• கல்வி - 10-04-2016

  G.C.E. O/Lக்கு வர்த்தகமும் கணக்கி யலும், G.C.E. A/Lக்கு கணக்கியலும் 15 வருடத்திற்கு மேற்பட்ட அனு பவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரி யரால் உங்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 10 வருட Pass Paper, Model Paper செய்து விடப்படும். 0777179576.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Spoken  English & சிங்களம் IELTS Life Skils, A1  மாணவரின் தன்மைக்கேற்ப அடி ப்படை அலகிலிருந்தும் பூரண தமிழ் விளக்கத்துடன் எழுத, வாசிக்க பேச்சுப்பயிற்சியுடன் வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள், மாண வர்களுக்கான தனியாக, சிறு குழு வாக குறுகிய காலத்தில் (முதல் வகுப்பிலேயே நீங்களாக பேச ஆரம்பிப்பீர்கள்) கற்பிக்கப்படும். 0777254627

  ***************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு/வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள் அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, 309, 2/1, Galle Road, Colombo 06. Tel: 0115245718, 0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd floor)

  ***************************************************

  CIMA, CMA, AAT, A/L Classes at Home Station Road, Dehiwela. Foundation Level Accounts, Management, Business Maths. Fees: 1000/= per Month. Contact: Ganeshalingam. 077 3329316, 2732804.    

  ***************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான Spoken English with Grammar, வெளிநாடு செல்வோருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

  ***************************************************

  கல்கிசையில் ஆங்கில வகுப்புகள் நடத்தும் சிவநேசன் இப்போது வெள்ளவத்தையிலும் British Spoken English (2000/=), IELTS, KET A1 & A 2, PET– B1 & B2 (3000/=), O/L– A/L English Classes (1500/=) இச்சலுகை 15.04.2016 வரை மட்டுமே. S. Sivanesan, 4 – 1/1, Vihara Lane, Wellawatte. 071 5317742, 076 7815199. 

  ***************************************************

  Grade 6– 11 & A/L Local & Cambridge/ Edexcel Chemistry Subjects பிரபல BSc in Chemistry (Special) Degree, MSc ஆசிரியரினால் விசேட முறையில் கற்பிக்கப்படும். Pamankade Road, Colombo 6. 077 3413438. 

  ***************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 

  ***************************************************

  2016 ஆம் கல்வி ஆண்டிற்கான அனுமதி இப்பொழுதில் இருந்து ஆரம்பம். பிளே குரூப்பில் இருந்து O/L வரை. *விசேட கற்றல் முறை களும் வழிமுறைகளும் கொண்டு கற்பித்தல் நடத்தப்படும். *சிறந்த கல்வியும் உங்கள் பொருளாதார வச திக்கேற்ற கட்டணங்களும். மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்: 0112 520113, 076 8766322. 

  ***************************************************

  முழு இலங்கையிலும் 100% கட்டண மீள் செலுத்தும் உத்தரவா தத்துடன் மாணவர்களை ஆங்கி லத்தில் பேச வைக்கும் ஒரே கல்வி நிலையம் வீனஸ் உயர் கல்வியகம். மாணவர்களை மிகக் குறுகிய நாட்களில் ஆங்கிலத்தில் பேச வைத்து சாதனை படைத்து வருகிறது. நீங்களும் எம்முடன் உடன் இணைந்து விரைவில் ஆங்கிலத்தில் பேசக் கூடியவராகுங்கள். மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்: Lecturer: Dr. K. Thinesh 076 6998906. Venus College of Higher Studies இல. 385/1, 2/1, J.T. Complex, 2 nd Floor, Galle Road, Wellawatte, Colombo 6.

  ***************************************************

  A/L கணிதம், பௌதிகவியல் பாட ங்கள் நேர்த்தியான முறையில் பொறியியலாளரினால் கற்பிக்க ப்படும். தொடர்புகளுக்கு: கோகுலன். (BSc. Eng (Hon) 077 5149210. தனி/ குழு வகுப்புக்கள் நடைபெறும்.

  ***************************************************

  புளுமிங் பட்ஸ் E கம்பெஸின் 2016 ஆம் ஆண்டிற்கான அனுமதி இப்போது நடைபெறுகின்றது. Play Group, L.K.G., U.K.G. ஆரம்பக் கல்வி முதல் க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) வரையான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. தொடர்புகளுக்கு: 390/2/1, Baseline Road, Dematagoda, Colombo 9. தொலைபேசி: 071 5669641. 

  ***************************************************

  A/L Tamil / English Medium மாணவ ர்களுக்கு இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல் பாடங்கள் அகில இலங்கை ரீதியில் முன்னிலை பெற்ற Engineering மாணவர்களால் Theory 45 Years Pastpapers, Model Papers, IQ Techniques என்பன கொழும்பில் கற்பிக்கப்படுகின்றன. சபேசன் 077 0711017, 071 8531848.

  ***************************************************

  Maths, Science,English, English Literature London/ Local Grade 6 to O/L, Spoken English அனுபவமிக்க ஆசிரியர்களினால் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 5339484, 075 7279290.

  ***************************************************

  Science 7– O/L English தமிழ்  மொழி மூலம் 25 வருட கற்பித்தல் Paper Marking அனுபவமுள்ள சேவையில் உள்ள BSc விஞ்ஞான ஆசிரிய ஆலோசகரினால் Home Visit ஆக கற்பிக்கப்படும். 078 6305620. 

