• மணமகன் தேவை - 24-04-2016

  இந்து 1984, அச்சுவினி, கிரக பாவம் 19 மணமகளுக்கு வெளிநாட்டில் மண மகனை எதிர்பார்க்கின்றோம். (UK, Swiss விரும்பத்தக்கது) தொடர்புகளுக்கு: 077 1518366. E–mail: mathup99@gmail.com தரகர் வேண்டாம்.

  ***************************************************

  யாழ். வெள்­ளாள 26 வயது 5’ 3” பட்­ட­தா­ரியும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர வேலை­யு­மு­டைய அழ­கிய தமது மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை அவுஸ்தி ரேலி­யாவில் எதிர்­பார்க்­கின்­றனர். சமயம் முக்­கி­ய­மில்லை. Email: garajah@msn.com

  ***************************************************

  கொழும்பு முஸ்லிம் 38 வயது. விவாகரத்துப் பெற்ற பெண்ணுக்கு மணமகன் தேவை. தொடர்புக்கு: 077 1897073. 

  ***************************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகவும் தற்ச மயம் நிரந்தரமாக கொழும்பில் வசிக்கும் இந்து மதம் கணவனை இழந்த விதவை எந்த பொறுப்புகளும் அற்றவர். வயது 45. மணமகளுக்கு மணமகன் தேவை. 077 6170902. 

  ***************************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகவும் தற்சமயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு ஸ்தாபனத்தில் நிரந்தரமாக மனேஜராக கடமைபுரியும் மணமகள் வயது 34. Non RC இரட்சிக்கப்பட்டவர் வரும் மணமகனுக்கு அதே ஸ்தாபனத்தில் தொழில் செய்ய முடியும். அங்கு தங்க சகல வசதிகளும் செய்து தரப்படும். விரும்பினால் பாட் டைம் ஆக ஊழியமும் செய்யலாம். தொடர்புக்கு: 077 1625215. 

  ***************************************************

  30 வயதுடைய கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியையாக தொழில் புரியும் பெண்ணுக்கு பெற்றோர் தகுந்த மணமகனை தேடுகின்றார்கள். தொடர்பு கொள்ளவும். 077 1102110.

  ***************************************************

  றோ.க. மலையகத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட 23 வயதுடைய தங்கள் மகளுக்கு பெற்றோர் தங்களுடன் கொழும்பில் தங்கக்கூடிய குடும்ப பொறுப்பற்ற வரனை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 071 6665062.

  ***************************************************

  யாழ்.இந்து  வேளாளர், 1989, அச்சுவினி, Department Officer மணமகளுக்கு   மண மகன் தேவை. No 342B1,Hunupitiya, Wattala. 0114323843, 0114346123 support@realmatrimoney.com

  ***************************************************

  யாழ் இந்து, வேளாளர், 1991, ஆயிலியம், Media Professional, Divorced மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  ***************************************************

  Christian RC, 1988, Doctor, மணமகளுக்கு மணமகன் தேவை No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  ***************************************************

  விஸ்வகுலம், 1989, புனர்பூசம், Lecturer, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர், 1987, பூசம், Accountant, New Zealand மணமகளுக்கு மணமகன் தேவை.  No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916 support@realmatrimony.com

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர், 1990, பூரம், Bank Officer மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  ***************************************************

  Christian RC, 1987, Doctor, France, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  ***************************************************

  Christian RC, 1988, Co– Ordinator, Divorced, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688 support@realmatrimony.com

  ***************************************************

  இந்து கோவியர், 1988, Accountant, Australia Citizen, மணமகளுக்கு மணமகன் தேவை No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  ***************************************************

  இந்து முக்குலத்தோர், 1989, உத்திரட்டாதி Teacher, UK மணமகளுக்கு மணமகன் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர், 1989, மூலம், Physiotherapist, மணமகளுக்கு மணமகன் தேவை No. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123  support@realmatrimony.com

  ***************************************************

  இந்து தேவர் 82 ஆம் ஆண்டு ராசி கும்பம் நட்சத்திரம் சதயம் 12 இல் செவ்வாய் விருச்சிகத்தில் உடைய மணமகளுக்கு மணமகன் தேவை. மஹாலக்ஷ்மி திருமண சேவைகள் 0777 145659. 

  ***************************************************

  லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய மணமகளுக்கு படித்த உள் நாட்டு அல்லது வெளிநாட்டு மணமகன் தேவை. 011 7221950. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, அனுசம், Engineer, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, அஸ்தம், Doctor, UK Citizen மணமகளுக்கு மண மகன் தேவை. 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, பூராடம், Engineer, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, பூராடம், Veterinary Surgeon, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். கோவியர் குலம் 1986 பரணி நட்சத்திரம் Canadian Citizen Civil Engineer மணமகளுக்கு உள்நாட்டு, வெளி நாட்டு தகுதியான மணமகனை தேடுகின் றனர். சாய்நாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. E–mail: saainathan.lk@gmail.com 

  ***************************************************

  கண்டி தேவர் இனம், நட்சத்திரம் மகம் 1, பாவம் 25 ¼, 1990 ஆம் ஆண்டு Business Management 2 nd year படித்துக் கொண்டிருக்கும் Colombo மணமகளுக்கு உள்நாடு வெளிநாடு Australia மணமகனை எதிர்பார்க்கின்றனர். சாய்நாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. E–mail: saainathan.lk@gmail.com 

  ***************************************************

  கொழும்பு இந்திய வம்சாளி இந்து உயர்குலம் 32 வயது உயர்கல்வி கற்ற பிரபல தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் சிவந்த அழகிய மணமகளுக்கு படித்த தொழில் புரியும் மணமகனை கௌரவமான குடும்பத்தில் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 5737145. 

