• வாடகைக்கு - 17-04-2016

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதி யுடன் வீடானது வெளி நாட்டிலிருந்து வரு பவர்களுக்கும் விசேட திருமண வைப வங்க ளுக்கும் மற்றும் Hammers Avenue வில் பெண் தங்கும் அறை வாடகைக்கு உண்டு. 071 5213888, 071 8246941. 

  ******************************************************

  கிருலப்பனையில் இருவர் தங்கக்கூடிய அறை (Attach Bathroom, தனிவழிப்பாதை, சமையல் வசதி) வாடகைக்குண்டு. படிக் கும் / வேலைபார்க்கும் ஆண்கள் அல்லது பெண் கள் விரும்பத்தக்கது. 077 3890257.

  ******************************************************

  ஆமர் வீதியில் ஆண்கள், பெண்களுக்கான போடிங் உண்டு, ஊருகொடவத்தையில் ஆண்களுக்கான போடிங் உண்டு. தொடர்பு. 011 4905203, 077 5330831 வெள்ளவத்தை யில் ஆண்கள், பெண்களுக்கான போடிங் உண்டு. 077 4144446.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  ******************************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதியோ ர்களு க்கான தங்குமிட அறைகள் வாடகை க்கு உண்டு. 077 9293002. 19/129, Farm Road, மட்டக்குளிய, கொழும்பு – 15.

  ******************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்க-ளுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிக-ளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  ******************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  ******************************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148. 

  ******************************************************

  ராஜகிரிய ஒபேயசேகரபுர அருணோதய மாவ த்தையிலுள்ள 481ம் இலக்க வீடு வாடகைக்கு விடப்படும். மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள் கொண்ட இரு மாடிகள் வீடு. தொடர்பு. 077 6643182.

  ******************************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்கப்ப ட்ட அபார்ட்மன்ட்கள் கொழும்பு 3,4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாடகைக்கு. 077 3540632, 077 6332580.

  ******************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms, 3 Rooms உள்ள வீடுகள் தளபாடங்களுடன் A/C Non A/C யுடன் நாள், மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 3961 564. 

  ******************************************************

  ராஜகிரிய, நாணயக்கார மாவத்தை 2 அறைக ளுடன் கூடிய வீடு வாடகைக்கு விடப்படும். தொடர்பு இலக்கம்: 0777 855185, 071 8080771. 

  ******************************************************

  முற்றிலும் குளிரூட்டப்பட்ட மூன்று அறை களைக் கொண்ட அதி சொகுசு வீடு (1350 sqft) வெள்ளவத்தை, ஹம்டன் வீதியில் நாளாந்த, கிழமை வாடகைக்கு உண்டு. 077 5150410, 077 6506438. 

  ******************************************************

  Dehiwelaயில் Separate Bills உடன் Annex Room, Hall, Kitchen உண்டு. Boarders தங்கு வதற்கு புறம்பாக Room உம் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8084081. 

  ******************************************************

  வெள்ளவத்தை, Arpico Super Market ற்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled A/C, H/W வசதிகளை கொண்ட தனி வீடு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. 077 8833536, 077 0221035. 

  ******************************************************

  தெஹிவளை, சுபோதாராம வீதி ((Subodh arama Road) காலி வீதிக்கு அண்மையில் 3 சிறிய அறைகள், 2 Bathrooms உடன் வீடு வாடகைக்கு உண்டு. 0777 247802. தரகர் கள் தேவையில்லை.

  ******************************************************

  கமயுனிகேஷன் ஒன்று வாடகைக்கு கொடு க்கப்படும். மாபோல வத்தளை. தொலைபேசி 0779350751.

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைகளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்ப வர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 077732 2991.

  ******************************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாட கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ******************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2,4 அறைகளுடன் கூடிய தனி வீடு Lux ury House சகல வசதிகளுடன் (A/C, Fri dge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளி நாட்டில் இருந்து வருப வர்களுக்கும் சுப காரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா) 

  ******************************************************

  2016-04-17 17:23:30

  வாடகைக்கு - 17-04-2016