  ***************************************************

  English Classes வீட்டில் வந்து கற்பிக்கப்படும். ஒரு மணி நேர வகுப்பு ஒரு Student க்கு 250/= இருவர் அவசியம். கொழும்பில் எந்த இடத்திலும் Motor Cycle இல் வந்து எடுக்கப்படும். 075 5176061. 

  ***************************************************

  Home Visit: Mathematics Classes. Cambridge/ Edexcel/ IGCSE, Core Maths, Mechanics, Further Maths, Local G.C.E. (A/L) Gr. 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium. Quick Revision 2016. BSc. Eng. 8 years UK Teaching exeprienced 076 8967645. 

  ***************************************************

  France, Canada நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸி லிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ***************************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாண வர்களுக்கும் வேலை புரிபவ ர்களுக்கும் O/L–A/L எடுத்த மாண வர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவ ர்களுக்கு வினாவிடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ***************************************************

  Economics and Accounting Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

  ***************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவு ள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படை யிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  ***************************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். ஜுலை மாதம் நடைபெறும் பரீட்சைக்கான புதிய வகுப்புக்கள் April 20 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி Ideal Academy (வெள்ளவத்தை கொம ர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ***************************************************

  Maths, Further Maths, Statistics Classes for O/L A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% “A” Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083. 

  ***************************************************

  English Literature Classes for Local O/L by a Qualified School Teacher at Kotahena. 100% A Grade assured 076 6343083. 

  ***************************************************

  கணிதத்தில்/ ICT அதிக புள்ளிகளை பெற வேண்டுமா? அனுபவமிக்க ஆசிரியரினால் மிக நுட்பமான வழிகாட்டலில் அதிகளவு பயிற்சிகள் தெளிவான விளக்கங்களுடன் தனி/ குழுக்களாக கற்பிக்கப்படுகின்றது. உங்கள் முன்னேற்றத்தை வகுப்பு களில் அவதானிப்பீர்கள். 077 6334471, 077 9456432. 

  ***************************************************

  Spoken English and English Literature O/L and A/L Classes are conducted by a Qualified Teacher BA (Hons) English in Dehiwela Contact No: 077 8253957. 

  ***************************************************

  School Teacher provides Tuition Classes for Accounting and Business Studies, London, Local A/L—O/L Home Visits within Colombo preferred. (English Medium) 077 5238394, 076 7262011. 

  ***************************************************

  Spoken English Dip. in English IELTS Life Skills A1, B1 வகுப்புக்கள். வெள்ள வத்தையில்! அடிப்படை ஆங்கில த்திலிருந்து எழுத, வாசிக்க, பேச்சு பயிற்சியுடன் சிறு குழுக்களாக கற்பி க்கப்படும். Valakam Institute (தமிழ் ச்சங்கக் கட்டடம்) Rudra Mawatha, Colombo 6. 0777 382108, 011 3150268. 

  ***************************************************

  Banking Courses (IABF & DABF) தமிழ் மொழி மூலம்! AAT தமிழ் மொழி மூலம்! Accounting Assistant, Analyst & Final பரீட்சைக்கான அனைத்து பாடங்களுக்குமான வகுப்புகளும் பேராதனை பல்கலைக்கழக BA External Degree 1 ஆம் வருட பாட நெறி களும் நடைபெறுகின்றன. Valakam Institute (தமிழ்ச்சங்க கட்ட டம்) Rudra Mawatha, Colombo 6. 011 3150268, 0777 382108. 

  ***************************************************

  ஹெந்தளை/ வத்தளை பிரதேச ங்களில் அனுபவமிக்க சர்வதேச பாடசாலை ஆசிரியரினால் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு 6 – 10 வகுப்பு வரை. கணிதம் / ஆங்கிலம் (Edexcel / Cambridge / Local English Medium) வீடு வந்து கற்பிக்கப்படும். 077 1540951. 

  ***************************************************

  அரச பாடசாலை ஆசிரியையினால் 1 – 9 வரை சகல பாடங்களும் Yr – 5 புலமைப் பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களுடன் கூடிய கவனம் செலுத்தி வீடு வந்து கற்பி க்கப்படும். 077 8214825. 

  ***************************************************

  புதிய பிரிவுகள் ஆரம்பம் Spoken English, Diploma in English Monte ssori, Teacher Training, Computer Courses, Maths (Local & Inter) முன்பதி வுகளுக்கு 25% கழிவு வழங்கப்படும். MSC College, 203, Layards Broadway Colombo 14. Tel : 0777 766514, 0777 766546.

  ***************************************************

  பம்பலப்பிட்டி, இந்துக் கல்லூரி அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் வெள்ள வத்தையில் புதிய பாடத்தி ட்டத்திற்கு அமைவாக விஞ்ஞானம் கற்பிக்கப்படுகின்றது. தரம் 6– 11 வரையிலான Group Classes, Paper Classes நடைபெறுகின்றன. 077 6624423. 

  ***************************************************

  English Grammar, Speaking, Reading, writing  classes on your  door  step. one hour class is 1000/= 0755058658
  ***************************************************

  2016-04-11 15:19:41

  கல்வி - 10-04-2016