• திருமண சேவை -24-04 -2016

    சக்தி திருமண சேவை. யாழ். கொழும்பு, இந்திய வம்சாவளி, இந்து, R.C உள்ளூர் வெளிநாடு மணமக்களைப் பெற்றுக் கொள்ளலாம். SHAKTHI MARRIAGE SERVICE No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 5674603

    *************************************************

    ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட வரன்­க­ளுடன் அருந்­ததி இணைய திரு­மண சேவை www.arunthathee.com  541/2, காலி வீதி, வெள்­ள­வத்தை, 0777 164524, 0114063282. இல.20, கே.கே.எஸ்.வீதி, கொக்­குவில். 021 4927527.

    *************************************************

    மனம் விரும்பும் மணமகனையோ, மணமகளையோ உள்நாட்டிலிருந்தோ, வெளி-நாட்டிலிருந்தோ சுலப-மாகத் தேர்ந்தெடுக்கச் சுய தெரிவு முறையே! தொடர்பு: குரும்பசிட்டியூர் மாயெழு வேல்அமுதன், 8 – 3 – 3, METRO APARTMENT, 55th Lane, WELLAWATTE, வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00. மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்பகல் 11.00 – 2.00. E–mail: svelamuthan@gmail.com 076 8520108, 011 2360488. 

    *************************************************

    srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிகவும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க  வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு­களைப் பெற்றுக் கொள்ளலாம்.

    *************************************************

    Canada வில் 36 வய­து­டைய ஐயர் பரம்­ப­ரையைச் சேர்ந்த சைவம் அல்­லது ஐயர்­குல மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். சிகை அலங்­காரம் செய்யும் குலத்­தை­யு­டைய 30 வயது மண­ம­க­னிற்கு Canada வில் தகுந்த மண­ம­களை தேடு­கிறோம். நளவர் குலத்­தை­யு­டைய 25, 29 வய­து­டைய இரு மண­ம­க­ளிற்கு Canada வில் தகுந்த மண­ம­கன்­மாரை தேடு­கிறோம். சீதனம் தரப்­படும். Contact: Tel. Viber 00141 66661855, 00 16475043336. E–mail: thirumanam8@gmail.com 

    *************************************************

    Canada வில் 36 வயதுடைய செவ்வாய் குற்றமற்ற மணமகனுக்கு இலங்கையில் தகுந்த வேளாளர் குல மணமகளை தேடுகிறோம். Canada வில் Accountant ஆக வேலை பார்க்கும் 36 வயதுடைய மணமகனுக்கு வேளாளர் குல பட்டதாரி மணமகளை தேடுகிறோம். Canada வில் 32 வயதுடைய மணமகனுக்கு வேளாளர் குல மணமகளை தேடுகிறோம். Contact: Tel. Viber 00164 75043336, 00141 66661855. E–mail: thirumanam8@gmail.com 

    *************************************************

    Rebecca Christian Matrimony Non RC, RC மணமக்கள் தேர்ந்தெடுத்து கொடு க்கப்படுவர். பெற்றோர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். St. Bridgets Lane, Aluthmawatha Road, Colombo 15. Monday to Friday (10.00 a.m. to 5.00 p.m.) 011 3301720, 011 4386266. 

    *************************************************

    இலவச திருமண சேவை மூலம் யாழ்., கொழும்பு உள்நாட்டு, வெளிநாட்டு மணமக்களை பெற்றுக் கொள்ளவும். திருமணப் பொருத்தம், ஜாதக தோஷ நிவர்த்தி பெற்றிடலாம். No. 7/3, Davidson Road, Bambalapitiya, Colombo 4. 076 7481367

    *************************************************

    யாழ்./ மலையகம் இந்து/ RC (Divorcees / Vegetarians/ சூரியனும் செவ்வாயும்) வெளிநாட்டு/ உள்நாட்டு மணமக்களின் திருமணக் குறிப்புகள் ஏராளமுண்டு. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Colombo 6. 2363870. 

    *************************************************

    கொழும்பு, வடக்கு, கிழக்கு, தெற்கை மைய­மாகக் கொண்டு 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக வேலை­யாற்­றி­வரும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் இரு­ப­தா­யி­ரத்­திற்கு மேற்­பட்ட வரன்­களைக் கொண்டு நூற்­றுக்­க­ணக்கில் திரு­ம­ணங்­களை நடத்­தி­வரும் புகழ்­மிகு சேவை­யாகும். வர­தட்­சனை கேட்­காத மண­மக்­களும் உண்டு. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056 (Viber, Whats app) இல. 07, டயஸ் வீதி, மட்டக்களப்பு 065 4929927. 

    *************************************************

    திருமண தரகர் தேவை. இந்து மத குடும்பம் ஒன்றுக்கு நம்பிக்கையான திருமண தரகர் தேவை. SMS செய்க. 077 8535767. 

    *************************************************

    கொழும்பை தலை­மை­ய­க­மாகக் கொண்டு வளர்ந்து பல கிளை­களை உரு வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் தங்க ளின் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்பு: சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை இல.57 விகாரை லேன் வெள்­ள­வத்தை கொழும்பு – 06, 011 2363435, 077 6313991. யாழில்: "மது­ர­கானம்" 238, அர­சடி வீதி, யாழ்ப்பா ணம். 021 2227147.

    *************************************************

    2016-04-25 12:13:39

    திருமண சேவை -24-04 -2016