• சமையல் / பராமரிப்பு -17-04-2016

  கண்டி, கட்டுக்கலையில் வசிக்கும் நானும் எனது கணவரும் தொழில் புரிவதனால் நன்றாக சமைக்கத் தெரிந்த தமிழ்ப் பெண் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். வயது 20– 55. சம்பளம் 20,000/=– 30,000/=. 077 2140994, 081 5636011. 

  *********************************************************

  இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தம்பதிக ளாகிய எங்களுக்கு நன்கு சமையல் செய்வ தற்கு 20– 60 வயதுடைய எங்களுடன் நீண்டகாலமிருந்து தொழில் செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. 24– 28,000/-=. சம்ப ளம், தனிய றையுண்டு. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5288919, 077 2142917. 

  *********************************************************

  கட்டுநாயக்கவில் வசிக்கும் நாங்கள் இரு வரும் அரசாங்க உத்தியோகத்தர்களாக பணிபுரிவதால் எங்களுடைய வீட்டிற்கு சமையல்/ கிளீனிங் செய்யவும் வீட்டைப் பார்த்து தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. சம்பளம் 20– 27,000/=. வயது 20– 60. வருட இறுதியில் முற்கொடுப்பனவு வழங்கப்படும். தனியறை வசதிகளுண்டு. 031 5678052. 

  *********************************************************

  தம்பதிகளாகிய நாங்கள் இருவரும் பிரபல தொழிலதிபராகவும் பிரபல வைத்தியராகவு முள்ளதால் எங்களது 10 வயதுடைய பிள்ளை யை மட்டும் ஒரு தாயைப் போல அன்பாகவும் பொறுப்பாகவும் கவனித்துக்கொள்ள நம்பிக்கையான 20– 55 வயதுக்குட்பட்ட பணிப்பெண்ணொருவர் தேவை. குடும்பத்தி லுள்ள ஒரு சகோதரியைப்போல் சகஜமாக இருக்கலாம். மாதச் சம்பளமாக 25,000/=, சகல வசதிகளுடன் தனியறை வசதியுண்டு. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5882001. 

  *********************************************************

  கண்டி நகரில் வைத்தியராக கடமையாற்றும் எனக்கு எனது 2 ½ வயது பெண் குழந்தையை அன்பாக பராமரித்துக்கொள்ள பொறுப்பான தமிழ் பெண்ணொருவர் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் தங்கியிருக்க தனி அறையுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். வயது 20– 55. சம்பளம் 20,000/=– 30,000/=. 075 9600265, 081 5707079. 

  *********************************************************

  நாங்கள் இன்னும் (6) மாதங்கள் மட்டும் இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியேறவிருப்பதால் எங்களில் ஒரு வரைப்போல் சிலகாலம் இருந்து பணிபுரிய 20– 60 வயதுவரையுடைய பொறுப்பான பணிப்பெண்ணொருவர் தேவை. 20– 30. ஆடம்பரமான சம்பளம், மேலதிகமாக நாங் கள் இடம்பெயரும்போது எங்கள் வீட்டு தளபாடங்களில் சில பரிசாக கொடுக்கப்படும். நீங்கள் விரும்பிய முறையில் மாதத்திற்கு நான்கு நாள் விடுமுறையை எடுக்கலாம். தனி யறை வசதியுண்டு. 011 5288913. 

  *********************************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் நாங்கள் குடும்பத்து டன் வெளிநாடு சென்று குடியேறவிருப்பதால் 69 வயதான சுகதேகியாகவுள்ள எங்கள் அம்மாவைப் பார்த்துக் கொண்டு அவருக்கு துணையாக இருப்பதற்கு 20– 60 வயது, பணிப்பெண் தேவை. சம்பளம் 25– 30. குடும்பத்தில் ஒருவரைப்போல் நீண்டகாலம் சேவை புரியலாம். தனியறை வசதிகளுடன் மேலதிக கொடுப்பனவுகளுண்டு. 076 9111354. 

  *********************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை, வீட்டுத் தோட்டப் பராமரிப்பாளர் தேவை. வீட்டுப் பணியாளர் தேவை. or Husband and wife Okay. கணவன், மனைவி குடும்பத்துடன் உகந்தது. கொழும்பு Contact No. 077 5987464.

