A/L படித்தவர்கள் சிங்களம் சரளமாக பேசக்கூடியவர்கள் அவசியம். சம்பளம் 15,000/= முதல்  (அக்கரைப்பற்று, பதுளை, பண்டாரவளை, புத்தளம், வெலிமடை, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவு னியா, அம்பலாங்கொட, கண்டி, ஹட்டன், நாவலப்பிட்டி, மாத்தளை, தலவா க்கலை, நுவரெலியா, பலாங்கொட, இறக்கு வானை) போன்ற பிரதேசங்களில் வெற்றி டம் தனிப்பட்ட வகுப்புகளுக்கு செல்லாத வர்கள் விரும்பத்தக்கது. (077 6000507), (071 6999991) No. 68, குருணாகல் வீதி, கட்டுகஸ்தோட்டை.

  ************************************************

  2016-04-25 12:15:06

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 24-04-2016