• மணமகள் தேவை - 17-04-2016

  27 years old born and brought up in the UK, BSc, MSc Biomedical Sciences, Diploma in Cardiology, now working as a Clinician in the Cardiology sector. 5’ 7”, Fair Colour. Hindu Vellalar. Contact with horoscope Email: ramahkk879@hotmail.com 

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர் Canada Citizen மாப்­பிள்­ளைக்கு 28 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. சீதனம் தேவை­யில்லை. மண­ம­க ளின்  விப­ரங்­க­ளுடன் 0767483700க்கு SMS  அனுப்­பவும். 

  ***********************************************

  கௌரவமான கிறிஸ்தவ குடும்பத்தில் தாய் நன்கு படித்த அரச தொழிலுடன் சொந்த நிறுவனத்தில் உரிமையாளராக இருக்கும் மகனுக்கு 31– 36 க்கு இடைப்பட்ட வயதில் நன்கு படித்த ஒரு மணமகளை எதிர்பார்க் கின்றார். தொடர்புக்கு: 077 9101296. 

  ***********************************************

  இந்திய வம்சாவளி 18/10/1984 கடகராசி பூசம் நட்சத்திரம் 12.58 p.m. இல் பிறந்த மணமகன் (Qualified Chartered Accountant) Audit Manager ஆக பணிபுரிபவருக்கு பெற்றோர் CA, CIMA, ACCA அல்லது வேறு கற்கை நெறியை தொடர்ந்துள்ள அல்லது தொடர்கின்ற சிறந்த ஆங்கில அறிவுடைய அழகிய குடும்பப் பாங்கான மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: usbproposal@gmail.com 076 8604376, 0775 417696. 

  ***********************************************

  வேளாளர்: BSc, Civil Engineers: Singapore 1984/ 1980 Australia 1982/ 1980 UK 1983/ SL 1988 வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Colombo 6. 2363870. இவரகளைப் போல, வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் வெவ்வேறு உத்தியோ கத்தில் உள்ளவ ரன்களுக்கும் மணமகள்மார் எதிர் பார்க்க ப்படுகின்றது.

  ***********************************************

  1981 இல் பிறந்த சிவந்த, மெல்லிய தோற்ற முடையவர் கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் 2012 இல் திருமணமாகி 1 வாரத்தில் பிரிந்த பின் விவாகரத்து பெற்றவர். மெல்லிய அழகிய தோற்றமுள்ள ஓரளவு படித்த பெண்ணை எதிர்பார்க்கிறார். கெட்ட பழக்கங்கள் அற்றவர். 8 இல் செவ்வாய் தோஷமுண்டு விரும்புவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டால் நல்லது. புரோக்கர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம். 077 9451435. 

  ***********************************************

  யாழ். RC வேளாளர் 1986 உயரம் 5’ 6” Software Engineer ஆகத் தொழில் புரியும் மணமகனுக்கு மணமகளை உள்நாட்டில் தேடுகின்றனர். சாய்நாதன் திருமண சேவை. 011 2364146, 0777 355428. 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1986 உயரம் 5’5” புனர்பூசம் 4 பாவம் 51 ½ A.C.A. Chartered Accountant ஆக வேலை செய்யும்  எழுத்து டன்  குழம்பிய மணமகனுக்கு Sri Lanka, Lon don, Canada, Australia வில் வேலை செய்யும் மணமகளைத் தேடுகின்றனர் சாய்நாதன் திரு மணசேவை. 0112364146    0777355428  Email. saainathanlk.email.com

  ***********************************************

  வத்தளையைச் சேர்ந்த 29 வயது நிரம்பிய 5’ 7” உயரமான RC Senior Software Engineer ஆக பணிபுரியும் மகனுக்கு படித்த ஆங்கில அறிவுள்ள, நற்பண்புகள் கொண்ட RC மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு இலக்கம்: 077 1195753. 

  ***********************************************

  கொழும்பைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய 5’ 9” உயரமுடைய Non RC Auditor ஆக பணிபுரியும் மகனுக்கு ஆங்கில அறிவுள்ள நற்பண்புகள் கொண்ட மணமகளை பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு இலக்கம். 077 2185181. 

  ***********************************************

  மலையகம் இந்து ஆதிதிராவிடர் 36 வயது டைய 5.3 உயரமுடைய பொது நிறமுடைய Building Construction Managing தொழில் புரி யும் மணமகனுக்கு (இலங்கை : இந்தியா) மணமகள் தேவை. 075 5071960.

  ***********************************************

  2016-04-17 17:10:14

  மணமகள் தேவை - 17-04-2016