• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 17-04-2016

  வெள்ளவத்தையில் இயங்கும் விளம்பர நிறு வனமொன்றிற்கு Marketing Executive, Graphic Designer, Office Assistant மற்றும் Receptionist தேவை. (Female) வயது (20 – 30) கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் அழைக்கவும். 0777 555026.

  **************************************************

  புத்தகநிறுவனத்திற்கு Clerk தேவை. G.C.E. O/L, A/L படித்த சிங்களம் எழுத, பேச தெரிந்த வர்கள் தங்களது விண்ணப்பத்தினை அனுப்பவும். (நேரில் விண்ணப்பங்கள் ஏற்று க்கொள்ளப்படாது) Sealine 53, Maliban Street, Colombo – 11. E– mail – sealine@sltnet.lk. 

  **************************************************

  கம்பியூட்டர் துறையில் ஏதேனும் Degree உள்ளவர்கள் தேவை (Females only) நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப் படுபவர்களுக்கு Software Development, Web Designing, Teaching போன்ற துறை களில் வேலைவாய்ப்பு. அனுபவம் இல் லாதவர்களும் விண்ணப்பிக்க முடியும். செவ்வாய்க்கிழமைகளில் காலை 11 மணி க்கு நேரில் வரவும். 78,புதுச்செட்டித் தெரு, கொட்டாஞ்சேனை.

  **************************************************

  கொழும்பு நகரில் இயங்கி வரும் பிரபல ஏற்றுமதி, இறக்குமதி கம்பனிக்கு 35 வயதிற்கு உட்பட்ட அனுபவமுள்ள பெண் தொலைபேசி இயக்குனர், பொது இலிகிதர் (Telephone operater, General Clerk), 40 வயதிற்கு உட்பட்ட ஆண் உதவி களஞ்சிய பொறுப்பாளர் (Assistant Store Keeper) உடனடியாக தேவை. வேலை நாட்களில் காலை 10 – 04 மணிக்கு இடை யில் சான்றி தழ்களுடன் நேரில் வரவும். The Director, Devi Trading Company, 125, Bankshall Street, Colombo – 11. Tel No: 011 2335124 – 5,  Email: devi@devitrading.com. 

  **************************************************

  பிரசித்தமான காரியாலயமான எமது காரி யாலயத்திற்கு காரியாலய வேலையா ட்கள் தேவை (பெண்கள்). வவுனியா, நாவலப்பிட்டி, ஹட்டன், தலவாக்கலை,  நுவரெலியா, கல்முனை, சம்மாந்துறை, வத்தளை, ஜாஎல, கொழும்பு, கண்டி,  யாழ்ப் பாணம், வெலி மடை, வாழை ச்சேனை, மட்டக்களப்பு, கிளிநொச்சி போன்ற பிரதேசத்திற்கு 18 – 50 வயது சிங்களம் பேசக்கூடிய (கல்யாண மாகாதவர்கள்) அழைப்பினை ஏற்படுத்தவும் சம்பளம் 15000/=. No: 103/01, ஸ்டேசன் வீதி, வவு னியா.  (071 6999991), (0777 999157)

  **************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  **************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் கல்வி நிறுவனத்தில் வரவேற்பாளர் பதிவாளர், அலுவலக நிர்வாகி போன்ற பணி நிலை களுக்கு பெண் ஊழியர்கள் தேவை. (வயது எல்லை 18– 25) கல்வித் துறை யில் கௌர வமான வேலைவாய்ப்பு. + நியாயமான சம்ப ளம் 077 1928628. Lanka Study Network 

  **************************************************

  கணினி மற்றும் ஆங்கில அறிவுள்ள  பெண் ஒருவர் தேவை. வயது 30—40 இற்கு இடை யில் No:59 1/1 1st Cross Str eet, Colombo – 11, Pettah.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hard ware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபுரி யக்கூடிய Accounts Assistant மற்றும் Office Assistant (ஆண்கள்/ பெண்கள்) தேவை. தகுந்த சம்ப ளம் வழங்கப்படும். கிழமை நாட்களில் உரிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo 12.

  **************************************************

  உலகெங்கும் வியாபித்துள்ள Globel Advertising கம்பனியின் இலங்கையில் ஆரம்பிக்கவிருக்கும் 8 புதிய கிளைக ளுக்கு புதியவர்கள் சேர்த்துக் கொள்ள ப்படவுள்ளனர். வயதெல்லை (18– 35) O/L– A/L எழுதிய வர்களா! நீங்கள் பயிற்சிக் காலத்தில் திறமை க்கு ஏற்றவாறு 10,000/=– 12,000/= பயிற்சியின் பின் EPF– ETF உடன் 65,000/= நிரந்தர தொழில் மற்றும் வெளிநாட்டு உல்லாச வசதிகளும் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 6036660. 

  **************************************************

  2016-04-17 17:13:50

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 17-04-2016