  ***************************************************

  இந்து குருகுலம், 1987, சித்திரை 2, கி.பா. 40, உயரம் 5' 3'' A/L, நிறுவனத்தில் பணிபுரியும் மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை. யாழ் R.C வேளாளர், 1980, உயரம் 5' 1'', A/L முன்பள்ளி, ஆசிரியராக பணிப்புரியும் மணமகளுக்கு உள்நாட்டு, வெளிநாடுகளில் மணமகன் தேவை. யாழ் விஸ்வகுலம், சுவாதி, A/L, உயரம் 5' 3'', இலக்கிணத்தில் செவ்வாய், கி.பா. 23, வெளிநாட்டு மணமகன் தேவை. இந்து குருகுலம் 1989, மூலம் 1, கி.பா.36, உயரம் 5', A/L, கொம்பியுட்டர் இயக்குனர் மணமகளுக்கு வெளிநாடுகளில் மண மகன் தேவை. யாழிந்து குருகுலம் 1991, உத்தரட்டாதி 1, செவ்வாய்,  கி.பா. 34, A/L, வெளிநாட்டு மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: சர்வதேச புலவர் திருமண சேவை No – 65, சிவன் வீதி, திருக்கோணமலை. 026 2225641, 076 6368056 (Viber, Whatsapp).

  ***************************************************

  டென்டல் டொக்டருக்கு வெளிநாட்டு என்சினியர் மணமகன் தேவை. உள்நாட்டு, வெளிநாட்டு மணமக்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புகளுக்கு: ராணி திருமண சேவை, இல 131/1, Green Road, Trincomalee.  026 2226811,  077 5252601.

  ***************************************************

  இந்து வேளாளர், 1987, ஆயிலியம் 1,  கி.பா 35, உயரம் 5' 6'',  7 இல் செவ்வாய், NCET, படித்த மணமகளுக்கு உள்நாடு அல்லது வெளிநாடுகளில் மணமகன் தேவை. யாழிந்து வேளாளர், 1988,  ஆயிலியம், கி.பா 80,  உயரம் 5' 1'', H.N.D, Nursing  மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன்  தேவை. யாழ் R.C.வேளாளர், 1992, உயரம் 5' 6'', A/L படித்த மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை. யாழிந்து, குருகுலம்,  1988,  பூராடம் 4, உயரம் 5' 1'', கி.பா 29,  வங்கியில் பணிப்புரியும் மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை. சர்வதேச புலவர் திருமண சேவை. தொடர்புகளுக்கு: No – 65, சிவன் வீதி, திருக்கோணமலை. 026 2225641,   076 6368056 (Viber, Whats app).

  ***************************************************

  கொழும்பைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை சார்ந்த 32 வயதுடைய அழகிய தோற்ற முள்ள மணமகளுக்கு நல்ல குணமுடைய மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 077 5188628.

  ***************************************************

  Christian RC, 1985, Accountant, மணமக ளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916. support@realmatrimony.com

  ***************************************************

  இந்து உயர் குலம் 50 வயது பிரிந்து வாழும் மணமகளுக்கு பொருத்தமான மணமகன் தேவை. தொடர்பு. 077 2755610.

  ***************************************************

  யாழ். இந்து கோவியர் 34 வயது CIMA, Electronic, Electric படித்த London PR உள்ள மணமகளுக்கு ஏற்ற மணமகன் தேவை. தொடர்பு. 0094 112363647.

  ***************************************************

  யாழிந்து நளவர்குலம் 1988 ஆயிலியம் கடகராசி, 5' 2'' கி.பா 15, GCE A/L மண மகளுக்கு வெளிநாட்டில் குடியுரி மையுடைய மணமகன் தேவை. சிவாலயா சர்வதேச திருமண நிலையம் (அனைத்தினத்தவர்களுக்கான திருமண சேவை) 36 சோமரான் தோட்டம், உடுவில் –  கிழக்கு சுன்னாகம், யாழ்ப்பாணம். 077 9694009, 021 5681126. 

  ***************************************************

  UK 36 இந்து Canada முக்குலம் 34 வயது இலங்கை வந்துள்ள மகள்மார்க்கு மணமகன்மார் தேவை. விபரங்களுக்கு ZY என Type செய்து 77000க்கு SMS அனுப்பவும். 

  ***************************************************

  2016-04-25 12:10:10

  மணமகன் தேவை - 24-04-2016