• வீடு காணி விற்­ப­னைக்­கு -17-04-2016

  கொழும்புத்துறை சென் ஜோசப் வீதியில் 01 பரப்புக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 4104791.

  *************************************************

  தெஹிவளையில் புதிதாக நிர்மாணிக்கப்ப டும் Apartment இல் 3Bed rooms 14.6m, 4 Bed rooms – 28.4m, இன்னும் 5 மாதத்தில் குடியேறலாம். தொடர்புக்கு. 076 6200789.

  *************************************************

  பம்பலப்பிட்டி மிலாகிரிய அவனியூ, காலி வீதிக்கு அருகில் 2 ஆம் மாடியில் 3 Bedroom, Hall, Kitchen with Pantry, 3 Bathroom, 2 Balcony உடன் குளிரூட்டப்பட்ட, உறுதி யுடன் கூடிய Luxury Apartment வீடு வாகன த்தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் விற்பனைக்குண்டு. 077 7343341.  

  *************************************************

  64 பேர்ச்சஸ் நிலம் சகல வசதிகள் கொண்ட விசாலமான வீடு. நகரை அண்டிய பகுதி மடவளைபஸார். தொடர்பு: 077 2911140.

  *************************************************

  தெஹிவளை பகுதியில் வீடு, காணிகள், Buildingகள், Store கள் விற்பனைக்கு உண்டு. தேவைக்கு ஏற்றபடி தேடியும் தரப்படும். தொடர்பு: 077 7328165. 

  *************************************************

  கல்கிஸை டெம்பலர்ஸ் வீதிக்கு சற்று தெலைவில் பேக்கரி சந்தியில் மந்திரிமுல்ல வீதியில், பர்ச்சஸ் 13 காணித்துண்டுகள் 2 விற்பனைக்குண்டு. 077 8148904.

  *************************************************

  வத்தளையில் 24.5 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 2930020, 2939802.

  *************************************************

  வத்தளை சீதுவை மற்றும் பல பகுதிகளில் காணி, வீடு வாங்க, விற்க, வாடகைக்கு எங்களை நாடவும் அத்தோடு உங்களிடம் உள்ள காணியில் வடிவான வீட்டு நிர்மாண பணிகளை குறைந்த விலையில் ஆரம்பிக்க வத்தளையில் அமைந்துள்ள Home Key Real Estate No,73 New Shopping Complex New Negombo Road. Tel.0776076122, 0773447434

  *************************************************

  கொழும்பு – 9, தெமட்டகொடை சந்திக்கு அருகில் குறைந்தளவு வீடுகள், அழகிய, பாதுகாப்பான சூழலில் சகல வசதிகளும் கொண்ட வீடு. (மார்க்கட், சர்வதேச பாட சாலைகள், பள்ளிவாசல் அருகாமை) 077 3264177.

  *************************************************

  கண்டி Victoria பிரதான வீதியில் Digana (திகன) சந்திக்கு 400 மீற்றர் தொலைவில் சகலவளங்களும் கூடிய 327 பேர்ச் உடன் விற்பனைக்குண்டு. தொடர்பு: 0777 377073.

  *************************************************

  கல்கிசையில் காலி வீதிக்கு மிக அருகாமை யில் 4 Perches Annex உடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 80 இலட்சம். தொடர்புக்கு: 0777 410183. 

  *************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்ப டும். 077 3458725. V மணி

  *************************************************

  சாவகச்சேரி Post Office Road பெருங்குளம் சந்தியில் 6 பரப்புக்காணி 5 அறைகளுடன் 4 குளியல் அறைகளையும் கொண்ட வசிக்கக்கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 889651, 071 925 9257. 

  *************************************************

  கல்கிசை, டெம்பிளஸ் வீதியில் இரு வீடு கள் விற்பனைக்கு உண்டு. விலை நேரில் தீர்மானிக்கலாம். (தரகர் அனுமதி இல்லை) தொடர்புகளுக்கு: 077 1884616, 077 8282 767. 

  *************************************************

  கொழும்பு இல. 1/3 B 65, கதிரானவத்தையில் (சாமுண்டீஸ்வரர் கோயிலுக்கு அருகில்) சகல வசதிகளும் உள்ள 3 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். 2546275, 0776941214.

  *************************************************

  வவுனியா, சின்னப்புதுக்குளம், சிவன் கோவில் வீதியில், சிவன் கோவிலுக்கு முன்பாக தம்பா ஹோட்டல் சந்திக்கு அருகில் 7 பரப்புக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு. 071 8098002.

  *************************************************

  கொழும்பில் 90 அடி பிரதான வீதி முகப்பில் கோட்டையிலிருந்து நீர்கொழும்பு நோக் கில் அமைந்த வீடு இன்னும் 6 மாதங்களில் நிர்மாணித்து முடிக்கப்படும். தரைமாடியில் இரண்டு கடைகள், முதல் மாடியில் இரண்டு அறைகள், ஹோல், சமையலறை, இணைந்த மலசலக்கூடம், இரண்டாம் மாடியில் இரு அறைகள். மேலே ரூஃப் டொப் கார்டன் மேல் நிர்மாணிக்க மாநகர சபை அனுமதி உண்டு. வாகனத்தை ஓட்டிச்சென்று பின்னால் கராஜில் நிறுத்தி வைக்க ஏதுவான 8 அடி வீதி வீட்டுடன் உண்டு. தொலைபேசி: 011 2772523, 077 3473052, 077 3559641, 077 1474805, 

  *************************************************

  2016-04-17 17:26:37

  வீடு காணி விற்­ப­னைக்­கு -17-04-2016