• கல்வி - 17-04-2016

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு/வெளிநாட்டு மொழிக ளைப்பயிலும் வாய்ப்பு. English,Sinhala,French,Dutch,Deutsch,Italian,Arabic,Korean,Tamil போன்ற பயிற்சி நெறிகள் அத்தோடு IELTS,A1,B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, #309,2/1,Galle Road, Colombo 06. Tel: 0115245 718/0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd Floor)

  ****************************************************

  Spoken English Dip.in.English IELTS Life Skills A1 B1 வகுப்புக்கள் வெள்ளவத்தையில் அடி ப்படை ஆங்கிலத்திலிருந்து எழுத வாசிக்க பேச்சு பயிற்சியுடன் சிறு குழுக்களாக கற்பி க்கப்படும். Valakam Institute (தமிழ்ச் சங்க கட்டடம்) Rudra Mawatha Colombo 06. 0777382108/0113150268.

  ****************************************************

  British Council Teacherரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellewatte,Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranted 7.5 in IELTS. 0777803970/0785211351.

  ****************************************************

  ஆங்கிலம் கற்பிப்பதில் அனுபவமுள்ள B.Sc.(London) படித்த இளைப்பாறிய உயர் அதிகாரியால் மாணவர்களுக்கும் வயது வந்த வர்களுக்கும் (Spoken English with Grammer) சுமாரான கட்டணத்திற்கு வீட்டி ற்கு வந்து ஆங்கிலம் கற்பிக்கப்படும். 0112559502/ 0779952918.

  ****************************************************

  Banking Courses (IABF/DABF) தமிழ் மொழி மூலம்/AAT தமிழ் மொழி மூலம்/Accounting Assistant,Analyst Accountant பரீட்சைக்கான அனைத்து பாடங்களுக்குமான வகுப்புக்களும் பேராதனை பல்கலைக்கழக BA External Degree 1 ஆம் வருட கற்கை நெறிகளும் நடைபெறுகின்றன. Valakam Institute (தமிழ் சங்க கட்டடம்) Rudra Mawatha Colombo 06. 0777382108/0113150268.

  ****************************************************

  யாழ்ப்பாணத்தில் வாராவாரம் வெளியாகும் Biology, Chemistry வினாத்தாள் செய்து கொள்ள வாய்ப்பு. London Exams Coach – up ஆங்கில மொழி மூல மாணவர்களுக்கு விசேட கவனம். அழையுங்கள் வித்யா. சுழற்று ங்கள் 077 6655290.

  ****************************************************

  Home Visit: Mathematics. Cambridge/ Edexcel/ IGCSE, Core maths, Mechanics, Further Maths, Local G.C.E. (A/L), 8 to G.C.E. (O/L). English/ Tamil Medium. Quick Revision 2016 BSc, Eng. 8 years UK experienced. 076 8967645. 

  ****************************************************

  G.C.E. O/L– A/L பரீட்சைகளுக்கான Group Classes தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு ஒரு விசேட சலுகையாக Group Classes வெள்ளவத்தை, தெஹிவளை மணவர்கள் விரும்பத்தக்கது. இலக்கணம், பாடப்புத்த கம், பரீட்சை வினாக்களை மையமாகக் கொண்ட கற்பித்தல். இவ் ஆசிரியரிடம் கற்கும் மாணவர்கள் பரீட்சை எழுதிவிட்டு Spoken English வகுப்பிற்குச் செல்லத் தேவை யில்லை. 2 மணித்தியாலங்கள் கொண்ட ஒரு வகுப்பிற்கு ரூ. 300/=. ஞாயிறு தவிர்ந்த எந்த நாட்களிலும் மாணவர் வசதிக்கேற்ப வகுப்புக்களை நடத்த முடியும். Monthly Fees வசதியுமுண்டு. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 077 6870055. 

  ****************************************************

  Science 7– O/L தமிழ், English மொழி மூலம் 25 வருட கற்பித்தல், Paper marking அனுபவமுள்ள BSc விஞ்ஞான சேவை யிலுள்ள ஆசிரிய ஆலோசகரினால் வீடு வந்து தனி/ குழுவாக கற்பிக்கப்படும். 078 6305620. 

  ****************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பெளதி கவியல், கணிதம், கணக்கீடு, வணிகக் கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 0755031038/ 0777783842.

  ****************************************************

  G.C.E. A/L 2018 கலைப்பிரிவு மாணவர்களு க்கான இலவச கருத்தரங்கு. இதன் நோக்கம் கலைப்பிரிவினுள் உள்ளடங்கும் சகல பாடங்களையும் தெரிவு செய்வதில் உள்ள இடர்பாடுகளை தீர்த்துக்கொள்ள இக்கரு த்தரங்கில் எமது நிறுவன ஆசிரியர்கள் பல்க லைக்கழக விரிவுரையாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொள்வர். திகதி 01.05.2016 இல் நடைபெறும். 30.04.2016 அன்றைய தினத்திற்கும் முன் அனுமதிகளை பெற்றுக்கொள்ளவும். தொடர்புகளுக்கு : Lotusse Academy.Kotahena Colombo 13. 0779062430/0112421166.

  ****************************************************

  2016-04-17 17:31:54

  கல்வி - 17-04-2016