  *********************************************************

  பணிப்பெண் தங்கி கொழும்பு 3 இலுள்ள வீட்டில் வேலை செய்ய தேவை. சகல வசதிகளும் நல்ல சம்பளம், உணவும் வழங்கப்படும். 077 0387799, 011 5658349. 

  *********************************************************

  கொழும்பு கொள்ளுப்பிட்டியில் தங்கியிருந்து நோயற்ற வயோதிப தாயொருவரை பராமரிப் பதற்கு யுவதி ஒருவர் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய இல: 077 3738943. 

  *********************************************************

  கண்டியிலுள்ள ஒரு வீட்டுக்கு 40 – 65 வயதுக்குட்பட்ட பொறுப்புக்களற்ற ஆரோ க்கியமான ஒரு பெண் அல்லது ஒரு தம்பதியினர் தேவை. சமையல் மற்றும் வீட்டு வேலையும் தோட்ட வேலைகளில் அனுபவமுள்ளவர்களாகவும், குடி மதுப்பழக்க மற்றவர்கள் தொடர்பு கொள்ளவும். தண்ணீர், மின்சார வசதியுடன் தனி வீடு வழங்கப்படும். தொடர்பு. 0777 314060.

  *********************************************************

  வெல்லம்பிட்டியில் இருக்கும் வீடு ஒன்றிற்கு பணிப்பெண் தேவை. தொடர்பு. 077 7771033 விலாசம் 241/5, Wennawatta, Wellampitiya.

  *********************************************************

  தங்கியிருந்து வேலை செய்ய ஒரு பெண்ணும், வேறுஒரு இடத்தில் வேலை செய்ய ஒரு ஆணும் தேவை. வயது 18 – 55 வரை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு. 072 9233353.

  *********************************************************

  வீட்டுப்பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 15,000/= – 18,000/= அழைத்து வருபவர் களுக்கு 3000/= வழங்கப்படும். தோட்ட வேலைக்கு ஆண்கள், ஒபீஸ் வேலைக்கு பெண்பிள்ளையும் தேவை. 076 7119522 ஏஜன்சி.

  *********************************************************

  நான் வெளிநாட்டில் பணிபுரிவதால் தனிமை யில் இருக்கும் எனது மனைவிக்கு சமைத்துக் கொடுத்து அவருக்கு துணையாக இருக்க பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= கொழும்பு. 072 2761010, 075 5085626. 

  *********************************************************

  வயதான இருவர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= த்திற்கு மேல் தரப்படும். Colombo 5. (தங்கியிருந்து வேலை செய்வதற்கு) 0777 970185, 075 2994001. 

  *********************************************************

  எங்களது 3 ½ வயது குழந்தையை பராமரிப்பதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 30– 50 வயதிற்குட்பட்டவர் விரும்ப த்தக்கது. சாதாரணமாக சிங்களம் பேச வேண் டும். சம்பளம் 20,000/=– 25,000/= வரை வழங்கப்படும். 077 3300159. 

  *********************************************************

  ஆரோக்கியமாக இருக்கும் எங்கள் அம்மாவிற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு சிங்களம் பேசக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. Colombo 4. 0777 717787.

  *********************************************************

  வெள்ளவத்தையில் உள்ள வீடொன்றுக்கு தோட்டப் பராமரிப்பாளரும் ஆண் சமையற் காரர் ஒருவரும் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 011 4344573, 072 7622 149. 

  *********************************************************

  கொழும்பில் ஆசிரியராக பணிபுரியும் எனக்கும் எனது 12 வயது மகளுக்கும் சமைத் துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப் பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. 011 2363811. 

  *********************************************************

  சிறிய சிங்கள குடும்பத்திற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 20– 50 வயதிற்குட்பட்டவர் விரும்பத்தக்கது. சம்பளம் 22,000/=. வெள்ள வத்தை. 011 2361200, 0777 880615. 

  *********************************************************

  பத்தரமுல்லையில் உள்ள வீடொன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்ய வேலைகள் நன்றாக செய்யத் தெரிந்த பெண் ஒருவர் உடனடியாக தேவை. உயர்வான சம்பளம் அழையுங்கள். 077 0077722.

  *********************************************************

  இரண்டு வயது குழந்தையை பராமரித்துக் கொள்ள உதவிக்கு பெண்மணி ஒருவர் தேவை. தொலைபேசி இலக்கம். 077 99540 82. 

  *********************************************************

  2016-04-17 17:16:00

  சமையல் / பராமரிப்பு -17-04-2016