• விற்­ப­னை­யாளர் -17-04-2016

  கொழும்பு 15இல் இயங்கி வரும் அப்பியாச புத்தக தொழிற்சாலைக்கு (Sales Rep) தேவை வயது எல்லை 18 வயது முதல் 25 வயது வரை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். 0777 531187, 0777 680614. கொழும்பு –15 இல் இயங்கி வரும் கடதாசி தொழிற்சாலைக்கு மேற்பார்வையாளர் (Factory Supervisor) தேவை. வயது எல்லை 35 to 50 வரை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 0777 680614, 0777 531187.

  *******************************************

  கொழும்பு 4 இல் உள்ள சில்லறைக் கடைக்கு சில்லறைக் கடை வேலை அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. சம்பளம் 32,000/= மற்றும் போனஸ் 075 8005057. 

  *******************************************

  புறக்கோட்டையில் இயங்கும் மின்சார பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு Sales man தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு: 011 2432242. 93/7, Chathura Plaza 1 st Cross Street, Pettah.

  *******************************************

  2016-04-17 17:18:21

  விற்­ப­னை­யாளர் -17-04-2016